Rajini,Kamal,Vijay Nadigar Sangam-ல உதவி கேட்டோம் ஆன...Benjamin Emotional Speech | Bondamani

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2023
  • #rajinikanth #kamal #vijay Nadigar Sangam-ல உதவி கேட்டோம் ஆன...Benjamin Emotional Speech | Bondamani #nonstopnewstamil
    Please Subscribe to my channel and click the bell icon to get new video updates ⬇️bit.ly/NonStopNewsTamil
    Watch the Popular Videos of Non-Stop News Tamil ⬇️
    ► Vandiyile Nellu Varum Video Song - • புருஷன் பாட பொண்டாட்டி...
    ► Evergreen Beautiful Actress Kajol - • Evergreen Beautiful Ac...
    ► சௌந்தர்யாவின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் - • சௌந்தர்யாவின் திருமணத்...
    ► தல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது - • தல இருக்கும் போது வாலு...
    ► எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆகிட்டாரே - • எப்படி இருந்த வடிவேலு ...
    Top Playlist of Non-Stop News Tamil ⬇️
    ► Lates News - bit.ly/3qjhIEK
    ► Entertainment News - bit.ly/3Oe9SV4
    ► Political News - bit.ly/3Dyxkay
    ► Tamil Songs - bit.ly/3YcZu4i
    ► Exclusive Interviews - bit.ly/3OAaCoH
    For More Exclusive Updates Follow Us On ⬇️
    ► Twitter: / nonstopnews_off
    ► Instagram: / nonstopnewstamil
    ► Facebook: bit.ly/Non-StopNewsTamilFB
    ► Hello: m.helo-app.com/al/dTbNcyQZb
    In Association With Trend Loud ⬇️
    ► Facebook: / trendloud
    ► Twitter: / trendloud
    ► Instagram: / trendloud
    ► Website: trendloud.com/
  • Zábava

Komentáře • 244

  • @umaravichandran8884
    @umaravichandran8884 Před 7 měsíci +46

    ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

  • @subburamuv3010
    @subburamuv3010 Před 7 měsíci +39

    போண்ட.மனி.அன்ணன்.அவர்களுக்கு.ஆழ்ந்த.இரங்கல்

  • @samiduraik2673
    @samiduraik2673 Před 7 měsíci +23

    பணம் இருப்பவன் எல்லாம் பணக்காரன் அல்ல செய்வதற்கு நல்ல மனம் இருப்பவனே பணக்காரன் மனித நேயம் மரணித்து விட்டது .

  • @MrSnakediamond
    @MrSnakediamond Před 7 měsíci +28

    அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 Před 7 měsíci +78

    மனம் வேதனை அடைகிறது. எல்லோரையும் மகிழ்வித்த இவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நண்பர் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.😢

    • @r_lamack166
      @r_lamack166 Před 7 měsíci +3

      Nadigar Sangatil urupinargal ellorum matha matham panam sertu intha mathiri kashda paduginra kalainyar galukku uthavi seiyalaam

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Před 7 měsíci +40

    மனிதநேயம் மரணித்து, பல ஆண்டுகளாகிவிட்டது. 😢😢😢😢

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 Před 7 měsíci

      Ippavathu purkeratha athan vadevel pontor nadekarkal yamatre Vedduvarkul namthan yacharekaiyai irukka vendum

  • @krishnasamym6663
    @krishnasamym6663 Před 7 měsíci +50

    நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @rukshansree6275
      @rukshansree6275 Před 7 měsíci +1

      நல்ல ஒரு காமெடி நடிகர்
      அவருடைய ஆத்மா சாந்தியடிகிற இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sivaperumal4499
    @sivaperumal4499 Před 7 měsíci +21

    நடிகர்களே ! சினிமாவையே நம்பி வாழாதீர்கள். பக்கபலமாக ஏதாவது ஒரு தொழில் செய்யுங்கள். பெரிய நடிகர்கள் எவரும் உதவமாட்டார்கள். அவர்கள் உங்களை பிச்சை காரர்களாக பார்ப்பார்கள். தொழில் செய்து கவுரவமாக வாழுங்கள். அன்பு சகோதரன்🙏

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Před 7 měsíci +1

      Hotel server irundhale ipolam 500 Rs kodupanga.Normal life run pana andha money podhum.Diwali pongal bonus kodupanga cinema chance nambama irukanum.

