Sakthi Leelai | Gemini Ganeshan, Jayalalitha, K. B. Sundarambal | Tamil Full Movie HD

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2016
  • Shakthi Leelai is a Tamil language film released in 1972.It starred Saroja Devi, Gemini Ganeshan, Jayalalitha, K. B. Sundarambal and K.R.Vijaya in the lead roles. It is noted for being the last multi-starer mythological film. The music was provided by T.K.Ramamoorthy
  • Zábava

Komentáře • 279

  • @SG-df3mm
    @SG-df3mm Před 7 měsíci +140

    இந்த படம் 2024. யாரெல்லாம் பாக்குறீங்க. மக்கள் ஓரு லைக் 🙏

    • @user-fb5dw8pm8c
      @user-fb5dw8pm8c Před 3 měsíci +11

      இந்தப் படம் நான் சிறுவயதில் பார்த்த ஞாபகம் அதனால் இன்று அந்த சக்தி லீலை படத்தை பார்த்து மகிழ்கின்றேன் என்றுமே என்னால் மறக்க முடியாது சண்முகம் பூந்தமல்லி

    • @user-fb5dw8pm8c
      @user-fb5dw8pm8c Před 3 měsíci +5

      இதுபோல் யார் படம் இருக்கிறார்கள் இப்பொழுது இக்காலத்துக்கு தகுந்தார் போல் படம் அமைப்பு மாறுகிறது இதுதான் உலகம்

    • @SG-df3mm
      @SG-df3mm Před 3 měsíci +1

      @@user-fb5dw8pm8c அருமை 🌹🌹சார் வாழ்க 🌹

    • @SG-df3mm
      @SG-df3mm Před 3 měsíci +1

      @@user-fb5dw8pm8c அருமை. மிக. தெளிவா. சொன்னிங்க. சார் 🌹🌹🌹🫶

    • @craftcreativitychannel648
      @craftcreativitychannel648 Před 3 měsíci +1

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Před 2 měsíci +11

    பாருங்கள் மக்களே
    ஒரு 45 வருடத்திற்கு முன்பு வந்த படம் இது
    அப்போது நமது வீட்டில் கலர்டி வி கிடையாது
    கையில் போன் இல்லை
    இவ்வளவு வளர்ச்சியை தந்த வெளி நாட்டுக்கார்ர்களுக்கு இந்த மாதிரி mythological events னை பார்த்தால் .. இந்த 30 ஆண்டு கால highly technological centuries ல் வாழும் நாம் !!!!!????

  • @user-de3fb3ue7d
    @user-de3fb3ue7d Před 4 měsíci +11

    முருகனின் கூறும் கருத்து.. அருமையான பதிவு

  • @Lavanya-yg8sb
    @Lavanya-yg8sb Před 3 lety +22

    ஓம் சக்தி பராசக்தி

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Před 3 lety +42

    காலத்தால் அழிக்க முடியாத அற்புதம்.கதைவசனம் , மற்றும் அனைவர் கதாப் பாத்திரம் நடிப்பு அற்புதம்.மிக்க நன்றி.

  • @velayuthamvelayutham1872
    @velayuthamvelayutham1872 Před rokem +21

    Jayalalitha amma solo dance super
    🙏🙏🙏

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Před 4 lety +73

    சிறுவயதில் டூரிங் டாக்கீஸில் பார்த்து வியந்த படம். மாயாஜால காட்சிகள் என்றாலே அவ்வயதில் பெரிய ஈர்ப்பு. தற்போது வீட்டிலிருந்தபடியே இவற்றை எளிதாக பார்க்க முடிவது தொழில்நுட்பம் தந்த பரிசு. பதிவேற்றிய நல்லுள்ளத்துக்கு நன்றி.

  • @manvideos874
    @manvideos874 Před 4 lety +41

    அருமையான படம், வரும் காலத்திற்கு இவை தேவை முக்கியமான படம்..

