SivaKumarயின் இந்த பேச்சை கேட்டு கலங்கிய Rajini - Sivakumar Speech at Kalaignanam90 Rajini Speech

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2019
  • #SivakumarSpeech #Rajinikanth #Kalaignanam90
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
    SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
    Follow Us on:-
    -- FACEBOOK: / bingoobox
    -- TWITTER: / bingoobox
    -- Google Plus: plus.google.com/u/0/+BingooBox
    tamil news, latest tamil news, today tamil news, breaking news, chennai news, tamilnadu news, trending news

Komentáře • 850

  • @enatsan
    @enatsan Před 3 lety +72

    Sivakumar sir knows all people history amazing

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před 3 lety +52

    திரு. சிவகுமார் அவர்கள் மிக நல்ல, மனிதர். வாழ்க அவர் 120 ஆண்டுகள். வாழ்க அவர் குடும்பத்தினர். எனக்கு அவருடைய நியாமான கோபங்கள் மிகவும் பிடிக்கும்.. அது ஒழுக்கமுடையோரின் அறச்சீற்றம்.

    • @maheswarid7933
      @maheswarid7933 Před 2 lety +2

      சிறப்பாக உள்ளது

    • @user-rz8ix7hj9g
      @user-rz8ix7hj9g Před rokem +1

      தங்களது பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Před 2 lety +20

    GREAT SPEECH SIVAKUMAR JI🙏😢
    ரஜினி சார் உங்களை முதலில் தைரியமாக ஹீரோவாக்கிய கலைஞானம் ஐயா அவர்களுக்கு நீங்கள் ஒரு பங்களாவையும் காரை கொடுத்து நன்றி கடன் செய்யுங்கள்

  • @sasianand2038
    @sasianand2038 Před 2 lety +217

    எதற்கும் அஞ்சாமல் தன் கருத்தை எட்டுத்திக்கும் தெறிக்கவிடும் தமிழ் திரையுலகின் விடிவெள்ளி ஐயா சிவக்குமார் அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 Před rokem

      ஆமாம் இந்து மதத்திற்கு மறைமுக மாக தாக்கி இஸ்லாமியர்களுக்கு ஜால்ரா போடும் நல்ல மனிதர்

    • @annadurai5179
      @annadurai5179 Před rokem +5

      தமிழ் ‌கிராமத்து திரையுலகின் சமத்துவ விடிவெள்ளி இவர்

    • @vasanthakumariparamaguru6871
      @vasanthakumariparamaguru6871 Před rokem +1

      @@annadurai5179 6

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe Před 2 lety +85

    என்ன ஒரு ஞாபக சக்தி அருமை வணங்குகிறேன் ஐயா
    நீங்கள் திரைதுறையின் பொக்கிஷம் 🙏🙏🙏 என்றும் நீங்கள் மார்கண்டேயர்

    • @G_R-885
      @G_R-885 Před 2 lety +1

      எனக்கும் அபார ஞியாபக சக்தி இருக்கு. நா convent'ல 2nd std படிக்குறப்ப maths miss'அ சைட் அடிச்ச...first sight அதா...😄😄😄🤣🤣😂😂😂😂😂😂😄😄🤣🤣😂😂😂😄😄😄😄

    • @prasannakumari1557
      @prasannakumari1557 Před 2 lety

      @@G_R-885 Bu

    • @prasannakumari1557
      @prasannakumari1557 Před 2 lety

      @@G_R-885 so St and

    • @sandysandhiya2451
      @sandysandhiya2451 Před 8 měsíci

      ​@@G_R-885❤❤

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw Před 3 lety +18

    No one can say better than Sri.Sivakumar aiya, well wisher Sivakumar from Pondicerry

