# லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • விஜயசாந்தி (Vijayashanti பிறப்பு: 24 சூன் 1966) இந்திய திரைப்பட நடிகையும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2004-இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 1991-இல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.

Komentáře • 13

  • @roobmathikrishna7405
    @roobmathikrishna7405 Před 5 měsíci

    All India Action queen Vijayashanthi

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 10 měsíci +1

    WOW SUPERB BROTHER RA RAJA TALKIES THANKSVYOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @Ravichandran-yx3hn
    @Ravichandran-yx3hn Před 2 měsíci

    I like Mannan flim

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před 10 měsíci

    WOW SUPERB BROTHER RS RAJA TALKIES THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathadevikamal5269
    @sarathadevikamal5269 Před 10 měsíci

    ❤❤❤❤❤

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Před 10 měsíci +2

    புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ,ஸ்வப்னா நடித்த நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் விஜயசாந்தி நடித்துள்ளார்.

  • @user-mm7yi7qn9z
    @user-mm7yi7qn9z Před 10 měsíci +2

    விஜயசாந்தி ஐபிஎஸ் படம் 1996 ல வந்தது தப்பா 1966 பதிவிட்டு இருக்கீங்க அது தப்பு கவனக்குறைவு