என்னோட முதல் இன்ஸ்பிரேஷன் என் அம்மா தான் - பாடகி ஸ்வேதா மோகன் | Manathodu Mano | Epi - 47 | JayaTv

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2021
  • #SingerMano #SingerShwetaMohan #ManathoduMano #JayaTv
    என்னோட முதல் இன்ஸ்பிரேஷன் என் அம்மா தான் - பாடகி ஸ்வேதா மோகன் | Manathodu Mano | Epi - 47 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Zábava

Komentáře • 105

  • @jbphotography5850
    @jbphotography5850 Před 2 lety +31

    சுவேதா அவர்கள் பேசும் போது ஒரு குரல், பாடும் போது வேறு ஒரு குரல், தெய்வதின் அருள்

  • @pradeep.n8265
    @pradeep.n8265 Před 2 lety +23

    அருமையான வாய்ஸ இன்னும்
    நிறைய பாடல்கள் தமிழ்ல நீங்க
    பாடனும் ஸ்வேதா மோகன் மேடம்
    வாழ்க வளமுடன் எப்போதும்

  • @mahroofkareem3444
    @mahroofkareem3444 Před 2 lety +19

    சுவேத்தா நீங்களும் உங்கள் அம்மாவும் புன்னகை பூத்த முகம்கள் அழகான குரல்

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Před rokem +4

    இனிமையான குரல். கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமை அருமை. 👌👌👌🙏

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 Před 2 lety +13

    Niram pirithu paarthen my favorite song by sujatha mam...great orchestration by ilayaraja sir..

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 lety +15

    Grt singer swarnalatha amma ❤️

  • @janakiammastatus
    @janakiammastatus Před rokem +5

    Janakiamma 💛...
    Swetha mam good

  • @rameshh3293
    @rameshh3293 Před 2 lety +10

    No one can replace for sornalatha Amma 🙏

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Před 2 lety +9

    Amazing voice my Girl Swetha Mohan . May God bless you and your family forever .

  • @sena3573
    @sena3573 Před 2 lety +8

    மனோ சார் உங்கள் நிகழ்ச்சி கள் அருமை சுஜாதா அருமையான இனிதான பாடகி தாயை போல பிள்ளை யும் இனிது. மீரா பஜன் அற்புதமாக இருந்தது நன்றி மனோ சார். இன்று மிகவும் அழகாக தோற்றம் அளிக்கிறீர்கள் ரகசியம் என்ன மனோ சார்

  • @pradeep.n8265
    @pradeep.n8265 Před 2 lety +13

    மனோ சார் உங்க வாய்ஸ்ல
    மீண்டும் திரை இசையில் எங்களுக்காக பாடுங்க
    சார் .
    தூளியிலே ஆட வந்த
    வானத்து மின்விள்க்கே
    ஆழியிலே கண்டெடுத்த
    அற்புத ஆணிமுத்தே
    சின்ன ராசாவே சித்தெறும்பு
    உன்னை கடிக்குதா
    செண்பகமே செண்பகமே
    தென் பொதிகை சந்தனமே
    பல்லாண்டு பல்லாண்டு
    வாழ்க வளமுடன்

    • @SagubarRihana
      @SagubarRihana Před 2 lety

      நீ ஒரு காதல் சங்கீதம்,
      குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குது,
      காதோரம் டோலாக்கு...
      இன்னும் பல...

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 2 lety

      @@behappy3496கொஞ்சம் நல்ல முறையில் கருத்து சொல்லுங்களேன்‌......

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 2 lety

      @@behappy3496 ,உங்கள் கருத்து புரிகிறது.....உலகத்தைவிட்டே gone என்று சொன்னதால் சங்கடமாக தோன்றியது

  • @ImranKhan-pe9gi
    @ImranKhan-pe9gi Před 2 lety +7

    மனோ சார் வந்திருக்கும் சாதனையாளர்களியிடம் அவர்கள் கடந்த வந்த பாதை மற்றும் சோதனை, வேதனைகள், மகிழ்ச்சியான தருனங்கள், மற்றும் கசப்பான அனுபவங்கள், அவர்கள் அதை கடந்த வந்த பாதை இதை பற்றி கேட்டால் இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் நன்றாக இருக்கும். ❤️❤️❤️

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před 2 lety +24

    என்ன வாய்ஸ் டா The great Singer swetha mohan 💚❤💚👌👌👌👌சுவர்ணலதா அம்மா வோட பாடல் vere level 👌👌👌👌

    • @chandrar5564
      @chandrar5564 Před 2 lety

      @@behappy3496 *

    • @suchitrashwetamohan
      @suchitrashwetamohan Před 2 lety

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @suchitrashwetamohan
      @suchitrashwetamohan Před 2 lety

      @@behappy3496 yes i know😍🥰🥰 she sung so many swarnalatha mam song as cover version.. pls do visit her channel n watchout.. that was so soothing.. definitely if latha alive she will b happy n proud of her

  • @chrisdoherty8044
    @chrisdoherty8044 Před 2 lety +8

    Mother and daughter attractive voice.. may God bless you'll..

