பாலிலிருந்து நெய் எடுக்கும் இயந்திரம் | Cream Separator Machine from Milk

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2020
  • Machine Price Details:
    60 Liter Per Hour - Full SS - 18500 + GST
    165 Liter Per Hour - Full SS - 27500 + GST
    Contact Details:
    9791222456
    9791555456
    9344337456
    www.kovaiclassicindustries.com

Komentáře • 656

  • @viduvomaNaanga
    @viduvomaNaanga Před 3 lety +128

    விவசாயிகளுக்கு தெளிவான விவரங்களை தந்த
    நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @videoanand
    @videoanand Před 3 lety +190

    மிகவும் தேவையான கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.... ரிஷி மிகவும் அழகாக தெளிவு படுத்தினார். அவரது பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. வாழ்த்துக்குகள் நண்பரே !!!

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 Před 3 lety +115

    Best anchor. Did not waste time. Asked all useful questions and got right answers. Well done.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 3 lety +54

    பால் பற்றிய ரகசியங்களை.....உடைக்கும் இந்த இளைஞர் வாழ்க.

    • @kiranpatil3262
      @kiranpatil3262 Před 3 lety

      Ama bro.. inimel naam whole milk ku nu yendha farmers kita irundhu edhirparpu vekka kodadhu bro...

  • @mahadevanmaha6718
    @mahadevanmaha6718 Před 3 lety +169

    Bro intha mari விவசாயம் சார்ந்த தொழில்கள் பற்றி video poduga it's very useful.

  • @SS-ld2sb
    @SS-ld2sb Před 3 lety +75

    Anchor deserves a great round of applause for asking such detailed questions. Best wishes.

  • @ibrathnaleem
    @ibrathnaleem Před 3 lety +32

    கேள்வி பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி கேட்க வேண்டும்... எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான காணொளி.
    அற்புதமான பதிவு. தெளிவான விளக்கம். அறிவுசார்ந்த கேள்விகள்..
    நான் பார்த்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

  • @balajikrishnan4611
    @balajikrishnan4611 Před 3 lety +18

    அருமையான கண்டுபிடிப்பு..மிகவும் உபயோகமானது..அழகான விளக்கம்..மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ytmohan2802
    @ytmohan2802 Před 3 lety +59

    youtube Anchor with logical questions, first time I'm seeing as such 👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety +3

      Thanks Mr Mohan...
      Have a great day

    • @daffodsdavid
      @daffodsdavid Před 3 lety

      @@naveenauzhavan Do you have an introductory video about yourself? Your video's are amazing.

  • @sivabarathi589
    @sivabarathi589 Před 3 lety +9

    கேள்வி கேட்டவர் மிகச்சிறப்பாகக் கேட்டார். வாழ்த்துக்கள்.

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 Před 3 lety +18

    ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் மிக்க நன்றி சகோ. 👌👌👌🇮🇳👍

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa Před 3 lety +5

    கேள்வி மற்றும் பதில் அருமை 👏👏

  • @rainbow7x11
    @rainbow7x11 Před 3 lety +27

    Very good interview. Cute questions clearing every one's view.

  • @Sukanthish
    @Sukanthish Před 3 lety +5

    தெளிவான கேள்விகள்... தெளிந்த பதில்..நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @hariprasad9579
    @hariprasad9579 Před 3 lety +4

    Hi Naveen, Appreciated for your Efforts!! Very useful info.....

  • @divyaselvam3287
    @divyaselvam3287 Před 3 lety +7

    Questioning skill is too good and the answers also more relevant.

  • @mangalagowri769
    @mangalagowri769 Před 3 lety +9

    Excellent innovative machine
    The interview also excellent without any tepeàtion and unwanted pulling time

  • @michaelxavier6990
    @michaelxavier6990 Před 2 lety +1

    Super interview and very useful too... thanks to both for excellent questions and detailed explanation...

