🔴 நாகதீவில் இன்று கண்முன்னே நிகழந்த அற்புதம் ! திடீரென கடலுக்குள் பாம்புபோல் மாறிய பெண் |GL Tharshan

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • #நயினாதீவு #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #நாகபூசணி #kovil
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 231

  • @srikula9894
    @srikula9894 Před 24 dny +42

    நாகபூசணித் தாயாருக்கு அரோகரா எல்லோரையும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @user-bh4xp8lp2h
    @user-bh4xp8lp2h Před 20 dny +12

    நாகபூசணி அம்மா என் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் காப்பாற்று அம்மா.

  • @eelam_malarum
    @eelam_malarum Před 24 dny +33

    அற்புதங்கள் பல நிகழ்த்தும் என் தாயவள் 🙏 இந்தவருடம் எனக்கு அவளை நேரில் பார்க்கக் கிடைக்கவில்லை என்பது தான் ஒரு மனவருத்தம் 🙏
    அவள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
    ஒம் சக்தி பராசக்தி
    நாகபூசணியே போற்றி போற்றி

  • @nationalelectronicssrilanka

    நிங்கள் உங்கள் வீட்டை சுற்றி காட்டும் போது உங்கள் முகத்தில் நங்கள் கண்ட மகிழ்ச்சியை கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைகிரொம்...மிக்க நன்றிஅம்மா தாயே அபிராமி அருள்
    புரிந்து நல்வாழ்வு எல்லோர்க்கும்அற்புதங்கள் பல நிகழ்த்தும் என் தாயவள் இந்தவருடம் எனக்கு அவளை நேரில் பார்க்கக் கிடைக்கவில்லை என்பது தான் ஒரு மனவருத்தம்
    அவள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
    ஒம் சக்தி பராசக்தி ஏழாத்து பிரிவு நாக கல்லும் கருடன் கல்லும் இருக்கும் இடம் ஏழு ஆறுகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஓடியதாகவும் அந்த ஏழு ஆறு சேருமிடம் இருக்கும் நாக கல்லில் இருந்து மிக நீளமான நாக பாம்பு தாமரை போல் ஒரு மலரை கவ்வி கொண்டு கடலில் நீத்தி நயினை மூலஸ்தான அம்மன் காலடியில் வைத்து போகும் இதனை நானும் எனது மாமாக்கள் அப்பப்பா பலர் பார்த்து இருக்கிறார்கள் இதிவ் வரும் நாகம் எந்த மனிதனையும் நின்று பயந்து பார்க்காது.மனிதர்கள் நின்றாலும் இடையில் புகுந்து செல்லும் யாரும் இந்த நாடகத்தை தொந்தரவு செய்வதும் இல்லை நாகமும் யாரையும் கடித்ததாக வரலாறு இல்லை... இந்த ஜென்பத்திவ் இந்த அற்புத காட்சியை காண கடவுள் அருள் கிடைத்தது.... யாராவது இதை பார்க்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் உணவு தங்குமிடம் இலவசமாக செய்து தரப்படும்....
    நாகபூசணியே போற்றி போற்றி
    வழங்குவாய் தாயே!!!

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 24 dny +24

    40 வருடத்துக்கு முன்னாடி நயினை தீவு கோவிலுக்கு போனோம்.நினைத்தது நடக்கும்.THANKS FOR SHARING.FROM CANADA.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 24 dny +32

    அம்மா தாயே அபிராமி அருள்
    புரிந்து நல்வாழ்வு எல்லோர்க்கும்
    வழங்குவாய் தாயே!!!

  • @user-nx5ot2nh7y
    @user-nx5ot2nh7y Před 24 dny +45

    இந்த ஐயா போன்ற வரலாறு அறிந்தவர்கள் எமது பொக்கிசம் நாம் அறியாத பல விசயங்கள் அறியமுடிந்தது நன்றி தம்பி

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 24 dny +33

    அற்புதமான இந்த வரலாற்றை ஆவணப்படுத்துங்கள்.
    போதுமான ஆதாரங்கள் நிச்சயம் இருக்கும்

  • @vinojaso4009
    @vinojaso4009 Před 24 dny +18

    நாகபூசனி அம்மனுக்கு அரோகரா

  • @jothypathma3461
    @jothypathma3461 Před 24 dny +16

    அம்மாவுக்கு அரோகரா அனலைதீவு

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Před 24 dny +10

    ஓம் நயீனைநாகபூசணி அம்மாவுக்கு அரோகரா🙏
    ஓம் நயினைநாகபூசணி அம்மாவுக்கு அரோகரா 🙏
    ஓம் நயினைநாகபூசணி அம்மாவுக்கு அரோகரா 🙏

