அடங்காத மனத்தையும் அடக்கி ஆளச் செய்யும் திருமூலரின் இரகசிய தியானப் பயிற்சி Secret of Dhayanam

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏
    மிகவும் மங்களகரமாக நிகழவிருக்கின்ற திருவாசக தீக்கையானது (24.5.2024 )நமது அனைவரும் வாழ்விலும் ஒரு புதியதோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்த போகிறது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. அன்னை அவர்கள் சமீபத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் அன்னை சபரி தனது குருவின் கட்டளைக்கு இணங்க ராம பிராணின் நயன தீட்க்கை என்றவது ஒரு நாள் தன் மீதுப் படும் என யுகம் யுகமாக காத்திருந்தை மிக அழகான முறையில் எடுத்துரைத்தார் அன்னை. நமது பல கால புண்ணிய பலனால் நமக்கு அன்னையின் தீக்கையானது இந்த பிறவியிலே வருடம் வருடம் கிடைப்பதற்கு என்ன பேறு பெற்றோம்! ."வாய்த்தோர் நற்பிறவி அதை மதித்திடு" என அருளார்களின் கூற்றுபடி அனைத்து அன்பர்களின் திருத்தாள் வணங்கி வேண்டுவது தங்களுடைய திருவாசக தீக்கைக்கான முன்பதிவை (7.4.2024) மாலை 6 மணிக்குள் உறுதி செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த செயலால் வெளி அன்பர்களுக்கும் நம் இதில் பங்கேற்கும் வாய்ப்பினை அளிக்கலாம்
    புரிதலுக்கு நன்றி🙏🙏🙏
    தொடர்புக்கு
    திரு. ரெங்கநாதன் +91 9880196179
    திரு. பூராசு +91 6383085995
    இவண்
    செல்வகணபதி அறக்கட்டளை
    தீக்கை குறித்து அன்பர்கள் மனதில் எழக் கூடிய சில சந்தேகங்களுக்கான விளக்கம்.
    1. தீக்கை எடுத்துக் கொள்ளும் அடியவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடலாமா?
    “துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கையாக இந்த உடம்பு ஆகி விடக் கூடாது “ என்பது மணிவாசகரின் கருத்து. எனவே அன்பர்கள் இல்லறத்தில் பங்கேற்கலாம்.
    2. தீக்கை எடுத்துக் கொள்வதற்கு ஏதேனும் வயது வரம்பு உள்ள்தா?
    ஒரு வயது முதல் அனைவரும் தீக்கை எடுத்துக் கொள்ளலாம். வயது வரம்பு எதுவும் இல்லை.
    3. மாத விடாய் சுழற்சி நின்ற பெண்கள் மட்டும்தான் தீக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமா?
    இல்லை.
    சித்தர்கள் அனைவரும் , “இயற்கை உபாதைகளை இயல்பாகக் கழிக்க வேண்டும்” என்னும் கருத்தை வலியுறுத்துகின்றனர்.
    ஆதலால் எல்லாப் பருவத்தினரும் தீக்கை எடுத்துக் கொள்ளலாம்.
    4. தீக்கை எடுத்துக் கொள்பவர்கள் அசைவ உணவு சாப்பிடலமா?
    புலால் உணவு , உயிர் இரக்கப் பண்புக்கு முற்றிலும் முரணானது. எனவே தீக்கை எடுத்துக் கொள்ள விரும்பும் அன்பர்கள், தீக்கைக்கு ஒரு மாதம் முன்பிருந்து , இயன்ற வரை அசைவ உணவு வகைகளைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது்
    தீக்கை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்கண்ட அன்பர்களைத் தொடர்பு கொண்டு, 01.04.2024 தேதிக்கு முன்னராகப் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம் .
    ஒரு கும்பத்திற்கு ஒருவர்தான் தீக்கை பெற முடியும். மற்ற குடும்பத்து உறுப்பினர்கள் , பார்வையாளர் ஆகக் கலந்து கொள்ளலாம். இதைக் கருத்தில் கொண்டு பெயர்ப் பதிவு செய்யவும்..
    * திருவாசக தீக்கை என்பது என்ன?
    * தீக்கை பெறுவதற்கு எந்த தகுதியை பெற்று இருக்கனும் ?
    * தீக்கை பெற்ற பின் என்ன செய்யனும் ?
    என அனைத்து விதமான அன்பர்களின் கேள்விகளுக்கும் அன்னையின் காணொலி வாயிலாக
    • திருவாசகத் தீக்கை விளக...
    2021 -ல் நடைபெற்ற திருவாசக தீக்கை நிகழ்வு
    • Thiruvasaga Theekai 2021

Komentáře • 14

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 Před 4 měsíci +2

    உச்சிக்கு கீழே
    உள்நாக்குக்கு மேலே
    வைத்த பதம்
    நிச்சலும் நினையன்ற
    அப்பொருளை இடையறா
    நினைக்க
    மனக்குற்றம் உடல்குற்றம்
    அந்த கரண குற்றம் நீங்க
    எல்லாம் வல்லானை
    போற்றி நினைந்து
    அவர்வழி நீங்கா வாழும்
    அருள்யோகினி
    தங்கன்னை பாதம்
    போற்றி வணங்குகிறோம்
    குருவே சரனம்
    🔥💦💙🙏🙏🙏🙏

  • @Shaji-uv2yr
    @Shaji-uv2yr Před měsícem

    Amma saranam

  • @shivamurugan2690
    @shivamurugan2690 Před 4 měsíci

    மிக தெளிவான பதிவு

  • @pandianpandian5820
    @pandianpandian5820 Před 3 měsíci

    மிக தெளிவன பதிவு

  • @sharmilam3143
    @sharmilam3143 Před 4 měsíci

    thank you amma.

  • @Govindaraj-ft7eb
    @Govindaraj-ft7eb Před 3 měsíci

    உண்மை அம்மா வாழ்க வளமுடன்

  • @abudeepa0474
    @abudeepa0474 Před 3 měsíci

    Koodaana koodi nantrigal thaye

  • @user-vt9tf5zi7o
    @user-vt9tf5zi7o Před 3 měsíci

    Thanks amma

  • @lakshmivijayam1258
    @lakshmivijayam1258 Před 4 měsíci

    Guru saranam Amma

  • @janthutiger-id6vn
    @janthutiger-id6vn Před 4 měsíci

    Annaijin thiruvadikal potti potti 🙏 ♥️ ❤️ ❤

  • @EssvariAI
    @EssvariAI Před 4 měsíci

    Guruve Saranam 🙏🏾

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 3 měsíci +1

    yes mom, it felt like my mouth nose, eyes ears , tongue, lips were all like horses reigned in to one point really tight. Before this they were all just hanging..now I can like pull them back tight from inside my face. like that ?

  • @amruthaas6342
    @amruthaas6342 Před 3 měsíci

    Idarku mudra moolamaga teriya padutthangalamma

  • @selviarun923
    @selviarun923 Před 4 měsíci

    Guruve saranam amma