  • @CaptainPKR
    @CaptainPKR Před 3 lety +3

    Excellent product description, thanks, motivational

  • @rajeshgaddam812
    @rajeshgaddam812 Před 3 lety +1

    Nice and relevant questions by anchor and the guy who explained also did a good job. Keep it up

  • @muthusamy7980
    @muthusamy7980 Před 3 lety +3

    Questions and the way salesman replied are really good👏👏

  • @superblr
    @superblr Před 3 lety +2

    Super .... I’m impressed ... very good machines for small farmers ... 👍🏻👍🏻👍🏻

  • @strangerfriendishere
    @strangerfriendishere Před 3 lety +7

    நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் ஒரு சாமானிய மனிதனின் மனதில் இருக்கின்ற சந்தேகங்கள், நவீன உழவன் சேனலளுக்கே மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று well Presenting. All the best

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 3 lety +2

      மிக்க நன்றி

    • @suntharkopal9214
      @suntharkopal9214 Před rokem

      @@naveenauzhavan நான் இலங்கை யில் இருக்கிறேன் இந்த மிசின் எப்படி வாங்குவது

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 3 lety +2

    அருமை. தெளிவான விரிவான விளக்கம். சுயமாக தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயனுள்ள செய்திகள். வாழ்த்துக்கள்.

  • @UENVishweshwar
    @UENVishweshwar Před 3 lety +6

    Question are super and answers is wonderful

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 Před 3 lety +3

    Bro, Good achievement, good explanation, good idea. Thank you for the information.

  • @ganeshprabhu3060
    @ganeshprabhu3060 Před 3 lety +1

    Excellent question and answers. Very useful video
    All the best

  • @natureisbest7674
    @natureisbest7674 Před 2 lety +4

    Clear explanation and perfect in their business 👍

  • @abinayaqueen1470
    @abinayaqueen1470 Před 3 lety +1

    Super sir nenga e
    Romba useful vdo potrukinga engalauku romba use fulla irunthathu... Thanks fr the use ful time sir

  • @maharathanmaniam3565
    @maharathanmaniam3565 Před 3 lety +1

    Very honest marketing explanation by the man. God bless.

  • @nandhakumar5211
    @nandhakumar5211 Před 3 lety +9

    சிறப்பு நெறியாளர் கோட்டும் கோள்விகள் மிக சிறப்பு

  • @moongilmadai7595
    @moongilmadai7595 Před 3 lety +1

    Super bro correcta question keakernga avrum correct a explain panarar 👍👍👍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 3 lety +1

    Romba அருமையான intetview

  • @sujathag4815
    @sujathag4815 Před 3 lety +3

    Superb Anna 👌👌👌 மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய கேள்விகள் ரிஷியுடைய பதில்கள். தெளிவான மற்றும் அற்புதமான வீடியோ விரிவாக்கம் Awesome 👍🙏

  • @asmit726
    @asmit726 Před 3 lety

    Unga videos really super... Keep rocking... Thayavu senju vitradheenga

  • @ututech9222
    @ututech9222 Před 3 lety +2

    Unga pechu romba alaga irunkku.. enakku palakkamana oru pidithavar pesuvadai nan unaren.. like u bro...

  • @charlesmanickam2055
    @charlesmanickam2055 Před 3 lety +6

    Excellent explanation. Very impressive and smart idea. I am 100% sure, all the farmers will benefit from this machine. Keep it up very good interview.

  • @marvaziya1148
    @marvaziya1148 Před 3 lety

    அருமையான.விழக்கம்.நன்றி

  • @balamuruganvac6437
    @balamuruganvac6437 Před 3 lety +1

    Ungaloda kelviyum avangaloda pathilum arumai...niraiya per manathil irukkum kelvi alagana pathilgal anna...

  • @hemapriya7380
    @hemapriya7380 Před 3 lety +6

    Congratulations bro, doing excellent work, wish you grow better..

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Před 3 lety +21

    அருமை தோழரே இதை விவசாயிகள் அதிகம் பார்ப்பதால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும். இதை மாதிரி புது கண்டு பிடிப்புகளை அரசு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்கம் படுத்த வேண்டும்.

