மெல்லத் திறந்தது கதவு படத்தில் எம்எஸ்வியும் இளையராஜாவும் இணைந்த காரணம் என்ன? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • மெல்லத் திறந்தது கதவு பாடல்கள்
    #msv
    #ilayaraja
    mella_thirandhadhu_kathavu
  • Zábava

Komentáře • 51

  • @kchandru7169
    @kchandru7169 Před 2 lety +58

    இருவேறு காலகட்டங்களில் தனித்தனியே கோலோச்சிக் கொண்டிருந்த இசைமேதைகள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றியது புதுமை. இதில் MSV யின் பெருந்தன்மையும் இசைஞானியின் அடக்கமும் தெரிகிறது. ஒருமுறை MSV ராமமூர்த்தி யின் பாராட்டு விழாவில் பேசிய ராஜா, "ஐயா நீங்க போட்ட பிச்சை தான் எங்கள் இசை. நாங்க உங்க எச்சில்" என்று கூறினார். இப்படி தன்னைத் தாழ்த்தி பணிவோடு பேசியவரை சில அரைவேக்காடுகள் "தலைக்கனம் பிடிச்சவர்" என்று கூறும்போது மனது வலிக்கிறது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 lety +6

      Atharku munbu 70s endil ANNAN MSV avargalaippaarkkumbothellam kaalil vizhunthuviduvar Maestro.
      DD yil 79vakkil KARNAN volliparappanathu,,Aduththanaale Ippadiyellam isaiamaikkamudiyathu Yenrar Maestro!
      Isaikkudumbaththil Yaarum yarukkum yethirialla(Competition Yenbathu Veru,) adhu namakku. VIRUNDHU!

    • @ananthanv7503
      @ananthanv7503 Před 2 lety

      🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 lety

      Dear@@ananthanv7503 thankQ, have a good day!

  • @sena3573
    @sena3573 Před 2 lety +23

    இந்த படத்தில் எல்லா பாடல்களும் நல்ல பாடல்கள் தான்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 2 lety +16

    மேதைகளை மதிப்பதும், உதவுவதும் இசைஞானியின் சிறப்புகள்.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před 4 měsíci +2

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமை...

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 2 lety +10

    மிகவும் பிடித்த பாடல்களும், நல்ல கதை கொண்ட திரைப்படமாக வெளிவந்த, மெல்ல திறந்தது கதவு. திரைப்படம் காலத்தால் அழியாத முடியாத திரைகாவியம். 👏 👏 👏 👏 👏 👏

  • @laddu756
    @laddu756 Před 2 lety +29

    இசைஞானி இளையராஜாவைப் பற்றி தவறாகப் பேசுவார்கள் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளவும்

  • @RAJESHKUMARR-ns8nb
    @RAJESHKUMARR-ns8nb Před 2 lety +5

    Evergreen songs from great legends MSV and Raja sir🎹🎵🎶🎤🎸👏👏👏

  • @purpleocean8967
    @purpleocean8967 Před 2 lety +26

    🌟 ஊட்டியில் நான் வசித்த பகுதியில் தான் "மெல்ல திறந்தது கதவு" திரைப்படத்தின் Shooting நடைபெற்றது. மோகன் & அமலா இருவரிடமும் Autographs வாங்கிய அந்த இனிமையான நினைவுகள் மனதில் அலை மோதுகிறது.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 2 lety +8

    இதை கேட்ட பிறகு இந்த படத்தை திரும்பவும் பார்க்க தொடங்கி விட்டேன் bgm மற்றும் பாடலுக்காகவே நன்றி🙏👍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 2 lety +18

    கதவு திறந்தது மெல்ல.. 😃

  • @smathavan6429
    @smathavan6429 Před 2 lety +19

    மதுரை தியேட்டர் ஆப்ரேட்டர் ஐடியா. அவர் தான் இப்படி கட் செய்து ஓட்டியது.அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் மற்ற ஊர்களிலும் அப்படியே செய்தார்கள்.

    • @nandakumar3600
      @nandakumar3600 Před 2 lety +3

      Super bro. Same thing follow others films

    • @nandakumar3600
      @nandakumar3600 Před 2 lety +3

      Semma idea

    • @sahaya1234
      @sahaya1234 Před rokem +1

      அப்படிப்பட்ட சினிமா ஞானமும் ரசனையும் உள்ள ஆப்பரேட்டர்கள் இருந்தார்கள்

    • @smathavan6429
      @smathavan6429 Před rokem

      @@nandakumar3600 apo film. Namma epdi venalum cut panni join pannalam. Ipo hard disk. Song kooda once more poda mudiyathu. Nan first time(1993) yejaman movie parthapo. Song aduthathu varuthu. Story puriala. Fans theatre manager kitta poi pesi song repeat poda sonanala potanga. Ipo sunmusic la enjoy pandra songs ah theatre effect la partha epadi feel pannuveenga. Apdi bro

  • @g.thommaianthonyjebastian411

    சூப்பர் சூப்பர் அருமையான தகவல்

  • @sivakumar7481
    @sivakumar7481 Před rokem +2

    மெல்ல திறந்தது கதவு, செந்தமிழை செல்வன் , செந்தமிழை பட்டு இந்த 3 படங்களும் இளையராஜா - M S விசுவநாதன் இணைந்து செய்த படங்கள்
    R P Sivakumar

  • @selvakumar-ci9gs
    @selvakumar-ci9gs Před 2 lety +3

    அருமையான தகவல் சார்

  • @kamalanathane290
    @kamalanathane290 Před 2 lety +1

    Super brother ...