  • @jabsi80
    @jabsi80 Před 2 lety +16

    Surya & Karthi has a good upbringing,credits to Sivakumar good father 👏👏👏👏👏

  • @gunasekarang8034
    @gunasekarang8034 Před 11 měsíci +5

    நல்ல மணிதர்,நேர்மையானவர், ஒழுக்கமானவர், எல்லோருக்கும் வழிகாட்டி ,
    இறைவன் பேரருள் கிடைக்க பெற்றவர், இந்த தலைமுறைக்கு உழைப்பின் அருமையை உணர செய்த அன்பின் சிகரம், நீர் வாழ்க பல்லாண்டு பல கோடியாண்டு,
    நான் யாரென்று நீர் அரிய இயலாது ,
    என் போன்றோர் பலர் இப்பிறவியில் உமை வாழ்த்துவர்
    எனினும் அடுத்த பிறவி இருப்பின், என் நல்ல சகோதரனாய் நல்ல ஆன்மா
    இருவரும் சேர்ந்து பெறும் இறைதொண்டு செய்ய இறைவன் அனுமதிக்கட்டும்,
    வாழ்க வளமாய் நலமாக,

  • @arvindramanathan6278
    @arvindramanathan6278 Před 3 lety +47

    Sivakumar sir, enna memory !! Super sir.

  • @saswinTheju
    @saswinTheju Před 4 lety +48

    சிவக்குமார் ஐயா சிறப்பான பேச்சு மிகவும் அருமை

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 3 lety +98

    தனக்கு அணிவிக்க இருந்ந பொன்னாடையை பிடிங்கி பாராதிராஜாவுக்கே அணிவித்த சிவகுமார் உயர்ந்த உள்ளம் படைத்தவர்.

    • @sarans96
      @sarans96 Před 11 měsíci +5

      Very bad behaviour..

    • @velumani3201
      @velumani3201 Před 7 měsíci

      நீ எவ்வளவு காசு வைத்திருக்கிற ஆனா நீ வேற எவனோ கொடுக்க சொல்ற ரொம்ப கெட்டிக்காரன் டா தண்ணியிலே வெண்ணை எடுக்கிறவன்

    • @sankaralingam5853
      @sankaralingam5853 Před 7 měsíci

    • @vijayavijaya-vz1rx
      @vijayavijaya-vz1rx Před 6 měsíci

      1❤ 😊😅​@@sarans96

  • @karthikv5977
    @karthikv5977 Před 4 lety +131

    Goosebumps Sivakumar Sir...you are Great...Thalaivar Rajini Sir Vazgha💟💟💟💞💞💞

  • @valarmathirubanaathan3096

    நல்ல தாய் தகப்பன் உள்ள பிள்ளைகள் அனைவருமே நல்லவர்கள்தான்

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Před 4 lety +89

    சிவகுமார் அண்ணே ! இன்றைய சினிமா ரசிகர்களுக்கு உங்கள் நேர்மை ஞாயம் அறிவு திறமை வாய்ந்த சொற்பொழிவு எடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

  • @arumaugammariappan9273
    @arumaugammariappan9273 Před 5 měsíci +5

    மிக அருமையான பதிவு

  • @kamalm5102
    @kamalm5102 Před 2 lety +19

    He has so much of history can't believe his narration great 👍👌

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 4 lety +397

    சிவக்குமாா் ஜயா ஒரு நூலகம்.......மனிதநேய மிக்க மனிதா்....அவாின் மகன்களும் , மனிதநேயமுள்ள , இரக்கமுள்ள , பல குடும்பங்களை வாழவைக்கும் , நல்ல உள்ளங்கள்.....

    • @user-vo4uw3dc8t
      @user-vo4uw3dc8t Před 4 lety +21

      சிவகுமார் நல்லவர் என்று கடவுளால் கூட கூற முடியாது.

    • @sujathak2357
      @sujathak2357 Před 4 lety +12

      EN NEE POI LIBRARY LA JOIN PANNA MAATIYA ???

