என் பாட்ட கேட்டு இலவசமா பரதநாட்டியம் சொல்லிக்குடுத்தாங்க! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | JayaTv

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2021
  • #SingerMano #SingerAnuradhaSriram #ManathoduMano #JayaTv
    என் பாட்ட கேட்டு இலவசமா பரதநாட்டியம் சொல்லிக்குடுத்தாங்க! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | Manathodu Mano | Epi - 44 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Zábava

Komentáře • 294

  • @amalrajraj220
    @amalrajraj220 Před 2 lety +48

    சூப்பர் சிங்கரில் பார்க்க முடியாத எல்லாம் இதில் பார்த்து ரசித்தோம் நன்றி மனோ சார்

  • @inbamuthiah
    @inbamuthiah Před rokem +22

    அனுராதா ஸ்ரீராம் எனக்கு மிகவும் பிடித்த பாடகி, தெய்வீக குரல், வாழ்க வளமுடன்

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 Před rokem +25

    மனோஅவர்களுக்கு நமஸ்காரம் அனுராதா ஸ்ரீராம் அவர்கள்கேட்டு மிகவும்இனிமை குரல்சந்தோஷம்

  • @umarn2635
    @umarn2635 Před 2 lety +50

    சின்ன குயில் சித்ரா வரிசையில் செல்லக்கிளி அனுராதா ஸ்ரீராம் அவர்கள்

  • @seyedebram3633
    @seyedebram3633 Před 2 lety +60

    அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் .பேட்டியில் அவர் பாடிய பாடல்களை விட மற்ற பாடகர்களின் சிறப்பான பாடல்களை நினைவு கூற்றதமை சிறப்பு .அழகிய நேர்காணல் .மனாே சிறப்பு

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 Před 2 lety +21

    தமிழ் எனும் தங்க குரல்
    தரம் மாறாத தேன் தமிழ் குரல்
    தங்கையே உன் மீது பாசம் உண்டு
    தங்களை ஒரு நாள் நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல
    ஆசைப் படுகிறேன் தங்கையே
    உலகம் உண்மை பாராட்டும்
    சகோதரர் மனோ அவர்களையும்
    வாழ்த்துகிறேன்
    வணக்கம் அன்புடன் சின்னத்தம்பி

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 Před 2 lety +39

    Swarnalatha Amma interview iruntha podunga plz....plz...plz....who all are want swarnalatha Amma interview ...?

    • @veeramaniagxveerapandiyan4583
      @veeramaniagxveerapandiyan4583 Před 2 lety +1

      Yes

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll Před 2 lety

      Swarnalatha interview pannala

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Před 2 lety +1

      @@behappy3496 stop being insensitive , senseless brut

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Před 2 lety +3

      @@behappy3496 know before commenting , these interviews are old videos , all these interviews are happened 10-12 years back not present interviews, how can you say bring her back nd all ? Don't you have sense ?

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Před 2 lety +5

      @@behappy3496what is your age ? These interviews are from previous seasons , is Anuradha Sriram looking young now. ? Like in this interview ?

  • @mageshmtech
    @mageshmtech Před 5 měsíci +6

    Anuradha Sriram is a gifted singer of Indian origin known by her stage name, Chella Kili. Her musical prowess and versatility are awe-inspiring as she effortlessly transitions between different singing styles, including classical, folk, and Carnatic. Anuradha's vocal range is truly remarkable, and her musical expertise has earned her a place in the hearts of millions of music enthusiasts worldwide. Her enchanting voice and mastery of different Indian music genres have made her a force to be reckoned with in the music industry.

