“அஞ்ஞானமும் மெய்ஞானமும்”பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் 9 -சுகிசிவம்

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2021
  • “அஞ்ஞானமும் மெய்ஞானமும்”பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் 9 நிறைவுரை -சுகிசிவம்
    #sukisivam #sukisivam latest #sukisivam2021 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2020 #pattinathar #பட்டினத்தார்

Komentáře • 183

  • @viswanathantr7140
    @viswanathantr7140 Před 3 lety +11

    பட்டினத்தார் பாடலுக்கு உங்கள் உரை கேட்டு வியந்து உணர்ந்து தெளிவு கொண்டு இருப்பதுகூட
    எங்கள் அதிர்ஷ்டம் தான்.

  • @drsridharan5228
    @drsridharan5228 Před 3 lety +8

    அன்பு நண்பர் சுகி, என்றுமே ஏமாற்றம் தராத, நம் வாழ்க்கையில் வளமான மாற்றம் மட்டுமே தரும் தங்களது ஏராளமான பதிவுகளை பார்த்து, கேட்டு, சிந்தித்து ரசிக்கும் பாக்கியம் பெற்ற ரசிகர்கள் நாங்கள்.🙏🏿🙏🏿
    பட்டினத்தார் பாடல் விளக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அழகான, அர்த்தம் நிறைந்த பாடம்👍🏿 தங்கள் உயர்ந்த தமிழ்ப் பணி தொடர அம்மையப்பனை வேண்டி நிற்கும்- கற்பகதாசன்🙏🏿

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Před 3 lety +5

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

  • @naveens4594
    @naveens4594 Před 3 lety +24

    இதுபோல நம் மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை மேலும் பல வழங்க வேண்டுகிறேன்

    • @paalmuru9598
      @paalmuru9598 Před 3 lety +2

      No one is pinned to this video

    • @paalmuru9598
      @paalmuru9598 Před 3 lety +2

      No Use for your consideration and look forward to this video playback time okay..,

    • @valliammall380
      @valliammall380 Před 3 lety +2

      👍👍🙏🙏

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Před 3 lety +5

    தெளிவு பெற்றேன் வாழ்க்கையை உணர்ந்தேன்.

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Před 3 lety +6

    மிகவும் அருமையான பாடல், அற்புதமான கருத்துக்கள், மிகத் தெளிவான விளக்கம்.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @balagurusundaram886
    @balagurusundaram886 Před 3 lety +1

    உடற்கூற்று வண்ணம் 1 - 9 வரை முழுமையாக கேட்டேன். நன்றி. ஐயா.... உங்கள் திருஉள்ளத்தால் முழு பாடலையும் தமிழாசிாியர் போல் விளங்க வைத்த உம் தமிழ் தொண்டுக்கு நன்றி ஐயா.... இலவசமாக வழங்கிய உங்களுக்கு நன்றி ஐயா. தழிழ் கடலில் இன்னும் எத்தனை எத்தனையோ இலக்கியங்களுக்கு பொருள் தொியாமலே எமது இளைஞர்கள் நித்தமும் திரைபடங்களிலும், சின்னத் திரைகளிலும் தமது நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பெருந்தொண்டாற்றிய உங்கள் பாதங்களுக்கு எங்கள் வணக்கம் ஐயா. தொடரட்டும் உமது பணி. முழுப்பாடலையும் இசை நயத்துடன் பாடிக்காட்டினால் நாங்களும் பின்தொடரவும், பின்தொடர்ந்து வாழவும் உதவும் ஐயா. நன்றி

    • @subburajt.p.4661
      @subburajt.p.4661 Před 8 měsíci

      நன்றி.. நன்றி.. நன்றி..

  • @777msedward
    @777msedward Před 3 lety +7

    தாங்கள் செய்த இந்த மாபெரும் சேவைக்கு நன்றியும்...வணக்கமும்🙏🙏🙏

  • @renga2356
    @renga2356 Před 3 lety +7

    மிக்க நன்றி! அப்பா!

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 2 lety +1

    அருமை அற்புதம்
    நன்றி ஜயா 🙏

  • @shasi1350
    @shasi1350 Před 3 lety +2

    பட்டினதாரின் உடல் கூற்று வண்ணம், மானுட வாழ்வியல் கூற்று, உண்மை கூற்று. இதை புரியாமலே எத்தனை கோடி பிறப்பு.
    பிறவா வரம் வேண்டும் பரம்பொருளே🙏

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan3330 Před 3 lety +4

    அருமையான கருத்துரைகள்; மங்களகரமான முடிவுரை‌! தங்களுக்கு மிகுந்த நன்றி.🙏🙏

  • @BG_23281
    @BG_23281 Před 3 lety +6

    அருமை ஐயா! மேலும் பல தமிழ் கணொளிகள் வழங்கிட வேண்டுகிறேன்

  • @athmagnanam4904
    @athmagnanam4904 Před 3 lety +4

    எப்போது என்று தெரியாத மரணத்தை அப்போது பார்த்து கொள்ளலாம் என்று இருப்பவர்களை இப்போது சிந்திப்பது தான் சரி என்று எடுத்துரைத்தமைக்கு நன்றி !!!

