நம்ம திருநெல்வேலியில் 1300 வருட அதிசய கோவில் | Thirumalapuram | Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/4Q...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 460

  • @tamilarasi8307
    @tamilarasi8307 Před 3 lety +13

    எங்கள் ஊரின் பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள் தம்பி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dr.a.delphinlafeelafee
    @dr.a.delphinlafeelafee Před 3 lety +48

    தமிழும் சிவமும் கலந்தாற்போல்
    கர்ணாவும் அருணும்
    அருமுயற்சிகள் தொடர வாழ்த்துகள்

  • @kuttirasav2416
    @kuttirasav2416 Před 3 lety +83

    எங்கள் ஊர் பெருமையை உலகறிய செய்ததற்கு நன்றி.
    Special thanks to Arun.

    • @Chinnachinna-hd4zz
      @Chinnachinna-hd4zz Před 3 lety

      Sssss me tooo

    • @kumarg4723
      @kumarg4723 Před 3 lety +2

      சிவன் கோயில கீழவிட்டுட்டு மலைக்குமைல சா்ச்ச கட்டவிட்டிருக்கீங்கிலே இதுல என்னையா பெருமஇருக்கு

    • @k..m1080
      @k..m1080 Před 3 lety

      @ஆலயம்.எஸ்.ராஜா எனும் ஹிந்துஸ்தானின் சேவகன் சேர்ந்தமரம் ரோடு கடையநல்லூர் செல்லும் வழி

  • @manjug2704
    @manjug2704 Před 3 lety +26

    1.காணொளி,2. தகவல் 3. காட்சி படுத்திய முறை, என்று அனைத்துமே மிக அருமை 🎉🎊மிக்க நன்றி கர்ணா மற்றும் குழுவினர் 🙏🙏

  • @KARTHI-jq7yf
    @KARTHI-jq7yf Před 3 lety +32

    தற்போதைய தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இருந்து சேர்ந்தமரம் செல்லும் வழியில் உள்ளது இந்த குடவரை கோவில்

  • @palanivaler1218
    @palanivaler1218 Před 3 lety +15

    இந்த மாதிரி கோயில் தமிழ்நாட்டில் தமிழனால் நாட்டை ஆண்ட மன்னர் களால் மட்டும் சாத்தியம் என்று பெருமை கொள்ள வேண்டும். நாமும் இதைப் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்கிறோம். நன்றி நண்பரே🙏🙏 🙌🙌👏👏👏

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 Před 3 lety +44

    நண்பர்கள் கர்ணாவையும்,அருண் அவர்களையும் சேர்த்து பார்த்ததில் மகிழ்ச்சி

  • @rockneelu198
    @rockneelu198 Před 3 lety +12

    இந்த கோவிலுக்கு கண்டிப்பாக போகனும்.. ஒரு நாள் நிச்சயம் நடக்கும்🥰thanks bro.... Thanks for Your explaination ❤️

  • @raveejasekar5114
    @raveejasekar5114 Před 3 lety +5

    கர்ணா. இது எங்க தென்காசி மாவட்டம் குடை வரை கோவில். இதன் சிறப்பை சொன்னதுக்கு நன்றி சகோதரா 👍👍

  • @venkatbabu928
    @venkatbabu928 Před 3 lety +4

    1300 வருட கோவில் நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தங்களுக்கு மிக்க நன்றிகள்

  • @coolsharey
    @coolsharey Před 3 lety +4

    Brother this is first time am msgng u... Un arvam... Ur muyarchi... Nama parambariyam pathi unathu thedathula..enathu VAZTHUKAL..... U R AWSME MAN... WE R WITH U... GO ND TAKE COLLECT OUR RETURLS.....really proud of u thambi..... Thanks fa ur dedicate.....🙏🙏🙏🙏🙏

  • @kathirveladavan
    @kathirveladavan Před 3 lety +75

    வணக்கம் எனது அன்பு தம்பி கர்ணா...மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்..

  • @kathirveladavan
    @kathirveladavan Před 3 lety +14

    அருண் மிக தெளிவாக வரலாற்று கதைகளை உண்மை மாறாமல் சொல்வதில் வல்லவர்...அருணுடன் உரையாடி இருக்கேன்....

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ Před 3 lety +12

    T shirts Vera level உங்க வீடியோ பாத்து குடவரை கோயில்கள் மீதும் தமிழ் மீதும் எண் அப்பண் சிவபெருமான் மீது மிகுந்த பற்று வந்துள்ளது எண்ணுடைய hero Nenga than anna

  • @mansooralifathima3343
    @mansooralifathima3343 Před 3 lety +15

    அருமை நண்பா...எங்க(கடையநல்லூர் )ஊருக்கு பக்கம்...நானும் ஸ்கூல் படிக்கும் போது போயிருக்கேன்...