    • @abianutwins3908
      @abianutwins3908 Před 4 lety +7

      @@user-vo4uw3dc8t எல்லாருக்கும் எல்லாரும் நல்லவங்கலாக இருக்க முடியாது....அவரின் பேச்சு திறமையும் , அவர் கூறும் கருத்துக்களையும் சொன்னேன்....கொங்கு வெள்ளி விழாவின் போதும் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் பொறுமையாக இருந்தார்....

    • @sundaramkr1295
      @sundaramkr1295 Před 4 lety +6

      @@user-vo4uw3dc8t
      விளக்கம் கூற முடியுமா?

    • @zampaadam1999
      @zampaadam1999 Před 3 lety

      @@user-vo4uw3dc8t loosu mari pesadha da

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety +17

    சிவகுமார் சார் தர்மம் செய்யும் MGR . வாழ்க வளமுடன் சிவா சார் .

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před 11 měsíci +21

    அய்யா சிவகுமார் அவரின்
    செயல், பேச்சு இரண்டும்
    நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • @sudhankumar9278
    @sudhankumar9278 Před 4 lety +74

    0:10 To 15 Respect fighting 😂😂😂😍😍😍 Really awesome 😂😂😂

  • @mrgymcareservicelimited9628

    நல்லா குடும்பம் பல்கலைகழகம் example Sivakumar family 💞💞💞💞

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 4 lety +40

    Kalaignanam Sir neenga Romba nallavar sir... Nallavanga thaan kastapaduvanga 😢

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety +13

    Nice speech of Mr. Shivakumar.

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Před 4 lety +13

    Super Siva sar ungal varthai sar

  • @thalirvanam392
    @thalirvanam392 Před 3 lety +50

    தகவல் களஞ்சியம்
    பொக்கிஷ புதினம்
    உயர் திரு சிவக்குமார்
    அவர்கள் வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @vengadasalam4573
    @vengadasalam4573 Před rokem +14

    சிவகுமார் ஐயா ஒரு சிறந்த முற்போக்குவாதி தனது பிள்ளைகளையும் முற்போக்கு சித்தாந்ததுடன் வளர்த்து உள்ளார். அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @ThothathriRamanSEAAstandards

    What a brilliant speech and passionate recollection of facts of unsung heroes from the backstage whose sweat and pain brought forth the powerful heroes like Rajnikant. Shivkumar is an amazing story teller with phenomenal memory. Hope someone does a series of interviews with him to bring out a book of hardly known anecdotes

    • @natarajanmuthu6908
      @natarajanmuthu6908 Před 2 lety +1

      .

    • @skmrbc
      @skmrbc Před 10 měsíci

      சொந்த வீடு இல்லை. அதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமாம். தாலியை அடகுவைத்து 50ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஹீரோ ஆக்கி இன்று சூப்பர் ஸ்டாராகி 100கோடி சம்பளம் வாங்குபவர் அந்த வீட்டை வாங்கிக் கொடுக்க வழி இல்லாமல் (மனசு?) வெறும் மைக் பிடித்து பேசி கொண்டாட மட்டும் செய்வாராம். நல்லா இருக்கு சினிமாக்காரங்க டீல்.

  • @Pp-if9pe
    @Pp-if9pe Před 3 lety +14

    அருமையான பேச்சு

  • @dhanabalvpd9725
    @dhanabalvpd9725 Před 3 lety +27

    Na சிவகுமார் அவர்களுக்கு மரியாதை தெரிவித்து கொள்கிறேன்

  • @udayachandran5029
    @udayachandran5029 Před rokem +4

    Superb sir ❤❤❤ Thalaiva miracle super⭐ Rajinikanth

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis7818 Před 4 lety +46

    Sivakumar Sir, I hear your family is helping lots of children for education. Congrats. God bless you with good health for many more years

    • @cr5537
      @cr5537 Před 2 lety +1

      Summa onnum seiyale. 100 Kodi vasul seiydhu 1 kodi seiyraanunga.

    • @amirsherief9830
      @amirsherief9830 Před 2 lety +1

      Even than a person should have desire for it. Adani n Ambani not even spent single rupee for poor children education.

