வாழ்வில் அனைத்து இன்பங்களையும் கொடுக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2018
  • Navakkari Manthiram
    ரசமணி பற்றிய தகவலுக்கு தொடர்பு கொள்க:
    For details regarding Rasamani / Parad Bead, please contact:
    6384501154
    9363242883
    8870892188
    9650068052.
    (காலை 9 மணியிலிருந்து மாலை 8 மணிக்குள்)

Komentáře • 46

  • @rameshdoraiswamy3194
    @rameshdoraiswamy3194 Před rokem +4

    மிக்க நன்றி அம்மா!
    கீழ்கண்ட வரிசை சரியா?
    1. கிலீம், ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், கௌம், கிரீம், ஹௌம், ஔம், சௌம், சிவயநம 🙏

  • @captainsvn1489
    @captainsvn1489 Před měsícem

    Miga miga Nandrigal Amma…
    Nin Paatham Paninthen

  • @bagavathybabu8738
    @bagavathybabu8738 Před měsícem

    Thank you for wonderful gift.

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 Před 2 lety +6

    தமிழர்களுக்கு சிறப்பான
    அற்புதமான திருமூலரின்
    நவக்காரி சக்கர மந்திர
    விளக்கம் தந்ததுக்கு நன்றி
    தமிழர்களுக்கு சாபக்கேடே
    நமது முன்னோர்கள் தந்த
    மறந்தது தான் இனிமேல்
    மறவோம் எழுச்சி பெறுவோம்
    🙏🙏🙏

  • @durgadevi645
    @durgadevi645 Před 3 lety +3

    நன்றி அன்னையே குருவே சரணம்

  • @sowmiya7222
    @sowmiya7222 Před 3 lety +4

    அன்னையே சரணம் சரணம்

  • @ramalingamatr3428
    @ramalingamatr3428 Před 6 měsíci +1

    14:08

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Před 5 lety +4

    Thanks a lot Amma.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Thanks valga valamudan madha guruji

  • @karthikpugall2395
    @karthikpugall2395 Před 3 lety +2

    Thank you so much 🙏

  • @srinirao7725
    @srinirao7725 Před 3 lety +3

    Thank you, Amma

  • @mathumithaars82
    @mathumithaars82 Před 2 lety +2

    பணிவான வணக்கங்கள் அம்மா

  • @annalakhsmi4778
    @annalakhsmi4778 Před 2 lety +1

    Nandri amma

  • @webmarketer7
    @webmarketer7 Před rokem

    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @learnwithbagyafromkgto12th93