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Před 3 lety +6

    ஓம் நமசிவாய அற்புதமான கோயில் நன்றி அடுத்த கிடைத்தமைக்கு

  • @alamelue2988
    @alamelue2988 Před 3 lety +7

    ஒரு பதிவை எப்படி எல்லாம் மெருகேற்றினால் அது கவரபடும் என்பதில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. Editing மிக மிக அருமை.
    நிற்க, காணொலியில் கோவிலுக்கு செல்லும் படிகள் தற்கால படிகள் போல் தோன்றுகின்றன. அப்படி என்றால் பழைய படிகள் எப்படி இருந்தன

    • @daniroskumar
      @daniroskumar Před 3 lety

      பழைய படிகள் சற்று ஆவதாகவும், கூட்ட நெரிசல் நேரங்களில் மக்கள் விழும் நிலை இருந்ததனால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என அங்கு இருந்தவர்கள் எங்களிடம் கூறியது... அந்த கற்கள் அங்கேயே இருக்கிறது

    • @alamelue2988
      @alamelue2988 Před 3 lety

      @@daniroskumar நன்றி

  • @selviparamasivam3263
    @selviparamasivam3263 Před 3 lety +3

    எங்களை அந்த இடத்துக்கு கூட்டிச் சென்று அதன் பெருமையை எடுத்து கூறியாதற்கு நன்றி தம்பி
    இந்த சேவை தெடர என்னுடையா வாழ்த்துக்கள் 👌👌👌

  • @VishnuOP
    @VishnuOP Před 3 lety +4

    அருமையான எடிட்டிங்!! வீடியோ பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது 🙏👌

  • @Kani_crafts
    @Kani_crafts Před 3 lety +3

    சங்கந்தரு தமிழுண்டது தவறென்று தெளிந்தேன்
    இங்கொன்றிய விறையேயினி யென் றுந்தலை வையேன்
    அங்கன்றது கொண்டேபொறுத் தருள்கென்றொலி கடலும் |
    தங்கந்தரு முத்தந்திறை தருமாயிர மடங்கே.
    இராவண காவியம் (உலாவியற் படலம் - 29)

  • @k.k.s4680
    @k.k.s4680 Před 3 lety +16

    சகோதரரே அப்பிடியே எங்க ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பாலமலை சித்தேஸ்வரன் வரன் கோவிலுக்கு வாங்க

  • @narenkrishnaperumal2339
    @narenkrishnaperumal2339 Před 3 lety +4

    Bro ithu pakkathula thaa enga oor iruku Mavadickal

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 Před 3 lety +6

    நண்பா கர்ணா...வீடியோ மீண்டும் மெருகேறியிருக்கின்றது...வாழ்த்துகள் நண்பா...

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Před 3 lety +6

    அருமை அண்ணா..
    அருண் அண்ணா வந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu Před 3 lety +7

    Wonderful editing and camera work . Historical place to visit ... useful info 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @stntc2283
    @stntc2283 Před 3 lety +4

    உங்களின் சேவை தொடரட்டும்.
    நன்றி நண்பா.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Před 3 lety +2

    அருமை தம்பிகளே நமது முன்னோர்களுக்கு பிறகு இறைவன் தொண்டை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் புதிய இணையம் வழியாக! வாழ்த்துக்கள்💐💐

  • @nateshannatesh687
    @nateshannatesh687 Před 3 lety +1

    Bro madhesawara malai to nagumalai treking nala eruku anga poi video podunga bro plz

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Před 3 lety +4

    காணொளி மிகவும் சிறப்பு. நன்றி

  • @neelathangavel6960
    @neelathangavel6960 Před 3 lety +6

    உங்களை பாராட்டும் இதே நேரத்தில் ஒளிப்பதிவு நண்பரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். உங்கள் ஒட்டு மொத்த குழுவுக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்.

  • @rampradeepbharath3922
    @rampradeepbharath3922 Před 3 lety +11

    இந்த கோவிலுக்கு நேர் பின்புறம் முழுமை பெறாத குடைவரை கோவில் உள்ளது.

