இவ்வளவு சம்பளமா ? இளையராஜாவையே மலைக்க வைத்த டி .ஆர் ? - vellaichamy

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • #jeevacinema #Vellaichamy #trajender #str #ilaiyaraja #tr #tamilcinema
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Komentáře • 133

  • @JeevaCinema
    @JeevaCinema  Před 11 dny +6

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @veeramani3906
    @veeramani3906 Před 12 dny +22

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉டி.ராஜேந்தர் திறமையான மனிதர்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 10 dny +6

    வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா .
    இந்த பாடல் மிக அற்புதம் . 18:53னன

  • @baskivellore2076
    @baskivellore2076 Před dnem +1

    ௨ங்கள் இ௫லரின் பாதங்களை தொட்டு வணங்கி என் நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். என் டி ஆர் ஐ பற்றி இத்தனை விரிவாக பேசிய மைக்கு நன்றி நன்றி நன்றி🙏💕

  • @arumaiselvam8481
    @arumaiselvam8481 Před 11 dny +7

    கிளிஞ்சல்கள் படத்தில் ஜீலி ஐ லவ்யு ... பாட்டு எங்க????

  • @duraimurugan3764
    @duraimurugan3764 Před 11 dny +10

    எந்த கவிங்கனும் டி ஆர் போல் வர்ணித்தது இல்லை .பெண் அழகை. சலங்கயிட்டால் ஒரு மாது சங்கிதம் நி பாடு எனும் பாடலில்

  • @venkatraja9879
    @venkatraja9879 Před 9 dny +11

    அன்றே திரு.கங்கை அமரன் சொன்னது
    நாங்க 5.6 பாடலை ஹிட் பன்ன படாதபாடு படும் போது டி.ஆர் .எப்டி 10 பாட்டையும் ஹிட் பன்னுகிறார் என்று

    • @BC999
      @BC999 Před dnem +1

      GA always despised his giant brother because of envy. Now, he is back to IR! Avar solvadhaiyellaam, just take it with a pinch of salt! IR also has the MOST album hits in the entire nation. STOP joking around, folks.

  • @AshokKumar-px8jq
    @AshokKumar-px8jq Před 12 dny +9

    பசி துரை இயக்கத்தில் கிளிஞ்சல்கள் படத்திற்கு இசை அமைத்ததும் T. ராஜேந்தர் தான்

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Před 11 dny +6

    T R பாடல்களில் ஆல் டைம் ப்ஃபேரைட் சாங் இந்த பாட்டு தான்
    ராக் கோழி கூவயிலே என் ராசாத்தி நீயுமில்லை .

  • @nadodi67
    @nadodi67 Před 10 dny +10

    1. பாட்டெழுத இளையராஜா அழைத்தபோது மறுத்துவிட்டேன்; காரணம், எனது படங்களுக்கு எனது பாடல்களே பிராண்ட். T. R. 2. கிழிஞ்சல்கள் படத்துக்கு ப் பிறகு: இனி படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன். T R. இரண்டும் ஒரே கொள்கை முடிவுதான்.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Před 10 dny +6

    வெள்ளைச்சாமி அவர்களை விட ஜீவா நீங்கள் தான் ராஜேந்தர் பாடல்களை கூடுதலாக உள்வாங்கி ரசித்துள்ளீர்கள் என்பது புரிகிறது.நன்றி.🙏🇨🇦

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain5097 Před 11 dny +10

    வெறும் அரசியல் செய்திகளையே கேட்டு கேட்டு சலிதுப்போயிருந்த நேரத்தில் ஒரு புதிய பதிவு. அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 Před 12 dny +6

    எல்லா கேரக்டரும் டி ஆர் பிரதிபலிக்கிறது உண்மைதான் நிகழ்ச்சியின் உச்சத்தில் வீராசாமி தொட்டது கலகலப்பு

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 3 dny +2

    எங்கள் கல்லூரி காலங்களில் இவருடைய படங்களில் வரும் பிரமாண்டமான காட்சியமைப்புகளை பார்த்து ரசிப்பதற்காகவே செல்வோம்.!

