வடிவேலுவின் கதை | வடிவேலு அரசியலில் வீழ்ந்த கதை | Vadivelu

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2018
  • வடிவேலுவின் கதை | வடிவேலு அரசியலில் வீழ்ந்த கதை | Vadivelu
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #Vadivelu #கதைகளின்_கதை #வடிவேலு

Komentáře • 561

  • @venug7319
    @venug7319 Před 2 lety +5

    கேப்டனை எதிர்த்தால் இப்படி தான் இருக்கனும்

  • @keerthanaramar8032
    @keerthanaramar8032 Před 4 lety +66

    கேப்டனை எதிர்த்தால் இப்படிதான் ஆகும்...

    • @alexmorrison3068
      @alexmorrison3068 Před rokem +1

      கேப்டன் என்னப்பா ஆனாரு???

    • @mani9437
      @mani9437 Před rokem +3

      @@alexmorrison3068 சூழ்நிலை மாறலாம் ஆனால் உன்மை அழியாது

    • @arunche8222
      @arunche8222 Před 4 měsíci

      கேப்டன் மக்கள் மனதில் மன்னன் ​@@alexmorrison3068

  • @silvy7730
    @silvy7730 Před 4 lety +9

    ஆணவம் , அகங்காரம் , பணத்திமிரு , பிறரை மதிக்ககாமல், மொத்த உருவம் தான் இந்த பாத்திரம். திடீரென்று கிடைத்த புகழ், பணம்,உயர்வு ,அந்தஸ்து கண்ணை மறைத்துவிட்டது . வாழ்க்கையில் எந்த உச்சத்திற்கு போனாலும் தாழ்மையை அணிந்துகொள்ள கற்றுக்கொள்ளவேண்டும் .

  • @thangapandi376
    @thangapandi376 Před 5 lety +14

    தவளை தன் வாயலே கெடும் அதுதான் வடிவேலு😓😓😓

  • @askcreation...907
    @askcreation...907 Před 2 lety +2

    விஜயகாந்த் 🥺❤️

  • @shahulumer478
    @shahulumer478 Před 5 lety +533

    இன்னமும் உன் இடம் காலியாகவே உள்ளது வா தலைவா

  • @mrabbas002
    @mrabbas002 Před 5 lety +175

    வடிவேலு அரசியலில் வீழ்ந்த கதை அல்ல.. அரசியலால் வீழ்ந்த கதை...

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 Před 5 lety +374

    இந்நூற்றாண்டின் ஒப்பற்ற தவிர்கமுடியாத மாபெரும் கலைஞன்

  • @vinothansham
    @vinothansham Před 5 lety +388

    Meme உலகின் சக்கரவத்தி ❤️❤️💪🏽💪🏽

  • @rameshtrace3665
    @rameshtrace3665 Před 5 lety +304

    கவுண்டமணி,செந்தில்,வடிவேலு நீங்கள் இல்லாமல் தமிழ் திரைப்படங்களில் காமெடிக்கான இடம் காலியாக இருக்கிறது.இன்னும் காலியாகத்தான் இருக்கும்.உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே.👍👍
    இப்போதைய காமெடி நடிகர்கள்,திரைப்படங்கள் அனைத்தும் இரட்டை அர்த்தங்களை மட்டுமே நம்பி உள்ளனர்.அவர்களை நாங்கள் ஏற்கவில்லை.🙉🙊
    நீங்கள் மீண்டும் நடித்து தமிழ் திரைப்படங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் 🙏🙏

    • @MariMari-ir3tc
      @MariMari-ir3tc Před 5 lety +1

      ramesh Trace

    • @sridhard5250
      @sridhard5250 Před 5 lety +1

      @@MariMari-ir3tc a

    • @c.v.sivaramakrishnan6380
      @c.v.sivaramakrishnan6380 Před 4 lety +2

      Vivek is better than Vadivelu

    • @kovaisathish4301
      @kovaisathish4301 Před 4 lety +3

      சினிமா உலகத்தில் தன்னை ஏற்றி வைத்தவர்களை விமர்சித்த வடிவேல் இறக்கி வைக்கப்பட்டார்.. ஆனால் அவர் திறமை தனித்தன்மையானது

