"பஸ் ஸ்டாண்டு உங்களுக்கு கட்டல".. பயணிகளையா விரட்டுறீங்க..? கடையை இழுத்து பூட்டிருவேன்..!

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • "பஸ் ஸ்டாண்டு உங்களுக்கு கட்டல.. பயணிகளையா விரட்டுறீங்க..? கடையை இழுத்து பூட்டிருவேன்.. ஆக்கிரமிப்பை தட்டி தூக்கிய பெண் அதிகாரி..!!
    #Cuddalore | #Busstand | #GovtOfficer | #Shops | #ShopOwners
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 2,7K

  • @Suganthi5221
    @Suganthi5221 Před měsícem +4234

    சினிமா நடிகை ரீல்ஸ் போடுபவர்கள் இவர்கள் உண்மையான சிங்கப்பெண்கள் அல்ல இவர் தான் உண்மையான சிங்கப்பெண் 🤗🤗🙏🙏🙏🙏🙏

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +20

      மக்களுக்கே வேண்டும் கட்டுப்பாடு

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t Před měsícem

      இந்தியாவில் அதிகாரிகள் என்றால் கூடவே திமிரும் அதிகம் இருக்கும். ஏன் சொல்வதை தன்மையாக மென்மையான வார்த்தைகளால் சொல்ல முடியாதா. அதுவும் ஏழைகள் என்றால் இன்னும் அதிகமாக காட்டுவார்கள். இதுவே படிக்காத ஒரு அரசியல்வாதியிடம் காட்ட முடியுமா?

    • @karuppu468
      @karuppu468 Před měsícem +15

      Ivargkalai போல் நேர்மையான irukarngalku valthukalal மேலும் இது போல எப்பொழுது இருக்க வேண்டும்

    • @sundarjaya7244
      @sundarjaya7244 Před měsícem +19

      மாநகராட்சி பணத்தை வாங்கி கொண்டு அனுமதித்து விடுவார்கள். என்றோ ஒரு நாள் இவர்கள் ஈ ஓட்டுவதை போல் ஓட்டிட்டு மறுபடியும் கடை விரித்து விடுவார்கள். இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். என்றும் இதற்கு விடிவு இல்லை.இனி எப்போதும் இப்படித்தான் வாழ்க மாநகராட்சி வளர்க லஞ்சம்.

    • @gshankarp780
      @gshankarp780 Před měsícem +9

      ஒரு நாள் கூத்து

  • @abibiju8337
    @abibiju8337 Před měsícem +1932

    இந்த மாதிரி ஊருக்கு 10அதிகாரி இருந்தால் தமிழ்நாடு எப்போவோ முன்னேறிக்கும் 👌👌👌

    • @karuppu468
      @karuppu468 Před měsícem +8

      சிறப்பு 👏👏 சிறப்பு...

    • @RKannan-zx1nt
      @RKannan-zx1nt Před měsícem +24

      அரசியல்வாதிகள் இருக்க விட மாட்டாங்க ..

    • @ManishDharan-pl8pn
      @ManishDharan-pl8pn Před měsícem +1

      Correcta sonnengha 🎉🎉

    • @pradeepkumar521
      @pradeepkumar521 Před měsícem

      Seekarama off paniduvanga bro pavam

    • @PrayeriSpower666
      @PrayeriSpower666 Před měsícem +2

      Aama Appa thaan paavam dhina koolinga vayithula adika mudiyum.. Government adhigari sathama miratita periya aala theriraanga ... Paavam 10 kudumbam kadan loanu vaangi andha kadaiya vechi varumanatha nambi vazharaanganu yaarkumae theriyala

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 Před měsícem +260

    மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு பணியாற்றிய அரசு பணியாளருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @Pramathevan
    @Pramathevan Před měsícem +199

    இது தான்
    இந்தியாவின் தூண் இளைஞர்கள் என்று சொன்னதின் விளக்கம்.‌🎉 உங்கள் பணியும் உங்கள் நேர்மையும் தலைசிறந்த வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉 சகோதரி

  • @Arasiyalkumaran
    @Arasiyalkumaran Před měsícem +1567

    எல்லா பஸ்ஸ்டாண்ட் களிலும் இந்த அநியாயம் நடக்கிறது... அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை...