  • @annamalaimalai6039
    @annamalaimalai6039 Před 2 lety +3

    Superhitsongs

  • @rathnaram9600
    @rathnaram9600 Před 2 lety +1

    Super

  • @amulrajsuperthalaivaaajio6175

    Nalla thagaval bro

  • @sandeepthiraigal5659
    @sandeepthiraigal5659 Před 2 lety +1

    @Ungalin thoguththu vazhangukira pongu Aramai.

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před rokem

    Good speech

  • @narasil123
    @narasil123 Před 2 lety

    Very interesting facts Guru. Your voice is Good and you resemble a younger John Vijay

  • @rifashana624
    @rifashana624 Před 2 lety +2

    Radha love u
    Raja love u
    Amala love u

  • @prabhaprabha994
    @prabhaprabha994 Před 2 lety +2

    மேட்டுப்பாளையத்தில் கம்போசிங் நடந்ததாம், யானைகள் வருமாம்...
    மேட்டுப்பாளையத்தில் படம் ரிலீஸ் ஆனதும் குறிப்பிட்ட நேரத்தில் தியேட்டர் பின்புறம் கூட்டமாக யானைகள் வருமாம்... இசை உலகை ஆளும். நன்றி அய்யா.

  • @dineshkumard9249
    @dineshkumard9249 Před 2 lety +1

    Sir v.dakshanamoorty swami music director patri video poduga sir please.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem

    😊

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před rokem +1

    எந்த காட்சியை மாற்றி போட்டார்கள் என்பதையும் சேர்த்து தெரிவித்திருக்கலாம்.

  • @jokhrishbuddies4726
    @jokhrishbuddies4726 Před 2 lety +1

    No bro dil dil was the song compsed by Raja sir after recording Raja sir met Sarvanan sir inbetween the break of the song because Msv sirs house came to aucation So Raja sir want to help Msv sir so he spoke to Saravanan.
    Saravanan sir agreed only because of Raja. Sarvanan sir himself told in his interview please refer properly and give the news

  • @manomano403
    @manomano403 Před 2 lety

  • @gopalant9170
    @gopalant9170 Před 2 lety +2

    czcams.com/video/oZcU7wEtWwA/video.html இந்த படத்தின் அனைத்து ஹிட் பாடல்களையும் கேட்க என் கவனத்தை ஈர்த்ததற்கு நன்றி. ஒவ்வொரு பாடலும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்டிருப்பது போல ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது. ராஜ்குமார் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் ஹிஜா பாடலான ஆ ஜா ஏ பஹாரின் லிங்க் இதோ. வா வெண்ணிலா இந்திப் பாடலின் ஒற்றுமையின் நிழல். அல்லது இரண்டுமே வெற்றிப் பாடல்களா? உங்கள் கருத்துகள்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Před 2 lety +3

    Isai kadavulgal

  • @janakiammastatus
    @janakiammastatus Před 2 lety +2

    இந்த படத்தில் ஜானகி அம்மா அதிக பாடல்களை பாடியுள்ளார்... அதிலையே தெரியும் ஜானகி அம்மாவின் திறமை... She is goddess of music...

  • @anisfathima6876
    @anisfathima6876 Před 2 lety +8

    பாவன குரு பாடல் பாடியது ஜானகி அம்மா

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 Před 2 lety +1

    Raja sir after hearing all ur songs.. we ur fans could not adjust with this generation music.. feel very irritating & noise pollution 😡😠..

  • @s.solomonalosiushenry2294

    Both joined because to avoid tms

    • @advjayee
      @advjayee Před rokem

      Irrelevant comments. The requirement of TMS voice turned to nil after MGR and Sivaji and their co-actors. Leave apart Ilayaraja, think why other music directors also didn't call TMS.. When novel young generation comes up old has to graccefully leave the scenario with their sweet and ever living memories. P susila did it correctly without any grievence and refused many calls by understanding the reality of aging factor and its impact on performance.

  • @prakashvpmmani9299
    @prakashvpmmani9299 Před 2 lety +2

    Athu sari Eppo ilayarja ar rahmanudan sernthu pani aatruvaara...ego yaarkitta erunthu first varum😁