லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 75

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2021
  • Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 75, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu
  • Zábava

Komentáře • 43

  • @Anines111
    @Anines111 Před 2 lety +4

    குங்குமப்பூவே இலங்கையிலுள்ள வீரகேசரி ஆசிரியர் எழுதினார் என்று கேட்டபோது ஒரு சந்தோசம்

  • @kannaiyankodiyanchettiyar
    @kannaiyankodiyanchettiyar Před měsícem

    அருமை அருமை அருமை பாடல் ஆடல்

  • @manikandanmani6700
    @manikandanmani6700 Před 2 lety +5

    Super super மகிழ்ச்சிய இருந்தது

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 Před 2 lety +3

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @user-qi7do2mk9s
    @user-qi7do2mk9s Před 2 lety +4

    சூப்பர்

  • @idhayarajahvelayutham8893

    இந்திரா அவர்களுக்கு....வாழ்த்துக்கள்.....நான் இலங்கை... எனது இடம் கல்முனை... 2

  • @ivansureshaloysius6326
    @ivansureshaloysius6326 Před 2 lety +2

    Well done beautifully congratulations dear sister Indraramanujan

  • @panneerselvamnatesapillai2036

    இந்திரா ராமானுஜம் அவர்கள் சிறப்பாகப் பாடினார். வாழ்த்துக்கள்.

  • @supernationparty7861
    @supernationparty7861 Před 2 lety +1

    Super super

  • @vadivelr2
    @vadivelr2 Před 2 lety +2

    Super

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety +1

    உலக்கை,,,,,, பாடல்இன்றைய நிகழ்ச்சியில் எல்லோரும் பாடியது,,,, ரொம்பவே,,,,,, 🥕🥕

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 Před 2 lety +4

    Singer vimala....congratulations to your bright futures.

  • @dhineshkumarad350
    @dhineshkumarad350 Před 2 lety

    Vera level dance idhu unakku thevaiya

  • @navarangininadarasa5701
    @navarangininadarasa5701 Před 2 lety +1

    Supper sakothari.

  • @dhineshkumarad350
    @dhineshkumarad350 Před 2 lety

    Ennaya andha akkava rompa neram paada sollurenga

  • @VijayaKumari-ok3el
    @VijayaKumari-ok3el Před rokem

    Indira Sister super ma❤

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety

    Arumai Arumai Arumai

  • @thannimalaisinnappan550
    @thannimalaisinnappan550 Před 2 lety +1

    JB Chandrbabu💃🏌️💃🏌️💃🏌️👌👌👌👍👍👍💚💚💚🎶🎶🎶👉👉👉

  • @user-wb2kb1yk9u
    @user-wb2kb1yk9u Před 3 měsíci

    R u happy a mama

  • @KMAJM
    @KMAJM Před 2 lety +5

    என்னுடைய வாலிப நாட்களில் முக்கால்வாசி நாட்கள் இலங்கை வானொலி தமிழ் சேவை மற்றும் ஆசிய சேவை , இவைகளில் தான் கழிந்தது. ஆசிய சேவையில் பல வருடங்கள் (1976-1996) நேயராக இருந்து பல ஆக்கங்களை எழுதி அத்தனையும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் ஆசிய சேவையில் ஒலிபரப்பு ஆனது. (நன்றி)
    இப்போது நீங்கள் தருகின்ற இந்த இசை படைப்பு என்னை அப்படியே பின்னோக்கி அழைத்து சென்று விட்டது. உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
    ஜமால் முகம்மது, ஆஸ்த்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், இராணி வீதியில் இருந்து.

  • @sampathethirajan2031
    @sampathethirajan2031 Před 2 lety

    நன் று

  • @euginhenry435
    @euginhenry435 Před 2 lety +7

    பின்ணணி பாடகி விமலா நன்றாக பாடுகிறார். .வாழ்த்துக்கள்

  • @indrarajansembalingam8135

    Excellent singing by ramanujam sister

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Před 2 lety +1

    Sister Inthumathikku extra price kodukkanum

  • @user-wb2kb1yk9u
    @user-wb2kb1yk9u Před 3 měsíci

    Saptingala

  • @jayalakshmisaseedaran1482

    இனிமையான நேரம் தான் ....எத்தனை அருமையான ஒரு நிகழ்ச்சி...வாழ்த்துக்கள் ரமேஷ் சார்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před 2 lety +1

    எவ்வளவுகவலைஇருந்தாலும்இந்தப்ரோகராம்பார்க்கும்போதுகவலைபறந்துபோகி

  • @manikandanmani6700
    @manikandanmani6700 Před 2 lety +3

    அடுத்தது எப்போது வரும்

  • @Kumaresan-dj9pv
    @Kumaresan-dj9pv Před rokem

    M

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 Před 2 lety

    Waiting

  • @ayshamariyam9195
    @ayshamariyam9195 Před 2 lety

    😀😀😀

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Před rokem

    Jamuna Rani today expired

  • @thannimalaisinnappan550

    😆😀😃😄😅😁👌👉

  • @kandaiyahmuniyandi3646

    வெரி குட்

  • @devigunaseelan193
    @devigunaseelan193 Před 2 lety +2

    Pls upload the series which has been telecasted in sun tv too thank you 😊

  • @susheelar4115
    @susheelar4115 Před 2 lety

    Mounaragam serial

  • @sivakumarradhakrishnan3540

    Gundu Chandrababu...

  • @panneerselvamnatesapillai2036

    இடையே விளம்பரம் ஏனோ?

  • @gurug4045
    @gurug4045 Před měsícem

    ஆட்டம் இருக்கிற அளவுக்கு பாட்டு இல்லையே