சாண்டோ சின்னப்பா தேவரின் கதை | Sandow M.M.A. Chinnappa Devar | Devar Films

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2018
  • சாண்டோ சின்னப்பா தேவரின் கதை | Sandow M.M.A. Chinnappa Devar | Devar Films
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #Devar_Films #Chinnappa_Devar

Komentáře • 241

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 5 lety +113

    எங்கள் கண்ணதாசன் ஐயா கூட, தேவரின் நல்லகுணத்தை பல இடத்தில் அருமையாக பேசி உள்ளார்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +56

    முருகா !சொல்லு முருகா ! என்று பிறரை கூப்பிடுபவர்.சா ண்டோ, நல்ல மனிதர்.🤗🔥🙏

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 Před 3 lety +26

    தேவருக்கு நிகர் தேவரே. அவருக்கு நிகராக திரைத்துறையில் எவரும் இல்லை.

  • @Pasupathithevar
    @Pasupathithevar Před 5 lety +26

    தேவர் தமிழ் திரையுலகத்தில் ஒரு அசைக்க முடியாத சிங்கம்

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 5 lety +77

    தேவரின் பெருமை ஊர் போற்ற பட வேண்டியது.
    வாழ்த்துக்கள் news 7

  • @ochathevankottaisri.munish9207

    மிக திரமையானவர் சான்டோ சின்னப்பா தேவர்

  • @shivakumarlaxmana4108
    @shivakumarlaxmana4108 Před 5 lety +96

    வாழ்க சாண்டோ சின்னப்ப தேவர் அகமுடையார் புகழ்....

  • @ramesh_124
    @ramesh_124 Před 3 lety +7

    ஓரு வித்தியாசமான முருக பக்தர் தேவர் அவர்கள்

  • @karthikpandi6954
    @karthikpandi6954 Před 5 lety +16

    இவரின் பெருமையை தமிழகத்தின் ஒவ்வொரு கோவிலும் சொல்லும்

  • @gajendrakaiwartya8536
    @gajendrakaiwartya8536 Před 5 lety +15

    சின்னப்பா தேவர் உங்கள் புகழ் வாழ்க

  • @aasaithambi1427
    @aasaithambi1427 Před 3 lety +6

    நல்ல உள்ளம் கொண்ட ஐய்யா நீர் இன்றும் உயிரொடுதான் மக்கள் மனதில் நீங்கா இடம் ......

  • @velmuruganvelmurugan3782
    @velmuruganvelmurugan3782 Před 3 lety +25

    இவர் பிறந்த கோவை ராமநாதபுரத்தில் தான் இவர் கட்டிய திருமண மண்டலத்தில் அருகில் தான் நான் மூன்று ஆண்டுகளாக இருக்கிறேன் அதுவே எனக்கு பெரும் இன்பம் .

  • @manickamrajasekaran4467
    @manickamrajasekaran4467 Před 2 lety +12

    ஆன்மீகச் சிந்தனைகள் ஒரு மனிதனின் வெற்றிக்கு எந்த அளவிற்கு துணையாக உள்ளன என்பதற்கு தேவர் சாட்சி.

  • @balupraveen9811
    @balupraveen9811 Před 3 lety +7

    மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் மாபெரும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர்.... அவர் இப்போது இல்லை என்றாலும் அவரது வரலாறு ஒரு மாபெரும் சான்றாக வளம்வந்து கொண்டு இருக்கும்...

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 Před 3 lety +9

    மகா மனிதர்.
    தமிழ்க் கடவுள் முருகனைப் போற்ற முருகா.....
    அவரை மீண்டும் இங்கு அனுப்பக்
    கூடாதோ ?.
    அப்பனே!. எங்களின் கோரிக்கையை நிறை வேற்று.
    உங்களின் பாதங்களில் மன்றாடுகிறோம்.

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 Před 2 lety +14

    சஷ்டி திதியன்றே இவர் வானுலகம் அடைந்தார்🙏🙏🙏

  • @NaveenKumar-mw4gx
    @NaveenKumar-mw4gx Před 5 lety +44

    கொங்கு நாட்டு சிங்கம் ஐயா

  • @user-oq5mb4pg2u
    @user-oq5mb4pg2u Před 5 lety +28

    Muruga bakthar history. Super.

