#T

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2023
  • டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: 9 மே 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார்.[2] வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
    விஜய டி. ராஜேந்தர்
    விஜய டி. ராஜேந்தர்பிறப்புமே 9, 1955 (அகவை 68)
    இளையாளூர் மயிலாடுதுறை[1]வேறு பெயர்டி. ஆர்தொழில்நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்நடிப்புக் கால ம்1980 இலிருந்து தற்போது வரைதுணைவர்உசா ராஜேந்தர்பிள்ளைகள்சிலம்பரசன்
    குறளரசன்
    இலக்கியா
    டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
    அரசியல் வாழ்க்கைதொகு
    திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.[3][4]
    #trending #shortfeed #shortsvideo #shortsviral #shortsfeed #shortsyoutube #shortvideo #shots #Shorts
  • Zábava

Komentáře • 25

  • @senthilvadivu7570
    @senthilvadivu7570 Před 2 měsíci +22

    இவருடைய படமும் சரி நடிப்பு சரி தயாரிப்பு சரி வேர லெவல் உழைப்பால் பேரெடுத்தவர்

  • @sirpirajad4960
    @sirpirajad4960 Před 2 měsíci +11

    TR பாடல்கள் என்றாலே 👌👌👌👌👍👍👍👍👏👏👏👏💪💪💪💪

  • @venkadeshtoptailor1022
    @venkadeshtoptailor1022 Před měsícem +4

    அருமையான வித்தியாசமான பாடல்கள் அவருடைய. பாடல்கள்

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Před 6 měsíci +8

    நன்றி வாழ்த்துக்கள்
    தம்பி
    🎉🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉
    🎉🎉
    🎉
    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
    அதற்கு
    உதாரணமாக
    ஒரு
    எடுத்துக்காட்டாக உள்ளது
    🎉🎉🎉
    🎉🎉
    🎉
    டி, ராஜேந்தர்
    🎉🎉🎉🎉
    🎉🎉🎉
    🎉🎉
    🎉

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 6 měsíci +1

      நன்றி ஐயா

    • @murugesanyasodha5752
      @murugesanyasodha5752 Před 6 měsíci

      @@RSRajaTalkies வாழ்த்துக்கள்
      சகோதரர்
      சிறப்பு

  • @gurudayalprasad9288
    @gurudayalprasad9288 Před 18 hodinami

    டி ராஜேந்திரன் படத்தை அதிகம் ராசிபலன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை இதன் மூலமாக தெரிந்து கொண்டே மிக்க நன்றி

  • @ponnusamykponnusamy7501

    Thanks for appreciete

  • @user-om6gd1sv6v
    @user-om6gd1sv6v Před 2 měsíci +1

    TR great acter direct writer great man

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 Před měsícem +1

    அருமைஐயா

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 2 měsíci +4

    TR அவர்கள் ஒருதலைராகம் படத்தில் வேற்றுமொழி சங்கரை நடிக்கவைத்து பாத்தீபனைவ குரல் கொடுக்கவைக்காமல் பாத்தீபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்

  • @ponmaniselvam9672
    @ponmaniselvam9672 Před 5 měsíci +4

    Great 👍👍👍👍👍👍

  • @inba8683
    @inba8683 Před měsícem +1

    Bee. Like. A. Bee. T. R. Sir

  • @user-rv7dv7pc4r
    @user-rv7dv7pc4r Před měsícem +2

    WHO'S ASK TR HISTORY IT'S IMPORTANT IN TAMILNADU

  • @Arivuselvam-ti7ec
    @Arivuselvam-ti7ec Před měsícem +1

    W . T

  • @krishnak1340
    @krishnak1340 Před 6 měsíci +1

    Krihnamoorthi❤

  • @BHARATHBHARATH-pn4hu
    @BHARATHBHARATH-pn4hu Před 17 dny

    ❤❤

  • @saravanankumarmuthukrishna4082

    இவர்களுடைய பிறந்த,தேதி,,,3-10,,1956,இந்த பதிவு தான் உண்மை

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g Před 2 měsíci +5

    திரைத்துறையின் மிக பெரிய ஆளுமை🤷‍♂️ ஆனா இவர் பிள்ளையின் ஆளுமை?

  • @user-xn1iz1xk6m
    @user-xn1iz1xk6m Před 6 měsíci +2

    நான்1978 to1982 வரையிலான--காலகட்டங்களில்---அண்ணாமலைபல்கலைக்கழகத்தில்----
    சட்டம்பயின்ற---சமயங்களில்
    day scholar ஆக T.Rajendar-MA படித்துக்கொண்டிருந்தார்----
    train லிருந்து இறங்கிவரும்சமயங்களில்--பார்ப்பதுண்டு
    Law students என்றாலே மற்றவர்கள்பயந்ததுண்டு
    பின்வந்தசமயங்களில்----T.R
    படம்எடுக்க பல்கலைக்கழகத்தில் permissionகொடுக்கமறுக்கப்பட்டது---ஒருகாலம்----
    அவரின் படிக்கும்காலங்களில்---humming பண்ணிட்டுவருவார்
    அவரின்திறமை--உயர்வு---
    பாராட்டத்தான்வேணும்
    அண்ணாமலையில்படித்தயாரும்சோடைபோகல----
    நானும்உதாரணம்தான்

  • @nataraj9442
    @nataraj9442 Před 2 měsíci +1

    பெரிய ALEXANDER THE GREAT.இந்த வெங்கப்பயலுக்கு ஒரு வரலாறு