  • @iyyappans6706
    @iyyappans6706 Před 3 lety +12

    என் ஊரில் உள்ள அதிசயங்களை எல்லோருக்கும் எனக்கும் காட்டுவதகு ரொம்ப நன்றி நண்பா

    • @Chinnachinna-hd4zz
      @Chinnachinna-hd4zz Před 3 lety

      Mee too broo

    • @senthilalagan8719
      @senthilalagan8719 Před 3 lety

      இந்த கோவில் எந்த தாலுகா என்ற தகவல் தெரிந்தவர்கள் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்

    • @Chinnachinna-hd4zz
      @Chinnachinna-hd4zz Před 3 lety

      @@senthilalagan8719 sankarankoil taluk, Tenkasi district

    • @subasrivetrimayil2006
      @subasrivetrimayil2006 Před 3 lety

      @@senthilalagan8719 sangarankovil(tk) Tenkasi

    • @hardiksubihardiksubi2995
      @hardiksubihardiksubi2995 Před 2 lety

      @@senthilalagan8719 Kadaiyanallor

  • @nagarajananguvel851
    @nagarajananguvel851 Před 3 lety +1

    சிறப்பு. நமது கலையை சிறப்பாக ௭டுத்து கூறியமைக்கு மிக்க நன்றி.

  • @Sujitharajalakshmi
    @Sujitharajalakshmi Před 3 lety +3

    Bro nice bro enga uruku vanthu video eduthu post pannathuku மிக்க நன்றி...... அண்ணா

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 Před 3 lety +2

    Fantastic 💠 every videos very unique 💠 and beautiful place 💠 with ur explore 💠 Vera Laval 💠 useful information 💠 clear details 💠 it's amazing effort 💠 sply I saying 📷 camera 💠 I enjoyed 💠 and 🔘 shanmugam velayutham sir 🔘 u just note it 💠 one day 💠 ur in great cinematographer ha varuvinga 💠 my congrats 💠 this is udhayasaravanan 💠 thq 💠 🙏💐🍫👏♥👍
    💙 Karna
    💚 Thilip
    💛 Arun ..sir making great video🙏

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před 3 lety +1

    Thanks for your message God bless you.

  • @kathirveladavan
    @kathirveladavan Před 3 lety +3

    நல்ல விளக்கத்துடன் காணொளி பதிவிட்ட எனது தம்பி வாழ்க வளர்க...

  • @a.sonikaarunraj5627
    @a.sonikaarunraj5627 Před 3 lety +1

    தெளிவாக எடுத்துறைமைக்கு நன்றி சகோதரா ஓம் நமசிவாய

  • @saanikaayitham
    @saanikaayitham Před 3 lety +1

    very useful video thank you very much

  • @santhisanthi982
    @santhisanthi982 Před 3 lety +3

    இந்த தலைமுறையான நீங்கள் எடுத்து சொல்லும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது....

  • @kksk8737
    @kksk8737 Před 3 lety +3

    Top class production. குறியீடு களுடன் காட்டுவது அருமை🙏👍😎

  • @saravanankanaga8483
    @saravanankanaga8483 Před 3 lety +2

    இதேபோல் எல்லா வீடியோவும் அருமை

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety +2

    அருமை அருமை கர்ணா அற்புதமா இருக்கு, editing and VFX வேற level....

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +5

    உங்கள் சிறப்புகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍👍👍

  • @arunsowmitubuchannel374
    @arunsowmitubuchannel374 Před 3 lety +8

    இது எனது சொந்த ஊரில் உள்ளது மிக்க மகிழ்ச்சி

    • @LiaLia-wr6rj
      @LiaLia-wr6rj Před 3 lety

      Sangarankovil....la veerasikamani oru oor pakathula iruku annna....

    • @velukutty3770
      @velukutty3770 Před 3 lety

      @@LiaLia-wr6rj OK I will come timing eppadi

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn Před 3 lety +14

    T shirt 💥💥

  • @sedhusakthivel6593
    @sedhusakthivel6593 Před 3 lety +3

    Unexpected one Arun Anna super
    Fan of Arun Anna

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc Před 3 lety +3

    Hi bro your video always best review thanks for sharing this excellent article and historical information

  • @The_Drifts
    @The_Drifts Před 3 lety +5

    Sema sema camera work!!!!

  • @rajasakthi2616
    @rajasakthi2616 Před 3 lety +9

    வணக்கம் அண்ணா எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🔱

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 Před 3 lety +1

    Sema video clarity👌👌👌 super da thambi karna... sivaperumana arul unakku dhunai nirkkattum 🙏🙏🙏 Om namashivaya...

  • @shreyas6454
    @shreyas6454 Před 3 lety +1

    Thank you so much for the detailed description of the temple, it's sculptures and incriptions. All your videos are very informative.