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 10 měsíci +1

    Excellent voice sweta

  • @Jesh03
    @Jesh03 Před 5 měsíci +1

    Great Swetha ❤❤❤❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +30

    ஸ்வேதா அம்மா உங்களை போன்று அம்மா P.Susheela அவர்களின் பாடல்களை சிறு வயதில் இருந்து கேட்டு வாழ்ந்து வருகிறோம்.அம்மா பாடல்கள் எங்களின் வாழ்க்கை.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před 2 lety +1

      சரியாக சொன்னீர்கள். பல கோடி மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் p. Susheela அம்மாவின் குரலோடுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

  • @geethats4293
    @geethats4293 Před 2 lety +7

    Swetha voice super

  • @rameshv9216
    @rameshv9216 Před 2 lety +9

    Intha show la interview varavanga yaarumey swarnalatha songs paadala but you sang the song you're great Swetha mam

    • @Jo_sings
      @Jo_sings Před 16 dny

      Chinmayi padi irukanga, Oru show mattum paththu comment podatha da

    • @rameshv9216
      @rameshv9216 Před 16 dny

      @@Jo_sings adutavan Kita epdi pesanum nu arivoda pesu di

  • @SINGERSWARNALATHAFANSCLUB
    @SINGERSWARNALATHAFANSCLUB Před 2 lety +10

    Swarnalatha the great singer

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 2 lety +4

    Wow wonderful swethama engaloda family frend doctor mohan Anna Sujatha sister vaalthukkal ma. Mano Anna My lovely brother anbudan honest madheswaran erode

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 Před 4 měsíci +1

    கருத்தூட்டங்களைப் பார்க்கிறேன் எத்தனை வாழ்த்தும் உள்ளங்கள்?! இந்த இசைக்குயில்களோடு ஒரு தெய்வீகப் பயனம் இப்பிறவியின் சொர்கத்தை உணர்த்துகிறது. வாழ்க! வாழ்க! அமரத்துவமாக உங்கள் புகழ். நன்றி மனோ சார்.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Před 4 měsíci

      பால் போலவே பிடிக்காதவர்களே கிடையாது.இந்தப். பாடலாலேயே வாணி ஸ்ரீ கண்முன் நிற்கிறார்.இந்தப் பாடல் இருக்கும்வரை வாணிஸ்ரீக்கு அழிவேயில்லை. அதுபோல் ஏழு‌ஸவரங்களுக்குள் இருக்கும் வரை ஸ்ரீவித்யா கமல் ஹாசன் ஜெயசுதா ரஜினிக்கு அழிவே இல்லை

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 Před 2 lety +7

    Swthaa ! Your voice is super!

  • @bala.murugan
    @bala.murugan Před 2 lety +4

    Miss you swarnalatha amma

  • @premsoma1
    @premsoma1 Před 2 lety +4

    You are a humble person mano, that's why you took the back seat. You are multi talented person. Just like our S.P.B. Sir. You and Saran have to come up forward now. And fire the fireworks.
    You both can do the magic S.P.B sir left. You are young in age you can do it.
    Great soul's deserves the best.

    • @inthuj21
      @inthuj21 Před 2 lety

      When compared with Srinivas, Unni Krishnan and others Mano sir has achieved a lot, but still down to earth, espresso in super Singer he always behave like a ordinary singer

  • @murali2414
    @murali2414 Před 2 lety +2

    Endha Ella pattayum swedha padi erukalamo thonutho clear voice🎵🎸🎻🎵🎻🎸🎻🎵🎵🎻🎵🎶🎶🎻🎻❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @vijayar9272
    @vijayar9272 Před 8 měsíci

    மயக்கும் அழகான குரல்

  • @sathishs5254
    @sathishs5254 Před 2 lety +4

    Thank you for remembering swarnaladha mam

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Před 2 lety +3

    Swarna Amma song ❤️

  • @logaravi9338
    @logaravi9338 Před 3 měsíci

    ஆஹா அருமை அருமை

  • @remiraj2718
    @remiraj2718 Před 2 lety +2

    ശ്വേത മോളെ luv u da...
    👌👌👌👌👏👏👏👏👍👍👍👍❤❤❤❤❤

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Před 2 lety +16

    Wow! What a melodious voice! May God bless Swetha for many more musical achievements in life!