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Před 2 lety +1

      நல்ல படம் மறக்க முடியாத காலம் அது

  • @krithikaganesan1814
    @krithikaganesan1814 Před 2 lety +19

    தாயே தேவி பவானி அகிலாண்டேஸ்வரி அன்னை நீயே துணை 🌸🙏

    • @thilagavathithiyagarajan4877
      @thilagavathithiyagarajan4877 Před 2 měsíci +1

      இவை அனைத்தும் உன்னை பெற்ற தாயிற்கு சமர்ப்பி அம்மா
      நம்மை இந்த பூமியில் அறியாமையில் பெற்றெடுத்து இரவு பகல் பாராது நம்மை கண்ணும் கருத்துமாய் வளர்த்தெடுத்த தாய்க்கு நன்றி செலுத்தம்மா ❤

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k Před měsícem +3

    ஓம் அமாவாசை நாயகியே அங்காள பரமேஸ்வரி பாதம் போற்றி

  • @thefreebirds2583
    @thefreebirds2583 Před 2 lety +19

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @hisexymodelshana8277
    @hisexymodelshana8277 Před rokem +10

    1:08:00 வேறலெவல்.. தமிழ் புலமை 🥰🙏

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r Před 4 lety +13

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @vasanthy6846
    @vasanthy6846 Před 3 lety +8

    🙏 Ohm Sakthiyin magimayey magimai

  • @Venkat.266
    @Venkat.266 Před 4 lety +50

    அவள் அல்லால் அணுவும் அசைவதில்லை 🙏🙏😘😘💞💞💝💝😍😍🤗🤗❤️❤️🙏🙏

  • @vasanthy6846
    @vasanthy6846 Před 2 lety +10

    ஓம் சக்திஅம்மா

  • @uthayakumarratnasingam6818

    09.00.Am
    #அருமை பிரமாண்டமான பக்திக் காவியங்களும் ஆதிபராசக்தியின்
    நடிப்புக்கள் கணீர் என்ற வசனங்களுக்கு.ஜெயலலிதா.G வரலஷ்மி
    பதமினி சாவித்திரி ஆகியோர்கள் சிறப்பான நடிகர்கள்"🙏👌

  • @user-tq9ux1tk6m
    @user-tq9ux1tk6m Před 4 lety +18

    சிறப்பான கதை நல்ல படம்

  • @ithunammaooruithunammaooru5217

    2021 la intha padam parakkum like pannunga

  • @duraidurai7884
    @duraidurai7884 Před 3 lety +10

    🙏🙏🙏🙏🙏 om sakthi paraasakthi amma 🙏🙏🙏🙏🙏

  • @balajichandrasekar4275
    @balajichandrasekar4275 Před 2 lety +7

    ஆதி பராசக்தி போற்றி போற்றி

  • @kaviyasankar4302
    @kaviyasankar4302 Před rokem +7

    ஓம் சக்தி பராசக்தி தாயே

  • @malathiramesh3446
    @malathiramesh3446 Před 2 lety +4

    குறிப்பு:
    மனித குலம் இல்லாத
    இடங்களில்
    இறைவன் லீலைகளை
    வரையருங்கள்
    காப்பாற்ற பட்டு கொண்டு இருக்கின்றோம் என்று
    எண்ணினால்
    காப்பாற்ற படுகின்றீர்
    என்னங்களே
    இறைவன்
    என்னங்களை
    செம்மை படுத்துங்கள்
    நீங்களும்
    இறைவன் தான்
    சர்வ வல்லமை
    உங்களுக்குள்
    உண்டு

  • @MohammedMohammed-tx6jh
    @MohammedMohammed-tx6jh Před 2 lety +4

    Deviyin mudugu pakam viluntha idamkanyakumari Amma mayamma

  • @user-gi6hl8wp4h
    @user-gi6hl8wp4h Před 8 měsíci +2

    ஓம் சக்தி தாயே பராசக்தி 🙏🏾

  • @RAVIVHP
    @RAVIVHP Před 9 měsíci +2

    ஓம் ஆதிபராசக்தி...