  • @ajithrvue5200
    @ajithrvue5200 Před 3 lety +4

    Quality soooper 👏👏🙌

  • @harinik227
    @harinik227 Před 3 lety

    வணக்கம் தம்பி.சிவராத்திரியில் இந்த காணொளியை பார்த்து மிகவும் அகமகிழ்தேன்.நன்றி தம்பி 🙏🙏

  • @rampradeepbharath3922
    @rampradeepbharath3922 Před 3 lety +3

    Tirumalapuram நான் பிறந்த ஊர் ......

  • @mayavimahi981
    @mayavimahi981 Před 3 lety +1

    Kandaa vara solunga karnana kaiyodu kutti vaarunga...... Ethu ungalukutha set aagum 😇😊😊😊😊

  • @Ayshwariya
    @Ayshwariya Před 3 lety +2

    Great work on and good use of digital technology and content presentation...well done and all the best for hard work

  • @selvamkumar968
    @selvamkumar968 Před 3 lety +4

    கீழே சிவன் கோயில்
    :
    மலைக்கு மேல் கிறிஸ்தவ கோயில்
    :
    மலைக்கு oppside சின்ன குட்டையில் மீன் பிடிப்போம்

  • @suriyap2001
    @suriyap2001 Před 3 lety +20

    தற்போது இக்கோவில் தென்காசி மாவட்டத்தில் உள்ளது சகோதரா...😊

  • @The_Drifts
    @The_Drifts Před 3 lety +4

    Sema editing!!! Congratulations Editor

  • @TheBoss-ce2hv
    @TheBoss-ce2hv Před 3 lety +2

    Hi Bro... Another super video... Much impressed in detailing , Continue the same...

  • @theoccationguy
    @theoccationguy Před 3 lety +1

    Om namasivaya namaga Om namo narayanaya namaga Om pramma devaya namaga Om

  • @aarumugama4085
    @aarumugama4085 Před 3 lety +2

    அழகோவியம் அருமை அருமை தம்பி பாராட்டுக்கள்

  • @sivasakthim9094
    @sivasakthim9094 Před 3 lety +1

    உங்களின் வரலாற்றுப் பதிவு சிறப்பு தமிழ் வில்லேஜ் டிவியில் வாழ்த்துக்கள்💐👍

  • @vgnsh2429
    @vgnsh2429 Před 3 lety +1

    Hello Karna bro,
    Atlast I'm going to see Velaingiri Shivan this Sunday. En shivana paka pora. Ur video is my inspiration to start this journey from chennai. Thanks bro for all your vlogs.

  • @manikandanthevarthevar6297

    Valthukkal 🔰brother 🔰💐👌👍🔰

  • @saibaba172
    @saibaba172 Před 3 lety +2

    Super 💐🌹

  • @sundarsubramanian1998
    @sundarsubramanian1998 Před 3 lety

    மிக அருமையாக பதிவு சிற்பத்தின் பாகங்களை விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @periyasamysamy3935
    @periyasamysamy3935 Před 3 lety +2

    நண்பா இந்த கோவில் தென்காசி மாவட்டத்தில் உள்ளது

  • @user-of6ug6hn8s
    @user-of6ug6hn8s Před 3 lety +1

    Ya uru thirumalapuram 😍😍😍😍😍 thank for video 😊😊🥰🥰

  • @selva1991kumar
    @selva1991kumar Před 3 lety +3

    Intro super Karna..🔥🔥🔥

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow Před 3 lety +3

    Supper nanba thodarattum

  • @subashbabu4983
    @subashbabu4983 Před 3 lety +2

    Super enga oorla Than irukku

  • @guruhari1201
    @guruhari1201 Před 3 lety +7

    திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி அரண்மனை காணொளி வேண்டும்

  • @karthikreeyo5876
    @karthikreeyo5876 Před 3 lety +1

    Ennoda orru... Eppo vanthinga ellarum.. Miss you bros.. Arun anna.. I'm your huge fan.. Ellarum enga veetukku vanga

    • @karthikreeyo5876
      @karthikreeyo5876 Před 3 lety +1

      If you want any help... I will arrange... Anna.. Karna anna and arun anna

  • @trueindian3863
    @trueindian3863 Před 3 lety +16

    I see a big church planted on the top of the hill above the temple how this happened, how this was allowed?

    • @daniroskumar
      @daniroskumar Před 3 lety +1

      That was built during British era

    • @ezhilarasikrishnan5408
      @ezhilarasikrishnan5408 Před 3 lety +7

      Nope.. there might be, temple was there on top of the hill.. some historical evidences are destroyed and they built church on top of that.. some international shit groups limiting everything within 2000 years.. but actually trues are there beyond the 2000 years.. it should be replace by Sivan temple gods of god..

