4 லட்சம்தான் ஆகும்..இதே டாக்டரு, இதே டீம்..பம்மலுக்கு போயி ஆபரேஷன் பண்ணுங்கனு -பலியான இளைஞரின் தந்தை

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • CZcams ல விளம்பரத்த பாத்துட்டு என் கிட்ட சொன்னான்.. உடல் பருமனை குறைக்க உயிரிழந்த மகன். தந்தை வேதனை
    #Chennai | #WeightLoss | #Hemachandran | #CZcamsVideo | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 245

  • @oliveltours658
    @oliveltours658 Před 19 dny +31

    கடுமையான மன வேதனையில் இருந்தாலும் தன் பிள்ளையைப் போல மற்ற பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடாது என்னை நினைக்கும் உங்கள் நல்ல எண்ணம் வியக்க வைக்கிறது. உங்கள் மகன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @user-nh4hw6vy6p
    @user-nh4hw6vy6p Před 22 dny +238

    மண்வெட்டி எடுத்து மண்ணை கொத்திருந்தால் உடம்பும் குறைஞ்சிருக்கும் உயிரும் மிச்சம்

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 22 dny +8

      அந்த மருத்துவமனை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.எப்படி ஆபரேஷன் குறைக்க முடியும் என்று கூற வேண்டும்.

    • @mykid2940
      @mykid2940 Před 2 dny

      Enga kotharadhu adhan prachana...yaruku inga vivasayam nilam iruku

  • @p.r9809
    @p.r9809 Před 22 dny +78

    😢😢😢 இயற்கையான உடம்பில் ஆரோக்கியமாக வலம் வந்து கொண்டிருந்த இந்த இளைஞர் இப்போது செயற்கையான முறைக்கு ஆசைப்பட்டு உயிர் இழந்துள்ளனர் பாவம்....!!

  • @surya222
    @surya222 Před 21 dnem +36

    இந்த சினிமாவ பாத்து நிறையபேர் நம்ம அழகா இல்லை,ஒல்லியா 6 பேக்ல இல்லை,கலரா இல்லைனுல்லாம் கவலைபடுறாங்க, முதல்ல நம்மள வேற யாரோடயும் பொருத்திபாக்ககூடாது.நமக்கு இருக்குற உடம்ப நாமே வெறுக்காம,நாம் நேசிக்கனும்.குண்டா இருக்குறதுக்கு நமது சாப்பாட்டுமுறையே காரணம்.வசதியிருக்குறவங்க தான் பெரும்பாலும் குண்டாயிருக்குறாங்க.நீங்க சாப்பாட்ட குறைச்சு பழங்கள் அதிகமா சேர்த்தாலே உடல் எடை குறையும்.இப்படி லட்சகணக்கில மருத்துவமணைக்கு குடுக்குற பணத்த நல்லா பழங்கள் காய்கள் சாப்பிட்டுபாருங்கள். நடைபயிற்சி செய்யுங்கள்,வீட்டில் எப்போதும் படுத்திருக்காமால் வீட்டு வேலைகள் செய்யுங்கள். உடல் எடையும் குறையும்,உடலும் வலிமையடையும்.

  • @krspmksnp1201
    @krspmksnp1201 Před 23 dny +119

    இயற்கை யை நம்பினால் கைவிடாது செயற்கை யை நம்பினால் சந்தேகம் தான்

  • @ramasubramaniyaraja.m6071
    @ramasubramaniyaraja.m6071 Před 22 dny +30

    இப்படிப்பட்ட டாக்டரை Medical Council மூலமாக License ஐ Cancel செய்யவும்...