  • @Samsudeen365
    @Samsudeen365 Před 2 lety +13

    Actor Siva Kumar vera level acting

    • @maluuumalathii754
      @maluuumalathii754 Před 2 lety

      Hi no.
      K;
      Hhm
      👌 😎 tu Km
      👌 HD zz, Love eTex
      Pm
      In in in; C /_

  • @DatthareBalaji
    @DatthareBalaji Před 3 lety +42

    Jayalalithaa performance extraordinary

  • @prathikshanavlog3667
    @prathikshanavlog3667 Před 3 lety +18

    பூசாரி 10 நடிக்க சொன்ன 1000 நடிக்கிறார்❤️

  • @vigneshrocksvigneshvignesh5675

    Om shakthi prasakthi om.shakthi prashakthi

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 Před 3 lety +6

    ஆதிசக்தி

  • @angureshu2076
    @angureshu2076 Před rokem +2

    சிவசக்தி லீலை
    சந்தோஷ் பிரதோஷ்
    சன் ஆப் சுப்ரமணியன்

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety +8

    ஆதிசக்திதான்அம்மா சிவம்

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 Před 4 měsíci +2

    Beautiful 🎉😊EXCELLENT

  • @weareimmortals4111
    @weareimmortals4111 Před 4 lety +35

    ஓம் சக்தி தாயே போற்றி

  • @aravinddavit4247
    @aravinddavit4247 Před 2 lety +6

    Om sakthi

  • @rubinrakesh8773
    @rubinrakesh8773 Před 4 lety +11

    evergreen movie bha ❣️❣️🔥🔥

  • @citizentn3136
    @citizentn3136 Před 5 lety +47

    அரசவை காட்சிகள் அத்துனை நுணுக்கம் சிறப்பு மிக சிறப்பு

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety +7

    ஆதிச்திசிவனின்அம்மா ஓம் நான்

  • @hintuliverpool5731
    @hintuliverpool5731 Před 9 měsíci +3

    2023 le inthe padathai parpavargal like podunghe

  • @siva-shiva
    @siva-shiva Před 2 lety +17

    3:14 யோவ், சிவசக்தி என்று சொல்லுப்பா... சக்தியை குறை சொல்லாதே. சிவ சிவ ❤️

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 Před 4 lety +27

    வருகின்ற தலைமுறை பார்க்க வேண்டும் அருமையான படம்

  • @tamilarasantamil5051
    @tamilarasantamil5051 Před 4 měsíci +2

    ஓம் சக்தி

  • @pravinkshirsagar2387
    @pravinkshirsagar2387 Před 3 lety +5

    😊🙏🚩🔱Jai jagadambe. 🔱🚩

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 Před rokem +4

    Super movie pls don't miss it

  • @tharunanbu6934
    @tharunanbu6934 Před 2 lety +9

    very very nice 👍👍👍🙂👍👍👍👍👍👍👍👍👍🙂👍👍👍👍👍👍 I'm happy super

  • @kantamanithakare8674
    @kantamanithakare8674 Před 3 lety +4

    OmShakti 🙏🙏🙏🙏🙏

  • @ramarg-yo2nz
    @ramarg-yo2nz Před rokem +2

    Sivasakthiamma

  • @user-on7ye8vt5w
    @user-on7ye8vt5w Před 4 měsíci +2

    Om sakthi potree

  • @parjith6425
    @parjith6425 Před 2 lety +42

    Jayalalithaa amma ❤️ acting 🔥🔥🔥

  • @sciencelover8557
    @sciencelover8557 Před 2 lety +17

    ஓம் நமசிவாய🙏

  • @st.navaneedannava8755
    @st.navaneedannava8755 Před 5 měsíci +3

    சிறந்த படங்கள் இனி தெய்வங்களின் மகிமையை போற்ற நல்ல படங்கள் வருமா முருகனுக்கு அரோகரா ❤ சக்தி அன்னைக்கு போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @raghupathy8163
    @raghupathy8163 Před 6 lety +37

    one of the blockbuster movie in 1970

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety +6

    சிவனின் அம்மா ஓம்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 3 lety +17