  • @manikandanmadurai1333
    @manikandanmadurai1333 Před 5 lety +11

    நல்ல கலைஞன் என்பதில் சந்தேகமில்லை !! ஆனால் தலைக்கணம் வீழ காரணம்

  • @kaushikgugan4310
    @kaushikgugan4310 Před 5 lety +80

    தன்னுடைய எண்ணங்களால் செயல்பாட்டினால் தன்னை தானே வீழ்த்திக்கொண்டார் என்று தான் தோன்றுகிறது எந்த வழி வந்தாலும் வந்த வழி மறவாதே

  • @rajapandy3320
    @rajapandy3320 Před 5 lety +188

    மதுரை மைந்தன்...
    மதுரையால் வீழ்ச்சியை அடைந்தார். .
    அரசியல் 😷😷😷😷

  • @ponsudhan1094
    @ponsudhan1094 Před 5 lety +31

    thalaivaaaaaaaaaa 😍😘😍😘😍😘😍 love you

  • @detoxwriter6116
    @detoxwriter6116 Před 5 lety +78

    I support vijayakanth💪💪

  • @rajarajacholan3852
    @rajarajacholan3852 Před 5 lety +90

    God of Meme creator

  • @tajdeen4580
    @tajdeen4580 Před 5 lety +51

    Social media ல உன் comedy இல்லன்னா mem's creator க்கு இங்க வேல இல்ல தல. அந்த அளவுக்கு உன் இடத்த ஆக்கிரமிச்சிருக்குற தல .

  • @Ramrocks96
    @Ramrocks96 Před 5 lety +69

    Social network hero 😍😍

  • @Disha87
    @Disha87 Před 5 lety +29

    என்டு கார்ட்டு போட்டு எகத்தாளமாடா பண்ணுறீங்க...
    எனக்கு என்டே கிடையாதுடா...
    சாமானியர்களின் காமெடி சிகரம் எங்கள் தல.

  • @devaraj2412
    @devaraj2412 Před 5 lety +7

    நகை்சுவையின் உச்சம் வடிவேலு

  • @user-hj2er6tf4h
    @user-hj2er6tf4h Před 5 lety +148

    என்னைப் போன்ற நகைச்சுவை ரசிகர்களின் சிம்ம சொப்பனம், we miss vadivelu

    • @mirror6038
      @mirror6038 Před 5 lety +1

      சிம்ம சொப்பனம் na ennanu theriyuma... tamil therindhu ubayokikavum...
      ithula 33 like vera...... valga tamil valarga tamil

    • @slippinjimmy6197
      @slippinjimmy6197 Před 5 lety +1

      Dey simma soppanamna ennanu therinjinu comment Podu

    • @suppuvelu2138
      @suppuvelu2138 Před 5 lety +1

      vadivelu poda

  • @ramamoorthimoorthi7555
    @ramamoorthimoorthi7555 Před 5 lety +148

    ராஜ்கிரன் அரிமுகம் படித்திநாலும் சின்னக்கவுன்டர் படத்தில் இவன்நடிக்க கவுன்மனி ஒத்துக்கவில்லை அதைசரிசெய்தகேப்டன்அதைதொடர்ந்து கோவில்காலை சக்கரைதேவன் தமிழ்செல்வன் படங்கலுக்கு வாழ்பு அலித்தார் அந்த தெய்வத்த எப்புடிடா நாயஅப்புடிபேச நினைச்ச

    • @vetrivelvetrivel4622
      @vetrivelvetrivel4622 Před 5 lety +3

      Ramamoorthi Moorthi .unmai.bro

    • @nidhirock2842
      @nidhirock2842 Před 5 lety +10

      தலைவா தலைவா முதலில் தமிழை பிழையில்லாமல் எழுத பழகுங்கள் பிறகு தாங்கள் அடுத்தவரைப் பற்றி விமர்சிக்கலாம்

    • @saravananvoc3457
      @saravananvoc3457 Před 5 lety

      @@nidhirock2842 yes HA HA HA HA

    • @jeyachandranjames1827
      @jeyachandranjames1827 Před 5 lety

      Ramamoorthi Moorthi Tamil murder

    • @s.saravanansara7204
      @s.saravanansara7204 Před 5 lety +4

      Captain great

  • @noorbaaitrichy1269
    @noorbaaitrichy1269 Před 4 lety +1

    தமிழ்த் திரையுலகின் காமெடி நடிகர்கள் வரிசையில் குழந்தைகள் சிறியவர் பெரியவர் என்று அனைத்து உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்ற ஒரே காமெடி நடிகர் திரு வடிவேலு மட்டும் தான் நல்ல மணிதர்

  • @dharmadurai1298
    @dharmadurai1298 Před 5 lety +29

    COMEDY KING ,LEGAND VADIVELU sir neenga seekiram vanga thalaiva

  • @dilipvishaal143
    @dilipvishaal143 Před 5 lety +92

    I want to see "Santhanam herovaagi veezhndha kadhai".