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +36

    இந்தியாவில் சிறந்த பாடகி ஜானகி.நவீன ஜானகி ஸ்வர்ணலதா பாவம்

    • @srinivasanbc221
      @srinivasanbc221 Před 2 lety +1

      @@behappy3496
      🙏

    • @rpgaming5300
      @rpgaming5300 Před rokem +1

      உண்மை. இருவரும் ஹம்மிங் குயில்கள்

  • @amburacecargo3892
    @amburacecargo3892 Před rokem +7

    அனுராதா ஶ்ரீராம் நித்யஸ்ரீ மகாதேவன் தமிழகத்தின் தவிர்க்க முடியாத பாடகிகள்

  • @sureshkannan1748
    @sureshkannan1748 Před 4 měsíci +3

    இந்த மாதிரி அற்புதமான நேர்காணல் அவ்வளவு எளிதா யாராலயும் குடுக்க முடியாது.Fantastic and pleasant mano sir and Anuradha sriram madam.we are blessed to hear songs in your voices

  • @karthickkumar5881
    @karthickkumar5881 Před 2 lety +8

    Jaanu amma Indian no1 singer
    Love u jaanaki amma
    Unga song keatuthan valarthom
    Unga song keatuthan valthutu erukkom
    En kavalai marukkurathea unga song keatuthan amma... Oru muraiyavathu ungala nearla pakkanu nu asai ennathu varumai thadukkirathu amma.....
    Love u maa 💕💕💕💕

  • @babum932
    @babum932 Před 2 lety +42

    அனுராதா அவளுக்கு அவர்கள் பாடியது பக்தி பாடலுக்கு நான் தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Před rokem +26

    இந்த interview la தன் பெருமையை விட.. பல பாடகர்களை பற்றி பெருமையாக பேசி அனந்தம் அடைகிறார் அனுராதா ஸ்ரீராம்..மிக அழகான மணம் உடைய பாடகி 💖💖

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Před 2 lety +25

    தங்கள் இசைக்கலைஞர்கள் பேட்டிகள் அனைத்தும் அருமை..அதிலும் இந்த திருமதி அனுராதாஶ்ரீராம் அவர்களின் பேட்டி மிக அருமையான ஒன்று.. ஒவ்வொரு பாடகர் பாடகியின் குரலில்- நளினங்கள், ரசிக்க வேண்டிய வித்தியாசங்கள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார் அவர்.. பேட்டி சரளமாகவும்செயற்கை இல்லாமலும் இரு இசை மேதை நண்பர்களின் உரையாடலாக இருந்தது.. தொடருங்கள்..

    • @ravig960
      @ravig960 Před 2 lety +4

      அனு அவர.களின்குரலை கேட்கும் பொழுதெல்லாம் உற்சாகம் பீறிடுகிறது...

  • @karthickb1973
    @karthickb1973 Před 2 lety +26

    பெண்ணின் குரல் மேன்மை. இவரின் குரல் மென்மையில் மில்லிய பூ.

  • @sivaa19784
    @sivaa19784 Před 2 lety +9

    அழகான குரல் செல்லக்கிளி அனுராதா அம்மா 🙏🙏🙏💕

  • @drveerappan1571
    @drveerappan1571 Před 2 lety +17

    அனுராதா ஸ்ரீராம் அருமையான குரல் வளம் கடவுள் கொடுத்த வரம்.... அவருக்கு நல்ல முறையில் அவார்ட்... கொடுக்கவில்லை....யேசுதாஸ் பாடல் இவர் குரலில் இனிமையோ இனிமை

  • @vinothkgs1576
    @vinothkgs1576 Před rokem +12

    Anuradha sriram all songs super duper Hits 👍👍👍👌👌❤❤

    • @MarudhuSiva
      @MarudhuSiva Před rokem

      நீங்க பாடியபாடல்எல்லாம்எனக்குபிடிக்கும்நன்றி

  • @maduraimahajeeactioni8210

    அணு ராதா இசை அருவி நயகரா குரல் வயகரா அதனால உலகமம முழுவதும் ரசிகர்

  • @vimalking4716
    @vimalking4716 Před 2 lety +15

    மனதோடு மனோ நிகழ்ச்சி களிலே என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஒரு தமிழச்சி யின் பேட்டி அழகு 😍💓

  • @dinar2623
    @dinar2623 Před 2 lety +26

    She is singing so good.
    Not fully used her voice in Tamil industry. So sad.... ☹️

  • @classicalraju1
    @classicalraju1 Před 2 lety +17

    இருவரும் நல்ல திறமைசாலிகள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @HenryJayakaran
    @HenryJayakaran Před 2 lety +20

    Can there be another versatile woman than her in the present times. ❤️ Her singing. In fact loved the songs she sang in this interview. The greatest singer . Long live and work on for the society 🎉🎉🎉🎉. Anu mam want to meet you.