    🌿பக்தி திரைப்படம் என்றால் அதில் கே.ஆர்.விஜயா அவர்கள் நடித்தால்தான் அது முழுமைபெறும்.
    🌿மாரியம்மன் வரலாறும் சமயபுரம், பெரியபாளையம், கன்னியாகுமரி ஆகிய ஸ்தலங்களின் கதைகளும் மிக அருமை.
    🌿அம்மன் பாடல்களுக்கென்றே பிறந்த தலைசிறந்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்கள் பாடிய "சக்தி வந்தாளடி..." பாடலும் கே.பி.சுந்தராம்பாள் பாடல்களும் மிக அருமை.

  • @gayugayu918
    @gayugayu918 Před rokem +1

    2022il nan pakiran

  • @vijayakumar-vi2mw
    @vijayakumar-vi2mw Před 5 měsíci +1

    அருமை

  • @kumarasamy7690
    @kumarasamy7690 Před 5 lety +18

    சிவசக்தி

  • @nmuthu664
    @nmuthu664 Před 2 lety +4

    Nice movie 👌

  • @umasri4130
    @umasri4130 Před 3 lety +4

    Very nice sama cute

  • @ammukarthiga983
    @ammukarthiga983 Před rokem +2

    2022 🤚

  • @sivagowrimathi1692
    @sivagowrimathi1692 Před 8 dny

    அருமை.அருமை.

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r Před 4 lety +13

    வாழ்த்துக்கள்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety +7

    SAKTHI LILAI
    THIRAIP PADAM BAKTHI PADAM SUPPER O SUPPER
    28 07 2020

  • @rajkumark2368
    @rajkumark2368 Před 3 lety +6

    Om namah shivaya
    Civma. Anithum

  • @saransakthi3274
    @saransakthi3274 Před 3 lety +7

    👍👨‍👩‍👦‍👦🌺🌴🌤️🏞️🙏 Om sakthi

  • @saibaba172
    @saibaba172 Před 3 lety +7

    Super 💐🌹🙏

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 Před 6 lety +9

    good movie

  • @19BenZ57
    @19BenZ57 Před 4 lety +6

    from PERSIA ArmeniA Israel with Passion

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 Před 3 lety +19

    2:02:30 to 2:05:05 Ashokan acting vera level.

  • @laalusworld679
    @laalusworld679 Před 3 lety +5

    Mariyamman kadai nangu vilangi vittadu .

  • @user-lm5bp4lc5s
    @user-lm5bp4lc5s Před 2 lety +3

    Ye movie ka hindi dubbed kaha milega

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq Před 8 měsíci +2

    2023❤❤❤❤❤

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +7

    பாவம் கடைசியில் இப்படி சாமிய தேடி வந்துட்டாரே. ஜெயலலிதா.....

    • @manmathan1194
      @manmathan1194 Před 9 měsíci

      இஸ்லாமிய வெறி நாயே தெய்வத்திருமகளாம் கலைமகள் ஜெயலலிதா அவர்களை பற்றி ஆபாசமாக பேசிய அற்ப பதரே நீ சோறு தின்கிறாயா இல்லை மலம் தின்று வாழுகிறாயா. உன்னுடைய பற்பல கருத்துக்களால் தான் இப்படிப்பட்ட பதிலடி உனக்கு.

  • @amudhavallis4159
    @amudhavallis4159 Před 3 měsíci +2

    Om saravana bhava❤❤

  • @Call__me__Sandy__
    @Call__me__Sandy__ Před 3 lety +3

    Om thayae potrie

  • @thangasaravanan
    @thangasaravanan Před 3 lety +5

    naarathanuku sariyana aal than da potrukeegha padathula.