  • @nerupuparavai
    @nerupuparavai Před 22 dny +77

    பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது பிள்ளைகளின் மரணம் வேதனையிலும் வேதனை தாங்க முடியாத வேதனை ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களின் மனம் அமைதி பெற அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz Před 22 dny +74

    உணவு கட்டுபாட்டில் சில வருடங்களில் உடல் எடை அதுவா குறைந்து விடும் விளம்பரத்தை பார்த்து ஏமார்ந்துவிட்டீர்கள்

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 Před 22 dny +62

    எதுக்குடா டாக்டருக்கு படிச்சுட்டு இந்த பிழைப்பு...
    படிப்பது ஏமாத்துவதற்கா

  • @rajamani6699
    @rajamani6699 Před 22 dny +48

    இயற்கைக்கு மாறான எதுவுமே ஆபத்துதான்😢

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Před 23 dny +31

    உங்களில் இந்த வேதனையில் உங்கள் பதிவு பல பேர்களிடம் செல்லும்.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před 22 dny +52

    பாலிமர் சேனலுக்கு மிகவும்🙏💕 நன்றி🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 ஏன் என்றால் அந்த டாக்டரின் மூஞ்சி மொகரகட்டையை காட்டியதற்கு நன்றி🙏💕

  • @SRI24X7
    @SRI24X7 Před 23 dny +56

    அடப்பாவிகளோ அது என்ன பிள்ளர்குழியா துளையிடுவதற்கு மனுஷனோட உயிர்டா

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 22 dny +3

      laproscopic surgery involves just hole involves inserting instrument thro the hole.

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 22 dny +34

    உண்மையாகவே இவர்கள் மர்த்துவர்களா , அல்லது கொலைகாரர்களா. ஒன்னும் புரியல.

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 Před 22 dny +15

    மருத்துவம் வியாபாரம் மாறி விட்டது ‌உயிர் உடன் மருத்துவர்கள் சுகாதாரம் மனித நேயம் வேண்டும்

  • @behappyalways11
    @behappyalways11 Před 23 dny +69

    இப்படி தாராளமா செலவு பண்ற அப்பா எனக்கு கிடைக்கலயே😢😮

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 Před 23 dny +2

      Nalla irunga

    • @AK50001
      @AK50001 Před 23 dny +45

      அதான் உயிரோட இருக்குற

    • @K00711
      @K00711 Před 22 dny

      ​@@AK50001😅

    • @anonymous--4
      @anonymous--4 Před 22 dny +8

      ​@@AK50001😂😂😂😂super

    • @rajacl6269
      @rajacl6269 Před 22 dny +7

      சொல்பேச்சு கேளாமை ,பிடிவாதம். ,result உயிர்

  • @mohaideenbadusha1933
    @mohaideenbadusha1933 Před 23 dny +31

    Tamilnadu government Pls action yedunga

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 23 dny +1

      பாண்டிச்சேரி

    • @gnishanthi9006
      @gnishanthi9006 Před 19 dny

      ​@@VijayVijay-qq1kkpandicherry yethuku action yedukanum.....tamilnadu government punish pananum

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 22 dny +11

    தினசரி சின்ன சின்ன உடல் பயிற்சி போதும்.வேதாத்திரி மகரிஷி எளிய முறையில் உள்ள பயிற்சி போதும்.கட்டணம் இல்லை

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 23 dny +42

    மருத்துவம் வியாபாரம் அகி பல வருடங்கள் ஆகின்றன

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Před 3 dny +2

    அழகான பையனை கொன்னுட்டீங்களே😢😢

  • @samhita26
    @samhita26 Před 21 dnem +13

    சின்ன பிள்ளைதானே! வளரும் பருவம்தானே!! ஏன் இந்த வேண்டாத வேளை! விஜயகாந்து போல அவ்வளவு களையாக இருக்காப்புள்ள. RIP 😢

  • @radhadhamodharan5516
    @radhadhamodharan5516 Před 2 dny +2

    மருத்துவ படிப்பை CA படிப்பை. போல கடினமாக்கினால் மட்டுமே உண்மையான மருத்துவர்கள் உருவாகுவர்கள்.

  • @Rajita_Kitchen
    @Rajita_Kitchen Před 22 dny +8

    The government should close this Hospital and cancel the doctors license.

  • @selfless6654
    @selfless6654 Před 21 dnem +7

    நீங்க உங்களை விரும்புங்கள் , உங்கள் உடலை விரும்புங்கள் , cardio , weight lifting , dumble reps, walking செய்தாலே
    உணவை மாற்றி
    Protein , fibre அதிகமாய் சேர்த்து , unsaturated fats கம்மியாக எடுத்தாலே போதும் . அடுதவங்களுக்காக நாம் வாழ வேண்டாம் நமக்காக வாழ்வோம்

  • @TUXBIN
    @TUXBIN Před 19 dny +6

    BP Jain மருத்துவமனையில் எங்களுக்கும் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.....
    அதை வலிமையாக நிர்வாபம் செய்யக்கூடிய நபர் இருப்பதாகத் தெரியவில்லை....