  • @dhandapaniarthanari1413
    @dhandapaniarthanari1413 Před 2 lety +39

    பாடகி அனுராத அவர்கள் நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாக இருந்தது.குரல் வளம் அருமை

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 2 lety +124

    தமிழ் பொண்ணு மட்டுமல்ல, 1:42 2:16 9:17 தமிழ் உணர்வு உள்ளவரும்கூட, வெளியில் தெரியாத பல உதவிகளை ஈழத்தமிழர்களுக்கு செய்த ஒரு பாடகி. பல ஈழத்தமிழர்கள் இவரை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது

  • @meena599
    @meena599 Před rokem +5

    Simple and humble human being..extremely good...

  • @rakshithkumar7135
    @rakshithkumar7135 Před rokem +9

    Great singer 🙏🙏happy to know that her is Renuka... special the song she mentioned. She only sang the same song in kannada also.... song -Nanyaake nee haage noduve maathaade baayillave....nice song

  • @thushyathiru3462
    @thushyathiru3462 Před 2 lety +21

    This is the best episode of manadhodu Mano
    Anu Mam's singing is so soulful
    Thank you Mam

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Před 2 lety +5

    இசைக்கு தமிழ் தெலுங்கு மளையாளம் ஹிந்தி இன்னும் பாரத மொழிகள் எதற்குமே வித்யாசமே இல்லை.
    ஆஹா....ஆஹா...அருமை...

  • @sundarisst6355
    @sundarisst6355 Před 2 lety +14

    Mano interview super. Oru concert agave irundadhu. We enjoyed . Super. Anu you are a supersinger but crying for proper recognition. Wish you will be reaching greater heights soon.

  • @suchethas4803
    @suchethas4803 Před 2 lety +16

    What a great voice she has She is fluent in all languages.

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Před rokem +7

    அனுராதா ஸ்ரீராம் Medam.... பலவகையான பாடல்களை பாடும் திறமை உடைய பாடகி...🔥🔥இசை உலகில் அவரை சரியான முறையில் கொண்ட படவில்லை அதா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😔

  • @ravig960
    @ravig960 Před 2 lety +25

    ஜாணகி அம்மாவுக்கு பிறகு என்னை கவர்ந்த பெகுலியர் பாடகி...நீடூலி வாழ்க...

    • @boopalanbiotech2020
      @boopalanbiotech2020 Před 2 lety +2

      Yen swarnalatha illa ya

    • @GunaSrini
      @GunaSrini Před rokem +1

      ​@@boopalanbiotech2020yenda athu avaroda thought. Unoda thought ah avar Mela selluthatha. Athu epudi swarnalata fans lam ipudi worsh ah irukenga

    • @GunaSrini
      @GunaSrini Před rokem +3

      ​@@boopalanbiotech2020engalam janaki Amma videos iruko Anga janaki Amma fans ah vida nenga than vantharenga. Vanmatha kakkarathuki

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 5 měsíci +6

    இவர் பேசுவதே பாடுவது போல் தான் இருக்கிறது ரீங்கார குரல்வளம்

  • @dhanasekar6548
    @dhanasekar6548 Před 2 lety +11

    Anuradha have blessings in first step to give you by universe

  • @sureshkannan1748
    @sureshkannan1748 Před 4 měsíci +2

    உங்களுடைய குரல்ல எல்லா பாடல்களையும் கேக்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு..வாழ்க நலமுடன்❤❤❤

  • @thulirthulir6899
    @thulirthulir6899 Před 5 měsíci +1

    We learnt from Ms Anuradha Sriram how to understand, appreciate and enjoy a song.
    Thank you ma'am.

  • @logiepandaram7999
    @logiepandaram7999 Před 2 lety +20

    Anuradha Mam, the Super Star Legend. Scintillating Voice. Glorious

  • @sivakumaranmahalingam4011

    சங்கீதம் பற்றிய ஒரு தமிழ்ச்யின் அறிவு பிரம்மிக்க வைக்கிறது

  • @ramasubramanian6200
    @ramasubramanian6200 Před 2 lety +7

    A reality show anchors make fun of Anuradha Sriram, little aware of her qualification, training, experience and versatility in not just classical music, Tamil songs but also in other language songs. Hats off to her magnanimity and sportive nature in putting up.