  • @ramanaram95
    @ramanaram95 Před 7 měsíci +15

    பாவம்😭
    நல்ல காமெடி நடிகர்💖
    ஆழ்ந்த இரங்கல் போன்டா மணி சார💐

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 7 měsíci +46

    நடிப்பு என்பது நிரந்தர தொழில் இல்லை,மாற்று வழியும் வைத்திருக்க வேண்டும்

  • @AbiAbi-vp3vw
    @AbiAbi-vp3vw Před 7 měsíci +8

    நல்ல மனிதர்

  • @nancyjael1396
    @nancyjael1396 Před 7 měsíci +9

    மனித நேயம் செத்துப்போய்விடுச்சு.ஒரு சில மனிதர்களால் வாழ்கிறது.
    RIP BONDA MANI SIR

  • @thangavelus9468
    @thangavelus9468 Před 7 měsíci +36

    விழிப்புணர்வுடன் வாழவேண்டும்... அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கக் கூடாது.. அவர் செய்யும் இவர் செய்யல என்று குறை சொல்லக்கூடாது..

    • @SasiKumar-zv3vb
      @SasiKumar-zv3vb Před 7 měsíci

      நண்பரே என்னதான் விழிப்புணர்வு உடன் இருந்தாலும் இந்த சூழ்நிலை மாற்றிவிடும்

  • @ArunKumar-if5jz
    @ArunKumar-if5jz Před 7 měsíci +2

    Rip bonda mani sir , எல்லோரையும் மகிழ்வித்த போன்டா மணி சார், ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @selvarajpalayankottai5496
    @selvarajpalayankottai5496 Před 7 měsíci +11

    ஓம் சாந்தி

  • @Uadhayan
    @Uadhayan Před 7 měsíci +11

    அடுத்த நடிகர் சங்கத் தலைவர் பெஞ்சமின் தான் ?

  • @S.kailasamS.kailasam
    @S.kailasamS.kailasam Před 7 měsíci +5

    Miss you sir..Alntha irangal.....❤❤😭😭😭😭😭😭

  • @srivasan4697
    @srivasan4697 Před 7 měsíci +2

    போண்டாமணி எதார்த்தமான ஒரு நல்ல காமெடி நடிகர்.அவரது குடும்பத்திற்கு பெரிய நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவிசெய்தால் நன்றாக இருக்கும்.மனமிருந்தால் மார்க்கமுண்டு.கொடுப்பவர்கள் எப்போதும் கெட்டுப்போவதில்லை. க.சீனிவாசன்.சென்னை.

  • @kesavanmathi180
    @kesavanmathi180 Před 7 měsíci +7

    கண்ணீர் வணக்கம்.

  • @sugumark8037
    @sugumark8037 Před 7 měsíci +23

    நாம் மற்றவர்களுக்கு விரும்பி செய்வது தான் உதவி. யாரும் யாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe Před 7 měsíci

      Yaru help panna mudiyumo avanga help pannalana athu periya thappu

  • @venkatesans8971
    @venkatesans8971 Před 7 měsíci +10

    All are told very true news about our Bonda Mani. He acted 170 films 🎬very poor salary. Rented house sick wife with Two children👶👧👦 please help his family all super star supreme star Thala and Thalapathi actors sanka members collect huge amount and deposit the amount in the bank for his family monthly expenses. Definitely all are ready to help him. May soul rest in peace. Om Shanti🙏🙏

  • @samiduraik2673
    @samiduraik2673 Před 7 měsíci +3

    ஆழ்ந்த இரங்கல்

  • @750-k.ponalamu3
    @750-k.ponalamu3 Před 7 měsíci +10

    Rest in peace bondamani😢 sir

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před 7 měsíci +8

    அவரது குடும்பம் மிக்க வேதனையில் இருக்கிறது.
    அந்த குடும்பத்தை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது‌ கடவுள் கண்டிப்பாக காப்பாற்றுவார்‌

  • @arumugam-gv3nk
    @arumugam-gv3nk Před 7 měsíci +7

    God bless you rest in peace ommmm

  • @anandramarao6596
    @anandramarao6596 Před 7 měsíci +18

    Bondamani himself told in an interview that Rajini sir helped him a lot.