  • @happysad4828
    @happysad4828 Před 23 dny +27

    Unga mela than first case podanum 😢

  • @Vishnuc95
    @Vishnuc95 Před 23 dny +10

    Just listen ..there is no ventilator in a multi-speciality hospital..how cruel !! Epdi intha hospital ku licence provide pananga ..

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Před 23 dny +29

    Medical mafia!

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Před 23 dny +9

    So sad rip

  • @myindia9988
    @myindia9988 Před 22 dny +21

    அமைச்சர் நேர்மையாக செயல்படக்கூடியவர்.குழு உண்மையான குழுவாக அமைய வேண்டும்.

    • @praveenm6204
      @praveenm6204 Před 22 dny +6

      No chance 😢😢😢

    • @Lifeeasycool
      @Lifeeasycool Před 22 dny +5

      Rela hospital is DMK mp hospital. Doctor is working there. How come you except justice. Settlement will be done

  • @user-st2kv7qy7f
    @user-st2kv7qy7f Před 22 dny +8

    இவர்களை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உள்ளார்கள் ஆனால் யாரும் தன் கடமையை சரியாக செய்வதில்லை தினமும் தங்கள் மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட ஒவ்வொரு தெருவிலும் ஹேர் சர்ஜரியின் உடல் பருமன் சர்ஜரி புற்று ஊசல் செயல்படுகிறது மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒவ்வொரு கடையிலும் அவர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் மருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு செயல்படாமல் விட்டால் பல உயிர்களை இழக்க நேரிடும்

    • @MthuVijay102
      @MthuVijay102 Před 19 dny +1

      மிகச் சரி.
      அதிகாரிகள் யாரும் கடமையை செய்வது இல்லை.
      இன்று எவ்வளவு வசூல் என்பது தான் குறிக்கோள்

  • @K00711
    @K00711 Před 22 dny +8

    Oru action yum eduka matanga, avangaluku neraiya petti pogum inimel,
    Actual cause ah kandu pidika postmortem kuda pannala

  • @sivakumarm7824
    @sivakumarm7824 Před 23 dny +40

    இந்நேரம் minister உக்கு பெரிய பெட்டி போயிருக்கும்😂

    • @1006prem
      @1006prem Před 22 dny +7

      அந்த hospital மினிஸ்டரின் ஹாஸ்பிடல் ஆகத்தான் இருக்கும் அல்லது ஏதாவது திமுக நிர்வாகியின் பணம் அதில் முதலீடு செய்யப்பட்டிருக்கும்😢😢😢😢😮

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 Před 22 dny +1

      சரியான கருத்து. மா சு பிரச்சினை எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப demand செய்ததை தவிர வேறு ஒரு ஆணியும் புடுங்கி இருக்காது.

    • @user-ml1rd2ym5p
      @user-ml1rd2ym5p Před 18 dny

      அந்த மருத்துவமனை உரிமையாளர் ஜெகத்ரட்சகன்

  • @subramanianchenniappan4059

    வியாபார ரவுடி 💐💐டைக லாம் மருத்துவமனை நடத்துனா இதா கதி😢😢😢

  • @sganesh3274
    @sganesh3274 Před dnem +1

    En samy ettanai kovil, palani, tirupathi etc malaieruvadhu, padhayathirai deivam arul kedaikkum nalla arogyam irukkum, siddar, gnanigalai Parungo, kasum ilandhu pillayum ilandir, ROMBA VEDHANAI😢😢😢 RIP MY SON

  • @destroyergamer9028
    @destroyergamer9028 Před 22 dny +5

    Doctor should be arrested and hospital should be responsible for loss.
    For people who wants to reduce weight don't go with easy route. Do exercise and reduce weight.

  • @narayannarayan2135
    @narayannarayan2135 Před 20 dny +1

    Very sad to hear this sir .....may his soul rest in peace😢

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Před 20 dny +2

    அவர் அழகா இருக்கார் இயற்கை முறையில் கடவுள் தந்த வரம்

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Před 20 dny +1

    RIP, need to take this as an awareness video.

