இராஜவிழாவில் நடந்த அற்புதம் ! உயிருள்ள பெண்போல் காட்சிதந்த செருத்தனைப்பதி மகாமாரி | GL Tharshan

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #kovil #தேர் #திருவிழா
    #murugan #முருகன் #amman
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 18

  • @SivalingamArudsuthan
    @SivalingamArudsuthan Před měsícem +3

    நன்றிகள் தம்பி
    எங்கள் தாயவளின் இராஜ ரதம்
    சிறப்பாக இருந்தது.
    எங்கள் செருத்தனைப்பதியாள் என்றும் துணை இருப்பாள்

  • @R.Mahendran62
    @R.Mahendran62 Před 27 dny +1

    மிக்க நன்றி தம்பி நான் இந்த கோவில்லுடன் தொடர்பு உடையவன் சிறந்த வர்னனை இப்படி அம்மன் அழகை நான் பார்த்ததில்லை

  • @eelam_malarum
    @eelam_malarum Před měsícem +3

    அருமையா காணொளி தம்பியா ; சுருக்கமான பதிவு சிறப்பான விளக்கம் ,,,,

  • @kittybala7951
    @kittybala7951 Před měsícem +1

    Arumaiyana pathivu 👍👍❤❤

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 Před měsícem +3

    🙏🙏🙏🌺🌸👏 Video Super Thampi

  • @rasa_abi
    @rasa_abi Před měsícem +1

    அம்மா தாயே போற்றி 🙏🙏🙏

  • @shyluvijau8327
    @shyluvijau8327 Před měsícem +1

    மிக்க நன்றி🙏

  • @PiramilaVarathalingam
    @PiramilaVarathalingam Před měsícem +1

    🙏🙏🌺🌺🌺

  • @viluthu
    @viluthu Před měsícem +3

    அருமையான காட்சிப் பதிவு
    ஆனால் வரலாறு சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. தவறான சில கருத்துகளும் பகிரப்பட்டுள்ளன.

  • @govisri8319
    @govisri8319 Před měsícem +4

    பன்னாகம் இல்லை பனிப்புலம் , பண்டத்தரிப்பு.

  • @sujinthansuji347
    @sujinthansuji347 Před měsícem +3

    பனிப்புலம் அம்மன் கோயிலிருந்து தான் கத்தி கொண்டுவாரபட்டாது

  • @govisri8319
    @govisri8319 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @rajkumarkapilan2247
    @rajkumarkapilan2247 Před měsícem +1

    அருமையான காணொளி ❤

  • @vsnmulti6200
    @vsnmulti6200 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dinda81176
    @dinda81176 Před měsícem +1

    Karudanukku sanathukku la ethum sapaadu kidaikkum ennru parkuthu