EN PERU PAUL ANNA | CGC 2024 | Tamil | Shalem Ministries Thirupparankundram

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • என் பேரு சவுலு அண்ணா
    என் பேரு சவுலு அண்ணா
    ஊருக்குள்ள வந்து நின்னா . . .
    படையெல்லாம் நடுங்கும் தானா . . .
    பரிதாபம் காட்டாதவன் நான் . . .
    அச்சச்சோ . . . . . கெட்ட பையன் . . .- 2
    இயேசு என்ன தொட்டப்பின்னால்
    டகைந-ல ஊhயபேந வந்தது தன்னால்
    ஊருக்குள்ள நான் செய்தி சொன்னால்
    கூட்டம் குவியும் எனக்கு முன்னால்
    இப்போ நான்...நல்ல பையன் (2)
    என் பேர் இப்போ பவுல் அண்ணா
    நான் இயேசுவுக்கு சொந்தம் கண்ணா . . .
    குட்டி தம்பி/தங்கை பாடு... ஹே
    கும்மாளம் தான் போடு

Komentáře • 12