    • @HEMALATHA-xz4of
      @HEMALATHA-xz4of Před měsícem +25

      வாரம்தோறும் மாமுல் சென்று விடுவதால் இதை தடுக்க முடியாது. ஒரு சில தினங்களில் மீண்டும் அதே இடத்தில் கடைகள் வைப்பார்கள். இந்த அதிகாரியை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்து விடுவார்கள்.

    • @madhavansr4632
      @madhavansr4632 Před měsícem +1

      😂

    • @karuppu468
      @karuppu468 Před měsícem +5

      ​@@HEMALATHA-xz4of crct ah. சொன்னிங்க ella oorlayum இது mathri nadadkathu

    • @saransaran9113
      @saransaran9113 Před měsícem +8

      அதிகாரிகளை கண்டுகிட்டா அவங்க கடைக்காரங்கள கண்டுக்க மாட்டாங்க.

    • @shaikmohideen7018
      @shaikmohideen7018 Před měsícem +3

      Commission poguthu

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před měsícem +454

    உண்மையான சிங்கப்பெண் ஆனால் பாழாப்போன அரசியல் சிங்கப்பெண்ணை பணி செய்யவிடாது,ஆதரவு கொடுங்க மக்களே,அவர் செயல்பாடு மக்களாகிய நமக்காகத்தான்❤❤❤❤❤

  • @akshayavijaysarathy3465
    @akshayavijaysarathy3465 Před měsícem +96

    நேர்மையான அதிகாரி அம்மா 🎉 வாழ்த்துக்கள் ❤

    • @joshtamizhsuvai7443
      @joshtamizhsuvai7443 Před 25 dny

      ​@@S_s390lusu..she is a sub collector adhula highest position revenue divisional officer avalo therama irundhu irukku Avangaluku ivalo young ana age la periya position work pandra Avangaluku theriyadha yaara eppadi deal pannanum nu ...ivangaluku ellam sonna puriyadhu ..porumaiya sonna next day idhe marri dha kadaiya poduvanga ...sathama sonnadha bayaandhu again indha marri poda mattanga ..be with some common sense 🧐

    • @S_s390
      @S_s390 Před 25 dny

      @@joshtamizhsuvai7443 lusu uh Ena pesara ne

    • @S_s390
      @S_s390 Před 25 dny

      @@joshtamizhsuvai7443 I know one sub collector I know how they are getting in the post it’s not always a fair game

  • @nancyvimal4046
    @nancyvimal4046 Před měsícem +28

    Super Mam....She warned everyone with Respect

  • @sureshanand6064
    @sureshanand6064 Před měsícem +1187

    திருநெல்வேலி கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் நல்ல ஆழ்ந்த உரக்கத்தில் உள்ளார்கள் என நினைக்கிரேன்

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +30

      நான்கு சுவற்றுக்குள் கூட்டம் நடத்தவே நேரம் போதவில்லை

    • @Sjvijay8
      @Sjvijay8 Před měsícem +28

      😂😂😂😂 எல்லா மாவட்ட அதிகாரிகளும் அப்படி தான் சும்மா உக்கந்த்து சம்பளம் வாங்கிட்டு இருக்கானுங்க

    • @FFGamer-xj8ip
      @FFGamer-xj8ip Před měsícem +10

      Arasu Athigarigal Himbalam vangave Nadaipathai kadaigal

    • @subikshasundar
      @subikshasundar Před měsícem +2

      😅

    • @ramamurthyb7506
      @ramamurthyb7506 Před měsícem +15

      திருநெல்வேலி மட்டுமல்ல, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், திண்டுக்கல் பேருந்து நிலையம், பழநி பேருந்து நிலையம் அனைத்திலும் இத்தகைய ஆக்கிரமிப்புகள் மிக அதிகம். அந்த இடங்களுக்கு எப்போது விடிவு வருமோ, அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்...