    • @issacjayakumar4186
      @issacjayakumar4186 Před 7 měsíci

      Ithan unmai one lac chq operation ku koduthathu avar bonda mani public ka sonnar

  • @sanandsanand-fj5dg
    @sanandsanand-fj5dg Před 7 měsíci

    அண்ணன் போண்டா மணி ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @vincentkavin9568
    @vincentkavin9568 Před 7 měsíci +1

    எல்லாமே கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார் நிச்சியம் வழிநடத்துவார்

  • @saig660
    @saig660 Před 7 měsíci +7

    Om namasivaya 🙏

  • @mthennarasu3584
    @mthennarasu3584 Před 7 měsíci

    ஆழ்ந்த. இரங்கலை. தெரிவித்துக்கொள்கிறேன்

  • @chiranjeevie2262
    @chiranjeevie2262 Před 7 měsíci +12

    Rest in peace sir

  • @jothiIyer
    @jothiIyer Před 7 měsíci +2

    0.42 music director iman good soul ❤❤

  • @murugesanmurugesan5352
    @murugesanmurugesan5352 Před 7 měsíci +3

    ஐயா, கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்குறவங்க உதவி செய்யலை னு புலம்பி பயன் இல்லை.... எல்லாருமே அவரவர் வருமானத்தில் ஆடம்பரமில்லாமல் வாழ்வது எப்படி னு தெரிந்து, சேமிப்பில் கவனம் வைத்து வாழ்க்கை நடத்த வேண்டும்.... வைக்கவில்லை என்றால் நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்குமே இதே நிலை தான் நீடிக்கும்.... நாம் தான் நம்ம வருமானத்தை பெருக்க முயற்சி செய்ய வேண்டும் ....

  • @WowAmazing7-q9s
    @WowAmazing7-q9s Před 7 měsíci +9

    God should help this family 😢

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 7 měsíci +5

    R.I.P I hope the cinema or the politic people show mercy to his family!

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 Před 7 měsíci

    இந்த நேரம் கேப்டன் சார் அவர்கள் நன்முறையில் இருந்தால் வேர லெவல்

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan Před 7 měsíci

    படத்தில் நடிப்பது முக்கியம்அல்ல நிஜத்தில்மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதே கடவுள் சார் ❤❤இவரின்அத்மாசந்திஅடைய இறைவன்துணைபுரிவர்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 Před 7 měsíci +1

    அந்த குடும்பத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வணங்குறேன்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 Před 7 měsíci

    ஆழ்ந்த ‌இரங்கல் சார்

  • @ramamoorthi1751
    @ramamoorthi1751 Před 7 měsíci +12

    நண்பர்களே நம் தமிழக மக்களிடம் உதவிகேட்டு சிறுதுளி பெருவெள்ளமாக நிச்சயம் நிதிஉதவிகிடைக்கும்.இதையாராவது ஒருவர் முன்னின்று செயல் படுத்தினால் நம் தமிழகநல்உள்ளங்கள் அவர் குடும்பம் வாழ நிச்சயம் உதவுவார்கள். கவலைவேண்டாம்.

