புலமைப்பித்தனின் உச்சி வகுந்தெடுத்து பாடல் தமிழ் சினிமாவின் மைல்கல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2021
  • புலவர் புலமைப்பித்தன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் எழுதிய உச்சி வகுந்தெடுத்து பாடல் தமிழ் சினிமாவின் மைல்கல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
    #pulamaipithan #rosapooravikkai
    #uchi
  • Zábava

Komentáře • 95

  • @sarvanabalaji
    @sarvanabalaji Před 3 lety +54

    இளம் வயதில் இப்பாடலை முழுவதும் பாடுவேன் அர்த்தம் புரியாமல். இப்போது புரிந்து வியக்கிறேன்.அற்புதமான பாடல்

  • @a.g.venkateshpriya7075
    @a.g.venkateshpriya7075 Před 2 měsíci

    ஐயா திரு: வெள்ளை சாமி அவர்கள் அனைத்து தொகுப்பு அருமையிலும் அருமை

  • @sena3573
    @sena3573 Před 2 lety +25

    எஸ் பி பி குரல் எப்போது தான் சோடை போனது எப்போதும் அது தெய்வத்தின் குரல் இப்படத்தில் எல்லா பாடல்களும் அருமை தான்

  • @mah6104
    @mah6104 Před 2 lety +12

    சென்னை பூக்கடை எதிரில் ரோலக்ஸ் ஹோட்டலில் ஒரு ரூபாய் காயின் போட்டால் இஷ்டப்பட்ட பாடலை கேட்கும் இசை பாக்ஸ் இருக்கும் அதில் அதிகம் கேட்ட பாடல்

  • @gopalakrishnan8715
    @gopalakrishnan8715 Před 2 lety +12

    அருமையான விளக்கம் ஐயா இளையராஜா இசை அற்புதம் புலமை பித்தன்வரிகள் அற்புதம்

  • @ITStv195
    @ITStv195 Před 2 lety +19

    புலவர் புலமைபித்தன்
    அவர்களின்
    பாடல்களும்
    அவரை
    முன்னிலை
    படுத்தியும்
    படமும்பாடலும்tv
    வெளிட்டுள்ளது
    அதனையும் கண்டு
    அவருக்கு பெருமை
    சேர்ப்போம்

  • @SafathN
    @SafathN Před měsícem

    ஒவ்வொரு வரியும் பொக்கிஷம்.. பிறிதுமொழிதல் அணி சுமந்து வரும் பாடல்.

  • @SankaranS1971
    @SankaranS1971 Před 2 lety +7

    பட்டு வண்ண ரோசாவாம்
    பார்த்த கண்ணு மூடாதாம்
    என்ற பாடலும் இதே சாயலில் ....

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Před 2 lety +28

    அய்யா வணங்குகிறேன் அருமையான புலமை வர்ணனை தொகுப்பதில் எவ்வளவு ஆளுமை வாழ்த்துக்கள்

  • @sivakumarm1973
    @sivakumarm1973 Před 2 lety +5

    அருமை கவி கோ புலவர் புலமை பித்தன் நம்மை பித்தனாக்கினார்.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 2 lety +12

    இவர்கள் வாழும் காலத்தில் பிறந்த நாம்தாம் கொடுத்து வைத்தவர்கள்

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 3 lety +35

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Před 2 lety +5

    இலக்கிய தரம் முற்றிலும் உண்மை இசைத்தரம் அதை விட மேன்மை ! சார்

  • @revanth36
    @revanth36 Před 2 lety +20

    இத மாதிரி தான ஐயா,
    பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண் மூடாதாம் ங்குற பாட்டு இருக்கும்!

  • @muruganMurugan-kq8oq
    @muruganMurugan-kq8oq Před 3 lety +9

    ஆஹா அருமையான விளக்கம்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 lety +6

    Pulamaippiththan avargal unmai pesubavar,sirantha ilakkiyavaathi, Arputha Kavignar !

  • @thenavinpista
    @thenavinpista Před 2 lety +4

    மிக நேர்த்தியான, விவரிப்பு. 👌

  • @lotus4867
    @lotus4867 Před 2 lety +3

    இசையும் தமிழும் ஒன்று சேர்ந்து இரசிக்கத்தெரிந்தால் இந்த விளக்கம் இசையிலக்கணத்தையும் இரசிக்கும்படி சொன்னது மிக மிக அருமை, நன்றி, வாழ்க வளமுடன்.