  • @k.senthilkumar4531
    @k.senthilkumar4531 Před měsícem +540

    அசிங்கங்களுக்கு மத்தியில் ஒரு நேர்மையான பெண் அதிகாரி. வாழ்த்துகள்

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 Před měsícem +51

    இந்த அதிகாரிகளை போல் தமிழகத்தில் எல்லா மாவட்டத்திலும் எல்லா அதிகாரிகளும் இருக்க வேண்டும் இவர் முன்மாதிரி இதையே எல்லா அரசு அதிகாரிகளும் பின்பற்றினால் எல்லோருக்கும் மக்களுக்கும் நன்மை இந்த பெண் அதிகாரியை பாராட்டுக்குரியது

  • @user-bm6vz2rx8x
    @user-bm6vz2rx8x Před měsícem +28

    என் பிள்ளைகளையும் உங்களைப் போன்ற அதிகாரிகளாக எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது உங்கள் நேர்மை என்னை கவர்ந்து இருக்கிறது

  • @user-hs8un9zc2t
    @user-hs8un9zc2t Před měsícem +170

    Super mam உங்களை போன்று நல்லா அதிகாரிகள் வரவேண்டும் வாழ்த்துக்கள்

    • @kandasamy1959
      @kandasamy1959 Před měsícem +6

      Nenga vera udaney transfer paniruvanuga

    • @amukutty6508
      @amukutty6508 Před měsícem +5

      😂😂😂 complaint pana action edukanum.illana court la avenga mela olungu nadavadikai edupanga. No complaint no action.
      Intha drama um one day than.Court la case achuna nadavadikai eduthomnu kanaku katanum la.so😂

    • @sridharsreenivasan1539
      @sridharsreenivasan1539 Před měsícem +2

      Yes. Correct. One day, show only otherwise, the madam will be transferred.

    • @Bill.gates_7
      @Bill.gates_7 Před měsícem

      ​@@amukutty6508ஏது பண்ணாலும் கூறை சொல்றிங்க😢

  • @rajeshramar5069
    @rajeshramar5069 Před měsícem +308

    குறிப்பா இது போல தமிழகத்துல உல்ல அனைத்து பஸ்டாண்டிலும் சோதனை தேவை 💯

  • @nithyadevi7751
    @nithyadevi7751 Před měsícem +36

    Super nga, உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, மக்களுக்கு சேவை செய்கிறார்கள், சினிமாவில் ம‌ட்டுமே, இதுபோன்ற அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் வேண்டும், வாழ்த்துக்கள் அந்த உயர் அதிகாரி அவர்களுக்கு

  • @elumalaik5103
    @elumalaik5103 Před měsícem +15

    இதுபோன்றுபொருப்பில்உள்ள
    அதிகாரிகள்மக்களுக்குகுரல்
    கொடுக்கும்உங்களுக்கு
    நன்றிகள்நூறுதொடரட்டும்
    உங்கள்பணி

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d Před měsícem +305

    அனைத்து பேருந்து நிலையங்களிலும் இதே நிலை தான்.. ஆக்ரமிப்பு நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு நன்றி

    • @sankarans2631
      @sankarans2631 Před měsícem

      எல்லா இடங்களிலும் திராவிட மாடல் கைக் கூலி எடுபிடி கடைகள் தான். அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாது

  • @stepandstone9643
    @stepandstone9643 Před měsícem +153

    பொது மக்களுக்காக ஒருவரான அதிகாரி❤❤❤

  • @Annamalai.KAnnamalai
    @Annamalai.KAnnamalai Před měsícem +8

    வாழ்த்துக்கள் மேடம் உங்கள் நேர்மை எல்லோருக்கும் எடுத்துக்காட்டு உண்மையான சிங்கப் பெண் நீங்க தான் மேடம்

  • @anu..123
    @anu..123 Před měsícem +7

    Super ... Country needs more people like her..