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 Před 3 lety +11

    சாண்டோ சின்னப்பத்தேவர்
    என் அன்புக்குரியவர் ஆவர் என்
    முருகனும் தேவரும் தெய்வம்
    வீடியோ, உடன்பிறப்புக்கு நன்றி
    தேவர் வாழ்க இப்படிக்கு கோனார்

  • @prabhu1517
    @prabhu1517 Před 5 lety +71

    தேசியமும் தெய்விகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்து இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட தமிழ் தாயின் தவ புதல்வன் பசும்பொன். உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வரலாற்றை உங்கள் கதைகளின் கதை நிகழ்ச்சியில் வெளியிடாதது எனோ!!!

    • @mmobileaccessories6720
      @mmobileaccessories6720 Před 5 lety

      News7 pathale தீட்டு

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz Před 5 lety

      Shanmuga Prabhu yenda da ipdi kenjura thuuuu

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz Před 5 lety

      Village Foods ipdi solli avan nalla topla poitaan sonna unga aaluga polaika theriyama auto ooturaanunga

    • @mmobileaccessories6720
      @mmobileaccessories6720 Před 5 lety +1

      @@Kumar-xu1gz tea kadai vachavan cm agum pothu... Auto ottunavan cm ஆக mudiyatha enna

    • @marivembu2060
      @marivembu2060 Před 5 lety +1

      நாடார் சேனலில் எதிர்ப்பார்க்கலமா

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 Před rokem +5

    Legend respect to old soul

  • @balasubramanian7762
    @balasubramanian7762 Před 3 lety +5

    Dever is a great man.thanks news 7🙏🙏🙏🙏🙏👃🙏

  • @IVASU7007
    @IVASU7007 Před 5 lety +25

    Wow இது எங்களுடைய உடல் பயிற்சி சாலை . நான் வாழ்ந்த இடம். 👌🏻👍🏻🙏🙏🙏

  • @Pasupathithevar
    @Pasupathithevar Před 5 lety +88

    தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள் என்று சொன்னவர் தெய்வீக திருமகனார் தெய்வதிரு .முத்துராமலிங்கதேவர் அவர்களை பற்றி நியூஸ் 7 தமிழில் கதை பகுதியில் இதுவரை கூறாதது ஏன்????

    • @MukeshMukesh-mc2fn
      @MukeshMukesh-mc2fn Před 5 lety +3

      S i too have the same thought chinna pasangalalaa podranga avlo periya aala poda matikanga

    • @Thett24
      @Thett24 Před 5 lety +5

      எல்லாம் சாதி அரசியலாய் இருக்கும்.

    • @ahamedazarudeen8246
      @ahamedazarudeen8246 Před 5 lety +11

      முத்துராமலிங்கம் தேவர் ஐயா அவர்கள் அருமையான மனிதர் ஆனால் அவர்மீது சாதி திணிக்கப்பட்டது..... தேவர் பற்றிய தொகுப்பு புதிய தலைமுறை யில் this week( indru evar முத்துராமலிங்கத் தேவர்).....

    • @Pasupathithevar
      @Pasupathithevar Před 5 lety

      @@ahamedazarudeen8246 super ji

    • @Thett24
      @Thett24 Před 5 lety +4

      @@ahamedazarudeen8246 அந்த காணொளி நேற்று நீக்கப்பட்டு இன்று மீண்டும் வந்தது. துணிச்சலான காணொளி புதிய தலைமுறை ஊடகத்தில்👌

  • @rajaganapathyg5956
    @rajaganapathyg5956 Před 5 lety +114

    நல்ல நேரம் மருதமலை முருகன் இவரின் அடையாளம்

  • @sivanmedia3.086
    @sivanmedia3.086 Před 3 lety +8

    வாழ்க தேவர் புகழ்🙏🙏

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před 5 lety +12

    அருமையான பதிவு

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +8

    மாவீரர் தேவர்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +19

    தேவர் என்றாலே ஏழைகளுக்கு இரங்குவர்.