  • @lokeshs6062
    @lokeshs6062 Před 5 lety +21

    Captain very good person. Theva illama vadivelu pera keduthukitaru. But After gowndamani
    Vadivelu is the only comedy Super star till now

  • @rajesh-rk8zu
    @rajesh-rk8zu Před 3 lety +1

    Troll kingna enga thaliver verson tha 2021watch 🥰🥰

  • @rajobili9117
    @rajobili9117 Před 5 lety +10

    எது எப்படி இருந்தாலும் இழப்பு நமக்கே

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 5 lety +292

    திமுகாவை நம்பி கேப்டனை விமர்சித்து இன்று பட வாய்ப்பை இயந்து விட்டார்....👍

  • @ramramthas4062
    @ramramthas4062 Před 5 lety +4

    17.50 என்றைக்கும் super star தான் 😍💐🙏

  • @அமுதும்அருளும்

    பிரண்ட்ஸ், வின்னர், அரசு போன்ற திரைப்பட த்தில் வடிவேலு கா மடி மறக்க முடியாது

  • @aryantune
    @aryantune Před 5 lety +7

    Detailed and neutral script of vadivelu's current situation, good job News7 team

  • @harii9579
    @harii9579 Před 5 lety +8

    Vadivel Sir I'm big fan

  • @muralir9012
    @muralir9012 Před 5 lety +3

    உன்னுடைய காந்த குரலுக்கு நான் அடிமை.u have the power of change the mokka story into the interesting story.u r only the hero of kathaigalin kathai

  • @காட்டுவாசி

    Any meme creators 😂

  • @shaashantha1101
    @shaashantha1101 Před 4 lety +1

    Thaliva vaaaaaaaa

  • @newspoint5710
    @newspoint5710 Před 5 lety +5

    Whatever!!!! We love you sir and we are eagerly waiting for your come back sir ..... Come soon sir✌️✌️✌️✌️👍👍👍

  • @sakthipeace5742
    @sakthipeace5742 Před 5 lety +10

    ஆம் வந்து விடுங்க உயிர் இருக்கும் வரை தான் எல்லாம் அதுவரை உங்களால் முடிந்த அளவு சேவை செய்யுங்கள் அய்யா

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 3 lety

    வைகை புயல் என்னைக்குமே புயல் தான் 😍😍😎🔥🔥🔥💕💕💕💐💐💐🤩

  • @masanimanimasanimani7953
    @masanimanimasanimani7953 Před 5 lety +13

    நியூஸ்.7.தொகுப்பாலரே.உங்கள்அனைத்து.நிகழ்ச்சியும்.சூப்பர்.தோழரே

  • @lokeshsuresh6067
    @lokeshsuresh6067 Před 3 lety +1

    Nice

  • @user-bc5jc6op3h
    @user-bc5jc6op3h Před 4 lety +1

    உனக்கு இணை யாருமில்லை தலைவா

  • @sivaggchola2467
    @sivaggchola2467 Před 5 lety +6

    மாபெரும் கலைஞன்

  • @sabarish8093
    @sabarish8093 Před 3 lety +2

    Luv u thalaiva 😍

  • @kumaresh9180
    @kumaresh9180 Před rokem

    நிகரற்ற கலைஞர் வடிவேலு

  • @anbarasuj
    @anbarasuj Před 5 lety +17

    Caption super

  • @ajithKumar-vq5gd
    @ajithKumar-vq5gd Před 4 lety +2

    Thalaivan Vera level

  • @-spokenenglishclass9408
    @-spokenenglishclass9408 Před 5 lety +66

    இறங்கி வாருங்கள் வடிவேலு...

  • @rp568
    @rp568 Před 4 lety +16

    வடிவேலு தமிழ் சினிமாவை வென்ற கதை என வந்திருக்க வேண்டியது .....