  • @behappyalways11
    @behappyalways11 Před 7 měsíci +21

    எல்லாரும் ஏன் எப்ப பாரு அடுத்தவங்களை எதிர்பார்க்க றீங்க? சினிமாவை side ஆக்கிட்டு, சொந்தமா ஒரு வேலையோ, தொழிலோ செய்யலாமே

  • @kvigneshkvignesh9420
    @kvigneshkvignesh9420 Před 7 měsíci

    ஆழ்ந்த இரங்கல்😢😢😢

  • @rajisundar4069
    @rajisundar4069 Před 7 měsíci +4

    May his soul rest in peace

  • @GogiGogi-cs8tb
    @GogiGogi-cs8tb Před 7 měsíci +3

    Ayya Benjamin nalla manitar pa

  • @muthuvel2475
    @muthuvel2475 Před 7 měsíci +6

    ஓமந்தூராரர் தோட்ட அரசு மருத்துவமனைக்கே சிபாரிசா (Rakkamantionna)தமிழன் இங்கை தமிழன் தொப்பூழ் கொடிவுரவு.இந்த தமிழகத்த ஆள்வன்ட்ட தமிழனே பிழைக்கமுடியல.

  • @gowrappang4510
    @gowrappang4510 Před 7 měsíci +1

    Om Shanti

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu Před 7 měsíci +3

    RIP Brother.😢

  • @prakashperiyasamy4466
    @prakashperiyasamy4466 Před 7 měsíci +4

    Rest in peace

  • @user-cg7co4tf5d
    @user-cg7co4tf5d Před 7 měsíci

    நல்ல காமேடி நடிகர்
    வருந்துகிறேன்

  • @user-tm1kv6sr2h
    @user-tm1kv6sr2h Před 7 měsíci

    Imiiss annah

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 Před 7 měsíci +5

    உச்சநடிகர்கள் ஏன் உதவி செய்ய வேண்டும்
    பலரும் பல விஷயங்களில் ( உச்ச நடிகர்கள்)அவர்களை சீண்டுவது ஏன் என புரியவில்லை
    உச்ச நடிகர்களை தவிர பணக்காரர்கள் யாருமே இல்லையா?
    தமிழ் நாட்டில் மிகப்பெரிய பணக்காரன் அரிசியல் தொழில் அதிபர்களையும் விமர்ச்சிக்க பயமா?
    யதார்த்தமான வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் புரியாத புதிர்தான் வாழ்க்கை
    மரணம் தவிர்க்க முடியாது

    • @mthennarasu3584
      @mthennarasu3584 Před 7 měsíci

      ஐய்யா. இசக்கி முத்து. அவர்களே. சக துறையில். உள்ளவரைதான். நாட முடியும் ஏன். கேப்டன். விஜயகாந்த். அவர்கள். உதவி செய்யவில்லையா

  • @tamizharasidhamotharan4437
    @tamizharasidhamotharan4437 Před 7 měsíci +2

    Rip anna😭😭😭😭😭😭

  • @KowsiKowsi-rz6lb
    @KowsiKowsi-rz6lb Před 7 měsíci

    Aladhinga thambi romba kastama irukku appa nallabadiya aanma santhi adaivanga

  • @samm288
    @samm288 Před 7 měsíci +1

    Rip sir

  • @user-ly2se4yv1u
    @user-ly2se4yv1u Před 7 měsíci

    Bondamani anna very sad 😭😭🙏🙏💐💐💐

  • @hariegharie5994
    @hariegharie5994 Před 7 měsíci +1

    🕉 Namashivaya 😭

  • @SekarSaker
    @SekarSaker Před 7 měsíci +4

    Annan natikar ponta mani avarkalutaiya maraiukku alntha irankaly theariviththukollitean. Avarutaiya anma danthiyataiya iraivAny veantukirean

  • @user-me2hu7ip8g
    @user-me2hu7ip8g Před 7 měsíci +2

    RIP 😢😢😢

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 7 měsíci +2

    RIP😢

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 Před 7 měsíci +6

    God has given him mukthi

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 7 měsíci +3

    என்னதான் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு கொஞ்சமாவது ஈவு இரக்கம் வேண்டும். நாளைக்கு அவர்களின் நிலைமையும் இதேதான்.