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před 9 měsíci

    என்றும் ஞானி இசைஞானி கவிஞரின் கவிதை வரிகள் ஊர் போற்றும் எஸ்.பி.பி.யின் குரல் தாலாட்டும். வாழ்க வளமுடன்.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 2 lety +2

    நெஞ்சமெனும்... தீ.. பிழம்பு.. உதிர்த்த வைர வரிகள்..

  • @sangilimurugan1009
    @sangilimurugan1009 Před 2 lety +1

    ஐய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திகிறேன்

  • @bhamathyranatangirala3621

    Enakku romba pidiththa paadal sir...thanks so much👍🙏🙏👌👏👏

  • @blackbreadd
    @blackbreadd Před 2 lety +6

    அருமை அண்ணா, இந்த பதிவு சீக்கிரம் முடிந்துவிட்டது போல ஒரு உணர்வு.இந்த பாடல் பற்றி மேலும் ஒரு பதிவு வேண்டும்

    • @blackbreadd
      @blackbreadd Před 2 lety

      காத்திருக்கிறேன்

  • @asokanramachandran847
    @asokanramachandran847 Před 9 měsíci

    அய்யா தங்களின் விளக்கம் மிகவும் அருமை அந்த பாடலின் முழு அர்த்தம் இப்போது தான் எனக்கு தெளிவாகியது..... மிகவும் மகிழ்ச்சி நன்றி சார்

  • @dr.thirunavukkarasukalimut1799

    அமுதே தமிழே என்ற இந்தப் பாடல் பேரூராதீனத் தமிழ்க்கல்லூரியில் பயின்ற தலைநாள் மாணவர் தெய்வத்திரு புலமைப்பித்தன் இயற்றியது.
    பேரூரடிகளார் அவர்கள் புலமைப்பித்தன் அவர்களுக்கு யாப்பு கற்றுக்கொடுத்தப் பெரும் பேராசிரியர்.
    " ஒருமுறை அடிகளார் வகுப்பில்
    தமிழின் பெருமை, திருமுறை, தமிழிசை பற்றி ஒரு பாடல் எழுதுக என்றார் உடனடியாக இப்பாடலை எழுதி அடிகளிடம் வழங்கிப் பாராட்டுப் பெற்றேன்.
    இந்தப் பாடலைத் திரையிசையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். அதற்கான வாய்ப்பினை கோயில்புறா என்ற திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டேன். இசைஞானி இளையராஜா மாயாமாளவ கௌளை இராகத்தில் அருமையாக இசையமைக்கத் தமிழகம் முழுவதும் இந்தப் பாடல் கொண்டாடப்பட்டது.
    ஆனால் இந்தப் பாடல் உருவானது பேரூர்த் தமிழ்க்கல்லூரியில் அடிகளாரின் அருளாணையில் உருவானது ஆகவே இந்தப்பாடலை என் கல்லூரிக்கும் என்‌ குருநாதர் அடிகளாருக்கும் சமர்ப்பித்து வணங்குகிறேன் " என்று தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற பேரூரடிகளாரின் பவளவிழாவில் வணக்கவுரையில் வழங்கி மகிழ்ந்தார்.
    - பேரா.முனைவர்
    கா.திருநாவுக்கரசு

    • @VILARI
      @VILARI  Před rokem

      மகிச்சி

    • @renus2758
      @renus2758 Před rokem

      ௨ங்களிடம் பேசவிழைகிறேன்

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh Před 2 lety +2

    அருமையான பதிவு சார்....!

  • @metermusicwithsathya826

    நீங்கள் குரலை மாற்றி பாடுவதிலும் சூப்பர் ஐயா...

  • @srinivaasun
    @srinivaasun Před 2 lety +1

    மிக அருமையான விளக்கம்

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 8 měsíci

    Excellent meaningful explanation about Grate PPithan song.Excellent song

  • @vinothsomu143
    @vinothsomu143 Před 2 lety +2

    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 2 lety +3

    அருமை அண்ணா அற்புதம்

  • @45sampath
    @45sampath Před 3 lety

    மிக அருமை

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 Před 2 lety +1

    Amazing description of lyrics.thnx

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Před 2 lety

    அருமை பதிவு

  • @paulrajv7957
    @paulrajv7957 Před 2 lety +1

    Nice explanation. Even I used to sing this song without fully understanding the meaning.