  • @duraisamyc463
    @duraisamyc463 Před 22 dny +6

    சுகாதாரத்துறை அமைச்சரின் பதில் என்ன?

  • @elavarasi9791
    @elavarasi9791 Před 17 dny +1

    2 நாள் சாப்டா தா இருந்தாவே போதும் உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே ஆழ்ந்த இரங்கல் தம்பி 😭😭😭😭

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 22 dny +5

    ரமணா சினிமா பார்த்தும் இன்னும் மக்கள் திருந்தவில்லை.

  • @mani-wv5ud
    @mani-wv5ud Před 17 dny +2

    Intha hospital enga v2ku pakathula dhaa iruku.ippo kuda hospital normal atha run aavuthu hospital 😢

  • @Neyvelitamil
    @Neyvelitamil Před 23 dny +16

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 Před 21 dnem +1

      அரசுக்குமாமூல்கொடுத்தசரியாயிடும்.

  • @user-cl5hy7ni3c
    @user-cl5hy7ni3c Před 20 dny

    Dr.Perungo oru nalla doctor.And Experienced .He done my father Fistula Operation.Unfortunatly I don't know what happen...sorry for this Brother .RIP

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Před 22 dny +1

    Any surgery involves danger. laproscopic surgery also invoves danger..

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Před 22 dny +5

    Service business ahh maaruna vilaivugal ipdi thaa irukkum

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 Před 23 dny +8

    RIP

  • @user-lq9rb8rh3j
    @user-lq9rb8rh3j Před 22 dny +6

    காலையிலும் மாலையிலும் மாங்கு மாங்குன்னு ஓடி இருந்தாலே உடல் எடை குறைந்து இருக்குமேடா

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 Před 19 dny

    😢😢😢😢😢FATE IS UNPREDICTABLE 😭 GOD IS GREAT

  • @happysad4828
    @happysad4828 Před 23 dny +8

    Adapavingala 😢 enda ippadi panringa 😢

  • @kavicollections2308
    @kavicollections2308 Před 18 dny +1

    Being obese is not a problem. Our body type will be based on our ancestors body type. We have to follow healthy eating habits and basic excercises. That itself will give a change. Please note obesity is not a shame. Those who talk about your obesity is shame. Accept your body as it is.

  • @Prasadmprasadvideosepperajiyes

    நிதி 20 கோடி வரும் ஹேமச்சந்திரன் குடும்பத்துக்கு 20 கோடி நிதி அளிக்கணும்

  • @murugesans5123
    @murugesans5123 Před 22 dny +1

    😭😭😭😭😭

  • @user-in4qp1uj9x
    @user-in4qp1uj9x Před 22 dny

    😢

  • @RRDonnlee
    @RRDonnlee Před 12 dny

    Nature Physical activities & Exercise only the Wonderful & permanent property of our life!! Allopathy and surgical treatment always it's a best for business and final solution will be death or losing of originality. Lot of examples such as Hair Transplantation. Please think!! Before doing it!! we don't want to satisfy or compromise anyone, we live our own life💪💪👍👍🤝🤝

  • @vealaikathuppom2775
    @vealaikathuppom2775 Před 20 dny

    Rip

  • @user-zz8uk7ob5d
    @user-zz8uk7ob5d Před 20 dny +1

    மருத்துவம் மிகப் பெரும் வியாபாரம் ஆகிவிட்டது....

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Před dnem

    இயற்கையாகவே குண்டாண உடல் பருமனை கொண்டவர்
    செயற்கையாக உடல் குறைக்க எந்த முயற்சியும் செய்யாதீர்கள்

  • @rathinasamys.rathinasamy.1257

    சுகர் இருந்தா எதுக்கய்யா இந்த வேலை.ஒரு அடிப்படை விவரம் கூட வேண்டாமா.எந்த சுகர் டாக்டருமே இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    • @Lifeeasycool
      @Lifeeasycool Před 22 dny

      Neenga sugar doctor uh

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 22 dny

      @@Lifeeasycool சுகர்.பிரஸ்சர் டைனிங் ஆசிட் எல்லாமே உள்ளது.எனக்கும் ஒரு ஆபரேசன் இதேமாதிரி ஆகி தப்பித்து பிழைத்தேன்.காரனம் சுகர்.அந்த அனுபவம்.