  • @rlakra6919
    @rlakra6919 Před 2 lety +2

    Chinnappa dewar was only person who taught whole the world to be frank with wild or pet animals may god keep his soul in heaven fore ever

  • @IVASU7007
    @IVASU7007 Před 3 lety +3

    முருகனின் தீவிர பக்தர்

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e329 Před 5 lety +15

    சாண்டோ சின்னப்ப தேவரின் வாழ்க்கை வரலாற்றை பதிவிட்டமைக்கு நன்றி,,,,(கருத்து பதிவிட்ட நாள் 11-Nov.-2018)

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 5 lety +20

    வாழ்க தேவர் புகழ்.

  • @ganeshvalli2554
    @ganeshvalli2554 Před 5 lety +3

    நன்றி வாழ்த்துகள் மிகவும்அருமையானமாமனிதர்

  • @balamani8797
    @balamani8797 Před 5 lety +21

    Super devar iyya

  • @kgkgfhg4106
    @kgkgfhg4106 Před 5 lety +24

    Saando agamudayar 🔥👏👏 nalla ullam padaithaivar

  • @anusuyas4956
    @anusuyas4956 Před 3 lety +3

    Great thanks for your rare information videos no chance you are the best

  • @kichasam3097
    @kichasam3097 Před 5 lety +9

    It's really hard to believe that sivaji ganesn has not acted in Devar film's Banner.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 2 lety +1

    MGR @ Dhevar natpu siru pillaigalaga iruntha pothe thuvangiathu :# But mgr ku munbe dhevar vinnulam sendru vitar :# avar vanangia MURUGANIDAME sendru vittar dhevar endru solli anjali seluthinar mgr :# dhevar punaramaitha marutha mali pathai min vilaku vizhavai thuvaki vaithavar mgr :# nandri.

  • @mohamedirffan7199
    @mohamedirffan7199 Před 5 lety +10

    Super story

  • @kaliraj9512
    @kaliraj9512 Před 5 lety +13

    அருமை

  • @rishi1951
    @rishi1951 Před 5 lety +5

    Woww first time hearing these what gentle man he is

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad8489 Před 5 lety +11

    மறக்கமுடியாத அய்யாவின் புகழ்..

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +53

    எம்ஜிஆரின் குருநாதர் தேவர்
    தேவர் தமிழ் சினிமாவின் தந்தை.

    • @rajakarthikeyan9308
      @rajakarthikeyan9308 Před rokem

      தவறு. எம்.ஜி.ஆரும் தேவரும் நண்பர்கள். குருநாதர் இல்லை!

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +5

    முருக பக்தர் தேவர்

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar Před 3 lety +5

    M.G.R last movie with Devar's Films was tamil movie: Nalla Neram ( Remake of Haathi Mere Saathi ).

  • @suryajothika444
    @suryajothika444 Před rokem +1

    Puratchi Thalaivar MGR avargalin Nerungiya Nanbar
    Dhevar Ayya

  • @jayakumarjayakumar1913
    @jayakumarjayakumar1913 Před 5 lety +4

    50 varudangal ku pinnadi azhaithu sendra news 7 unaku kodana kodi nandri

  • @peterfrancispeterfrancis7220

    என்ன வியப்பு என் இனத்தின் பெருமை.

  • @vellingiri7482
    @vellingiri7482 Před 3 lety +3

    மருதமலை முருகனுக்கு அரோகரா

  • @subramaniyanvta9506
    @subramaniyanvta9506 Před měsícem

    Om. Muruga. Saranam

  • @kuttykutty491
    @kuttykutty491 Před rokem +3

    மருதமலையை உருவாக்கியவர் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வெளிப்பிறகாரத்தை உருவாக்கியவர்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +9

    தமிழ் சினிமாவின் தந்தை தேவர்

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 23 dny

    Kani Thai - the only movie for MGR produced by Thevar , whereby Late Panju Arunasalam wrote all the songs in the movie.