  • @navaneethakannan4148
    @navaneethakannan4148 Před 7 měsíci +1

    Manam. Sollamudiyaatha. Thuyaram. 😭😭😭😭😭

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk Před 7 měsíci +1

    Bonda Mani death very sad to the our heart

  • @athi-dp2pe
    @athi-dp2pe Před 7 měsíci +2

    Many more people back side life is very critical & toughest. But they are not show out side. God's hands give our relationship💏 and family👪.

  • @pa.surendarps8280
    @pa.surendarps8280 Před 7 měsíci

    மணம் வேதனைபடுகிறது

  • @gobiroot7357
    @gobiroot7357 Před 7 měsíci

    Rip 😢😢😢

  • @vabuvabu6991
    @vabuvabu6991 Před 7 měsíci

    Rip😢

  • @knsk268
    @knsk268 Před 7 měsíci +3

    Films wont run just with hero, heroine & director. Pay should be shared with other co artists too. Inhumanity at large.

  • @sriniari5349
    @sriniari5349 Před 7 měsíci +1

    😭😭😭😭😭

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před 7 měsíci

    😢

  • @prasadkumar1290
    @prasadkumar1290 Před 7 měsíci +1

    RIP

  • @mohammedmusthak2700
    @mohammedmusthak2700 Před 7 měsíci +1

    😢😢😢😢

  • @TamilAstrologyVision
    @TamilAstrologyVision Před 7 měsíci +2

    Where is Vishal😮

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq Před 7 měsíci +19

    ரஜினி.கமல் உதவ முன் வரமாட்டார் ஆனால் kpy பாலா மற்றும் நிஷா அவர்களிடம் கேட்டிருந்தால் உதவி இருப்பார்கள்.

    • @issacjayakumar4186
      @issacjayakumar4186 Před 7 měsíci

      Adai mundam one lac chq operation ku koduthathu Rajini bonda mani public ka sonnar theriyuma, theriyama pesaathey

  • @M.palaniPalani-lm6fe
    @M.palaniPalani-lm6fe Před 7 měsíci +1

    Rip

  • @SekarSaker
    @SekarSaker Před 7 měsíci +2

    11:30 11:30

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 7 měsíci

    Ŕealy very sad to hear

  • @kalavathi9734
    @kalavathi9734 Před 7 měsíci +1

    Yathukku avanga help pannanum....avanga mudiwo

  • @SekarSaker
    @SekarSaker Před 7 měsíci +2

    11:30 11:30 11:30 11:30

  • @samabd1508
    @samabd1508 Před 7 měsíci

    😢😢😢😢😢

  • @manientertain
    @manientertain Před 7 měsíci

    கமல் ரஜினி விஜய் அஜித் உங்களுதான், நீங்க பணத்தை கோடி கோடியாய் சேர்த்து பயன் இல்லை, கொடுத்து பாருங்கள் இல்லாவர்கக்கு, சந்தோசம் வரும் , ஒரு முறை கொடுத்து பாருங்கள்.

  • @krajuk6378
    @krajuk6378 Před 7 měsíci +2

    Kanjanunghalukku dhaan indha appaavi makkal dheivabhakthi ulla perya mahaan endru ninaithu irukkum siru panathaiyum vaari koduthu padam paarkiraarghal.adhil silakkurippitta mahanadigharghal endru sollikkollum nadigharghalukku peraasai irandhappiraghu yaarukkaagha vaithuvittu selghiraarghal endru puriyavillai idhellaam avarghaludaya rathathil oori irukkiradhu. Acting is a one of the proportional idharkkagha yen kodughalai vaari kodukkiraarghal.

  • @BalaSaraswathi-ys3dk
    @BalaSaraswathi-ys3dk Před 7 měsíci +1

    நடிகர் சங்கத்தில் இருப்பது வேஸ்ட்

  • @samuelalfred7581
    @samuelalfred7581 Před 7 měsíci +2

    Yeppa.. kodi sambathikiran oru rupee sambathikiran...avan uthavala yarukkum nu sollurathu thappu... avargal avargal circumference la help panni kondu than iruppargal.. ithu thevai illathathu. Help kettu varuvathu illa thanaga varuvathu...