    • @Lifeeasycool
      @Lifeeasycool Před 22 dny

      @@rathinasamys.rathinasamy.1257 sugar control pannunga. Athu dhan periya prechanai. Indha paiyanku kuda athan problem. Athan maranthutanga ellarum.

  • @rajasekarsubramaniam3825

    Ellarukkum onnu solrean....naama chennai la irukkom...so village la irukuravangala mathiri konjam active irukka maattom.... But Gym ku ponga konjam kastapdunga.... illana jogging ponga....
    two months la 78 la irunthu 64 kuvanthuttean...
    And konjam vayaayum kattu paduthanum

  • @SumithraSumi-ws8ie
    @SumithraSumi-ws8ie Před 21 dnem +1

    Just daily walk panni iruthala pothum....mathavangalukku aala theriyanum odane kuraikkanum neenacha appdi dhan...udane ellathukkum result kedikkathu

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml Před 19 dny +3

    கில்லி ரிலீஸான உடன் நல்ல வசூலை பெற்றுள்ளது இதற்ககாக ரசிக மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 Před 10 dny

    அயோ பாவம். Only through dieting and exercise one can reduce body weight. என்ன அறியாமை

  • @marylazard3872
    @marylazard3872 Před 20 dny

    He was a young man and he didn't need surgery. Bypass surgery for the stomach to lose weight is not necessary at all. They can lose weight easily by being on a strict diet. Eat lots of veggies, drink lots of water and walk in the morning and evening. No red meat,no rice items,no bakery items you will naturally lose weight. Why go for bypass surgery and lose the life itself. Now look what the parents have to go through. Let his soul RIP.

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 Před 23 dny +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 20 dny +1

    இப்படிப் பண்ணு அப்படிப் பண்ணு ன்னு அப்பா சொன்னால் , சரி .... அப்பா அனுபவசாலி அவ‌ர் சொல்கிற மாதிரி முதலில் செய்து பார்ப்போம் எ‌ன்று எந்தப் பையனும் இந்தக் காலத்தில் கேட்கப் போவது இல்லை. அது இவர் பேச்சில் தெரிகிறது.

  • @vikeyvikey7829
    @vikeyvikey7829 Před 14 dny

    😊😊

  • @GODOFKING10K
    @GODOFKING10K Před 17 dny

    மருத்துவமனை அதிகமாக இருக்கு வருமானம் குறைவாக இருக்கு அதனால் உரிரோட விளையாட ஆரம்பிச்சிட்டாங்க😢😢

  • @MrSenthil98
    @MrSenthil98 Před 18 dny +1

    This government won't do anything 😢pavam ya paiyan

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před 3 dny

    Must have reported to police before surgery

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Před 22 dny +5

    மிகவும் வருந்துகிறேன்

  • @BuvanaBuvana-rq8ct
    @BuvanaBuvana-rq8ct Před 18 dny +12

    பணம் கொடுத்து படிச்சா இப்படி தான். இதுக்கு தான் நீட் வேனும்

  • @thamizh1997-wn4py
    @thamizh1997-wn4py Před 22 dny +7

    Gym poirkla...nalla personal ah oru trainer vechu oru 1yr kasta pattu tha koraikkanum....summa poi operation panna otampu koraima....kasta pattutha bro edhayum adaiyanum...rib bro

    • @gopikrish5736
      @gopikrish5736 Před 20 dny +1

      Gym la work out panra apo kooda heart attack varuthunu solranga

    • @thamizh1997-wn4py
      @thamizh1997-wn4py Před 20 dny

      @@gopikrish5736 ellarkume apdi aagarathu ila bro....alavuku meri panna apdi nadaka chance irku...ye vetlaye regular workout walking la panni otampa koracha evlavo per irkanga bro...aana cntunus ah pannanum