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 24 dny +10

    நாகம் அம்மாள் ஆச்சி என் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் சுகமாக வைத்திருங்கோ அம்மா🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌷🌷🌹🌹🌷🌷🌹🌹

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Před 23 dny +6

    ‌. தாயே நாகபூஷனி அம்மா உன்ன பார்தது நன்றி அம்மா இந்த தகவலை தந்தந்தற்க்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்❤🌹🌺💐🪷🌷🌸🙌🙏👌👌👌👏👏👏💕👏

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 Před 24 dny +14

    வண்ணம் ! அப்பன்.
    இன்று எம் பெருமாட்டி ஶ்ரீ நாகபூஷணி அம்பாளின் ! திருவிழா தரிசனத்தை இக்காணொளி மூலமாக ஒலிபரப்பு செய்த உங்களுக்கு மிகவும் நன்றி !. அப்பன் .
    மிக மிக மகிழ்ச்சி ஆலய வரலாற்று சிறப்பும் தற்போது அழகாக புனரமைப்பு செய்திருப்பதும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    ஓம் ! ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ! திருவடிகள் ! சரணம் !சரணம்.🌷🌷🌿🏵️🏵️🌿🌻🌻🌿🌺🌺🌿🌷
    🌷🌿🌹🌹🌿

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Před 24 dny +18

    நயினை நாகபூஷணி அம்மாவுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @nmvageesh8088
    @nmvageesh8088 Před 23 dny +7

    நாம் அறியாத வரலாறு ❤❤ இன்று அம்மா பற்றி அறிய வாய்ப்பு கிடைத்ததுள்ளது

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Před 24 dny +9

    ஓம் நாகம்மாள் துணை.
    அருமையான பதிவு.
    மிகச் சிறப்பான விளக்கம்.
    வாழ்த்துக்கள்.

  • @geethashiva1968
    @geethashiva1968 Před 24 dny +9

    நயினை நாகபூசணி அம்மனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju

    நாகபூசணி அம்பாளுக்கு அரோகரா!!🪔🙏💐🙏🪔
    தாயிருக்க மனக்கவலை எதற்கு!!🪔🙏🪔
    அருமையான தரிசனம். நன்றி தம்பி! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @jeyabavanisivagurunathan6457

    அம்மாவிற்கு அரோகரா

  • @friendsparkammachi1630
    @friendsparkammachi1630 Před 24 dny +13

    ஓம் சக்தி மகமாயி நாகபூசனி தாயே போற்றி போற்றி 🙏

  • @shankaviuk4861
    @shankaviuk4861 Před 23 dny +5

    நீலக்கடல் நடுவே நித்தம் அமர்ந்து அருள் சொரியும் பூசணித் தாயே உன்பாதம் பணிந்தேன் அம்மா

  • @jayanthiratna5074
    @jayanthiratna5074 Před 22 dny +5

    ஓம் நக பூசணி அம்மன் தாயே போற்றி நான் கெனடாவில் இருந்து நேரில் பார்த்தது போல் இருந்தது இந்த காட்ச்சியை பார்த்து எனக்கு மெய்சிலிர்தது
    உங்கள்க்கு ஆழ்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary Před 24 dny +10

    நயினை நாகபூசணி அம்மனுக்கு அரோகரா

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 23 dny +8

    நாகபூசணி அம்மா,எனக்கு குழந்தை வரம் தாரும்மம்மா 🙏🙏🙏என் மனக்குறைய தீர்த்து வை தாயே 🙏🙏👌

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 22 dny +4

    அம்மா நாகம்மா போற்றி போற்றி சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽