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq Před měsícem +201

    மக்களுக்காக பணிபுரியும் அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட வேண்டும்.

    • @vanithamani3042
      @vanithamani3042 Před měsícem +1

      👌👍🌹 singapenne

    • @vanithamani3042
      @vanithamani3042 Před měsícem

      Super madam

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Před měsícem

      நிச்சயமாக

    • @lathaLatha-uo1gs
      @lathaLatha-uo1gs Před měsícem

      Crt

    • @vattathukaran8085
      @vattathukaran8085 Před měsícem

      நண்பா நீங்க நினைப்பது நடக்காது தமிழ் நாட்டில் 99% கையாலகாத ஆண்கள் தான் இருக்கின்றனர் என்னையும் சேர்த்து ஆனால் எதிர்த்து கேட்க எனக்கு தைரியம் இருக்கிறது ஒத்தைக்கு ஒத்தை வந்தா அப்படி தமிழ்நாட்டில் ஒரு ஆம்பளை கூடஇல்லை நான் கேட்டால் என்னையும் அப்படி பேசாதே என்று எச்சரிக்கதான் இருக்கிறார்கள்

  • @muthukuttyr8446
    @muthukuttyr8446 Před měsícem +66

    வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு சில அதிகாரிகளில் ஒருவர்❤🎉

  • @sakthivel9973
    @sakthivel9973 Před měsícem +4

    உங்களை போன்ற அதிகாரிகள் என்றுமே நாட்டிற்குத் தேவை.வாழ்த்துகள்

  • @premkumarganeshmuthu5833
    @premkumarganeshmuthu5833 Před měsícem +2

    செம ... எல்லாம் மாவட்டத்திலேயும் இந்த மாதிரி ஆள் வரணும்

  • @user-gy5kj6dc7l
    @user-gy5kj6dc7l Před měsícem +466

    கோயம்புத்தூர் டவுன் பஸ் ஸ்டாண்டில் இப்படித்தான்.. தினமும் time தவறாமல் மாமூல் வாங்க வரும் காவல் துறை இதை கவனிப்பதில்லை

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +6

      தர்மபுரி சேலம் இதை விட மோசம்

    • @karthikeyanrr3992
      @karthikeyanrr3992 Před měsícem +3

      அந்த மாமுல் எல்லாரும் பிரித்துக்கொண்டு தான் எதுவும் செய்வதில்லை

    • @Ggg.kkkkkk.
      @Ggg.kkkkkk. Před měsícem +3

      Coimpatore railway station nadakka mudiadhea alavukku car parking stand summa ninnea enge nikkathea anguttu poi nillnnu adikkea varean adhu railway stationnea ella traveling tour car standea.

    • @Ggg.kkkkkk.
      @Ggg.kkkkkk. Před měsícem +4

      கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே டாக்ஸி டிரைவ‌ரின் அட்டகாசம் பயங்கரம் இவர்களை கேட்க இதேபோல் ஒருவன் வருவான்,சும்மா நிற்கும் பயணிகளிடம் எங்க கார் ஸ்டார்ண்ட் அருகே நிற்காதே என்று ரவுடிகளின் அட்டகாசம் மக்களை பாதுகாக்க அந்த கார் ஸடாண்ட்டே வேறு இடத்திற்கு மாற்றவும்.

    • @sankarmuthu
      @sankarmuthu Před měsícem

      எந்த டவுன் பஸ் ஸ்டான்ட்....