    • @LiveTraditionalLife
      @LiveTraditionalLife Před 3 lety

      தமிழ்நாட்டு விவசாயிகள் ஒன்றும் வட இந்திய சங்கிகள் மாதிரி படிக்காதவர்கள் கிடையாது. தமிழ்நாட்டு விவசாயிகள்பெரும்பாலும் படித்துவிட்டு தங்கள் பூர்விகபூமியை விற்று நகரங்களுக்கு செல்லமால் இருப்பவர்கள். இனிமேலும் தமிழக விவசாயிகளை அசிங்கபடுத்தவேண்டாம்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před 3 lety

      ஆங்கில வார்த்தைகளை தமிழில் இந்த தொழிலை விளக்குவது கஷ்டம்....

  • @abusamim
    @abusamim Před 3 lety

    சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் . விவசாயி க்கு மற்ற என்ன மாதிரியான இயந்திரங்கள் உள்ளன.

  • @veeramani5961
    @veeramani5961 Před 2 lety

    ஒரு நல்ல தகவலுடன் கூடிய பதிவு.

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 3 lety +4

    மிக தெளிவான விளக்கம்.

  • @saravanakkumarkb2309
    @saravanakkumarkb2309 Před 3 lety +5

    Kudos to both the people👏👏.. excellent questions and detailed answers, beautifully explained 👌

  • @arulkumar7294
    @arulkumar7294 Před 3 lety +2

    Speech True, your eyes are looking good business ideas. 🙏👍

  • @baluelectric
    @baluelectric Před 2 lety

    நல்ல தகவல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

  • @amirtherajamirtheraj3313

    அருமையான பதிவு நண்பா 💐வாழ்த்துகள்

  • @jahangheermohamedmoosa2541

    Product and explanation are good.

  • @starlalithak9153
    @starlalithak9153 Před 3 lety

    Nice video.... Useful information👍

  • @nagarajanbalasubramanian9597

    Very useful information.

  • @MAHALAKSHMI-gy1gb
    @MAHALAKSHMI-gy1gb Před 3 lety +1

    Bro ur questions & presentation very super

  • @viswanathannathan3364
    @viswanathannathan3364 Před 3 lety

    Very good explanations

  • @jimmyboy3402
    @jimmyboy3402 Před 3 lety +6

    😂😂😂..THAMIZHA..!!!.. YOU ROCK MAN. GOD BLESS YOU. REALY I'M PROUD OF YOU BRO.😂😂😂👍👍👍👍.. FROM SRI LANKA.

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye4118 Před 3 lety

    பயனுள்ள தகவல் அண்ணா👏👏👏👏

  • @maha_milky1945
    @maha_milky1945 Před 3 lety

    Super bro arumaya solringa 👍

  • @sudhasundaresan8513
    @sudhasundaresan8513 Před 3 lety

    God bless his talent. Give him more success. Athmanirbhar youth of Bharath

  • @thallyblock8894
    @thallyblock8894 Před 3 lety

    Nice Explanation From Krishnagiri

  • @s.r.sachin4616
    @s.r.sachin4616 Před 3 lety +2

    💐 vazhga valamutan 💐 Vazhga nalamutan 💐 Vazhga pallandukalam 💐🙏

  • @umachandramohan7496
    @umachandramohan7496 Před 3 lety

    Good and neat explanation brother

  • @sranjanpatro
    @sranjanpatro Před 3 lety

    Very well explained

  • @uvashris5686
    @uvashris5686 Před 3 lety

    அருமையான தகவல்

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Před 3 lety +1

    Good question and good answer

  • @SureshS-dg1fw
    @SureshS-dg1fw Před 3 lety +6

    very good information for businessman, good interview, owner spoken very well.

  • @jayshaboutique5424
    @jayshaboutique5424 Před 3 lety

    அருமையான பதிவு.

  • @basithzaman1650
    @basithzaman1650 Před rokem

    EXCELLENT EXPLANATION BROOO

  • @jagadeswarens9471
    @jagadeswarens9471 Před 3 lety +3

    Good work. Also post other machines for making paneer or ghee with that cream. This may be useful for small business starters...