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Před 2 lety +12

    அனுதாரதா எப்படி வளர்ச்சி வளர்ச்சி அடைச்சாங்கனு கேக்க வந்தா இங்க வேற எதோ போகுது

  • @maddybabu6196
    @maddybabu6196 Před 2 lety +5

    I love mano and anuratha sri ram

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 Před 2 lety +19

    Hearing her for the first time. Great talent. Hope, the various composers in India utilise her melodious voice. She seems to be well versed in several languages.

  • @kanank13
    @kanank13 Před 2 lety +14

    WOw, she is really dedicated and talented.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Před 2 lety +7

    Anuradha sri Ram rocks, commanding on different languages amazing,,

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom Před 2 lety +13

    Anu Mam 💕💞❤️❤️❤️
    Really great 👍👍🔥❤️❤️
    Multi talented person ❤️❤️❤️

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +26

    பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் பேட்டியை பதிவேற்றம் செய்யுங்கள்.

    • @samysp9657
      @samysp9657 Před 2 lety

      அருமையிலும் அருமை | o

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 Před 2 lety +14

    இனிய இசை விருந்து 👍

  • @drsbg1959
    @drsbg1959 Před 2 lety +8

    Anuradha Srram is just too good. Please have a few more interview with her.

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je Před 2 lety +29

    Pitching is so perfect... When she sings aap ki nazaron me song... My heart melt down completely.... What a singing man.... One of the best interviews I had ever seen in my life... 🙏🙏🙏🙏 Thank u Jaya TV

  • @selvisridhar7085
    @selvisridhar7085 Před 2 lety +5

    Anu mom, what a talent,so beautiful ,I enjoyed. God bless you.

  • @muthusamyrhr1159
    @muthusamyrhr1159 Před 2 lety +19

    மிகவும் மகிழ்ச்சிங்க மனோ சார்...அனு அம்மா அவர்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டதை கேட்டு மகிழ்கிறேன்... நன்றி சார் நன்றி அனுமா...

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Před 2 lety +8

    Madam you are blessed with amazing talent and may God bless you with good health .

  • @shibasangeetham
    @shibasangeetham Před 2 lety +5

    14.25-14..30...superb natural breath... superb point

  • @subashniarchary2832
    @subashniarchary2832 Před 2 lety +14

    Beautiful, ❤💯 from South Africa

  • @greenforest3744
    @greenforest3744 Před 2 lety +36

    கர்வம் இல்லாத எளிமையான நல்ல தமிழ் பாடகி....

    • @RaviRajan-hh4qu
      @RaviRajan-hh4qu Před 10 měsíci +1

      Annu mam great travel in music

    • @RaviRajan-hh4qu
      @RaviRajan-hh4qu Před 10 měsíci +2

      Mam there is no word to praise you're voices

    • @vimalathevansabaratnam9847
      @vimalathevansabaratnam9847 Před 9 měsíci

      Anuradha Madam
      Wonderful sweet very soothing music. Madam you are versatile singer I am missing your lot. Now you are not coming as a judge in vijaya TV
      muusical show why? As a Sri Lankan I used enjoy your music when come on TV screen. I pray God you live long
      God bless you

    • @CVMANIYAN
      @CVMANIYAN Před 4 měsíci

      @RaviRajan-hh4qu

    • @meganathanp.r874
      @meganathanp.r874 Před 2 měsíci

      150% True which everybody knows

  • @jbalaji9202
    @jbalaji9202 Před 2 lety +6

    Such a beautiful sweet voice.. brilliant 👌

  • @logiepandaram7999
    @logiepandaram7999 Před 2 lety +18

    Thank you Mano Sir for this program. You are revealing to the music world such great great musical giants not used to their full potential

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 Před 5 měsíci +1

    அன்பென்ற மழையிலே.super song Madam

  • @pgsamy8666
    @pgsamy8666 Před 2 lety +5

    அனுராதா ❤👌👍

  • @chitradhanaraja2102
    @chitradhanaraja2102 Před 2 lety +7

    Amazing mano sir and any mam👌👏👏🙏🙏

  • @ElangovanP1988
    @ElangovanP1988 Před rokem +1

    Mano sir and Anu mam both of sweet voices. Ungalukku romba awards koduthirukkalam.