  • @pradabg9369
    @pradabg9369 Před 2 lety

    Very good explanation super excellent sir👍👍👍

  • @moorthysubbiah4951
    @moorthysubbiah4951 Před 2 lety +4

    ஐயா பட்டு வண்ண ரோஜாவாம் பாட்டுக்கு இசை அமைத்தவர் ஐயா சங்கர் கனேஸ் அவர்கள். மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனாலும் சங்கர் கணேஸ் படித்த பள்ளியில் இளையராஜா ஐயா அவர்கள் தலைமையாசிரியர் ஆக இருந்தவர். புரிந்து கொள்ளவும்.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Před 2 lety +1

      மக்களின் மனதை அதிகம் கொள்ளையடித்தவர் என்பதை மறுக்க முடியாது தான். ஆனால், அவருக்கு இவர் தலைமையாசிரியராக இருக்க வாய்ப்பே இல்லை. MS விஸ்வநாதன், GK வெங்கடேஷ் போல் இவரும் இளையராஜாவுக்கு ஒரு முன்னோடி! அவருக்கு முன்பே அறிமுகமாகி, பெயரெடுத்தவர் சங்கர் கணேஷ் என்பதை மனதில் கொள்ளவும்!

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 Před 3 lety +2

    Arumai ya na karuthu

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety

    Nice information for your viewers.

  • @murugesanusha607
    @murugesanusha607 Před 3 lety +2

    Super song

  • @shanboss3310
    @shanboss3310 Před 3 lety +3

    🙏🙏🙏- shan malaysia

  • @ChandillaCraftWorld
    @ChandillaCraftWorld Před 3 lety +6

    Nanru.......I am support your channel...

  • @RameshRamesh-sq6qf
    @RameshRamesh-sq6qf Před rokem

    Super very nice

  • @gurunallagurumban5459
    @gurunallagurumban5459 Před 2 lety

    அய்யா அய்யாதான்

  • @lalithahari3645
    @lalithahari3645 Před 2 lety

    Super bro

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm Před 3 lety

    Wow 😳😳😳😳

  • @babuk4981
    @babuk4981 Před 2 lety

    Sir intha paadal ip puvi panthu ullavarai olikkum

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 Před 3 lety +2

    Thank 😊

  • @mgopi6833
    @mgopi6833 Před 3 lety +2

    வணக்கம்

  • @rajarani2590
    @rajarani2590 Před rokem

    Super

  • @comedygalatta1084
    @comedygalatta1084 Před rokem

    👌🍡👏

  • @srivarsankumar4293
    @srivarsankumar4293 Před rokem

    Brother much impressed about your comment

  • @sugumarsagadevan6735
    @sugumarsagadevan6735 Před 2 lety

    Enga thamil ayya intha padalai vaithu uvamai ani illakkana kurippu solli koduthar

  • @tamilmanithangaiyan7316

    பட்டு வண்ண ரோசாவாம் ....

  • @anandanand5108
    @anandanand5108 Před rokem

    MSV the best music director.

  • @srinivasivs1693
    @srinivasivs1693 Před rokem

    who decides who has to write which song. ?

  • @amutha.j5229
    @amutha.j5229 Před 3 lety

    8.7.2021. 8.22 pm

  • @robertken6258
    @robertken6258 Před rokem

    ஐயா என்உள்ளீள் எங்கோ பாடலை சொல்லுங்கள் அய்யா

  • @insaarmohamed3219
    @insaarmohamed3219 Před 2 lety +3

    உச்சி வகிடெடுத்தா? அல்லது வகுந்தெடுத்தா? இதுல எது சரியான பதம் என்பதை தெளிவு படுத்து வீங்களா ஐயா! இது பல வருடங்களாக எனக்குள்ள சந்தேகமாக இருக்கு.

    • @VILARI
      @VILARI  Před 2 lety +7

      வகிடு உரைநடைத் தமிழ், வகுந்தெடுத்து வழக்குச்சொல்

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 19 dny

      நீங்க கிராமத்துக் காற்றை சுவாசித்ததில்லை!
      நீங்கள் சீசாத் தண்ணீரை வாங்கிக் குடித்தவர்!