  • @saravanansaravanan6155
    @saravanansaravanan6155 Před 12 dny +5

    வெள்ளைச்சாமி அவர்கள் அடுத்த முனறயிலிருந்து ஒரு முழு பாடலும் பாடினால் நல்லா யிருக்கும் தோழர் சிறப்பாக பாடுகிறார்

  • @TheBFaizal
    @TheBFaizal Před 12 dny +8

    இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்

  • @krishnamoorthy3806
    @krishnamoorthy3806 Před 12 dny +21

    அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும்
    சிறந்த படைப்புகளை
    தந்திருப்பார்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 5 dny +5

    TR காலம் கல்லூரி மாணவ, மாணவிகளின் காலம், அது ஒரு இளையராஜா எனும் இமயமலைக்கு இணையாக ஜொலித்த TR.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 5 dny

      @@lawrencemathieson5422 85 to 95 கல்லூரி படித்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அந்த காலத்தில் நீங்கள் படித்து இருந்தால் தெரிந்து இருக்கும் அப்படி இல்லை என்றால் நீங்கள் கல்லூரி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை என்று வைத்துக்கொள்ளலாம், உங்களை நினைத்தால் ஒன்றும் தெரியாத பிள்ளை என்றே கருத தோன்றுகிறது.

    • @BC999
      @BC999 Před dnem

      WHEN? In your dream?!

  • @anishanwar7957
    @anishanwar7957 Před 12 dny +11

    இசையமைப்பாளர் பணியை ஏன் அதிக படங்களில் பனிபரியவில்லை என்ற கேள்விக்கு பதிலலுக்கு விடைகிடைத்தது

  • @TheBFaizal
    @TheBFaizal Před 12 dny +6

    டி ராஜேந்தர் என்னும் மாபெரும் கலைஞனின் பாடல்களைப் பற்றி நீங்கள் சொற்பமாகவே பேசி இருக்கிறீர்கள்
    தன் படங்கள் மட்டுமில்லாமல் பிறரின் படல்களின் பாடல்களையும் மிகப் பிரசித்தமாக ஆக்கியவர் அவர்.
    நிச்சயமாக மீண்டும் ஒருமுறை நீங்கள் இருவரும் டி. ராஜேந்திரன் பெருமைகளை விட்டுப் போன செய்திகளை பேச வேண்டும்.

  • @TheBFaizal
    @TheBFaizal Před 12 dny +3

    மிகச் சிறந்த கவிஞன் மிகச்சிறந்த கவிஞன் மிகச் சிறந்த கவிஞன்

  • @user-ke5fm1fi8r
    @user-ke5fm1fi8r Před 11 dny +2

    பழைய நினைவுகள் நன்றி ஜீவா டுடே

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science Před 12 dny +3

    Jeeva brother T.R ah anu anuva Rasichirukar pola😮 silagichi pesurare really Music aspect la kavanikka padathavar T.R 🎉🎉

  • @drizzlingpraises1658
    @drizzlingpraises1658 Před 12 dny +7

    TR the Great

  • @TheBFaizal
    @TheBFaizal Před 12 dny +3

    நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

  • @-Liyash-
    @-Liyash- Před 9 dny +4

    அந்த காலத்தில் இளையராஜாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டி ராஜேந்தர்...
    எண்பதுகளில் பல படங்களுக்கு வெற்றி இசையமைத்து பல ஹிட்டான பாடல்களை கொடுத்தவர்.

    • @BC999
      @BC999 Před dnem

      WHEN?! In your dream?!

  • @TheBFaizal
    @TheBFaizal Před 12 dny +6

    தன்னந்தனி காட்டுக்குள்ளே என்ற பாட்டில் அவர் உறுமி மேளத்தை யூஸ் பண்ணி இருப்பார்

    • @BC999
      @BC999 Před dnem

      Ilayaraja used Urumi as early as 1980 (Murattu KaaLai).

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 8 dny +2

    தங்கைக்கோர் கீதம் படத்தில் SPB பாடிய..
    “தினம் தினம் உன் முகம் நினைவினில் வருகுது, நெஞ்சத்தில் போராட்டம்”
    என்ற பாடல் மிகமிக அருமை.

    • @BC999
      @BC999 Před dnem

      Compared to even the worst song of Ilayaraja, it is still AVERAGE!

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su Před 9 dny +7

    அந்தமானில் முதன்முதலில்
    T.R.க்குத்தான் ரசிகர் மன்றம்
    ஆரம்பிக்கபட்டது அதற்கு பிறகுதான் மற்றவர்தலுக்கு
    ஆரம்பித்தார்கள். அருமையான படைப்பாளி
    வாழ்த்துக்கள்.