  • @RasanRasa-fo3in
    @RasanRasa-fo3in Před 24 dny +11

    தம்பி படைப்பு தெய்வமல்ல படைத்தவர்தான் தெய்வம்

    • @DevilAbinaya
      @DevilAbinaya Před 23 dny +1

      கீதையை படியுங்கள். புரியும்

  • @user-fo9kg1vg7e
    @user-fo9kg1vg7e Před 7 dny +2

    அம்மா நாகம்மா நீங்க தான் எல்லாரும் தூணை 🙏🙏🙏🙏🙏

  • @anpuramani6532
    @anpuramani6532 Před 23 dny +4

    மிக்க நன்றி மிகவும் சிறந்த பதிவு நயினை நாகபூசணித் தாயே போற்றி

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Před 24 dny +99

    ஏழாத்து பிரிவு நாக கல்லும் கருடன் கல்லும் இருக்கும் இடம் ஏழு ஆறுகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஓடியதாகவும் அந்த ஏழு ஆறு சேருமிடம் இருக்கும் நாக கல்லில் இருந்து மிக நீளமான நாக பாம்பு தாமரை போல் ஒரு மலரை கவ்வி கொண்டு கடலில் நீத்தி நயினை மூலஸ்தான அம்மன் காலடியில் வைத்து போகும் இதனை நானும் எனது மாமாக்கள் அப்பப்பா பலர் பார்த்து இருக்கிறார்கள் இதிவ் வரும் நாகம் எந்த மனிதனையும் நின்று பயந்து பார்க்காது.மனிதர்கள் நின்றாலும் இடையில் புகுந்து செல்லும் யாரும் இந்த நாடகத்தை தொந்தரவு செய்வதும் இல்லை நாகமும் யாரையும் கடித்ததாக வரலாறு இல்லை... இந்த ஜென்பத்திவ் இந்த அற்புத காட்சியை காண கடவுள் அருள் கிடைத்தது.... யாராவது இதை பார்க்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் உணவு தங்குமிடம் இலவசமாக செய்து தரப்படும்....

    • @Educational4117
      @Educational4117 Před 24 dny

      ஏதும் புகைப்பட ஆதாரங்கள் இருக்கறதா

    • @Educational4117
      @Educational4117 Před 24 dny

      பல லட்சம் ஆண்டிற்குமுன் ஓடிய ஆறை யார் பா்த்தது எந்நப்புத்தகத்தில் இதன்குறிப்பு இருக்கிறது

    • @ThenuThenuja-yp3kx
      @ThenuThenuja-yp3kx Před 24 dny

      Plz contact number.. kidaikkuma?

    • @Educational4117
      @Educational4117 Před 24 dny

      @@ThenuThenuja-yp3kx உலகத்திலேயே இறைவனின் அற்புதம் கிடைக்கப் பெறும் இடம் இது என்றால் அந்தத் தீவையும் அந்தத்தீவை சுற்றிஉள்ள இடத்தில் வாழும் குடும்பங்களை போய் பாற்கவும்… வறுமை, வேலைஇன்மை, குடிவேறி, கல்வி செல்வம் இன்மை போன்றவை தலைவித்து ஆடுகின்றது…. கடவுளின் அருள் கிடைத்தால் அந்த இடத்தின் குடிகளில் தெரியும்… கொயில் உயருவதைவிட குடிகள் உயர வேண்டும் 😅😅😅

    • @shirashr0260
      @shirashr0260 Před 23 dny

      .

  • @suthakannan7738
    @suthakannan7738 Před 19 dny +2

    எனது வேண்டுதலை இந்த வருடமாவது நிறைவேற்றித் தந்தருள் தாயே அற்புதம் நிறைந்த என் தாயே
    ரொம்ப நன்றி தம்பி

  • @templescholars6950
    @templescholars6950 Před 23 dny +5

    ஓம் நாகபூசணி அம்மையே போற்றி❤

  • @user-ek4dk6we9p
    @user-ek4dk6we9p Před 24 dny +14

    நைனைக்கு அரோகரா.....
    நைனைகோயிலை சுற்ரியே ஒரு பெரிய பாம்பு உள்ளது ....எல்லாம் அவன் செயல்

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan Před 24 dny +2

      இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் இலங்கையின் பூர்வீக மதமாக இந்து காணப்பட்டதை உணர்த்துகின்றது.
      ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம் சக்தி எனவே, தமிழர்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள், விழுமியங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 Před 23 dny +3

    தங்கள் காணொளியை கன்று ரசித்தேன் நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @SkUbt-nq5xf
    @SkUbt-nq5xf Před 23 dny +3

    அண்ணா நேரடியாக பார்ப்பதைப் போல் உணர்ந்தேன்... .. மிகவும் நன்றி ......