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před 5 lety +3

    Today tommorow... All time vadivelu is top ... Memes are doing it's magic... thanks for Memes...

  • @nmukil376
    @nmukil376 Před 3 lety

    News 7 musik supar😄😄😄😄😄😄

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 Před 5 lety +5

    Vadivel is my favourite comedian. Whenever I need a happy mood or want to laugh I will enjoy him thro' CZcams. An open truth is that his body language, action, remarks, jokes are helping Mems creators worldwide and all are enjoying. It is an acceptable open truth and a point by all Tamizhiyans living all over the world. I wish him to come back........................and as soon as I see him, I laugh my maximum and I forgot my world. He should live long, I wish him!!!!!!!!!!!!!!!!!!!!!!!!....................".Madurai Maaveera Vaa........Vaa ..........'vadivaaha' ".................Vaaray, Vanthidu VADIVELAA !!!!!!!!!!!!!!!.

    • @RajKumar-ol7xn
      @RajKumar-ol7xn Před 5 lety +1

      I really really missing tis legendary actor... His dialogues runs through my lyf and my mind..One of my dream is to c him bfr my lyf span..
      Thalaiva v r waiting for u wid lots of love💐😊?

  • @afraschannel1280
    @afraschannel1280 Před 3 lety +1

    Very supper 👌👌👌🙄

  • @nethajiprabakaran8224
    @nethajiprabakaran8224 Před 5 lety +15

    Vadivel comedy king Always ultimate

  • @mohamedfayas9372
    @mohamedfayas9372 Před 5 lety +15

    Iam proud to be a THALAIVAR fan

  • @simbusimbumani4114
    @simbusimbumani4114 Před 5 lety +3

    Miss you vadivelu sir i am very big fan of your's..

  • @Paunbala
    @Paunbala Před 5 lety +2

    Thalaivaa 💓😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 unga alavuku engali sirika vaithathu yarum ila..

  • @surendar9861
    @surendar9861 Před 5 lety +8

    ungala minja inga all illa thala comedy la neenga than engalukku super star thala ellam

  • @anithaanitha5607
    @anithaanitha5607 Před 5 lety +2

    Ethana Peru vanthalum Vadivelu dhan comedy king ....

  • @williamromeo7818
    @williamromeo7818 Před 5 lety +26

    Network Naayagan😎

  • @krishnanvenkatachalam9474

    ஐயா வடிவேலு
    உங்கள் இம்சைகளை படத்தில் நடிப்பதில் மட்டும் காட்டுங்கள்.
    படக்குழுவினரிடமோ,இயக்குனரிடமோ,படத்தயாரிப்பாளரிடமோ கண்பித்து உங்களை நீங்களே இம்சைக்கு உள்ளாக்கி கொள்ளாதீரகள்.
    நாம் வாழ்வது ஒருமுறை (நமக்குத் தெரிந்த வரை)
    எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு வெளிப்படுத்துதலை கடவுள் கொடுத்து விட மாட்டார்.
    தங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாதீர்கள்.
    மீண்டும் பழைய வடிவேலு வாக வலம் வர மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

  • @something4075
    @something4075 Před 4 lety +1

    Vadivelu always best....

  • @p.dharmenthirandharma5655

    I love u....Vadivel Anna

  • @ilayaraja3039
    @ilayaraja3039 Před 5 lety +3

    en siripu kadavule sekram erangi vanga we r all waiting

  • @devansagadev7816
    @devansagadev7816 Před 5 lety +23

    Thalaiva va thala

  • @abrahampaulettiyappann1161
    @abrahampaulettiyappann1161 Před 5 lety +10

    He is the best

  • @sathishkumarsubramanian2507

    Waiting for the Entry of vadivel...வா தலைவா..