    • @k.venkatesh.bba.k.venkates8116
      @k.venkatesh.bba.k.venkates8116 Před 3 lety

      @@ezhilarasikrishnan5408 😭

    • @manojisaac
      @manojisaac Před 3 lety

      @@ezhilarasikrishnan5408 if you research below Sivan temple it might be above a Jain temple

    • @VincoRoTVK
      @VincoRoTVK Před 3 lety

      மலைகளில் புத்த கோயில்களே இருந்திருக்கின்றன திருமால்புரம் என வைணவ ஊராக மாற்றப்பட்டதே சூழ்ச்சி

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 3 lety +2

    மிகவும் அருமை bro,
    ஓம் நமசிவாயா

  • @kingsunder186
    @kingsunder186 Před 3 lety +1

    நண்பா neem karoli baba வைப்பற்றி ஒரு காணொளி பதிவிடவும்

  • @lokekrish
    @lokekrish Před 3 lety

    Varalatru pathivugalum kathaigalum migavum arumai..Irai paniyai vida sirantha pani seithu varugindreergal...melum thodara vazhthukal...manargal matrum purana peyargalai azhamagavum arthamudanum solavum..tamil il veika peyargale ilai endru oru kootam vada naatu peyargalai suti kondirukindrargal...anaivarum nam varalatrin arumai arinthu nam mozhiyil Peyar sootungal...vazhia tamil....

  • @deepanrp6756
    @deepanrp6756 Před 3 lety +2

    சிறப்பு தம்பி

  • @kinecreators
    @kinecreators Před 3 lety +4

    Unga video ellam onnu vidama marakam pathruven bro

  • @vjiyyapps5388
    @vjiyyapps5388 Před 3 lety +1

    Enga ooru pakathu ooru 😘😘😘

  • @kallisization
    @kallisization Před 3 lety +3

    Poviludayar malai kovil @ Marukalthalai, Tirunelveli.

  • @suresh96sachu82
    @suresh96sachu82 Před 3 lety +12

    இது எங்கள் ஊர் தான்... என்பதில் எனக்கு பெருமை

    • @lalithaselam6578
      @lalithaselam6578 Před 3 lety

      குருத்துவன் மேல ஆலயம் கட்டியிருக்கான் அப்ப நீங்களெள்ளாம் எதபிடிச்சி வாயில
      வைச்சிருந்தீங்க
      நீங்களெள்ளாம் வாழ்வதைவிட சாவதே மேல்

  • @kksundaram768
    @kksundaram768 Před 3 lety +4

    nagercoil muppandal Esakki Amman oru vlog venum bro my humble request🙏

  • @Chinnachinna-hd4zz
    @Chinnachinna-hd4zz Před 3 lety +2

    Bro nan unga fan enga oruku vanthatharkku mikka Nandri, awesome bro nalla explanations and statues oro name editing superr broo

  • @sridevibalakrishnan7082

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றி

  • @ganeshsuper476
    @ganeshsuper476 Před 3 lety +1

    Very Good Bro Thanks for ur information Bro

  • @subaselvam5690
    @subaselvam5690 Před 3 lety +1

    Good night this is my native place . Thank you

  • @rajeshkumarpalanisamygound45

    அருமை கர்ணா . அருண்

  • @vigneshnm1386
    @vigneshnm1386 Před 3 lety +1

    After long time, I visited your channel. I am really excited. Lot of things improved your video like editing....etc...Congratulations bro

  • @anistartvanartistchoice5132

    "காணொளியின் தரம், ஒவ்வொரு பதிவுக்கும் ஒருபடி மேலே சென்று, பார்வையாளர்களுக்கு புதுமையோடு அளிக்கப்படவேண்டுமென்ற அளப்பரிய ஆர்வம், தளராத முயற்சி தெரிகிறது! பலமான பாராட்டுகள்! வளமான வாழ்த்துகள்!! - நன்றி!"

  • @davisj5944
    @davisj5944 Před 3 lety +3

    Let ur journey be blessed.

  • @advprabakaran9725
    @advprabakaran9725 Před 3 lety +3

    Ithu enga oor than bro.. engaluke theriyatha pala news alaha slidenga thanks

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 Před 3 lety +2

    Starting graphic design super🙌👏

  • @vijayadass5276
    @vijayadass5276 Před 3 lety +2

    Nice video Thambi 👏🏼👏🏼👏🏼

  • @janakir8128
    @janakir8128 Před 3 lety +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா

  • @raviramasubramanian112

    Beautiful explanation good work sir . Wishing the very best .

  • @RTNSWISS
    @RTNSWISS Před 3 lety +3

    சூப்பர் நண்பா ❤️💗❤️