  • @dineshselvaraj4495
    @dineshselvaraj4495 Před 3 lety +3

    Yenga oor Ramanathapuram ❤️❤️❤️❤️

  • @nethajideva4550
    @nethajideva4550 Před 5 lety +13

    Semma

  • @MRCITYEditbyRK
    @MRCITYEditbyRK Před 5 lety +23

    தேவர் திருமகன் பற்றிய கதை வெளியீடு செய்க

  • @maheshsiva8817
    @maheshsiva8817 Před 4 lety +3

    Super

  • @KrishnanKrishnan-qh1ci
    @KrishnanKrishnan-qh1ci Před 5 lety +9

    The greatest legend in tamil ciniema.Murugan born in the name of devar.he is our close relative and their son and daughter in Thambikkottai,and jambuvanodai.I hope hiş family will reentry in flim production.God bless him.
    Sundar
    Thambikkottai

  • @madasamy5499
    @madasamy5499 Před 5 lety

    அறுமை நன்றி

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 5 lety +45

    🌟 "தெய்வம்" படத்திற்காக பாடல்களை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. கண்ணதாசன், சின்னப்பா தேவரிடம் "மருதமலை மாமணியே முருகையா தேவர்கள் குலம் காக்கும் வேலையா நீயா...என்று பாடல் வரிகளில் "தேவர்" என்ற சொல் இடம்பெரும் படி பாடலை எழுதித்தந்தார். இதனை கண்டு நெகிழ்ச்சியடைந்த தேவர் தனது கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை கண்ணதாசனின் கழுத்தில் அணிவித்தார்.
    சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஜெய்சித்ராவிற்கு தேவர் தயாரித்த "வெள்ளிக்கிழமை விரதம்" படத்தில் சிவகுமாருடன் ஜோடி சேரும் வாய்ப்பை கிட்டியது. அந்த படத்தில் இடம் பெற்ற "தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது ....பாடலில் "தேவனின் அறிமுகம் புது உறவினை தந்தது.." என்று ஜெய்சித்ரா பாடுவது போல பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
    "திருவருள்" தேவர் தயாரித்த திரைப்படம் அதில் இடம்பெற்ற "மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...பாடல் காட்சியில் தேவர் முருகனுக்கு காவடி எடுப்பார்.

    • @rahamadullahrahamad8489
      @rahamadullahrahamad8489 Před 5 lety +2

      உண்மை தமிழன்....

    • @spperiyasamy881
      @spperiyasamy881 Před 3 lety +2

      @@rahamadullahrahamad8489 அவன் தமிழனா ..... அவன் dp ய பாருடா கேன

    • @jayapandian2412
      @jayapandian2412 Před 3 lety

      @@spperiyasamy881 supersuper super

  • @isaithalattu
    @isaithalattu Před 5 lety +7

    அருமை👌👍👍👌👌👌👌👌👌👌

  • @arjunshirol1546
    @arjunshirol1546 Před 3 lety +1

    A meaningful one 💐🙏

  • @ttvmani46l89
    @ttvmani46l89 Před 5 lety +2

    Super news7

  • @sjvlogs1609
    @sjvlogs1609 Před 2 lety

    வாழ்க உங்கள் புகழ்

  • @rajapandian3019
    @rajapandian3019 Před 5 lety +12

    Appa thaver story supper

  • @varunkrishnasamy5161
    @varunkrishnasamy5161 Před 5 lety +11

    Good news

  • @mysterybehindthestories5971

    Sir voice super

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Před 3 lety +2

    உழைப்பால் உயர்ந்த உங்கள் நிருவன முதலாலி வரலாறை போடவும்

  • @manikanna8043
    @manikanna8043 Před 5 lety +1

    Great

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +15

    ஏழைகளுக்கு வாரிவழங்கிய வள்ளல் தேவர்.