  • @ganeshp7205
    @ganeshp7205 Před 5 lety +7

    SUPER HERO

    • @m.m3782
      @m.m3782 Před 5 lety +1

      இந்த வெண்ணெய் வந்த என்ன வராட்டி என்ன.... எப்போதும் கவுண்டர் தான் பெஸ்ட்

  • @bovascyprian1992
    @bovascyprian1992 Před 3 lety

    Captain always number one,,,,,, but vadivel always number 00000

  • @vijayvijai4906
    @vijayvijai4906 Před 5 lety +6

    நான் மிகவும் ரசித்து கொண்டாடும் இந்தியாவிலேயே சிறந்தவர்

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +35

    நல்ல மனிதர் விஜயகாந்த் நான் வீர வன்னியர் 🇹🇩🇹🇩🇹🇩 விஜயகாந்த் அண்ணன பிடிக்கும் 🔥🔥🔥🔥 வடிவேல் நல்ல நடிகர் ஆனால் வாயால் கெட்டுவிட்டார்

  • @logeshp8940
    @logeshp8940 Před 4 lety +8

    Vadivelu vs parthiban Always Mass💯

  • @deepak0469
    @deepak0469 Před 4 lety +1

    Va va thalaivaa....

  • @dilipselvam9644
    @dilipselvam9644 Před 2 lety +1

    vedivel is the best comedy actor in the world

  • @svcinematech
    @svcinematech Před 2 lety

    Vivek video upload pannunga please

  • @venkatbillavenkatbilla5627

    Legend vadivel...

  • @muralir1476
    @muralir1476 Před 5 lety +2

    Comedy superstar da yen vadivelu🔥🔥🔥🔥

  • @sureshsr3132
    @sureshsr3132 Před 5 lety +3

    காத்திருக்கிறோம் தலைவா

  • @marudhuraman6799
    @marudhuraman6799 Před 5 lety +3

    சிறப்பு

  • @sskumar4689
    @sskumar4689 Před 4 lety +1

    வடிவேலு என்றால் உங்களுக்கு நபாகம் வருவது எந்த character...me கைப்புள்ள உங்களுக்கு

  • @vijayrahman3097
    @vijayrahman3097 Před 5 lety +1

    One of the best Story in your channel. Ethanai century panalum vadivelu comedy and template meme vadivelu irupar

  • @vivekguna2608
    @vivekguna2608 Před 5 lety +3

    We love you vadivelu.

  • @thamizharasi9836
    @thamizharasi9836 Před 5 lety +6

    VADIVELU ALWAYS NO.1

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 Před rokem +3

    ஆணவத்தின் அழிவு

  • @pradeepkumar-hs6vl
    @pradeepkumar-hs6vl Před 5 lety +4

    Background tuneee awesome and voice so great

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 Před 5 lety +3

    Nice documentary about Vadivelu. Sridevi pathi oru documentary panunga boss. Her journey in cinema from South to North and became first female super star of Indian cinema, her life and death mystery. Contentum niraya irukum, interesting avum irukum.

  • @Vijayakuma005
    @Vijayakuma005 Před 5 lety +1

    அர்புத கலைஞன்

  • @nilat4919
    @nilat4919 Před 5 lety +10

    We miss you vadivelu!!!!! Come back for your fans!!!!

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo Před rokem

    nandri maranthavan

  • @damdim8541
    @damdim8541 Před 5 lety +16

    வடிவேலு டைரக்ட் ஆனால். Okkkkkkkk

  • @srijaguarvickynaresh778
    @srijaguarvickynaresh778 Před 4 lety +1

    கலாய்ப்பின் அரசன்

  • @msdeditz6585
    @msdeditz6585 Před 11 měsíci +2

    வடிவேல் சினிமாதுரையில் மட்டமான நடிகன்

  • @subamaa4816
    @subamaa4816 Před 5 lety +1

    Love u thalaiva..

  • @mymiji8774
    @mymiji8774 Před 5 lety +1

    Avarai yarum vezhltha mudiyadhu sari than avaragave vezhlthaar😷
    Anaalum miss u vadivelu sir come back sir

  • @balajig3011
    @balajig3011 Před 4 lety +7

    Legend in this comedy world

  • @s.govindaraj6915
    @s.govindaraj6915 Před 5 lety +3

    Good

  • @PavanKumar-bv7by
    @PavanKumar-bv7by Před 4 lety

    Vadivelu Tamil comedy legend actor

  • @Ajith-qd7zk
    @Ajith-qd7zk Před 3 lety

    உங்களை ( வடிவேல் )ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்களை விட எனது மனித கடவுள் கேப்டன் ( விஜயகாந்த் )அவர்கள்.. ரொம்ப அதிகம் பிடிக்கும் 🙏

  • @arajeshwari287
    @arajeshwari287 Před 5 lety +2

    He is the best actor

  • @sakthivel021
    @sakthivel021 Před 5 lety +3

    This voice is super