அன்பே பெரியது தம்பி | CGC 2024 - பாடல் வரிகள் | Cgc Songs | Vbs Songs

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • This is the Vbs Song for Childrens Program and Sunday schools
    நாள் - 6
    அன்பே பெரியது தம்பி -நீ
    அன்பை கொடுத்திடு தம்பி
    பண்பே உயர்ந்தது தங்காய் -நீ
    பண்பாய் நடந்திடு தங்காய்...
    நன்மை செய்திடு தம்பி - நீ
    நல்வழி நடந்திடு தங்காய்
    உண்மை பேசிடு தம்பி - நீ
    உதவி செய்திடு தங்கை
    - அன்பே பெரியது
    அண்ணன் கொர்நேலியு போல
    நீயும் வாழனும் தம்பி
    இயேசுவின் அன்பை சொல்ல
    உன்னையும் கொடுக்கனும் தங்காய்
    All Song → CGC - 2024: • CGC - 2024
    Facebook - www.facebook.c...
    Instagram - www.instagram....
    youtube - / @jebaraj-official
    #cgc #cgc2024 #sundayschool
    cgcsongs
    cgcsongstamil
    cgctamilsong

Komentáře •