  • @bageerathirajagopal8748
    @bageerathirajagopal8748 Před 3 lety +1

    🙏 மிகவும் அருமை. தெளிவான வழிகாட்டுதல். பல்லாண்டு வாழ்க. வளர்க நின் புகழ்.

  • @umarsingh4330
    @umarsingh4330 Před 3 lety +6

    நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 3 lety +4

    ஞானக்கதை....
    நன்றி ஐயா🙏🙏🙏

  • @mohanr9352
    @mohanr9352 Před 3 lety +4

    ஐயா வணக்கம். தங்கள் பேச்சு எனக்கு பிடித்தது. பட்டினத்தார் படம், அருணகிரிநாதர் படம் இந்த இரண்டு படத்தை, தவறான வழியில் செல்வோர் பார்க்கும் போது கண்டிப்பாக மனம் மாறி நல்வழியில் செல்ல வாய்ப்புண்டு, அதுபோலவே தங்கள் பேச்சுக்கும் சக்தியுண்டு. நன்றி ஐயா.

    • @paalmuru9598
      @paalmuru9598 Před 3 lety +2

      No one else does not currently recommended the future okay MR

    • @mohanr9352
      @mohanr9352 Před 3 lety +1

      Thank you

  • @skatharolissate5720
    @skatharolissate5720 Před 3 lety +2

    ஐயா இரவு வணக்கம்.நன்றி ஐயா.வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @rajkumaradvocate9142
    @rajkumaradvocate9142 Před 3 lety +2

    Arumai ayya

  • @ganesanraamakrishnan5801
    @ganesanraamakrishnan5801 Před 3 lety +3

    பட்டினத்தார் பாடல் விளக்கம் மிக அருமையாக இருந்தன மனிதனின் ஆணவத்திற்கு விழுந்த பலமான அடி.

  • @pandieswarisenthil6311

    ஐயாவின் இந்த பதிவு தந்த உங்களுக்கு மிக் கநன்றி இந்த நாள் உன் மையிலேயேமறக்கமுடியாதநாள்பட்டினத்தார்பாடல்வாழ்க்கைபாடம்

  • @arulprakash7305
    @arulprakash7305 Před 3 lety +2

    உண்மையை! உள்ளது உள்ளபடி!!! உரக்க கூறி, தெளிவு படுத்தினீர்கள் அய்யா....

  • @venkateshprabu5127
    @venkateshprabu5127 Před 3 lety +2

    Super explanation sir

  • @mohanr9352
    @mohanr9352 Před 3 lety +17

    ஐயா வணக்கம். பட்டினத்தார் பாடலில் காதற்ற ஊசியும் வாரா கானும் கடை வழிக்கு என்னும் பாடல் வரியை தங்கள் பேச்சில் தயவு செய்து விளக்கவும். ஐயா உலகில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு மனிதனையும் மாற்றுகிறது. நன்றி ஐயா.

    • @SriRam-oj3mu
      @SriRam-oj3mu Před rokem

      Hi Suki sivam sir, please upload you tube. I am also excepting

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n Před 3 lety +9

    பட்டினத்தார் பாடல்கள் ஏன் படிக்க வேண்டும் என உணர்ந்து கொண்டேன் ஐயா

  • @jeyaramanraman5760
    @jeyaramanraman5760 Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @madeforyou853
    @madeforyou853 Před 3 lety +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @donboscodon3210
    @donboscodon3210 Před 3 lety +1

    அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @muthucumarasamyparamsothy4747

    நன்றி , ஐயா ,கொரோனா காலத்தில் , நமது வாழ்வின் நிஜ நிலையை கூறி அதிசயிக்கவைத்ததற்கு .இந்த பிறவி அற்புதமானதென்பதை அறிந்து உணர்ந்து அதிசயிக்க வைத்தது .காட்ச்சிக்கு உரிய உடம்பில், அதற்க்கு அப்பாலான ஒன்று உய்த்து அறியவேண்டியதே .!!!