  • @balajitamizh1478
    @balajitamizh1478 Před 4 lety +3

    Arumaiyana movie

  • @KaliYammal-mw2fl
    @KaliYammal-mw2fl Před 3 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் 🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @giveasubscriberforaedit8158

    K.R Vijaya acting Vera vera level🙏🙏🤩🤩😯💯💘

  • @jayaroser5126
    @jayaroser5126 Před 2 lety +2

    Ohm Sivaya Namaga

  • @beardraskal9207
    @beardraskal9207 Před rokem +1

    Kr vijaya Saroja devi jeyalalitha

  • @lakhmisahna
    @lakhmisahna Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Call__me__Sandy__
    @Call__me__Sandy__ Před 3 lety +4

    Sivamayam

  • @jeevanjeeva5842
    @jeevanjeeva5842 Před 4 lety +9

    🙏SRI,SIVA SAKTHI 🙏
    NAMAGHA
    ASK 💚

  • @Shankar-kr7gy
    @Shankar-kr7gy Před rokem +2

    🙏🌷🙏

  • @chinraj7769
    @chinraj7769 Před 2 lety +3

    🙏❤

  • @Foody_lover087
    @Foody_lover087 Před 3 lety +3

    👍👍👍 super

  • @samynathanr12
    @samynathanr12 Před 3 lety +7

    🙏🙏🙏🙏🙏

  • @sunwukong2959
    @sunwukong2959 Před 5 lety +8

    tamil deiva padangalil niraiya sidhaantha pillaigal puraana kathai pillaigal irukindrathu
    sivam enbathu arivu porul....sivam endral savam...sakthi enbathu aattral...savathai iyanga seivathu shakthi
    aanaal siyyum seyalai nirnaipathu savam
    eg.oru computer ..power supply illaamal prayojanam...prayojanam athohda functions nirnaipathu computer design configuration thaan power supply illai
    intha basic sindhaanthaam kooda theriyalaiya intha madaiyargaluku
    sivam enbathu mangala porul...sivam panjakruthiyangalaana ainthozhilum aatrukindrathu
    antha seyal/function sivathuku undu...aanaal athai iyakka seivathu aatral..aatral shakthi...ithuthaan siva shakthi tattuvam
    siva shakthiya yuktho yathi bhavathi shaktha prabavitham..... (soundarya lahari - adhi sankara- 1st/100)
    avalai ariyaa amararum illai..... avalandri aivaraal aavathondru illai.... (tirumanthiram - shakthi bedham - tirumoolar)

  • @suseelaarun9056
    @suseelaarun9056 Před rokem

    Manithan suyanalamanavan Matra sivarasikalai kodumaibaduthuhiran Iraivan irukirana?

  • @gnanadharun5252
    @gnanadharun5252 Před 4 lety +6

    Super

  • @navindranv
    @navindranv Před 5 měsíci +1

    God's busy fighting among themselves and forgotten their creations

  • @BravoTamizhEntertainment
    @BravoTamizhEntertainment Před 8 lety +29

    Nice Movie

  • @pachiyappans2818
    @pachiyappans2818 Před 5 lety +5

    Good

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v Před 2 lety +4

    💚

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 Před 3 lety +4

    🙏🙏🙏🙏

  • @kumarasamy7690
    @kumarasamy7690 Před 5 lety +9

    Hara Krishna

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Před 2 měsíci +3

    சாமி வந்து ஆடுகிறேன் என்று தலையை விரித்துப்போட்டுக்கொண்டு குறி சொல்வது .. அய்யோ அய்யோ
    பிராமண வீட்டு பெண்கள் கடவுள் சிலைகளிடமே நின்று காலத்தை கழிக்கும் பிராமணருக்கு இப்படி ஆடிக்கொண்டு கடவுள் வருவதில்லை
    இது manorama part

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 Před 3 lety +2

    Mookuthi amman unmai kathai