    • @thunderx479
      @thunderx479 Před 2 lety

      Unna la 100 kodiya cinemala sambarikka mudinja 100 yayum donate pannidu

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 Před 3 lety +13

    Prof S.NAKKIRAN A powerful memory,rare gift god has given to the Great Artist Sivakumar. Long live

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 Před 3 lety +24

    15:30........my thalaivar feel sooo happy & proud.. love u thalaivaaaa.

  • @cibirocky668
    @cibirocky668 Před 2 lety +23

    Siva Kumar Sir Is A Real GentleMan

    • @karthikindu8178
      @karthikindu8178 Před rokem

      He is acting like GM he don't know how to behave with fans who takes selfie with him

    • @TheMechmani
      @TheMechmani Před 16 dny

      Hi...Wicky...Sorry... Aditya...!!!! How Was My Friend Umapathi/Pannerselvam / ####Home####....Its Comfortable To You Has Tried Early....!!!!
      🤣😎😂✍️👋☝️

  • @gowrinandadas1411
    @gowrinandadas1411 Před 2 lety +3

    kalainganam, avarkal just like a father, an encyclopedia of tamil film industry of this centuary and with powerful mind and desire. I am from Kerala, a malayalee but I understand tamil . I like this personality as the GURU to craft. yes anubhavam guru. thanking you.

  • @jonatjonat1299
    @jonatjonat1299 Před 3 lety +44

    சோகமா நடிக்க தெரியாதவர்.ஆனால் உண்மையில் சோகமா உணர்ந்து நேர்ல பேசுகிறார். நடிப்பு தேவையில்லை .ஆனா மனசு தேவைதான் . நன்றி சிவா

    • @harig812
      @harig812 Před rokem

      ரோசாப்பூ இரவிக்கைகாரி படத்தில் பாருங்கள் அவரின் சோகமான நடிப்பில் கணகச்சிதமாக நடித்திருந்தார்

  • @ideasnew3037
    @ideasnew3037 Před 2 lety +9

    Sir நல்ல மனிதர் ,&நடிகர் அப்பா குடும்ப தலைவர் சமுக வாழ்வில் அக்கரை கொண்டவர் ஆவார் அவர்களுக்கு என் வணக்கம்.

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Před rokem +5

    Tamil community had a privilege to see one of great wise man in our Tamil relatives.

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Před 11 měsíci +6

    Brilliant Speech by Shivakumar Sir

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +5

    🌹I like so much Sivakumar sir🔥😘

  • @loveonly2868
    @loveonly2868 Před 4 lety +41

    குழந்தை sir நீங்க... Love you சிவக்குமார் அய்யா
    #die hard தலைவர் fan

  • @VeeraDhanushVip
    @VeeraDhanushVip Před rokem +10

    Super Star ⭐ Rajinikanth 😎🔥

  • @sekarm4165
    @sekarm4165 Před 2 lety +5

    Sivakumar sir, u r great... Legend...

  • @soundararajang9790
    @soundararajang9790 Před 3 lety

    Exellent.tq.mr.sivakumar.sir👏👏👏👌👌👌TQ.for.the.likely.

  • @sureshkumarraju2070
    @sureshkumarraju2070 Před 4 lety +21

    Shivakumar sir has great memory power he recalls all incident with date and names IAM surprised

  • @mayilrajsilambam9650
    @mayilrajsilambam9650 Před 3 lety +5

    சூப்பர்

  • @sreenivasanr2342
    @sreenivasanr2342 Před 2 lety +8

    சிவகுமார் ஸார் பேச்சூ அவர் மநதிலிருந்து வருகின்றதாகயால் அதில் ஸத்தியமும் அவருடைய அன்பும் ஆதரவும் நல்லா தெருகிறது. இவ்வளவு அழகாக பேசுகின்ற வேறெ யாரும் இல்லை.

