திண்டுக்கல்லில் கலக்கும் A2 நாட்டுமாட்டு பண்ணை நெய் | MAKING OF PURE GHEE | Gir and Sahiwal cow farm

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2022
  • திண்டுக்கல்லில் கலக்கும் A2 நாட்டுமாட்டு பண்ணை நெய் | MAKING OF PURE GHEE | Gir and Sahiwal cow farm
    2020 - 2022 Mass Achievement A2 Pure Ghee around Tamilnadu 🔥
    location: Rishi Dairy farm seelapadi, dindigul.
    Rishi dairy farm - Gir Cow A2 Ghee is obtained from a special species of cows known as Gir Cows. We own 50+ Gir Cows which are spread across our 10 acres of organic certified land. When compared to other breeds of cows, Gir Cows produce more and superior quality of milk, which eventually yields best Gir cow A2 ghee and other products.
    Benefits:
    Experience beauty and good health inside & out.
    Boost healthy glowing skin.
    Helps to maintain a healthy GUT.
    Build Immunity and Improves Digestion.
    Ghee by nature lipolytic which break down fat.
    Boost Metabolism and Provide instant Energy.
    Natural Anti Oxidant.
    Reduces Serum Cholesterol.
    Best to prevent Heart Blockage.
    Treating Asthama.
    The process of making of A2 Ghee
    Gir cow - Handmade milking - untouch milk - Boiling - Curding - Bilona method churning - separating makhan from butter milk - heating of makhan - organic A2 Ghee.
    #cowfarm #GHEE #Dindigul
    Rishi Dairy Farm,Seelapadi, Dindigul - 624005
    Contact : 9677888089
    Whatsapp: 9677888059
    For Advertisement & Sponsor:
    Email: mail2rprakasam@gmail.com
    Website : www.southindiancuisines.com/
    South Indian Food CZcams:
    ► czcams.com/users/SouthIndianFo...
    South Indian Food Instagram:
    ► / southindiansfoods
    South Indian Food Facebook:
    ► / southindianfood
    Thanks for watching, and please feel free to leave a comment, suggestion.
    it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome.
    South Indian Food,a2 milk to chennai,a2 milk near me,a2 milk company,top milk brands in chennai,organic milk,pure country cow milk,a1 milk,milk from villages,uzhavar bumi milk,ghee machine from milk,ghee separator from milk machine,பாலிலிருந்து நெய் எடுக்கும் இயந்திரம்,low cost cream separator,milk vending machine,automatic milk vending machine,milk by products,cow farm,milk direct sales,milk vending machine price in tamilnadu,milk atm in tamil nadu

Komentáře • 279

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 Před 2 lety +142

    பாலில்கொழுப்பைபிரித்தெடுத்துகாய்ச்சுவது நெய் அல்ல(பொய்) *பாலைகாய்ச்சி குளிர்வித்து தயிராக்கி மோராக்கி கடைந்து வெளிப்படும் வெண்ணெய்யை காய்ச்சி.கிடைப்பதே நெய்...!

  • @ravichandran7234
    @ravichandran7234 Před 2 lety +19

    தமிழ் தெரியும்போது ஏன் ஆங்கிலம் கலந்து பேசுகிறீர்கள்

  • @cytc
    @cytc  +2

    எல்லாம் சரிதான் அனைத்தையும் சரியாக செய்து விட்டு இறுதியாக அதை அலுமினிய பாத்திரத்தில் வைத்து காய்ச்சும் போது அனைத்தையுமே கெடுத்து விடுகிறது ஏனெனில் அலுமினிய பாத்திரத்தில் காய்ச்சினால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அதேபோல் வெண்ணை காய்ச்சுவது இரும்பு பாத்திரத்தில் தான் காய்ச்ச வேண்டும் இதுவே பாரம்பரிய முறை தயவுசெய்து அலுமினிய பாத்திரத்தை தூக்கி எறிந்து இரும்பு பாத்திரத்திற்கு மாருங்கள்.

  • @baraththangavel9157
    @baraththangavel9157 Před 2 lety +5

    தம்பி காங்கேயம் இனத்தில் 8 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் உள்ளது. முறையாக தெரிந்து கொண்டு காணொளியில் பதிவிடுங்கள்.

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 Před rokem +1

    தம்பி மத்து கடையறது வந்து நார்மல் மில்க்கா இல்ல ஸ்கிம் மில்கா இது தெளிவாக சொல்ல வேண்டும் ஏன்னா நீங்க ராமிலுக்கு செப்பரேட் பண்ணி ஸ்கிமில்க்கு தனியா க்ரீம் தனியா எடுத்துறீங்க அதுல இருந்து பட்டர் சேனல்ல போட்டு பட்டர் ரெடி பண்றீங்க திரும்ப நான் வந்து மத்த போட்டு கடையறதுன்னு சொன்னீங்க மத்து போட்டு கடைவது கரந்த பாலா இல்ல ஸ்கிமில்க்கா இது தெளிவாக விளக்க வேண்டும்

  • @ssr7222
    @ssr7222 Před 2 lety +31

    அருமை தம்பி பொறுமை , தெளிவு உங்கள்பேச்சில் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் products resale purpose ku கிடைக்குமா👍🤝

  • @mytrades9063
    @mytrades9063 Před 2 lety +3

    விலையை கொடுத்து வினையை வாங்கறது இதுதான்... 2800ரூ... விளங்கும்..

  • @javithawaisi2708
    @javithawaisi2708 Před rokem +3

    Aluminium vessals vendame

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety +7

    சுதந்திரமாக வளரும் மாடுகளே நல்ல பாலைத்தரும்

  • @advocatebalusamyprakash7943

    நல்லப் பொருள் வாங்க நினைப்பவற்க்கு விலை பொருட்டல்ல வாழ்த்துக்கள்

  • @boopathiv7670
    @boopathiv7670 Před rokem +21

    உங்கள் பெற்றோர் உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள்

  • @mrtechzoop6601
    @mrtechzoop6601 Před 2 lety +41

    Money is second factor, quality is first . Keep going bro , all the best 👍🏻

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 2 lety +2

    மிக மிக அற்புதமான விளக்கம் ஆரோக்கியமான உணவைத் தேடுபவர்கள் நிச்சயம் உங்களை ஊக்கப்படுத்த மறக்க மாட்டார்கள் நன்றி

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 Před 2 lety +3

    தொழில் ரசனையோடு ஈடுபடுதல் . தொழில் சுத்தம் நேர்மை உண்மை அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதற்குத் தகுந்த விலை

  • @sridharanramabhadran4560
    @sridharanramabhadran4560 Před 2 lety +10

    Surya,you are really great. We are also building our goshala. But long way to go. Wishing you all success.

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr Před 2 lety +5

    Well explained.tq for sharing 🙏👍

  • @elumalaimanigandanelumalai5425

    Good & Humble way explanation Suriya.Area is very clean. and always keep quality in all aspects.

  • @santhiapillaianandarajah2620

    Hi Sir

  • @narendrakumarpandurangan8251

    All the best bro. Keep up yr simplicity and genuinety throughout

  • @ioganathanayothiramasamy6353

    நல்ல அருமையான பதிவு