  • @johnthe316
    @johnthe316 Před měsícem +133

    இதுதான் எல்லா busstand உடைய நிலமை 😢

  • @dheyveeganv2112
    @dheyveeganv2112 Před měsícem +3

    உங்கள் கடமை மிகவும் சிறப்பானது,சகோதரி. 💐💐💐

  • @NamSuresh
    @NamSuresh Před měsícem +5

    இது போன்ற நடவடிக்கைகள் விளம்பர நோக்கில் செய்வது போல் தெரிகிறது. உண்மையாக வேலை பார்த்தால் இது போன்ற ஆக்கிரமிப்பு ஏற்படாதே

  • @RKsugan22
    @RKsugan22 Před měsícem +51

    தமிழ் நாட்டில் இப்படியும் சில நல்ல செய்திகளை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @RajakumarRajakumar-qu6tn
    @RajakumarRajakumar-qu6tn Před měsícem +41

    உங்களைப்போல் திறமையான,தைரியமான அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

    • @divyasri6806
      @divyasri6806 Před měsícem

      Naermaiya exam ezhudi ponaal ipadi dhan irupaaga....kaasu vaagitu posting pota ...avaga visvasam ah irupaaga ...

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 Před měsícem +3

    Proud of my sister..

  • @Pagadi5
    @Pagadi5 Před měsícem +290

    நடை வியாபாரி: மேடம் நீங்க சொன்ன ஓரே காரணத்துனால இன்று ஒருநாள் அகற்றி வைக்கிறோம்.

    • @tamilan212
      @tamilan212 Před měsícem +12

      😂😂😂😂😂

    • @Bajji7777
      @Bajji7777 Před měsícem +7

      1NAL ILLSI 2MANI NERAM

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Před měsícem +18

      இந்த அதிகாரி இன்னும் ஒரு வாரத்தில் அங்கிருந்து மாற்றப்படுவார்.😢

    • @unpackedwonders
      @unpackedwonders Před měsícem +1

      Ithan nadakum😂

  • @AntPromoTV
    @AntPromoTV Před měsícem +200

    இவருக்கு கலெக்டர் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும்
    வாழ்த்துக்கள் மேடம்

    • @asrafmezat8261
      @asrafmezat8261 Před měsícem +3

      Nallavangalu ku kidaikathu atha India la first rule

  • @jeyamurugan8112
    @jeyamurugan8112 Před měsícem +1

    மக்களுக்கான பணி என்பது இதுவே ❤️

  • @user-ki2rm5hh3y
    @user-ki2rm5hh3y Před měsícem +2

    நேர்மையாக இருப்பவர்களை பார்ப்பதற்கே பெருமையாக உள்ளது

  • @arivu_thamizhan_official
    @arivu_thamizhan_official Před měsícem +103

    சரியான சிங்கப்பெண் மண்❤ இதுபோன்ற அரசு பணியாளர்கள் அனைத்து மாவட்டத்திலும் இருந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் திருந்தும்❤ எங்க ஊரு வருவாய் கோட்டாட்சியர் ஆபீஸ் விட்டு வெளிய வராங்களாணே தெரியல???

  • @ravichandrans1594
    @ravichandrans1594 Před měsícem +857

    பழைய குருடி கதவை திறடி. இன்று போய் நா....ளை வாங்க !!?? மறுபடியும் அதே நிலைதான் இருக்கும் 😢😢😢

    • @arunpandiyan5956
      @arunpandiyan5956 Před měsícem +15

      Exactly

    • @nddiarytamil8124
      @nddiarytamil8124 Před měsícem +15

      Oru maatuku oru soodu.. Oru tym sonna puriyathavangaluku dailiyum epdi solamudiyum. Orutym sonna kekanum ilana kekura vidathula solanum

    • @PadmanabanSrinivasanAnandasaya
      @PadmanabanSrinivasanAnandasaya Před měsícem +3

      Good Comment..Let us wait and See..??!!

