கிர், சாகிவால், காங்கிரிஜ், ராத்தி மாடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் உங்களுக்கும் வேண்டுமா.

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #SriguruHiTechDairyFarm#. ஸ்ரீ குரு ஹை டெக் டைரி பார்ம் ; 8883338888 ; 8883330888 எங்களிடம் வடநாட்டை சார்ந்த கிர் ராகி வால் மற்றும் காங்கிரிஸ் மற்றும் தார்பார்கூர் மற்றும் ராத்தி இன மாடுகள் அனைத்தும் எங்களிடம் கிடைக்கும் மேலும் எங்களுடைய மாட்டு பண்ணை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள மோர்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது மேலும் மாடுகள் தேவைப்படுவோர் மேலும் உள்ள நம்பரை தொடர்ப்பு கொள்ளவும். நம்ம ஊரு மாட்டுக்காரன் ; மாடுகளை விளம்பர செய்ய ; 8778086329 இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்.

Komentáře • 57

  • @chari572
    @chari572 Před 3 lety

    வணக்கம் .....
    கேள்வி கேட்பவர் மிகவும் யதார்த்தமாக பேசுகிறார் ....
    நன்றி ....

  • @saravananm864
    @saravananm864 Před 3 lety +2

    Aarvam erukka veendum, ellai erandral koodathu, 💕💕

  • @rameshs9942
    @rameshs9942 Před rokem +2

    தலைவரே தீவனத்துக்கு மக்காச்சோள தட்டு பச்சை வேண்டும் என்றால் சொல்லுங்க ரெகுலர் சப்ளை

  • @govindmasirah2351
    @govindmasirah2351 Před 3 lety +16

    விலை ரொம்பஅதிகம் பிரதர்

  • @sivakumarmr1281
    @sivakumarmr1281 Před 3 lety +2

    Sir, Very Nice Job, congrats.

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Před rokem

    Super brother Vazthukkal ❤❤🙏

  • @murugesanvlw6186
    @murugesanvlw6186 Před 3 lety +9

    தமிழ் இன மாடுகளை விரிவுபடுத்தளமே

  • @shajibindu7521
    @shajibindu7521 Před 3 lety +1

    Super 👍

  • @priyagokul6717
    @priyagokul6717 Před 3 lety +2

    😁 super 👏👏 happy

  • @sridhar6199
    @sridhar6199 Před 3 lety +3

    Intha mari North Indian breed la yarum vagathiga maintains rompa athiga set agathu nampa culture ku .....apdiya vagunigana return 2 to 3 year return summa va kuduthuruviga

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      Appom namma tamilnatuku endha maadu vangalam bro? A2 milk maadu dhan best ?

    • @TRRRfamily
      @TRRRfamily Před 2 lety

      காங்கேயம் இன் மாடுகள் மிகவும் சிறந்தது.
      குறைந்த அளவில் தரமான சக்தியான பால் தரும். பரமாரிப்பு செலவு குறைவு. கோடைகாலத்தில் பூமி வெப்பமடைந்து புல் மற்றும் மற்ற பசுந்தீவனங்கள் காய்ந்த நிலையில், எந்த ஒரு பசுந்தீவனமும் இல்லாத நிலையில் பனை ஓலையை வெட்டி போட்டால் அதை உண்டு பால் தரக்கூடிய அற்புதமான நம் தமிழ் நாட்டு இனம் காங்கேயம்.

  • @user-rh2bs2qo1l
    @user-rh2bs2qo1l Před 7 měsíci +2

    காங்கிரேஜ் குஜராத்தில் 25000 To 30000 நல்ல தரமான மாடு கிடைக்கும்.

  • @veerak5520
    @veerak5520 Před 3 lety +1

    Veera level 🤝

  • @srigurufarmtiruchengode7614

    Nice

  • @muthukrishnanjayabal369

    Super 👍❤️ vaazhga valamudan 🙏 நன்றி ❤️❤️❤️

  • @veerabharathi5563
    @veerabharathi5563 Před 3 lety +2

    Neenga neria useful video poduringa....but music illama podunga...pls brother ....pls keep the originality

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 Před 3 lety +5

    காசா பணமா வீசு

  • @cakamaleshk3961
    @cakamaleshk3961 Před 3 lety +1

    Bro chinna kannukutty video podunga bro

  • @cakamaleshk3961
    @cakamaleshk3961 Před 3 lety +2

    Neenga chinna kannukutty video sales pottu romba naalachu

  • @anascp501
    @anascp501 Před rokem

    Valappk keetaa kuttiyee kidayaath appuram ethik video vidringeeeee

  • @g.rajasekaran125
    @g.rajasekaran125 Před 3 lety

    👏👏👏👏👏

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy6024 Před 3 lety +12

    விலை ரொம்ப அதிகம்.