  • @agnisharman
    @agnisharman Před 3 lety +20

    A cutout of Rajinikanth with the height of 30 feet was built in Plaza Theatre. As per Kollywood grapevine, it was Kalaipuli S. Thanu, then a leading distributor, who first christened Rajnikanth the "Vera level star". Thanu re-released the film on 1980, two years after its initial release by putting up a 30-ft cut-out of Rajinikanth with the writing "Vera level star"maximum in front of the Plaza theatre (now defunct) next to Cosmopolitan Club.

  • @harisudhan9983
    @harisudhan9983 Před 4 lety +67

    Sivakumar is a straight forward man.

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 Před 3 lety +8

    Many more thanks to the great sivakumar ji.. vaalga valamudan. Rama RAMA

  • @themusichub4865
    @themusichub4865 Před 3 lety +5

    Siva kumar sir super speech 👏

  • @lets4658
    @lets4658 Před 3 lety +1

    # Very nice, & informative. Yellorum Nallavaray pada herovin pechu, ARUMAI ! Idhay unarchiyai, UYARNTHA MANITHAN padathil velippaduthinar Mr.Sivakumar, Nadigar Thilagathin maganaga !

  • @vijaysr6385
    @vijaysr6385 Před 4 lety +13

    fantastic speech sivakumar sir.

  • @kesavpurushothpurushotham6481

    Excellent speech

  • @somasundram6231
    @somasundram6231 Před 2 lety +39

    சிவகுமார் உண்மையான யதார்த்தமான வெளிப்படையான மனிதர்.

  • @hemanathg5094
    @hemanathg5094 Před 4 lety +12

    Nalla manithar SIVAKUMAR sir..hats off sir

  • @Soothing-RainfallforRelaxation

    எமது மிகப்பெரும் புத்தக சாலை தனது கருத்தை தெரிவிப்பதை ,சிறு புத்தகங்கள் நாக்கை தொங்கப்போட்டுட்டு ரசனையில் மூழ்கும் தருணம் பார்க்க இனிமை.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +14

    நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, அந்த காலத்திலேயே ஏழை மாணவர்களுக்கு பண உதவி செய்தல் , இவற்றை என்றும் பின்பற்றி வரும் திரையில் மட்டுமே நடிகன், வெளியில் மனிதன்.

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +2

    நன்றி திரு சிவகுமார் சார்

  • @Mahesh-yp9lk
    @Mahesh-yp9lk Před 4 lety +20

    Matravargal ungalai keli seyyumbothu sirithatharku varthapadugiren.. Sivakumar Ayeya🙏

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 Před rokem +6

    எல்லோரும் நல்லோராய் வாழ்ந்த காலம்❤

  • @jeevarajraja5400
    @jeevarajraja5400 Před 13 dny

    Thanks brother.sivakumarsir
    . remarkable memory in your mind

  • @udayachandran5029
    @udayachandran5029 Před rokem +8

    International super⭐ Rajinikanth

  • @vijaychallenger9526
    @vijaychallenger9526 Před 4 lety +28

    Pure Heart ❤ Respect you 🙏

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety +5

    சிறப்பு அய்யா உங்கள் அனுபவ பேச்சு

  • @aruchamyn796
    @aruchamyn796 Před rokem +5

    Sivakumar sir super sir

  • @mohamedashrafabdulrasheed740

    Excellent

  • @NadarajahAmaranath-kv1vw
    @NadarajahAmaranath-kv1vw Před 3 měsíci

    Congrats Great speach Awsome

  • @mayalagusp7027
    @mayalagusp7027 Před 11 měsíci

    நன்றி அய்யா

  • @shanthin7599
    @shanthin7599 Před 3 lety +6

    என்னே சிறப்பான பேச்சு.