  • @maddymunigowda9144
    @maddymunigowda9144 Před 3 lety +4

    Is this movie is remake of Kannada film parasangada gendethimma.

    • @ananthsrinivasan2117
      @ananthsrinivasan2117 Před 3 lety

      Yes this film kannada remake of parasinga kande thimma. Logesh was hero.
      I saw this in Hubli samjotha theatre.

  • @kurinjikurinji6745
    @kurinjikurinji6745 Před 3 lety +1

    Padalasiriyarai vazhthuvom

  • @balakrishnansaravanan4970

    Don’t know what and how to comment!😭😭😭

  • @sugumarsagadevan6735
    @sugumarsagadevan6735 Před 2 lety

    Kili utchi vagundhu pitchi poo vaikkadhu . Kili pondraval utchi vagundhu pitchi poo vaithaval uvamai ani

  • @srinivasivs1693
    @srinivasivs1693 Před rokem

    Are you related to Alangude Somu ?

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 19 dny

      உபிஸ்!
      உயிரே.. உபிஸே..
      என்னோடு கலந்துவிடு

  • @shakeelshakeel9700
    @shakeelshakeel9700 Před 3 lety +2

    .

  • @marimuthua2286
    @marimuthua2286 Před 3 lety +2

    வெள்ளைசாமி அவர்களே இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். தெரியாத விசயங்களை சொல்லுங்கள்.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 19 dny

      தெரிந்த விஷயமாக இருந்தாலும், இனிப்பான விஷயம்!
      தேநீர் சுவையாக இருப்பதால்; தினமும் குடிப்பதில்லையா?
      உங்களுக்கு இரசனையே இல்லை! சரியான தண்டம்!

  • @kodhaivaradarajan2154

    Mile kal ellaam illai. Ok song. Sivakumarukku vere nadippe varaathu. 😂

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Před 2 lety

    Because f Visvanathan.. Ilayaraja...Kannadasan... Many beautiful cinema song writers disappeared.. Talented more than kannadasan.....Two famous...s for.. Everything

  • @marimuthua2286
    @marimuthua2286 Před 3 lety +3

    பச்சமலை பக்கத்திலே என்று எழுதியது பொருத்தமற்றது . கதை நிகழ்வு சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகிராமத்தில் நடப்பது.ஆனால் பச்ச மலை துறையூர் திருச்சி மாவட்டம் sarountings.

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 Před 2 lety +6

      பச்சை மலை என்பது மரங்கள் நிறந்த மலை

    • @anandanram7575
      @anandanram7575 Před 2 lety +2

      சேலத்துக்கு மிக அருகிலேயே (டவுனோடு இணைந்தாற் போல்) இருக்கும் உச்சிக் கோவிலமைந்த இரு குன்றுகள் பச்சை மலை & பவள மலை

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 19 dny

      புவியியல் ஆசிரியர் புண்ணாக்கு அவர்களே!
      உங்கள் பூகோள அறிவு எனக்கு நிலநடுக்கத்தையே உணர வைக்கிறது!

  • @nbvellore
    @nbvellore Před 2 lety

    you are always against vallee i dont know why your prigrams one sided no truth but boring

  • @asaithambiv6201
    @asaithambiv6201 Před 3 lety +2

    இந்த பாடலுக்கு இசை சங்கர் கனேஷ்னு கேள்விப்பட்டேன்.

    • @PammalRaaja
      @PammalRaaja Před 3 lety +4

      The imagination of using the musical instruments were extraordinary!!!!shanker ganesh is out of that league mate!!!!.

    • @selvaaram449
      @selvaaram449 Před 3 lety +5

      இளையராஜா....

    • @Rajathiraja40
      @Rajathiraja40 Před 3 lety +3

      intha paata suttu shankarganesh-pattuvanna rosavaam paatta pottuppanga

    • @balakrishnankrishnan9136
      @balakrishnankrishnan9136 Před 3 lety +3

      உச்சியில் என் ராஜா வின்🎤🎼🎹🎶

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +6

      கேள்விப்பட்டது
      பொய் இசை இளையராஜா

  • @ponarumugam776
    @ponarumugam776 Před 2 lety +5

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.