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 19 dny +1

    ஓம்சக்தி அம்மா உமது கடக்ககண் பார்வை எல்லோர் இடத்திலும் படட்டும்

  • @TheKeth04
    @TheKeth04 Před 24 dny +6

    Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum Naga Amma endrum thunai

  • @arunagirinalla38
    @arunagirinalla38 Před 24 dny +5

    நயினை அம்மாவிட்கு அரோகரா

  • @eelam_malarum
    @eelam_malarum Před 24 dny +7

    ஆச்சிக்கு அரோகரா 🙏

  • @revathyraveendran3889
    @revathyraveendran3889 Před 24 dny +6

    நாம் லண்டனில் இருந்து நேரில் பார்த்தது போல ஒரு கானொளியை தந்தமைக்கு நன்றி தம்பி

  • @malararasan8447
    @malararasan8447 Před 24 dny +8

    ஓம் சக்தி

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 22 dny +2

    பதிவிற்கு நன்றி சகோதரரே 🙏🙏

  • @thambipillaignanasegaram4917

    சக்தி பீடங்களில் ஒன்றான நயினை நாகபூசணி தாயே நின் பாதம் சரணாகதி தாயே.

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 Před 24 dny +5

    ஓம்சக்தியேநாகபூசனிதாயேதுனை

  • @Lux1010
    @Lux1010 Před 23 dny +3

    அவருடைய போனில் நாகத்தின் புகைப்படம் காட்டுவதற்கு முன் உங்கள் காட்சியை மாற்றி விட்டீர்கள்.

  • @lakshanaabalakrishnan3664

    நயனை நாகபூசணி தாயே போற்றி🙏🙏🙏

  • @komathythampiththurai9941

    நாகபூசணி அம்பாளுக்கு அரோகரா

  • @Jeni939
    @Jeni939 Před 24 dny +5

    நயினை அம்மா😍🙏

  • @vaheesanvadivelu7170
    @vaheesanvadivelu7170 Před 24 dny +5

    ஓம் சக்தி தாயே 🙏🙏🙏

  • @user-hr6on3nd8w
    @user-hr6on3nd8w Před 20 dny +2

    Thank you so much Tharshan God bless you

  • @user-hp9vl9jj6z
    @user-hp9vl9jj6z Před 23 dny +2

    அம்மாவுக்கு அரோகரா

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Před 22 dny +2

    Arumayana varalaru. Nagaboosani Amma!

  • @darshikadarshi4972
    @darshikadarshi4972 Před 24 dny +6

    Thayarukku. Arohara

  • @santherakandenjeyaranjani782

    🙏🙏🙏🌺🌸Video Super Thampi

  • @PriyaDharshini-xk5ei
    @PriyaDharshini-xk5ei Před 13 dny

    அம்மா நாகபூசணி தாயே எங்கள் தோஷங்கள் பாவங்கள் நீங்கி இந்த வருடம் குழந்தை பாக்கியத்தை தாருங்கள் அம்மா

  • @redmilitea2redmilitea2w48

    Vanakkam arokara.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 17 dny +1

    அருமையான தகவல்பதிவு

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d Před 21 dnem +2

    இன்றைய தினம் எனக்கு மகன் பிறந்துள்ளான் நாகபூசனி அம்மன் கொடுத்தவரம்
    நல்ல பெயர் சொல்லுங்கள்

  • @Astro_Guruji_Dr_Vijay
    @Astro_Guruji_Dr_Vijay Před 23 dny +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤

  • @mahapara1722
    @mahapara1722 Před 24 dny +2

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி
    அம்மாவுக்கு அரோகரா அரோகரா அரோகரா
    🙏🌹🌺🏵🌟💥🌟🏵🌺🌹🙏

  • @SugajiniyogaretnamSugajiniyoga

    Arokara Amma 🙏🌺🌺🌺🙏

  • @selvigowry1624
    @selvigowry1624 Před 24 dny +5

    Nanri nanri

  • @lakshanaabalakrishnan3664

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Educational4117
    @Educational4117 Před 24 dny +4

    உலகத்திலேயே இறைவனின் அற்புதம் கிடைக்கப் பெறும் இடம் இது என்றால் அந்தத் தீவையும் அந்தத்தீவை சுற்றிஉள்ள இடத்தில் வாழும் குடும்பங்களை போய் பாற்கவும்… வறுமை, வேலைஇன்மை, குடிவேறி, கல்வி செல்வம் இன்மை போன்றவை தலைவித்து ஆடுகின்றது…. கடவுளின் அருள் கிடைத்தால் அந்த இடத்தின் குடிகளில் தெரியும்… கொயில் உயருவதைவிட குடிகள் உயர வேண்டும் 😅😅😅