  • @karivalavan8672
    @karivalavan8672 Před 2 lety +4

    From kari sbi Retd MA Mphil political science and public adm / Anuradha srram Exceltent fantastic and super/she is singing very nice

  • @chadrasekar1992
    @chadrasekar1992 Před 2 lety +4

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍அருமை சகோதரி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீடுழி 🙏🙏🙏🙏🙏

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 Před 2 lety +4

    GREAT VOICE GREAT ANURATHA. VAALTHUKAL.

  • @kavithasree9537
    @kavithasree9537 Před 2 lety +6

    Anuradha mam my favourite singer

  • @mamassanar5864
    @mamassanar5864 Před 2 lety +3

    சுப்பர்.மனோவின் நிகழ்ச்சி யாவுமே அருமை.

  • @anjaliaron5749
    @anjaliaron5749 Před 2 lety +7

    She is A GEM ❤❤❤❤❤

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT Před 8 měsíci +1

    Mano and Anuradha Shriram ...excellant programme 🎉🎉🎉.Isai priyan

  • @drsbg1959
    @drsbg1959 Před 2 lety +5

    Beautiful.Beautiful. Beautiful. Beautiful. Beautiful.Beautiful. Beautiful. Beautiful. Beautiful.Beautiful. Beautiful. Beautiful. Please have a few more weeks of interaction with Ms Anuradha Sreeram.

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Před rokem +4

    Such a beautiful singar 🔥 it's very unique voice and versatile singer anu mam 💖

  • @dinar2623
    @dinar2623 Před 2 lety +9

    Also singer Thiru. P. Jayachandran interview please please🙏🙏🙏

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Před 2 lety +4

    They r the only persons remembering Swarnalatha amma always ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @aravinth.r8351
    @aravinth.r8351 Před 2 lety +12

    சுஜாதா அவர்களின் பதிவும் வேண்டும்

    • @umarn2635
      @umarn2635 Před 2 lety

      நானும் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @retroraga
    @retroraga Před 2 lety +4

    Aha! Ovvoru paattum superb choice! Carnatic music training very strong base for the ease with which she uses her voice at high pitch! Sangatis and ghamakams outstanding! Anuradha Sriram's entire family is steeped in music - both her parental home and her husband's family. 🙏🙏🙏

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 Před 6 měsíci +1

    It' s absolute pleasure to hear from Anuradha ma'am ❤❤❤❤❤❤

  • @Kuhan24
    @Kuhan24 Před 9 měsíci +2

    Down to earth human being

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Před 2 lety +11

    ப்ளீஸ் ks சித்ரா interview பதிவிடுங்கள்... மனோத்தோடு மனோ ல... நான் ks சித்ரா அம்மாவோட interview அதிகமா கேட்டுவிட்டேன்... ஆனாலும் கூட இந்த மனதோடு மனோ ல.. போடுங்க ப்ளீஸ்

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 Před 2 lety +2

    ஒவ்வொரு கலைஞர்களும் புகழ் பெற பட்ட கஷ்டங்களை வெளிக்கொணர்ந்து அளவில்லாத பாடல்கள்மூலம் எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட மதுரமான நிகழ்ச்சி களை வழங்கும் உள்ளத்தில் மனோ வளற இறைவனை பிராத்திக்கின்றேன்.

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l Před 6 měsíci +1

    Such a lovely human being❤

  • @authenticsrilanka8664
    @authenticsrilanka8664 Před rokem +3

    My favorite female voice ever

  • @murugesa2289
    @murugesa2289 Před 2 měsíci

    திரு மனோ...நீங்க மற்ற .பாடக .பாடகி ..அவர்களை பேட்டி காண்பது அருமை.இசைபிரியர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்துவிடுகிறீர். ..மனோ நீீங்க வெற்றி பெற்று விட்டீர். வாழ்த்துக்கள்.