    • @AshokKumar-ub7sy
      @AshokKumar-ub7sy Před 5 dny

      அந்தமானில் முதலில் எம்ஜிஆர் அவர்களுக்கு தான் இரசிகர் மன்றம் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

  • @user-he7vt8tb1j
    @user-he7vt8tb1j Před 12 dny +16

    தன் மகன் இஸ்லாமிய பெண்ணை விரும்புகிறான் என்றவுடன் இரு விட்டாரின் சம்மதத்துடன் அணைவரையும் அழைத்து .திருமணம் செய்து வைத்தார் அவர் சமூக மாற்றத்திலும் சிறந்த மனிதராக இருக்கிறார் மதங்களை கடந்து தன் சொந்த வீட்டில் மாற்றத்தை நிகழ்த்தி காட்டியவர் TR

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před 12 dny +5

    கிளிஞ்சல் கள் BCM is very good

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 Před 12 dny +5

    ஜீவா, நீ ரசிகன்டா நீ! குட்டிப்பயலே ❤

  • @rajaguru8254
    @rajaguru8254 Před dnem

    டேய் டேய் டிக்கிரி டோய் பாடல் எந்த படத்தில்? Link pls...

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Před 8 hodinami

    டிஆர் அவர்கள் , ஜனரஞ்சகமான, பண்பட்ட ஒரு மாபெரும் கலைஞன்.

  • @anandbalasubramani9510
    @anandbalasubramani9510 Před 6 dny +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @meesaiya_murukku_thamizha

    விருந்தினரை பேச விடுங்கள் ஜீவா.. அவரை நீங்கள் நேர்காணல்தானே செய்கிறீர்கள்?

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Před 10 hodinami

    T.R IS A GOLD MEDALIST AND ALL TIME ALL ROUNDER SIR🙏

  • @samysamy1526
    @samysamy1526 Před 11 dny +7

    இசை அமைப்பாளர் யாரைபற்றி விவாதித்தாலும் இளையராஜா பற்றி பேசாமல் இருக்க முடிவதில்லை அது தான் என்றும் ராஜா

    • @asdynaam
      @asdynaam Před 11 dny +1

      Ithu veraya

    • @BC999
      @BC999 Před dnem

      ILAYARAJA is in the CENTER, so they cannot shun him! Even all the negativity spun around him is only because they do NOT CARE about OTHERS! Also, IR does not retort because he minds his own business / art (music), so he is their soft and easy target; a scapegoat.

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i Před 11 dny +2

    ரஹ்மான் அப்போ இளையராஜா கிட்ட keyboard வாசித்து இருந்தார். புன்னகை மன்னன், அஞ்சலி போன்ற படங்களில் வாசித்தார்.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 Před 12 dny +3

    என் அண்ணன் TR❤. என் தம்பி ஜீவா❤.

  • @josephfathima2110
    @josephfathima2110 Před 7 dny +2

    டி.ஆர் இப்போது எங்கே ?

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g Před 11 dny +2

    படத்தின் தலைப்பு 9 எழுத்துகளில் வரும்.
    விருந்தினரை அதிக நேரம் பேச விட்டால் நன்றாக இருக்கும்.

  • @vairamuthumariappan6077
    @vairamuthumariappan6077 Před 12 dny +3

    Please allow guest to speak more MR.Jeeva,we want information from guest

    • @asdynaam
      @asdynaam Před 10 dny

      Ithai than nan ethire parthen. Some times I avaid jeeva b, coz of he speak more and more. What gust told the same matter he reapet again or before gust he convay.
      Bro you are correct I 100% support your comment.
      My long time angry you express.
      Thank you.
      Pls Mr. Jeeva understand and change your self. Mr. Umapathi sir ony controlled him.