  • @nagarajanm2208
    @nagarajanm2208 Před 2 lety +2

    நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உலகமே அதிரும் படி பதில் சொல்லுவாங்க பாருங்கள் மனோ சார்

  • @archanashwetamohan187
    @archanashwetamohan187 Před 2 lety +3

    Chechi sung many songs of swarnalatha ma'am songs we are so blessed to watch the show, Thanks for inviting ShwetaMohan chechi for Manmadhudu Mano show thanks to Jayatv team and Mano sir, chechi u made the show special ❤️

  • @niroskhan7690
    @niroskhan7690 Před 9 měsíci

    Miss you swarnalatha mam.....

  • @baskarv5467
    @baskarv5467 Před 2 lety +2

    Super voice

  • @sarojinimunjuluri6851
    @sarojinimunjuluri6851 Před 2 lety +3

    Shweta got sweet voice

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 2 lety +2

    THANKS MANO SWETA🧡💛💚

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Před 2 lety +8

    ஈஸ்வரி பாட்டை மட்டும் யாராலும் பாட வே முடியவில்லை. முயற்சி செய்தாலும் 50 சதவிகிதம் கூட நெருங்க முடியவில்லை.

  • @ramakrishnansramakrishnan1910

    Melodiusvoice.sister.swetha

  • @meena599
    @meena599 Před rokem

    Beautiful singing..lovely voice. Stay blessed swetha ❤❤

  • @paralisrikanthsarma314
    @paralisrikanthsarma314 Před 2 lety +1

    மிக அருமை. பொதுவாக ச்வேதா பாடல்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்கள் சிம்பிளாகவும் ஆழ்ந்த ம்யூசிக்கு ரஸிகை ஆகவும் இருக்கிறார். மனொ அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமை. ரொம்பவும் பேசி அறுக்காம வார்த்தைகளை கணக்கச்சிதமா பேசி முடிக்கறார்கள். இன்னும் பல பேசலாம் என தோன்றுகிறது.

  • @nandagopalnirmala9891
    @nandagopalnirmala9891 Před 2 lety +1

    Super performance of songs sung by Laegendry Singers. Beautiful voice

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 Před 2 lety +4

    Enaku epoyum swarnalatha amma tha first' 😍😍😍🥰

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 Před 2 lety +3

    Ipa avanga illatha ella singerum maranthutanga swarnalatha amma va so sad iruntha unga show la avanga confirm ha vanthurupanga

  • @madavaneelavathiwhitebogan3064

    Spb song try to mano

  • @antonyraj1701
    @antonyraj1701 Před 2 lety +2

    Wow awesome.... God bless

  • @kanthalur.N
    @kanthalur.N Před 2 lety

    oh...that vani jayaram song..Ezhu swarangal...swetha nee kalaki..great

  • @pranagaa6793
    @pranagaa6793 Před 2 lety +7

    Yen mano sir... swarnalatha amma va mention pannave matenguringa... u sung so many songs with swarnalatha amma... I'm really disappointed

    • @pranagaa6793
      @pranagaa6793 Před 2 lety

      Avanga evlo songs paadi irukanganu theriyum.. but Nan swarnalatha amma va patri matum than sonnen...

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 2 lety

    Talking in base voice. When singing pitch voice. Very talented singer. She puts mind and soul together when sing a song.

  • @manikyavelu8190
    @manikyavelu8190 Před 2 lety +2

    (Cont'd) Nee swapnam kanuvathu aare.. and Meera bhajan song " Udujaare..." reveal the secret person still ruling her heart and keep smearing. Her favourite song of her mummy " Niram piruthu parth.." . Our favourite song of her mummy is " Mouname nin mookanish ..," beautifully tuned by Shyam Master for the film Anubhoothi.

  • @tsbalasubramoniam8886
    @tsbalasubramoniam8886 Před rokem +2

    Sweta sang almost all songs sung by others to the perfection. One should appreciate her for the reservoir of talents she holds. All the Best Wishes Sweta Mohan.

  • @manirock3811
    @manirock3811 Před 2 lety +1

    Great voice super

  • @ASHOKKUMAR-di8hr
    @ASHOKKUMAR-di8hr Před měsícem

    Akka so sweet 💞☘️

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před měsícem

    I like swetha mohan.

  • @manikyavelu8190
    @manikyavelu8190 Před 2 lety +1

    First song " Naalai intha velaiparthu Odi va Nila, and " Surya kanthi, surya kanthi

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 2 lety +1

    திருமதி வாணி ஜெயராம் அவர்களின் குரல் வலிமையும்
    வள(ம்)மையும் தங்கள் குரலில்
    மிளிர்வதை காண முடிகிறது.
    வாழும் காலம் வளமும் நலமும்
    நிறைவாகும்

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Před 4 měsíci

    Amazing and am also inspiring you.