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +7

      ஆடிக்கொருநாள் அமாவாசைக்கு ஒருநாள் என நடவடிக்கை எடுத்தால் இப்படித்தான் இருக்கும்

    • @nddiarytamil8124
      @nddiarytamil8124 Před měsícem +7

      @@SA-xe1ez aadi ku oru tym sonna kekura aalungala sir nambalam.. 😂😂😂. avanga athikaari sir unga pinadiye oru velaiya matum paathutu iruka mudiyaathula athayum yosinga. Avangaluku aayiram velai irukum sir. Aadi ku sona ammavasaiku thirumba seiyama irukanum sir. Vela seiyura athigaariya kora solra ungala maadri makkal iruka oorula enga irundhu sir munetram vara poguthu. Sona ivanungala keka maatranunganu thappu senja kadai kaarana thita thonailala.. Naadu urupadave urupadathu sir ungala maadri aall lam iruka varalum,

  • @suryakeerthi1007
    @suryakeerthi1007 Před 4 hodinami

    நேர்மையான கண்ணியமான பெண் அதிகாரி ஆனால் இவருக்கு பாதுகாப்பு அவசியம் எவரையும் நம்ப கூடாது எதாவது பண்ண கூடாது🙏🙏🙏🙏

  • @rajam5705
    @rajam5705 Před měsícem +9

    இதே போல ஒவ்வொரு பஸ் ஸ்டாண்ட்டிற்கும் சென்று நடவடிக்கை எடுக்கவும் 🙏🙏🙏

  • @aranganathan5887
    @aranganathan5887 Před měsícem +95

    நேர்மையான அதிகாரி
    நாளை காலை காத்திருப்போர் பட்டியல்.
    கரூர் மாநகராட்சி ஆணையாளருக்கு நேர்ந்த அவலம் தான்....
    மேடம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    ...
    ..
    .

  • @Rameshsalem8518
    @Rameshsalem8518 Před měsícem +2

    அருமையான பெண் அதிகாரி இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 Před měsícem

    அருமை....❤❤❤❤❤

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Před měsícem +174

    அரசியல்வாதிகளின் கண்களை உறுத்துமே ...

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před měsícem +78

    இதே நிலை தான் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலும் நடை பெற்று வருகிறது.யார் நடவடிக்கை எடுப்பது.?

    • @vairamchandran9366
      @vairamchandran9366 Před měsícem +1

      👍

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Před měsícem +6

      கமெண்ட் பகுதியில் வரும் ஊர்களைப் பார்த்தால் அனேகமாக தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் இது தான் நடக்கிறது என்று தெரிகிறது. கட்சிக்காரர்கள், அதிகாரிகள் துணை இல்லாமல் இவ்வாறு நடக்க சாத்தியம் இல்லை. நடைபாதை கடைக்காரர்கள் தயவில் தான் பொதுமக்கள் நடமாட வேண்டும் போல் தெரிகிறது. சிறப்பான அரசு நிர்வாகம்.😢😢

  • @SangilikaruppanYercaudOffical
    @SangilikaruppanYercaudOffical Před měsícem +1

    எல்லா மாவட்டங்களிலும் சம்பவம் நடக்கனும் மேடம்..... 🙏🙏🙏🙏

  • @kavitha7560
    @kavitha7560 Před 22 dny +1

    Super sister great job

  • @perumalsubramani6950
    @perumalsubramani6950 Před měsícem +77

    சல்யூட் அதிகாரி அபிநயா அவர்களே.. உம் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @DhanushKalimuthu
    @DhanushKalimuthu Před měsícem +17

    V good இப்படி பல அதிகாரி தமிழ்நாடுக்கு தேவை வாழ்க வலமுடன்

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 Před měsícem +1

    Super.இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகள் நாட்டுக்கு தேவை.மக்கள் ரலமடைவார்கள்

  • @Sweetheart_12345
    @Sweetheart_12345 Před 3 dny

    நீங்கள் தான் சரியான அரசு அதிகாரி... ஊருக்கு ஒரு அதிகாரி உங்கள் போல் இருந்தால் நல்லா இருக்கும்

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem +345

    செருப்பால் அடிச்ச மாதிரி ரெண்டு கடைக்கு சீல் வச்சீங்கனா சரியா வருவானுங்க மேடம்.