  • @arunachalamaruna8178
    @arunachalamaruna8178 Před 4 lety +5

    Great sir

  • @nothingevermatters..1109

    Unmeyei solevendum yendre sila peyar innum valgirarger, Siva Kumar sir.. you are great

  • @shriaadhisankararshri8797

    சிவக்குமார் சார் உங்கபேச்சை
    கேட்டு வாழ்க்கை யின் உண்மை தெரிகிறது

  • @sln7839
    @sln7839 Před 3 lety +21

    Sivakumar is a knowledgeable actor.

  • @prasannadev7082
    @prasannadev7082 Před 2 lety +4

    Siva Kumar sir 🔥🔥🔥🔥🥰💥🙏

  • @pandiarajan2515
    @pandiarajan2515 Před 2 lety

    அருமையான பதிவு

  • @richardjaphy345
    @richardjaphy345 Před 2 lety +23

    Shivakumar sir is an another tamil cinema encyclopedia....MGR history 👏

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL Před 3 lety +3

    Super

  • @gane010
    @gane010 Před rokem

    Its called whole world GREAT 👍🏼👏🏻👍🏼👏🏻

  • @trsramaswamy9506
    @trsramaswamy9506 Před 3 lety +5

    Sivakumar the Great

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před rokem +4

    நல்ல கருத்து அண்ணன் சிவகுமார்

  • @vinaay7339
    @vinaay7339 Před 2 lety +5

    Such a great real true human beings🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘❤❤❤❤

  • @rukumanisevasahtian9
    @rukumanisevasahtian9 Před 2 lety +3

    Wow.... he just so strict with the crowd, no one dares to do that!!

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 Před 10 měsíci

    Edayum marakkamal sollum Sivakumar sir superb . Ungal speech always excellent. endru kalasamaga erukkum namma super star rajini sirkku adikkal natta manidarai gowravippadhu magizhchi.

  • @foodcheff3690
    @foodcheff3690 Před 3 lety +2

    Very interesting

  • @viji6661
    @viji6661 Před rokem

    நன்றி ஐயா

  • @hariramchandran0126
    @hariramchandran0126 Před 4 lety +24

    Sema speech Sivakumar,,I love you Rajini,, great thevar...

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Před 3 lety

    Super very nice video i like it. Siva kumar sir is very beautiful parson and is wife all so i like it god for u ok thanks for god jesus Christ bellsing all ways ur family members ok .🎥🎥🎥

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz Před 4 lety +73

    Siva Kumar sir hats off.

  • @sabarygirisanpanjabegesan

    வணக்கம் சிவக்குமார் ஐயா அவர்களே🙏🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @valarmathirubanaathan3096

    நல்ல பழக்கம் வழக்கம் உள்ளவர்கள் நல்லவர்கள் தான்

  • @rajeshbana
    @rajeshbana Před 2 lety +2

    Siva Kumar Sir is well organized person

  • @sangerathnamr6586
    @sangerathnamr6586 Před 3 lety +3

    Sivakumar sir⚡⚡

  • @santhaskitchen-sandakumari5306

    sivakumar sir ungal ninaivaatral miga arumai

  • @vijayalakshmi-nz8xf
    @vijayalakshmi-nz8xf Před 11 měsíci +1

    ஒழுக்கம் என்பது. சிவக்குமார்
    ஐயா. அவர்கள்
    😊😊😊. மட்டும்

  • @ravimp3111
    @ravimp3111 Před 4 lety +190

    சிவகுமார் சார் ஞாபக சக்தி அபாரம், துண்டு சீட்டு இல்லாமல் பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @ranuvaveeran2448
    @ranuvaveeran2448 Před 2 lety +5

    THALAIVAR VALZGE.....AM SURE SIVAKUMAR MUST HAVE BEEN SO JEALOUS OF RAJINI DURING THOSE DAYS...UNDERSTANDABLE 💪...GOOD ONE...

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem +3

    Royal Salute to Thiru Sivakumar

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Před 24 dny

    Fantastic sir

  • @rohithraj3793
    @rohithraj3793 Před 11 měsíci +1

    Shivakumar Sir is an Human Hardisk.. ❤