  • @radhakrishnanvasudevan4814

    நம்பிக்கை தான் வாழ்க்கைவணங்குவோம்

  • @dinda81176
    @dinda81176 Před 24 dny +7

    Antha marakkopu vedithyathu oru mukam irukku parunko

  • @mr.abigamer3521
    @mr.abigamer3521 Před 5 dny +1

    அந்த அய்யா கூறிய நாகத்தின் படத்தை கானொலியில் காட்டி இருக்கலாமே

  • @templescholars6950
    @templescholars6950 Před 23 dny +2

    அரோகரா❤❤

  • @dhanasekarannarayanasamy1585

    Valarga velga sanathana tharmam

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 Před 24 dny +4

    OM SAKTHI OM SAKTHI POTTI POTTI AMMA

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Před 24 dny +5

    Om eravaa Portree !

  • @lingamkumar1477
    @lingamkumar1477 Před 23 dny +2

    நன்றி

  • @geethavijayan2535
    @geethavijayan2535 Před 23 dny +2

    Wish I can visit this temple on my next visit to Sri Lanka🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 22 dny +2

    Om sri nagapoosani amma potriom❤❤

  • @ushas5233
    @ushas5233 Před 23 dny +3

    Nagabusani amman Namaskaram

  • @santhirasanthira6489
    @santhirasanthira6489 Před 4 dny

    நாகபூசனி அம்மா அரோகரா 🙏🙏

  • @preminim2903
    @preminim2903 Před 23 dny +2

    🙏🙏🙏🙏🙏❤️Om Sakthi Amma Nagapoosany Thaaaye Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye

  • @VigneshVignesh-hf7jn
    @VigneshVignesh-hf7jn Před 13 dny

    அம்மா நான் உன்ன பார்க்க ரொம்ப ஆசை படுறேன் மா

  • @srk8360
    @srk8360 Před 23 dny +2

    நாகரம்மா சரணம் தாயே🙏💐💐💐💐💐

  • @umakanth2153
    @umakanth2153 Před 24 dny +4

    Nagapusani ammavee

  • @SajeesajeeSajee-pr6hf
    @SajeesajeeSajee-pr6hf Před 23 dny +2

    Om sakthi thaye amma elorukum nalathe nadakanum thaye🙏🙏🙏

  • @meenals3477
    @meenals3477 Před 23 dny +2

    Arumai

  • @chellaram5679
    @chellaram5679 Před 23 dny +2

    Very many thanks for your information Sir 😄😄😄

  • @LaksanLaksan-cd2xv
    @LaksanLaksan-cd2xv Před 23 dny +2

    Amma thaje anaivarudaje kasrathunpangalajum thirththu vainungal arokara Ammalassi

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Před 23 dny +3

  • @user-br5yj3iu6v
    @user-br5yj3iu6v Před 14 dny +2

    Amma naagapoosani thaje elloraium kaappaattu amma tharshan your chanal menmelum valara naagathevi thunai vendukiren om sakthi potti

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 24 dny +5

    Om Om Om Amma potri potri 🙏🙏🙏🙏🌹🌹🌹🥥🥥🥥🔥🔥

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Před 21 dnem +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @ganeswarik11
    @ganeswarik11 Před 23 dny +2

    Om sakthi nagaboosani thaye saranam

  • @mahboyys5170
    @mahboyys5170 Před 24 dny +2

    Om sakthi pm⚜️🙏

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d Před 23 dny +2

    Thaye naga Pisani amma potri

  • @prabahari9756
    @prabahari9756 Před 24 dny +4

    Om Sakthi Om.

  • @rameashrameas4279
    @rameashrameas4279 Před 18 dny +2

    Om naagapoosani amnanae namaka
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-il4xi9lf2f
    @user-il4xi9lf2f Před 23 dny +2

    Thanks thanks thanks

  • @gurumurthy3306
    @gurumurthy3306 Před 24 dny +2

    Sanathanam valga

  • @sivanesanmurugesu6290
    @sivanesanmurugesu6290 Před 24 dny +4

    அரோகரா.அரோகரா.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 21 dnem

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪🕌⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran Před 24 dny +4

    🙏🙏🌹

  • @thusyanthanrajaratnam9918

    Ammavukku arokara

  • @satheesraisah4969
    @satheesraisah4969 Před 24 dny +4

    🙏