  • @karkuvelrajarivalagan1987
    @karkuvelrajarivalagan1987 Před 3 lety +14

    அருமையான கண்டுபிடிப்பு👏👏👏👏

  • @bakiyarajbalu9438
    @bakiyarajbalu9438 Před 3 lety +1

    Arumaiyaana vilakkam mr rishi

  • @tamilnaadan
    @tamilnaadan Před 2 lety

    மிக்க நன்றி.

  • @rajeedurai6492
    @rajeedurai6492 Před 3 lety

    Super... Good explanation..

  • @nandhini483
    @nandhini483 Před 3 lety +2

    Yellarum use panramari iruku... Veetle use pannikalam... Super...

  • @sathyavarma4919
    @sathyavarma4919 Před 3 lety

    அருமையான பதிவு 👌

  • @karthikeyan-yv6ec
    @karthikeyan-yv6ec Před 3 lety

    Intha viedeo ku rompa thanks anna

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 Před 3 lety +5

    Fantastic questions and answers!

  • @eswaraneswarasamy548
    @eswaraneswarasamy548 Před 3 lety

    Congratulations🎉🎊🎁 brother..

  • @rajashekaran4343
    @rajashekaran4343 Před 3 lety +1

    நன்றி 👌👌🙏

  • @elavarasammanoharan7474
    @elavarasammanoharan7474 Před 3 lety +19

    👌விலை

  • @tmfmediavs
    @tmfmediavs Před 2 lety

    very nice i m very happy know abt thei business rishi explain very good

  • @venkatg7262
    @venkatg7262 Před 3 lety

    Super bro நல்ல தகவல்

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    வாழ்த்துக்கள்🇧🇾🌾💐
    ஒளிபெறட்டும்🇧🇾🌾

  • @sanjithkumar5084
    @sanjithkumar5084 Před 3 lety

    Bro super ah question ketkuringa super👌👌👌 both are good

  • @ushasekar3706
    @ushasekar3706 Před 3 lety

    நல்ல கண்டுபிடிப்பு.
    சூப்பர்

  • @prrabhu
    @prrabhu Před 3 lety +1

    Like mixer and grinder, it will be useful if these machines are small and compact for processing less qty of milk.

  • @lhariharanthothadri2949

    இளஞர்.தெளிவாக தச மனம் திறந்து உள்ளத உள்ளபடிபேசுகிறார்
    வாழ்த்துக்கள்

  • @pskllove474
    @pskllove474 Před 3 lety

    அருமையான பதிவு அண்ணா

  • @ammubala1284
    @ammubala1284 Před 4 měsíci

    Super qs and ans bro....🎉🎉🎉thank u and hat's off both f.

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 Před 3 lety +11

    நவீன உழவனுக்கு நன்றி.நானும் கிராமத்து விவசாயி மகள் தான்.

  • @gunakalai128
    @gunakalai128 Před 3 lety

    அற்புதம் நண்பரே

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 Před 3 lety

    அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @astronurbhavi9246
    @astronurbhavi9246 Před 3 lety

    Valgavalamudan bro

  • @selvan.tn72
    @selvan.tn72 Před 3 lety

    வாழ்த்துக்கள்.....

  • @jeyanthansview6639
    @jeyanthansview6639 Před 3 lety +1

    Best wishes...⚘🙏

  • @r.arikrishnannatteraja6013

    Usefull information bro

  • @divakar2724
    @divakar2724 Před 3 lety

    Super innovative product

  • @ashok4320
    @ashok4320 Před 3 lety +1

    சிறப்பு!

  • @mithunashok1623
    @mithunashok1623 Před 3 lety +1

    Good information

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan Před 3 lety +2

    அருமை

  • @nithishroshan7154
    @nithishroshan7154 Před 3 lety +1

    Thank you bro

  • @karthikeyankarthik156
    @karthikeyankarthik156 Před 3 lety +1

    Neatly explained 👍