  • @muthumaheswaranpandian8320

    இளையராஜா தன் இசையில் பாடல் எழுத டிஆருக்கு தூது அனுப்பினார்

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Před 5 dny +1

    சந்தோஷமான கலைஞன் TR

  • @chellakand7714
    @chellakand7714 Před 5 dny +1

    தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி.... தளம் வந்தது பாட்ட வைத்து😀

  • @narayanasamykungalpaneeyse8837

    இல்லை ஜீவா சன்டை காட்சி பற்றி டி ஆரே கூறியிருக்கிறார் ரோட்டில் சண்டை நடந்தால் திட்டிக்கொண்டு சண்டைசெய்வார்கள்
    அதைப்போல்தான் இவர் வசனம் பேசுவதாம் அவரே கூறினார்.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před 12 dny +1

    shivaji , prabhu sursh, sathya raj, mohan படங்களுக்கு இசை அமைத்துளளார்

  • @BabuR-jm6iw
    @BabuR-jm6iw Před 4 dny

    TR sir Rasigan Enbadhil perumai kolkiren ❤❤

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Před 9 dny

    "Eureka Eureka" I fond it I found it

  • @kavidasan8539
    @kavidasan8539 Před 5 dny +3

    Jeeva உங்களை மதிக்கிறோம். ஆனால் நீர் இளையராஜாவை ஒரு பெரிய issue maathiri virivaakkikondey போகிறாய். ஒரு மாபெரும் கலைஞர் அவரை அசிங்க படுத முயல்வது aல்பத்தின் aல்பம். . Moodikittu வெற வெலய ப்பாரு.
    ராஜா எப்போவுமே ராஜா தான்.
    நீயெல்லாம் ந நைக்கும் அளவுக்கு சாதாரண கலைஞன் இல்லை. புரிந்துகொள். அரசியல் வேறு கலை வேறு.

  • @BC999
    @BC999 Před dnem

    TR does have ~25 good melodies (my fav being Vaigai karai kaatre). Putting him on the same pedestal as the GIANT mammoth MAESTRO ILAYARAJA is portraying YOUR ignorance / ulterior motive. There is a SKY of difference between a composition of Ilayaraja, and that of TR (or any other music director)!

  • @Bala-543
    @Bala-543 Před 11 dny

    Jeeva chinna paiyya anne en thangai kalyani paathu irukka maatarum 🎉🎉🎉🎉🎉🎉

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj Před 11 dny +2

    ஜே பி ஆர் அவர்களின் தயாரிப்பில் உருவான வசந்த அழைப்புகள் டி ஆர் இசையமைத்து நடித்து இருப்பார்

  • @Gowtham-el4kr
    @Gowtham-el4kr Před 3 dny

    Tr super

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 3 dny

    tr avl master pics ❤❤❤❤❤

  • @Bala-543
    @Bala-543 Před 11 dny

    Hey Jeevaa kurumbu…TR vaera level thalavan masssss🎉🎉🎉

  • @sabharatnam4510
    @sabharatnam4510 Před 9 dny

    Guest enna cine field la enna va irukkaru?

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před 11 dny

    ஆகா

  • @manvaasamawareness7397

    Sir Joly யா இருக்கு.

  • @sbalakumar4124
    @sbalakumar4124 Před 12 dny

    TR 9:40 give rights to any one to broadcast publicly, that's the reason we can't hear his song publicly.

  • @velu7075
    @velu7075 Před 12 dny

    4:10 goothaa vaaa😂😂

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 Před 11 dny +2

    கூலிக்காரன்
    பூக்கள் விடும் தூது
    கிளிஞ்சல்கள்
    பூக்களைப் பறிக்காதீர்
    இவைகளும் டியர் இசையமைத்து படங்கள் தான் அதைப் பற்றி பேசவே இல்லை

    • @marthandancsm2622
      @marthandancsm2622 Před 5 dny

      முத்துக்கள் மூன்று... நடிகர் திலகம் படம்

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 11 dny +1

    இங்கிலீஸ்காரன் தண்ணி நீ அடிச்சு பாரு மச்சி
    போட போட போதை ஏறிப் போச்சி

  • @Bharathisivaji12
    @Bharathisivaji12 Před 9 dny

    Cinima cthithar. Avrai mathilka thavariya tamilnadu.

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 Před 12 dny

    Bro Tr kku esai theriyathunnu sollathinga, vaigai karai katre ponders ennatra paralegal yarum seyya mudiyathu,

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 5 dny +1

    ஆலங்குடி அவர்களே, புன்னகை மன்னன் படத்தில் AR ரகுமான் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அமைத்ததாக ஜீவா அவர்கள் சொல்லும் போது இல்லை, இல்லை இளையராஜா சொன்னதை கருவி மூலம் வாசித்தால் எப்படி அது ar ரகுமான் பாடலாகும் என்று சொல்லும் நீங்கள், இளையராஜாவுக்கு காப்பி ரைட் பிரச்சினை மட்டும் எப்படி இளையராஜாவுக்கு சொந்தமாகும், அது இயக்குனர் சொன்ன இடத்திற்கு ஏற்ப காசு வாங்கி கிட்டு தானே இசை அமைத்தார், இதை மட்டும் இளையராஜாவுக்கு சப்போட் செய்வது தவருதானே,

    • @BC999
      @BC999 Před dnem

      BOTH iterate the SAME POINT: that Ilayaraja is the CREATOR! Unlike other music directors, even the orchestration is 100% Ilayaraja's. So, the audio rights SHOULD belong to him legally and morally. Legally, IR won the case in 2019; as per that judgement, IR still holds the copyrights for most of his songs.