  • @vetrikrishna2343
    @vetrikrishna2343 Před 3 lety +4

    Where to buy sahiwal heifer?how much it cost?

  • @sridhar6199
    @sridhar6199 Před 3 lety +3

    Ivaga solra milk rate100 la Chennai ,Bangalore tha ....namakkal la 70 to 80

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      Waste ah dairy farm? Gir use panlama?

  • @umapathi.k564
    @umapathi.k564 Před 3 lety +3

    Price details tell me

  • @praveenskumar484
    @praveenskumar484 Před rokem

    Bro ippo madu kedaikkuma

  • @funnyvideokids80
    @funnyvideokids80 Před 3 lety +1

    கன்று கிடைக்குமா

  • @easypesy9169
    @easypesy9169 Před rokem

    சாகிவால் கன்று இருக்கிறதா விலைக்கு கிடைக்குமா என்ன விலை

  • @dbabukpi
    @dbabukpi Před 3 lety +1

    Rate sir.

  • @tvfarming1410
    @tvfarming1410 Před 3 lety +6

    இது நாட்டு மாடுகலா? !!!!ஓ,,, லிட்டர் 150 ங்களா? !!!!ஓ 310 நாள் கறக்குங்கலா? !!! ஓ என்னப்பா நம்ம ஊரு மாட்டுக்காரன் னு சேனல் வச்சிருக்கீங்க மாட்ட பத்தின செய்தியை தெரியாது மாதிரி ஆச்சர்யம் ததும்ப கேக்குறீங்க 😜😜🤣🤣🤣🤣😀😀😀😀

  • @anascp501
    @anascp501 Před rokem

    Njan 4 vaatti call panne onn koode illan solringe appuram ennathik periya videos

  • @arulamala1067
    @arulamala1067 Před 2 lety +1

    30000௫பாய் குள் கறவை மாடு கிடைக்கும்?

  • @johnsonjohnson5855
    @johnsonjohnson5855 Před 3 lety

    Nanba Ishu naalaa veyalum malaiyum thanguma

  • @mydearmayana316
    @mydearmayana316 Před 3 lety +1

    15.k too 25 k rate over

  • @rramana5504
    @rramana5504 Před 3 lety

    Rate over pls consider

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj Před 2 lety

    வேஸ்ட் பால் எழுபது ரூபாக்கு வித்தாக லாபம்

  • @sivakumarmr1281
    @sivakumarmr1281 Před 3 lety +1

    Sir our farm available for Haryana cows.

  • @kunaraja2807
    @kunaraja2807 Před 3 lety +2

    இலங்கைக்கு கொண்டுவர என்ன செய்ய வேண்டும் அண்ணா.

    • @Puthiya_Thendral
      @Puthiya_Thendral Před 3 lety +1

      Neega boat la maadu kayiru pudichitu safe fa utkarunga maadu neechal adikum apadiye neegalum maadum Sri Lanka reach paniduva bro

  • @vijayanhpt3679
    @vijayanhpt3679 Před 3 lety +1

    கிர் கன்று என்ன விலை

    • @senthilmurugan4019
      @senthilmurugan4019 Před 3 lety

      தமிழக நாட்டு மாடுகளை மட்டும் வாங்குங்கள் அதுதான் நமக்கு நல்லது

  • @kunaraja2807
    @kunaraja2807 Před 3 lety +1

    Srilanka transfer pannalama?? Anna

  • @sekardevi503
    @sekardevi503 Před 3 lety +1

    😁👍🙏

  • @PraveenKumar-mj7jo
    @PraveenKumar-mj7jo Před 3 lety

    கீர் மாட்ல நிறைய பால் கறக்குமே

  • @ramsaran8820
    @ramsaran8820 Před 3 lety

    நெய் 2500?

  • @dineshkavi7297
    @dineshkavi7297 Před 3 lety +2

    Rate high ya iruku bro 👎

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 Před 2 lety

    Super 👍👍👍👍