  • @booganda2479
    @booganda2479 Před 5 lety +3

    super

  • @sarathkumarkumar3743
    @sarathkumarkumar3743 Před 5 lety +3

    Naic

  • @user-qi4ry6oh4c
    @user-qi4ry6oh4c Před 5 lety +6

    supper

  • @kannansomasundharam4547

    Unmaile arumai

  • @user-wr7ud9bn8l
    @user-wr7ud9bn8l Před 3 lety +4

    எங்கள் ஊர்

  • @velgatamizh6921
    @velgatamizh6921 Před 5 lety +3

    👌👌👌👌

  • @sandow7683
    @sandow7683 Před 3 lety +3

    சாண்டோ

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 3 lety +2

    கொடைவள்ளல் முருகபத்தர் தர்மவான்

  • @sivasai3744
    @sivasai3744 Před 5 lety +4

    Nalla manithar

  • @thalapathiprabhu
    @thalapathiprabhu Před 4 lety +8

    Devar(தண்டாயுதபாணி) banner la வந்த கடைசி படம் தர்மத்தின் தலைவன்

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Před 5 lety +31

    muthuramalinga thevar history

  • @selvakumar-jb7zu
    @selvakumar-jb7zu Před 5 lety +3

    Please bgm kammiya irundha nala irukum

  • @malarkodi2394
    @malarkodi2394 Před 5 lety +1

    There is 1 message which hard to believe that MGR asked Devar not cast sivaji.
    MGR even asked people to take care of m r r who shot him. Even Pudumaipittan who wrote songs for MGR movies was asked by MSV to write a song for sivakamin selvan.
    When the poet told MGR, even though he was a bit unhappy but he didn't stop him. That's how the beautiful song iniyavalai was composed n became hit song for sivaji.
    When MGR became CM, he didn't promote his movies for the culture show , he recommended thillana mohanabal.
    MGR not scare of anyone, bcos he is Makkal Thilagam. He already conquered millions of fans all over the world, so don't have to shut anybody out.
    Do you know he have given any small roles to those who trusted and travelled with from late 50s till his last movies. But I recognised their faces but don't know their names.
    Dever was MGR's die hard fan, that's y he didn't cast sivaji.
    I remember he even refused to cast his son prabhu too.

  • @mastardon7617
    @mastardon7617 Před 3 lety

    SUPER SPEK

  • @amaranmuthu1932
    @amaranmuthu1932 Před 3 lety

    Super🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰👍👍👍👍👍👍👍👍

  • @kannansomasundharam4547
    @kannansomasundharam4547 Před 3 lety +2

    Actor asokan pathi podunga sir

  • @parameswaranparameswaran979

    Super man

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 Před 3 lety

    வாழ்த்துகள்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před 3 lety +1

    Neither Mgr nor Thevar could not stop Sivaji

  • @MuthuKumar-gx1tu
    @MuthuKumar-gx1tu Před 2 lety

    🙏🙏🙏

  • @america6363
    @america6363 Před 3 lety

    ❤️❤️❤️

  • @spartansiva4216
    @spartansiva4216 Před 5 lety +4

    Vallal🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshmanikandan6033
    @dineshmanikandan6033 Před 5 lety +5

    Madurai gandi history podunga

  • @ganirafha983
    @ganirafha983 Před 5 lety +1

    yeallapukazum eraivanukkey masha Alla ounmail ounmai arumaiyanpathive ayya theavarum mgrumoudanpiravasakothararkal eruvarum Anne enreygoopiduvarkal

    • @karunanithi1167
      @karunanithi1167 Před 5 lety

      Gani Rafha! Amavasaikkum, Abdul Khadarukkum mudiccu podathirgal! Engal Devar ayya pugal antha Maruthamalai Muruganukke!

  • @krishnamadhesu
    @krishnamadhesu Před 5 lety +18

    முகராசி படம் தான் 17 நாட்களில் எடுக்கப்பட்டது. கன்னித்தாய் அல்ல

    • @spperiyasamy881
      @spperiyasamy881 Před 3 lety

      நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதில்....போடா கேன

  • @prakashthevar1521
    @prakashthevar1521 Před 5 lety +4

    ayyavin pugal vaalha,muruganukku arogara......

  • @thamotheranlorry8161
    @thamotheranlorry8161 Před 5 lety +2

    Murugan

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 4 lety +1

    Devar pugaz vaazga