  • @pioneerraja6
    @pioneerraja6 Před 10 dny

    விஜயகாந்த் ற்கு இரண்டு படங்கள் கூலிக்காரன், சட்டம் சிரிக்கிறது

  • @user-mw9xj8mx8p
    @user-mw9xj8mx8p Před dnem

    TR always Great .I never seen such man multi talented parson .

  • @shanmugamp7590
    @shanmugamp7590 Před 11 dny

    Tr act seiamal irunthal topla sendrippar

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 Před 10 dny

    Tr. And wife. Good. Simbu does not follow t.r. son. If possible arrange marriage. T r. Son. Simbu.

  • @user-jc7rm5pd5h
    @user-jc7rm5pd5h Před 12 dny +3

    பூக்கள் விடும் தூது
    கிளிஞ்சல்கள்
    கூலிக்காரன்
    பூக்களை பறிக்காதீர்கள்
    இன்னும் நிறைய படங்கள்
    இசை அமைதுள்ளார்

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 Před 17 hodinami

    அயோக்கிய பண்ணி எங்கே போனாய் கோபால பறத்திண்ணையில் படுத்திய கேவலம்

  • @velkumarsamynadar8063
    @velkumarsamynadar8063 Před 11 dny +3

    கல்லக்குறிச்சி யை திசை திறுப்பும் பணியை ஜீவன் இல்லாமல் செய்கிறார்

    • @ramachandran8630
      @ramachandran8630 Před 9 dny

      கள்ளக்குறிச்சி ஒரு வருடம் ஓட்டலாமா

    • @velkumarsamynadar8063
      @velkumarsamynadar8063 Před 9 dny

      @@ramachandran8630தாராலமா

  • @vanangamudyblit5580
    @vanangamudyblit5580 Před 8 dny +1

    ஏன்யா சீவா நீர் மட்டுமே பேசுற பாடுற 🙄 எதிராளிய முழுசா பேச விடுயா 😣

  • @sivagsivag3450
    @sivagsivag3450 Před 12 dny +6

    சத்யராஜ் சிவாஜி நடித்த முத்துக்கள் மூன்று, பூக்களை பறிக்காதே ராஜேந்தர் இசை அமைத்த படம்

    • @thiruveltv9471
      @thiruveltv9471 Před 6 dny +1

      பிரபு நடித்த இன்னொரு படம் இவர்கள் வருங்கால தூண்கள் படத்துக்கு டி ஆர் இசையமைத்துள்ளார்

    • @sivagsivag3450
      @sivagsivag3450 Před 6 dny

      @@thiruveltv9471 கிளிஞ்சல்

  • @chellakand7714
    @chellakand7714 Před 5 dny

    அப்பவே கங்கை அமரன் அவர்களுக்கு TR பதில் சொல்லி இருக்கார். தாளம் வந்தது பாட்டை வைச்சு

  • @yokeshs6137
    @yokeshs6137 Před 10 dny

    கிளிஞ்சல்கள் இசை பாடல்கள் tr

  • @sirajuddinmohamedamjad8165

    வள்ளி படம் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா
    இளையராஜா பெயர் போட்டுக்கலயா

    • @BC999
      @BC999 Před dnem

      Rajinikanth babbled out of memory loss like he prattled "AnnakkiLi released in 1973"! VaLLi director K. Natraj confirmed ILAYARAJA composed for the movie. Check out IR's official page: This song was posted in 2016. Rajinikanth's Vikatan interview in 1993. IR mentioning this song in 2010 at Directors' felicitation event. IR 2023 concert - he sang this song and indirectly hinted to Dhanush that it was composed by him! Rajinikanth rattled something out of his poor memory. He also said Annakili was in 1973 while it released in 1976! WHY didn't you take that and his political statements seriously? Name O-N-E song from Karthik Raja's discography that has the SAME pattern of tune / orchestration! 100% ILAYARAJA's signature!

