தமிழ்நாட்டு மாடுகள் vs வடஇந்திய மாடுகள் : எது Best?

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Mr.Ganeshan
    ATEX , Karur
    100க்கும் மேற்பட்ட வடமாநில நாட்டு மாடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட முறா இன எருமைகளை வளர்த்து வரும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த Mr.கணேசன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்
    Join our Telegram group for Raw footage and More info during our Journey:
    t.me/breeders_...
    #A2CowFarm
    #nattumaadu
    #maatupannai
    #கிர்
    #தார்பார்க்கர்
    #காங்கிரேஜ்
    #நாட்டுமாடு
    #nattu_madu_pannai

Komentáře • 40

  • @srinathsiva2350
    @srinathsiva2350 Před 3 lety +2

    Superu bhaaa

  • @saravananm864
    @saravananm864 Před 3 lety

    Arumai ayya

  • @happytamizha7880
    @happytamizha7880 Před 3 lety +2

    செம்ம

  • @acommonman2764
    @acommonman2764 Před rokem +1

    Will they be selling cows?

  • @priyagokul6717
    @priyagokul6717 Před 3 lety +1

    Super 🙏🤗 Aia

  • @user-jx1pv9hi7e
    @user-jx1pv9hi7e Před 3 lety +2

    அருமை அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 3 lety +2

    👍👍

  • @gowtham.r3974
    @gowtham.r3974 Před 3 lety +1

    Sindu cross nattu madu video podunga

  • @jaganmurali1007
    @jaganmurali1007 Před 3 lety +1

    How much cost of Murrah erumai, sahiwal ? Kindly give reply.

    • @breedersfarm1187
      @breedersfarm1187  Před 3 lety

      Wait bro, we'll Comment the correct price details tomorrow

  • @rajeebrazak5044
    @rajeebrazak5044 Před 3 lety +1

    Location details of farm

    • @ranga1099
      @ranga1099 Před 3 lety +1

      ​ @Breeders Farm திரு கணேசன் அவர்கள் சொன்ன முகவரி, "கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பல்லபாளையம் கிராமம், செல்லாண்டிபாளையம்". நீங்கள் போட்டிருப்பது பெரியாத்தம்பாளயம், கரூர்!
      ஒரு கூகுள் மேப் லின்ங் பதிவிட்டால் உபயோகமாக இருக்கும்

  • @anbazhagana6037
    @anbazhagana6037 Před 3 lety

    Anna ennku 4 made vanum price anna

  • @maduraiads...famese9932

    அய்யா கண்டெக்ட் number இரு இருந்த கொடுங்க...

  • @mmsservaisaravananservai5992

    Visual le romba kammi audio only

    • @breedersfarm1187
      @breedersfarm1187  Před 3 lety

      We have added more visuals in our telegram group,check there
      Next video la irundu neriya add panna pakrom,thanks for your suggestion

  • @KishoreKumar-re8gp
    @KishoreKumar-re8gp Před 2 lety +3

    மீண்டும் மீண்டும் தவறு... தமிழகத்தின் தக்க வெப்ப நிலைக்கு தமிழ் நாட்டின் நாட்டு மாடுகளே சிறந்தது... மற்றும் பாலுக்கு மட்டும் மாடுகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

    • @mooventhansundar3831
      @mooventhansundar3831 Před 2 lety +1

      Hf jersey இருக்கும் போது வட இந்திய மாடுகள் தாராளமாக இருக்கும்

    • @rajadurai8067
      @rajadurai8067 Před rokem

      நாட்டு மாடுகள் பால் குறைவு காரணமாகவே புறக்கணிக்கப்பட்டது.எனவே நாட்டு மாடாகவும் கறவைத்திறனுடம் வேண்டுபவர்கள் வளர்க்கலாம்.

  • @happytamizha7880
    @happytamizha7880 Před 3 lety +2

    இவர் போன் நம்பர் போடுங்க pls

  • @balachandrangiridharan8886

    Tharpakar is the best zebu breed in milking, after that only other breeds this is a simple truth!

  • @antoniocuzzilla8295
    @antoniocuzzilla8295 Před 2 lety

    A caccia di beccacce

  • @RajeshR-fm7qr
    @RajeshR-fm7qr Před 3 lety +1

    இவர் நம்பர் கிடைக்குமா

    • @RajeshR-fm7qr
      @RajeshR-fm7qr Před 3 lety +1

      அல்லது விலாசம்

    • @ranga1099
      @ranga1099 Před 3 lety

      @@RajeshR-fm7qr ​ திரு கணேசன் அவர்கள் சொன்ன முகவரி, "கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பல்லபாளையம் கிராமம், செல்லாண்டிபாளையம்".

  • @Balajivinoth2010
    @Balajivinoth2010 Před 3 lety +1

    Bro number sollunga bro

    • @breedersfarm1187
      @breedersfarm1187  Před 3 lety

      Number illa bro(as per his req),neenga avaru farm ah nerla visit pannikonga