    • @manit6998
      @manit6998 Před 2 lety

      Very nice and clear delivery Thanks Sir

  • @malathikaramala6840
    @malathikaramala6840 Před 2 lety

    நன்றிகள் கோடி. அய்யா அவர்களின் பாத பத்மங்கலூக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏

  • @jcbcare6094
    @jcbcare6094 Před 3 lety +1

    super sir arumai nalla thakaval nanri ayya

  • @vasudevan7814
    @vasudevan7814 Před 2 lety

    நல்ல பதிவு கருத்துக்கள் அழுத்தமான வார்த்தைகளையும் நகைச்சுவையாக எடுத்துக்க்ஷரி தெளிவான விளக்கம் சொன்னீர்கள் மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 Před 3 lety

    நம் கதையை நன்கு விளக்கி விரிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
    ஞானம் அடைய பல முறை கேட்டு உணர்ந்தால் போதும்.
    மீண்டும் நன்றி.

  • @toiletroll6494
    @toiletroll6494 Před 2 lety

    Not sure why dislike, very good sir.

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 Před 2 lety

    Vazga valamudan Arumai🙏🙏🙏

  • @baskarankuppusamy
    @baskarankuppusamy Před 3 lety +14

    அருமையான விளக்கம். திருக்குறளுக்கு விளக்கம் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா 🙏🏻 😊

  • @nithyarathinam5027
    @nithyarathinam5027 Před 3 lety +1

    Super Ayya

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 Před 3 lety +2

    I enjoyed the speech.

  • @VijayS-ri9uw
    @VijayS-ri9uw Před 3 lety +7

    no one can able to explain this much clear and detail - Great

  • @balaa3234
    @balaa3234 Před 3 lety +4

    பட்டினத்தார் திருக்கோயில் சென்னை
    திருவொற்றியூரில்
    அமைந்து உள்ளது.

  • @thangamanigold3465
    @thangamanigold3465 Před rokem

    வாழ்க ஐயா🙏

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam Před 3 lety

    தங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா 🌹🌹🌹
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nanmaigalseivom
    @nanmaigalseivom Před 3 lety +2

    மிகவும் அருமை..

  • @saravananramadoss7810
    @saravananramadoss7810 Před 3 lety

    ஐயா‌ வணக்கம். மிக அருமையான விளக்கம். ஒரு பாடலுக்கு ஒன்பது பாகங்களாக விளக்கம்.உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 Před 3 lety

    வணக்கம் சார் மிக அருமையாக நிலையாமை பற்றி அறிவுறுத்தி அழகான மற்றும் எளிமையான விளக்கத்தை கூறியமைக்கு மனமார்ந்த நன்றி. மிக மிக அவசியமான பதிவு. நன்றி நன்றி நன்றி .

  • @tarunraj3880
    @tarunraj3880 Před 3 lety +3

    Ayya 🙏

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 Před 2 lety

    Vazgavalamudan Arumai

  • @banumathig5353
    @banumathig5353 Před 3 lety

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.

  • @jayalakshmichittibabu2901

    None could replace your speech sir. Thankyou

  • @mangaiyarkarasi9261
    @mangaiyarkarasi9261 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před 2 lety +1

    ஆடி பாடி ய ஆட்டம் கலைத்து நாடி தளர்ந்து நாபி பிரிந்து நால்வர் சுமந்து முடிந் த ன வாழ்வு புரிந்தி டு மனமே வாழும் போது நல் வினை புரிந்தி டு மனமே நன்றி ஐயா

  • @kaykaty719
    @kaykaty719 Před rokem

    Romba nandri ayya.

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 Před 2 lety

    மிகவும் அருமை

  • @user-un2ox9qn5k
    @user-un2ox9qn5k Před 3 lety +1

    அருமை நன்றி ....

  • @gayathrisivakumar5465
    @gayathrisivakumar5465 Před 3 lety +1

    Super explanation

  • @rajithav4457
    @rajithav4457 Před 3 lety +1

    🙏நன்றி ஐயா.

  • @sisubalansisubalankrishnam6955

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Před 3 lety +1

    நள்றி ஐயா

  • @ravichandranmargabandu7129

    அருமை அருமை

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 lety +2

    Explanation of death ceremony
    Great

  • @kana7723
    @kana7723 Před rokem

    நன்றிகள் பல

  • @selvikrishnamoorthy4612

    ஐயா உங்கள் கனீரென்ற குரலில் பாடலுடன் கூடிய விளக்கம் அருமையாக இருந்தது நன்றி.

  • @mathanaram9419
    @mathanaram9419 Před 2 lety

    Nandri Iyya❤

  • @baskarvenkataramanan8713

    மிக்க நன்றி...

  • @parthibanr1431
    @parthibanr1431 Před 2 lety

    என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏

  • @rajakumar7468
    @rajakumar7468 Před 3 lety

    அருமை அருமை அருமை ஐயா...

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to Před 3 lety +1

    Thanks sir

  • @ppandian3056
    @ppandian3056 Před 3 lety +2

    Super

  • @solailoganathan6025
    @solailoganathan6025 Před 3 lety +1

    Very good explanation, sir

  • @poopalapillaikiritharan7853

    Oum namashivaya. Thank you Sir.