    Mei vazhi saalai aandavargal patri koorungal

  • @ramansaravanan9371
    @ramansaravanan9371 Před 2 lety +2

    Malar patha vanakkam Ammaa

  • @captainsvn1489
    @captainsvn1489 Před měsícem

    Neengalin paatham paninthen Amma

  • @jothieswari5380
    @jothieswari5380 Před 2 lety

    Namdri

  • @marimuthu-no1lq
    @marimuthu-no1lq Před 5 lety +1

    சக்தி பஞ்சாட்சரி மந்திரம் அதன் பலன்கள் சொல்லுங்க அம்மா

  • @thippareddym4026
    @thippareddym4026 Před 9 měsíci

    Amma guruve namaha navasari manntham watsappl padhavita nalla irukum

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  Před 9 měsíci

      திருமூல தேவ நாயனார் அருளிச் செயத நலம் தரும் நவாக்கரி மந்திரம்
      1. க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் சிவயநம
      2. ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் சிவயநம
      3. ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் சிவயநம
      4. ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவயநம
      5. கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சிவயநம
      6. கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் சிவயநம
      7. ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் சிவயநம
      8. ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் சிவயநம
      9. ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் சிவயநம
      மந்திர பலன்
      முதல் மந்திரம்
      க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் சிவயநம
      பலன்
      நலம் தரும். ஞானம் தரும். கல்வி தரும். வந்த வினையும், வருகின்ற வல் வினையும் போக்கும். தீவினை அண்டாமல் பாதுகாக்கும். இறை நிலையை நிறை நிலையாகப் பெற்றுத் தரும்!!
      இரண்டாம் மந்திரம்
      ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் சிவயநம
      பலன்
      கால காலனை வென்றிடலாம். என்றும் இளமையோடு இருக்கலாம். பெயர், புகழ் ஓங்கி வாழ்வாங்கு வாழலாம். பொன் , பொருள் அனைத்தும் பெறலாம். அமரர்கள் வாழ்வும் அடையலாம்.
      தெளிந்த ஞானமும் , செல்வமும் பெற்றிட
      இந்தக் காணொளியில் இடம் பெற்றுள்ள மந்திரங்கள்
      மூன்றாம் மந்திரம்
      ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் சிவயநம
      பலன்
      எல்லோரையும் வசியம் செய்யும் மிகப் பெரும் ஆற்றல் பெறலாம். தேவாதி தேவர்களும், மன்னாதி மன்னர்களும் நம் வசம் ஆவார்கள். எதிரியை வெல்வது மிகவும் எளிதாகி விடும்.
      நான்காம் மந்திரம் - நாவு அசைந்தால் , நாடு அசையும்
      ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவயநம
      பலன்
      வாஹீஸ்வரியை நேராகக் கண்டு நாம் அனைத்து நலனையும் பெறலாம். வித்தை அனைத்தையும் கை வரப் பெறலாம்.
      ஒவ்வொரு நாளும் புனிதமான நாளாக, மன நிறைவு உள்ள நாளாகக் கழியும்.
      ஐந்தாம் மந்திரம்
      கௌம் கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சிவயநம
      பலன்
      காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றின் நாமம் கெட்டு , பிறவி வேர் அறுக்க வல்லது. தேவாதி தேவர்களும் வணங்கி வழிபடக் கூடிய பெரும்பேறு கிடைக்கும்.
      ஆறாம் மந்திரம் - செல்வச் சிறப்பு பெற
      கிரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் சிவயநம
      பலன்
      சிந்தை களிக்க , செல்வச் செழிப்புடன் வாழ
      ஏழாம் மந்திரம்
      ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் சிவயநம
      பலன்
      பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வல்லது. கண்ணுக்குள்ளும் , உடலுக்குள்ளும் யோக நிலையில் அனுபவிக்கக் கூடிய அனுபவத்தைத் தர வல்லது.
      சுவை ,ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை ஐந்தின் வகையைத் தெரிந்து வாழ வைப்பது.
      எட்டாம் மந்திரம்
      ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் சிவயநம
      பலன்
      மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை யோக நிலை அனுபவங்கள் அனைத்தும் பெறுவதற்கான மந்திரம். .
      என்றும் இளமையோடு இருக்க , நன்றே தரும் ஞான மாமருந்து.
      ஒன்பதாம் மந்திரம்
      ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் கிரீம் ஹௌம் ஔம் சிவயநம
      ,
      பலன்
      தானே சிவமாக விளங்கும் ஒரு அரும் பெரு நிலையை அடையலாம்.
      நம் உடலிலும் , உயிர் உணர்விலும் இறை ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ளும் அருட் பெரும் மந்திரம் இது.

  • @lovatogastamilnadu1228
    @lovatogastamilnadu1228 Před 5 lety +1

    Evvalvu naal sollavendum

  • @sriramb2125
    @sriramb2125 Před rokem

    🙏

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  Před 4 měsíci

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @jothieswari5380
    @jothieswari5380 Před 2 lety +2

    Amma we can choose one mantra out of nine as per our requirement

  • @ambicathangaraj7791
    @ambicathangaraj7791 Před 3 lety +1

    Amma pls send me the mantra.

    • @sivananthan
      @sivananthan Před 3 lety +5

      க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் க்ரீம் ஹௌம் ஔம் ஸௌம் சிவயநம
      ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் க்ரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் சிவயநம
      ஹ்ரீம் ஐம் கௌம் க்ரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் சிவயநம
      ஐம் கௌம் க்ரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவயநம
      கௌம் க்ரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சிவயநம
      க்ரீம் ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் சிவயநம
      ஹௌம் ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் க்ரீம் சிவயநம
      ஔம் ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் க்ரீம் ஹௌம் சிவயநம
      ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கௌம் க்ரீம் ஹௌம் ஔம் சிவயநம.
      தங்களின் கேள்விக்கு அன்னையின் பதில்

    • @rajainfotech4941
      @rajainfotech4941 Před 3 lety

      இதில் எல்லா மந்திரிமும் ஜெபிக்க வேண்டுமா எத்தனை முறை ஜெபிக்க வேண்டும்

    • @saradha.shanmugam7284
      @saradha.shanmugam7284 Před 2 lety

      @@rajainfotech4941 yes 9 times

    • @darkholiday2001
      @darkholiday2001 Před 2 lety

      @@sivananthan Nanri Nanba

  • @selvakumarigunamalai2820

    அம்மா
    நாவினுள்ளே மௌனமாக chant பண்ணுவது தான் சரியான முறையா..

  • @anandavelanandavel2673

    How to meditate as ajaba or with sound please tell answer for this question

  • @yoga3180
    @yoga3180 Před 2 lety

    Amma whats up mulam 10mathiram anupuga amma plese amma

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  Před 2 lety

      எந்த மந்திரம் கண்ணா

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Pokisam