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 Před 10 dny

    😮

  • @chillnanba4282
    @chillnanba4282 Před 18 dny

    டெய்லி ஒருமணி நேரம் தன் உடம்புக்கு ஏற்ற மாதிரி உடற்பயிற்சி செய்தாலே போதும்

  • @arthyarthy5834
    @arthyarthy5834 Před 20 dny +1

    Please yaru yarahum body shame panathinga avaru maybe athunala hurt agi epdiyathy sikiram kami pananu ipdi paniruparu, ipo ivary death ku doc matu reason ila avara yaru yaru body shame panangalo avanga Ella reason tha

  • @EBI.FITNESS
    @EBI.FITNESS Před 21 dnem

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jessepinkman725
    @jessepinkman725 Před 23 dny +6

    No 1 Tamilnadu 😢😢😢

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Před 20 dny +1

    ஏமாற்றுபவன் ஏமாற்றுவார் நாங்கள் தான் விழித்து இருக்க வேண்டும்

  • @vadaivat
    @vadaivat Před 22 dny +6

    Rela is dmk hospital

  • @manuchithra7343
    @manuchithra7343 Před 22 dny +1

    @6:07 Theeni pandaaran irufan maadiri eh irukkaru

  • @jessepinkman725
    @jessepinkman725 Před 23 dny +10

    Neet necessary 😢

    • @K00711
      @K00711 Před 22 dny

      Paithiyam

    • @samueljeyaraj2427
      @samueljeyaraj2427 Před 22 dny +1

      Neet pass min mark next give Money and become doctor no use neet

  • @jothiIyer
    @jothiIyer Před 21 dnem

    😢😢😢😢🙏🙏🙏🙏🙏😢😢😢

  • @Shri_Om123
    @Shri_Om123 Před 23 dny +4

    Gastric sleeve surgery...ok

  • @sridharsridhar7714
    @sridharsridhar7714 Před 18 dny

    Cm Auction plaice. 🙏🎉🎉🙏🙏🙏

  • @t.nkingtamil5220
    @t.nkingtamil5220 Před 19 dny

    Antha doctor a dismiss pannunga da medical councill ennada pantringa neengallam

  • @maheswariragunathan6633

    டாக்டர் நம்மளையே வச்சு பயிற்சி எடுத்துக்கிறாங்க சார்

  • @rathinasamys.rathinasamy.1257

    எங்கே போய் என்ன நடவடிக்கை எடுத்து என்ன பயன்.பயன் போனவன் போனவன் தான்.விதி முடிந்தது.

  • @ASHOKKUMAR-xd5gu
    @ASHOKKUMAR-xd5gu Před 18 dny

    மருத்துவம் என்பது இன்று வியாபாரம் 😢

  • @gnani8664
    @gnani8664 Před 22 dny +2

    Rela is jegathrachagan mp (dmk) hospital

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před 23 dny +11

    Doctor Training Paniirukaga

  • @samurugesh8798
    @samurugesh8798 Před 3 dny

    இதை போல விளம்பரம் பார்த்து எமர வேண்டாம்..
    இயற்கை நம்புங்கள்

  • @lawsuraj5451
    @lawsuraj5451 Před 23 dny +5

    Pavam onnum solla virumbala

  • @arunsarasvathi4976
    @arunsarasvathi4976 Před 19 dny

    பேசும் நபர் நன்றாக பேசுகிறார் ஆனால் எப்படி எப்படி ஏமாந்து இருக்கிறார்கள்

  • @rajalakshmikarthikeyan1242

    Ippa ivlo pesum neenga paiyanidam udal paruman saatharanam endru solli irukkalam.

    • @KowselyaVinod
      @KowselyaVinod Před 22 dny +1

      Aama avara sollama dan erundhu erupara?? avanga paiyen kettu erukamataru adhuku avaru enna pnnuvaru !!

  • @girerajv7512
    @girerajv7512 Před 19 dny

    சித்த மருத்துவத்தில் எவ்வளவு வழிகள் இருக்கின்ற உடலின் எடையை குறைப்பதற்கு
    அதை ஏன் நீங்கள் நாடவில்லை

  • @thebeliever118
    @thebeliever118 Před 14 dny

    Indha news paakurathaku munaadi thaan andha advertisement paatha

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Před 22 dny +1

    சொந்த மருத்துவ மனை கூட கிடையாதா 😮😢

  • @koothadi978
    @koothadi978 Před 20 dny

    அட பாவமே