    • @sirajuddinmohamedamjad8165
      @sirajuddinmohamedamjad8165 Před dnem

      @@BC999 இதை இளையராஜா வே மேடையில் ஒப்புக்கொண்டார்

    • @BC999
      @BC999 Před dnem

      @@sirajuddinmohamedamjad8165 NO. Maybe, you were day-dreaming?!

  • @user-ph4yr3zs7s
    @user-ph4yr3zs7s Před 11 dny

    நீங்க குறைகளைச் சொல்கிறீர்களா அல்லது கேவலப்படுத்
    துகிறீர்களா?

  • @Mountrkesta
    @Mountrkesta Před 12 dny +4

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

  • @thavaselvam3056
    @thavaselvam3056 Před 12 dny +2

    ஜீவா விருந்தினரை பேசவிடாமல் தானே பேசிக் கொண்டிருக்கிறார்😂

  • @vvtalkies3786
    @vvtalkies3786 Před 5 dny

    Jeeva over talking. Keep quiet

  • @harrisyuvanfanspage5528

    Ne yappura suriya va thappa pesirupa
    Oru karuthu solla koodadha nega enna kadavulla nanu dmk supporter tha
    Aana romba jalra thattadhiga

  • @jonesdoss6369
    @jonesdoss6369 Před 3 dny +1

    பாடல்கள் தரம் சுமார்தான்...
    ராஜாவின் இசையை ஒப்பிடுகையில்....ராஜாவின் இசை இமயம்......
    TR இசை சுமார்தான்.

    • @BC999
      @BC999 Před dnem

      Exactly. The quality of llayaraja's melodies, orchestration is UNMATCHABLE. Yennavo pidhatral idhu. Oru vagaiyaana viyaadhi dhaan.

    • @muruhan3179
      @muruhan3179 Před dnem

      First 6ட்ராக் ஸ்ட்ரீயோponic 12track அறிமுகம் இந்த தாடி தான்

    • @muruhan3179
      @muruhan3179 Před dnem

      ராசா இதுல late

    • @BC999
      @BC999 Před 16 hodinami

      muruhan3179, 1978: South India's FIRST Stereo recording was done by ILAYARAJA (Priya)! 1986: INDIA's FIRST Synthesizer used (Punnagai Mannan) 1987: INDIA's FIRST Computer music (Vikram). 1997: INDIA'S FIRST recording to use Symphony Orchestra (Guru - Malayalam). 2005: ASIA's FIRST Oratorio (Thiruvaasagam). So, Ilayaraja is also the PIONEER in TECHNOLOGY.

  • @user-um7oc8im8u
    @user-um7oc8im8u Před 10 dny +1

    பெட்டி கடைகளில் கூட ராஜேந்தர் கேசட் விற்கும்.
    விற்பனை அதிகம்

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Před 12 dny +2

    மோகன் படம் கிளிஞ்சல் கள்

  • @guitarsen236
    @guitarsen236 Před 10 dny +1

    ஒரே வருஷத்தில் 40 படங்களுக்கும் ஒரே மாதிரி இசை அமைத்ததால் அடுத்த வருடமே காணாமல் போனார் TR

  • @jasaer68
    @jasaer68 Před 10 dny +1

    முன்பு t ராஜேந்தர் படங்களை என் டீன் ஏஜ் வயதில் விரும்பி பார்த்தது உண்டு,அவர் இசை அமைத்த பாடல்கள் விரும்பி கேட்பேன்,அவரது ஆடியோ கேசட் மட்டுமே காசு சேர்த்து வாங்குவேன், வாலிபம் கடந்த பின்பு அவரது படத்தை என்னால் பார்க்க முடியவில்லை,அவ்வளவு கொடூரமாக இருக்கும் அவரது படம். வாடா என் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி வசனம் பெற்ற படம் உயிருள்ளவரை உஷா.அவரது பாடல் வரிகள் தேன் இனிமை.ஆனால் அவரது வசனம் அவ்வளவு நல்லா இருக்காது

  • @sivagsivag3450
    @sivagsivag3450 Před 12 dny +2

    சொல்லாமதானே பாடல் செமையா இருக்கும்

    • @BC999
      @BC999 Před dnem

      Sumaaraaga irukkum, compared to Ilayaraja's standards.