  • @manopolladavan
    @manopolladavan Před 7 měsíci +1

    If he his not well y risking his life with travel.. and don't say others earning and they dint help if they start helping it will be never ending.... thier is an union wat the union is doing....

  • @user-dk5yj1bx5g
    @user-dk5yj1bx5g Před 7 měsíci +1

    Sorry anna

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Před 7 měsíci +2

    Nadigar sanga thalaivar enna seirar?

    • @user-xr5eq8rp2r
      @user-xr5eq8rp2r Před 7 měsíci +1

      சூப்பர் அண்ணா அருமையான கேள்வி....

  • @Saamaniyan
    @Saamaniyan Před 7 měsíci

    சக நடிகர்களுக்கே இந்த நிலை என்றால் ரசிகர்களாகிய மக்களின் நிலை என்ன?

  • @user-fd5mq3rr5c
    @user-fd5mq3rr5c Před 7 měsíci

    rip

  • @sathish-vijay87
    @sathish-vijay87 Před 7 měsíci +8

    Ajith help panraro ilaiyo, vijay arasiyalukku eppo vararunu news vanthucho athula irunthu ajith help news than ella youtube channel liyum podranga. Edhukkum oru proof kidaiyathu. Vijay or ajith yara irunthalum nallathu panratha kandippa veylila sollakudathunu thaan ninaipanga. Nattula oru veyla sapatukku kastapadravanga narayaper innumum irukanga so vijay , ajith, rajini, surya nu help pannuvanganu ethirpakurathukku pathil makkal namma nammalala mudinja vuthaviya namma pakathula irukuravangalukku seiyanum. Apparam ellame seriyakidum. Boondamani sir iranthathukku ennodaiya azhintha irangal.

  • @albertwilsonalbertwilson1157

    அவாரு டைய.ஆன்மா இறைவனின் இல்லத்தில் அமைத்யில் இளைப்பாற வேண் டுவோம்

  • @baskarankaran7881
    @baskarankaran7881 Před 7 měsíci +1

    அனுதாபங்களை திரிவிக்கிரன்

  • @lalithprabhakar-nl5mv
    @lalithprabhakar-nl5mv Před 7 měsíci +1

    Nanum vela seiren enaku edhavadhu aachi na en manager deputy manager collegue help seiyanum nu rules edhavadhu eruka.....inga mattum aen ipdi....union la small artist ku insurance illa relief fund scheme ku pesalam....adhenna ya yaarume help pannala nu koovrenga....humanity ya help panradhu avangavangaloda personnal.....kadaisi varaikum kaitendiye erukanum nu oru mananelamai.....union la nalla scheme ah kondu varra yevanavadhu pesunga da....

  • @partheebanramasamy832
    @partheebanramasamy832 Před 7 měsíci +5

    Ajith illa da Arjun da

  • @sathya8972
    @sathya8972 Před 7 měsíci +1

    Cinemavukku puratchi thalaivar illaiye

  • @balaji1469
    @balaji1469 Před 7 měsíci +9

    MGR pola varuma

    • @gokulkrish8061
      @gokulkrish8061 Před 7 měsíci +1

      captain vijayakanth sir neraiya help pannirukaaru

  • @stephenraj734
    @stephenraj734 Před 7 měsíci +2

    Avarudaya kadan fulla kattitaru ajith sir

  • @thivakaran1077
    @thivakaran1077 Před 7 měsíci +11

    சினிமாவயே மட்டும் நம்பி இருக்காதீர்கள்

  • @rajarathinamrajarathinam1693

    இதை தான் அந்த கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் தன் தம்பி யிடம் நான் இறந்த பிறகு என் உடலை சினிமா காரர்களிடம் கொடுத்து விடாதீர்கள் என்று சொன்னார்

  • @spiritzmemes3427
    @spiritzmemes3427 Před 7 měsíci +1

    The narrative that successful actors should help all the other actors is wrong. It is completely their money and it is up to them on how they want to spend their money. RIP the actor