  • @agrgovindharajan7492
    @agrgovindharajan7492 Před měsícem +1

    வாழ்க வளமுடன்...... அப்படியே லஞ்சம் வாங்கும் வருவாய் துறை அதிகாரிகளையும் சற்று கவனிக்க வேண்டும்....

  • @juliyaamal2760
    @juliyaamal2760 Před měsícem +1

    இது போன்ற நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறது பெருமை

  • @r-yz3de
    @r-yz3de Před měsícem +29

    தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது போல் அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுக்கவும்....

  • @mahaganapathymuthuvel9398
    @mahaganapathymuthuvel9398 Před měsícem +19

    மிக மிக அருமையான நடவடிக்கை. அவரை பாராட்டி
    வாழ்த்துகிறேன். இதேபோல்
    அணைத்து ஊர் பேருந்து நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @suriyadosssuriyadoss4463
    @suriyadosssuriyadoss4463 Před měsícem +1

    தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் இருக்கு 🔥

  • @senthalaineppolian4572
    @senthalaineppolian4572 Před měsícem +1

    பெண் அதிகாரிக்கு பாராட்டுகள்.

  • @ssathiyanarayanan6789
    @ssathiyanarayanan6789 Před měsícem +49

    அரசியல்வாதிகள் தான் காரணம்.

  • @msmani9040
    @msmani9040 Před měsícem +22

    இப்படி அனைத்து அதிகாரிகளும் சென்று ஆய்வு செய்தால் அனைத்து பேருந்து நிலையங்களும் ஒழுங்காகும்.......இந்த அதிகாரிக்கு என்னுடைய பாராட்டுக்கள்

  • @Kannan_28
    @Kannan_28 Před měsícem +2

    Superb mam💐👏🏻👏🏻👏🏻

  • @sugisurya2694
    @sugisurya2694 Před měsícem

    super mam....eppavum ippdi honest ahh bold ahhh irunga❤

  • @Arulkumar.RArulkumar.R
    @Arulkumar.RArulkumar.R Před měsícem +13

    நன்றி மேடம் அனைத்து இடங்களிலும் இப்படி தான் நடக்கின்றது

  • @kesavankesavan1183
    @kesavankesavan1183 Před měsícem +26

    நடவடிக்கை எடுத்த இந்த அதிகாரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,....இன்று மட்டுமல்லாமல் தொடந்து இது போல் செயல்பட வேண்டும் ,
    அதுபோல் இதற்கு முன் நடவடிக்கை எடுக்காத அதிகாரி மற்றும் ஊழல் புரையோடி அரித்துகொண்டு இருக்கும் உங்கள் துறை, சர்வே துறை சார்ந்த பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்............

  • @vigneswaranb5364
    @vigneswaranb5364 Před 29 dny

    செம்ம.... ❤

  • @lakshmiprabasrinivasan1775
    @lakshmiprabasrinivasan1775 Před měsícem

    சிறப்பு 👌

  • @riderhariharan_2023
    @riderhariharan_2023 Před měsícem +19

    இவர் உண்மையில் நல்ல அதிகாரி

  • @Thamizhthesam
    @Thamizhthesam Před měsícem +17

    சூப்பர் இந்த அதிகாரி தமிழ் பெண் சிங்கம்.,

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx Před měsícem +2

    அருமை சகோதரி. இந்த ரவுடி பயலுக தொல்லை தாங்கல

  • @user-gw3tm6ib1j
    @user-gw3tm6ib1j Před měsícem

    நன்றி நன்றி

  • @kondalhari8424
    @kondalhari8424 Před měsícem +42

    சட்டம் கடுமையானால், குற்றங்கள் தானாகவே குறையும்.