  • @kaviniranjana07
    @kaviniranjana07 Před 3 lety +3

    உங்களுக்கு இறைவன் உடல் நலத்தையும், நீள்ஆயுளையும் கொடுத்தருள வேண்டும். இன்னும் உங்கள் இவ்வகை சேவை அனைவருக்கும் தேவை ஐயா.

  • @bharathi7658
    @bharathi7658 Před 3 lety +1

    Nandri ayya

  • @umapillai6245
    @umapillai6245 Před 2 lety

    Very nice explanation.Tq

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 2 dny

    வயது முதிர்ந்தால் அந்த அம்மையார் குடும்ப நலனில் அக்கறையோடுகதவை மூடி விட்டாயா என்று கேட்டபோதே ரெண்டே வார்த்தையில் மூடி விட்டேன்"என்றுசொல்லி இருந்தால் மீண்டும் மீண்டும் அவர் கேட்டிருக்க மாட்டார் மாட்டார். மற்றவரும் டென்ஷனாகாமல் இருந்திருக்க
    லாம்.

  • @karuppaiahe7750
    @karuppaiahe7750 Před 3 lety

    ஐயா தாங்களின் பட்டினத்தார் படலின் கருத்தாழமிக்க அறிவுரை படி நாமும் நடக்க இறைவன் அருள்புறியட்டும்....

  • @soundariitd1332
    @soundariitd1332 Před 3 lety +1

    Thank you very much.

  • @varshad5145
    @varshad5145 Před 2 lety

    Nandri ayya.

  • @SS-eg2en
    @SS-eg2en Před 3 lety +1

    Thank you sir 🌞🌞🌞

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 Před 2 lety

    Arumai

  • @gnanambalt164
    @gnanambalt164 Před 3 lety

    அருமையான நகைச்சுவையான பதில்கள் ஆனாலும் எத்தனை சாத்தியமான உண்மை சரியான செருப்பு 👣அடி கொடுத்து விட்டு சென்று விட்டார். திமிர் பிடித்த மனிதருக்கு. அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடுவர்களுக்கு. இது சரியான சவுக்கு அடியாகும்.

  • @MUTHUMUTHU-xz5yf
    @MUTHUMUTHU-xz5yf Před 3 lety +2

    V v v Exalent jee

  • @rajananantharaman4298
    @rajananantharaman4298 Před 3 lety

    Thanks Sir.very nice followingTruth than pleasing.May God give you long lifeto help people

  • @sudarsanampadmanabhan6881

    Super Speech sir

  • @srirammouli2507
    @srirammouli2507 Před 3 lety +1

    True..👌🙏🙏🙏🙏

  • @jayaramanp1906
    @jayaramanp1906 Před 3 lety

    ஐயா தங்களின் தமிழில் ஆற்றும் சொற்பொழிவு அற்புதம்....

  • @santhimurugan6812
    @santhimurugan6812 Před 3 lety

    மிகவும் அருமை ஐயா

  • @selvamnarayanan6001
    @selvamnarayanan6001 Před 3 lety +1

    சாவு வீட்லயும் லவ்..😎😀❤️

  • @senthurselvan6850
    @senthurselvan6850 Před 3 lety +4

    ஐயா, உங்கள் விளக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் .இதைப் பின்பற்ற நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.

  • @pooventhiranathannadarajah1557

    மிக அருமையான விளக்கம்

  • @kogilavanithanmour9305

    Kodi nandri

  • @vinayakamanpowerudhayakuma813

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @nandhinimariappan3010
    @nandhinimariappan3010 Před 2 lety

    நன்றி அய்யா

  • @naga5871
    @naga5871 Před 3 lety +1

    God morning sir 🙏

  • @ishalakshmi3204
    @ishalakshmi3204 Před 3 lety +9

    வணக்கம் ஐயா மனிதனின் இறுதி சடங்கை பட்டிணத்து அடிகள் பாடல் மூலம் விளக்கம் அளித்தீர்கள் ஒவ்வொரு ஜீவனும் அரிந்து கொள்ள வேண்டும். நன்றி

  • @sagalakalavalli2821
    @sagalakalavalli2821 Před 3 lety

    Vazhga valamudan

  • @toiletroll6494
    @toiletroll6494 Před 2 lety

    Thank you sir

  • @elango.syuvaraj5858
    @elango.syuvaraj5858 Před 3 lety +1

    vannakam, anaivarum nalamudan seiyavendiyathai seiyatum.

  • @prakasamparasuraman8822

    அருமை ஐயா

  • @mugilmugil9437
    @mugilmugil9437 Před 3 lety

    இறப்பையும் சிறப்பாய் உரைத்த சத்தன்