பஞ்சதேவர் உற்பத்தி / அருள் நூல் /அய்யா வைகுண்டர்/ Ayya vaikundar/Ayya vaikundar sathsangam

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2020
  • திரு.செ.ராமச்சந்திரன் அய்யா அவர்கள் மிகவும் அருமையாக அய்யா வைகுண்டர் அருளிய அருள் நூலிலிருந்து பஞ்சதேவர் உற்பத்தி பகுதியை விளக்கியுள்ளார்
    மேலும் முந்தைய அருமையான பதிவுகளின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    அகிலத்திரட்டில் மகாபாரதம்
    • அகிலத்திரட்டில் மகாபார...
    பகவதி திருக்கல்யாணம்- 2
    • கன்னியாகுமரி பகவதி திர...
    பகவதி திருக்கல்யாணம்- 1
    • கன்னியாகுமரி பகவதி திர...

Komentáře • 14

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 Před 6 měsíci +1

    அற்புதம்!
    அற்புதம்!
    எங்கள் ஐயாவை என்றும்
    வணங்குகிறேன் !
    ஐயா ஜெயம்!
    ஐயாவின் தர்மம் ஜெயம்!
    ஐயாவின் பதிகள்
    என்றும்
    ஜெயம்!
    ஜெயம்!!
    ஐயா உண்டு !

  • @user-hu6qf7hb5d
    @user-hu6qf7hb5d Před 8 měsíci +1

    அய்யா உண்டு

  • @manikandanmanikandan5818
    @manikandanmanikandan5818 Před 3 lety +1

    அய்யா 🙏🙏உண்டு

  • @Siva_Ganesh_Kumar
    @Siva_Ganesh_Kumar Před 3 lety +3

    மிகவும் அருமை..
    நன்றி ஐயா..
    அழகான விளக்கம்..
    வாழ்த்துக்கள்..
    அய்யா உண்டு..

  • @vetrivel9287
    @vetrivel9287 Před 3 lety +2

    Very nice

  • @manikandanmanikandan5818
    @manikandanmanikandan5818 Před 3 lety +3

    ஐயா உண்டு ஐயா நீங்க விளக்கம் கொடுத்து சரிதான் நீங்கள் அந்த ஐந்து வீரர்களின் பெயரை தனித்தனியாக சொல்ல வேண்டும் அப்போதுதான் அது மக்களுக்குப் புரியும் ஐயா உண்டு 🙏🙏🙏🙏

    • @AyyaVaikundarSathsangam
      @AyyaVaikundarSathsangam  Před 3 lety

      கவனமாக கேளுங்கள் அய்யா அவர் சொல்லியிருக்கிறார்

    • @manikandanmanikandan5818
      @manikandanmanikandan5818 Před 3 lety +2

      @@AyyaVaikundarSathsangam ஐயா உண்டு அதை தெளிவாக சொல்லுங்கய்யா சொல்லியிருக்கிறார் அது தெளிவாக இல்லை பரமசிவன் வைகுண்டர் கூட அனுப்பி வைத்த 5 வீரர்கள் பெயரை தனித்தனியாக குறிப்பிடவும் ஐயா உண்டு

    • @AyyaVaikundarSathsangam
      @AyyaVaikundarSathsangam  Před 3 lety +1

      நாளை சொல்லுகிறேன் அய்யா

    • @manikandanmanikandan5818
      @manikandanmanikandan5818 Před 3 lety

      சரிங்கய்யா

  • @sugjaya6368
    @sugjaya6368 Před 3 lety +2

    அய்யா உண்டு