  • @jayaramank3236
    @jayaramank3236 Před 2 lety

    Great voice

  • @balasekars3477
    @balasekars3477 Před 2 lety

    My favaraite singer swetha

  • @nandakumarap518
    @nandakumarap518 Před 2 lety

    Super love from kerala

  • @nandhini.a9821
    @nandhini.a9821 Před 4 měsíci

    Same.sujatha.voice

  • @anandansasikala
    @anandansasikala Před 2 lety +1

    Verygoodfarmas

  • @aathvikp9821
    @aathvikp9821 Před 2 lety

    I love Shweta mam

  • @babukumarraghavanpillai3943

    Swetha u sang very well.

  • @devarajsellamsellamgodisgo593

    God bless 🙏

  • @muralicjb672
    @muralicjb672 Před 4 měsíci

    Mano Sir, please do one Interview with Rajani Sir, I think there is no such interview till date.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety +1

    Nice

  • @vijayakumars3844
    @vijayakumars3844 Před 2 lety

    சித்ரா அம்மாவா கூப்பிடுங்க சார்🙏

  • @AbdulRasheed-cg6vz
    @AbdulRasheed-cg6vz Před 2 lety

    Kuyil ❤️

  • @sathasivamgunaratnam8841

    Super

  • @magizhanthamilan7961
    @magizhanthamilan7961 Před 2 lety

    i love

  • @hameeds611
    @hameeds611 Před 2 lety

    Good

  • @manikyavelu8190
    @manikyavelu8190 Před 2 lety

    Ms Sweta Mohan Mummy's song " Mouname nin mookanischesta nithrathan, Bhavangal thedi nyan alayunni they're naal " . Every word with excellent accent comes out like Pearl's. Oh, my god, god ! What wonderful rendition. God Bless her with continued renditions of such romantic songs.

  • @kavithamani1468
    @kavithamani1468 Před 2 lety

    Good effort.

  • @sidthilak4420
    @sidthilak4420 Před 2 lety

    Amma pera eadutha mathiri Swetha kum nalla life irukku nalla per varum

  • @m.jayaramanm.jayaraman7665

    🙏🙏🙏🙏🙏

  • @balaram8833
    @balaram8833 Před 2 lety

    அச்சம் அச்சம் இல்லை அனுராதா ஸ்ரீராம் அவர்களும் கூட

  • @mathavag7357
    @mathavag7357 Před 2 lety

    Swetha Mohan akka you are a heroine

    • @mumtajbegum8330
      @mumtajbegum8330 Před 2 lety

      சசசசசசசசசஞ்கக சட்ட ஞ சட்ட ஞஙஙஙஙங சசசசசசசசசஞ்கக ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞடஞஞஞஞஞஞஞஞஞடஞடடஞஞஞஞடஞஞஞஞஞஞஞஞஞட்டஞஞடட்டடஞஞடடடஞஞஞஞஞஞ்ஞ டெம்ப்ளேட் ஞஞஞஞடடடஞடடடடடடஞடடடஞஞஞஞஞஞஞடடஞடஞடஞஞடடடடஞட்ஞஞஞஞடடடடடடஞ்ஞஞடடடஞஞடஞஞ வகை

  • @ramasubramanianraman6649

    Excellent rendition. Wish her all the best like her voice! Salutes!!

  • @savithri9392
    @savithri9392 Před 2 lety +1

    Swetha mam super voice

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety +1

    Arumai Arumai Arumai

  • @veeraselvam2379
    @veeraselvam2379 Před 2 lety +2

    Nice sir👍👍👍👍👍

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 Před 2 lety

    Avuinka amma mathiree❗

  • @viswanathan0
    @viswanathan0 Před 2 lety

    Getting chances by her mother only, so many better sigers r there realy

  • @bharathramkumar3406
    @bharathramkumar3406 Před 2 lety

    Y Malayalam song in a Tamil interview.She can sing that in a Asianet interview

  • @visanisha33
    @visanisha33 Před 2 lety +1

    The singer is lying... She don't know old Tamil songs in my opinion

  • @sensens1164
    @sensens1164 Před 2 lety +1

    அண்டு இவங்க என்ன மொழி பேசுறாங்க?
    பாட்டும் அதேபோல பாடியிருக்கலாம்!
    கேவலம்.

  • @tamilweddingcard
    @tamilweddingcard Před 2 lety

    don't sing Malayalam this tamil