  • @flowerrose1168
    @flowerrose1168 Před 2 lety +5

    மனதோடு மனோ இந்நிகழ்ச்சி எந்த நாட்களில் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது இந்நிகழ்ச்சி பார்க்காது போவது பேரிழப்பு.

  • @jayalakshmi0804
    @jayalakshmi0804 Před 2 lety +5

    ❤️❤️❤️👏 so beautiful to hear her voice always

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w Před 9 měsíci +1

    அனுராதா,மாம்.வாழ்த்துக்கழ்

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 Před 2 lety +26

    என்றும் இசை பேரரசி ஸ்வர்ணலதா அம்மா

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 2 lety +6

      Isaiperarasi P.Susheela amma
      Sornalatha amma
      Anuradha sriram amma
      Lata Mangeshkar amma
      S.janaki amma
      Lr.Eswari amma
      Vani jayaram amma
      Chithra amma
      Sujatha mohan amma
      Asha bhosle amma
      Shreya goshal akka 😄

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 2 lety

      @@behappy3496 done, potachu 😄

    • @mersamin
      @mersamin Před 2 lety +7

      One and only expression queen and dynamics queen S Janaki...no others can match Janaki amma

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 2 lety +2

      One and only queen of singing p.susheela amma no one can match her clarity in voice ❤️😊

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 2 lety +1

      @@behappy3496 ennathu chi yaa, hmm ithulaye theriyuthu un buthi entha alavuku keel tharama irukunu, Susheelamma mathri orutharnalayavthu paada mudiyumaa da, susheela voice mathri yaarukavthu inimai varuma, ipo ne inga sonnatha apdiye AR.Rahman kita solli paaru kj.yesudas kita soliparu p jayachandran kita solliparu swetha mohan sujatha mohan Naushad yen unga janaki ma kita kooda solli paaru appo theriyum unoda pithumarkt enna aavuthu nu, avunga naaku pudungra mathri kelvi kepanga, athum ar.rahman yesudas oru paaravai paapanga paru neela ooi senthruva apdi irukum avunga muraippu, avunga voice pathi pesumpothe therithu unaku isai sangeetham pathi onnume theriyalanu

  • @karthigavasudevan7121
    @karthigavasudevan7121 Před 8 měsíci +1

    வாழ்த்துகள் சகோதிரி ❤

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Před 2 lety +8

    She is singing very nice

  • @YourbadIamDad2023
    @YourbadIamDad2023 Před 10 měsíci +1

    Unga Pattu Anbenra Mazhayil Adimai Nan❤

  • @visanisha33
    @visanisha33 Před 2 lety +5

    Oh Anuradha Sri ram...the best

  • @ramadhoni4035
    @ramadhoni4035 Před 2 lety +6

    மனோ சார் மாதிரி இன்னொரு சிங்கர் வருவது கொஞ்சம் கஷ்டம்

  • @rameshd181
    @rameshd181 Před 2 lety +4

    fantastic program mano and Anusriram

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 Před 2 lety +7

    Super 👌 great legend anu mam

    • @arunachalamsubramaniam5487
      @arunachalamsubramaniam5487 Před 2 lety

      தப்பாக நினைக்காதீர்கள். அனுராதா ஒரு பிராமின் பெண். அதுவே ஒரு மைனஸ் பாயிண்ட். சினிமா ஒரு ஜாதி வெறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @rameshashwin7575
    @rameshashwin7575 Před 9 měsíci +1

    Anu mom you r great

  • @kumaraswamysethuraman2285

    அருமை அற்புதம் இனிமை

  • @ravim7666
    @ravim7666 Před 2 lety +6

    Awesome anuradha hi thank you

    • @ravim7666
      @ravim7666 Před 2 lety

      Nice to see you and hear you bye the way I am sai Meghan's father hope you remember we were staying in 11th street Nandanam your parents stay in third floor

  • @Sangeshwari74
    @Sangeshwari74 Před 5 měsíci +1

    Anuratha siriram awanga pala kuralla patuwanga athu ankku romba pidikkum awnga kuralukk nan adimy❤❤

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před 2 lety +2

    எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் அனு அம்மா

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +3

    அம்மா உங்களுக்கு இறைவன் துணை 🙏🙏