    • @kantakumaran
      @kantakumaran Před měsícem +1

      சட்டத்தால லாம் எவனையும் திருத்த முடியாது , அடிப்படை அதாவது சிறுவயது கரெக்ட் பள்ளியிலிருந்தே இந்த நியதிகளை கற்றுத்தந்தால் மட்டுமே இந்த மந்தைகளை திருத்த முடியும், பெற்றவன் சரியாக இருந்தல் பிள்ளைகள் சரியாக வளர்வார்கள்

  • @premasivaram8226
    @premasivaram8226 Před měsícem +21

    அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் ஆக்ரமிப்புகள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!இந்த அதிகாரிக்கு பாராட்டுக்கள்!

  • @lakshmis467
    @lakshmis467 Před měsícem

    Super medam. ..❤உங்களை மாதிரி யாருமே இல்ல சூப்பர் மேடம் நீங்க .....நீங்க நல்லா இருப்பீங்க God bless you medam

  • @kmkandha5891
    @kmkandha5891 Před měsícem

    Super Mam. I really salute you.

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 Před měsícem +17

    தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும் இதே நிலைமைதான் . அனைத்தும் கட்சிகார்கள் .
    உங்கள் பணியை பாராட்டுகின்றோம் .🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Před měsícem +15

    மிகவும் சிறப்பு இது போல . எல்லாம் பஸ் நிலையம்.அக்கிரமிப்பு.தான்.செய்யது.கடையை சீல்வைக்க வேண்டும்

  • @SOORYAVJR
    @SOORYAVJR Před měsícem

    Vara level 👍👍👍👍👍👍

  • @edwinratnam8243
    @edwinratnam8243 Před měsícem

    Such a straight forward officers required all over TN ..Appreciate Mam..

  • @stalinilangovanstalinilang5663
    @stalinilangovanstalinilang5663 Před měsícem +11

    எல்லா பேருந்து நிலையங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @spartangaming7778
    @spartangaming7778 Před měsícem

    அருமை❤

  • @dineshp3320
    @dineshp3320 Před měsícem +47

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலும் இதே அநியாயம் தான் அங்கும் இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +2

      தமிழ்நாடு முழுவதும் இதே நிலை

  • @Mnt_media
    @Mnt_media Před měsícem +1

    பெண் அதிகாரிக்கு வாழ்த்துக்கள்💐, காவல்துறையும், அதிகாரிகளும் தினம் தினம் கவனித்தாலே ஆக்கிரமிப்புகள் நடக்காது.

  • @user-gh4wz7mz5f
    @user-gh4wz7mz5f Před měsícem +9

    அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் இதே நிலைதான் நீடிக்கிறது அனைத்து கோட்டாட்சியர் அவர்களும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் மிகவும் அருமையான செயல் மேடம் வாழ்த்துக்கள்❤

  • @nelakandannela1345
    @nelakandannela1345 Před měsícem +19

    இதேமாதரிவெயிலுக்குபஸ்நிருத்தம்ஆனைத்தும்ஆக்கிரப்பைஅகற்ற அதிகாரிகள்சேவைசெய்யவேண்டும் வாழ்த்துகள்சகோதரி

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +1

      சமூக விரோதிகள் படுத்து தூங்குகிறார்கள்

  • @user-bt4xs3lt6y
    @user-bt4xs3lt6y Před 22 dny

    Super.... ❤️ unmailaye நல்ல ஒரு செயல் நல்லது 👍👍👍👍👍👍

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Před měsícem +1

    இப்போது தான் சூடு பிடித்திருக்கு இது எவ்வளவு
    நாளே மக்கள் தங்கள் உரிமை
    இன்னும் சரியாக நிலை
    நாட்ட வில்லை 🙏கலெக்டர்
    அம்மாவிற்கு நன்றிகள் 🙋‍♂️

  • @karthikraj1834
    @karthikraj1834 Před měsícem +44

    அணைத்து பேருந்து நிலையத்தில் இதே மாதிரி பண்ணனும்

    • @BalaChandran-zh2vy
      @BalaChandran-zh2vy Před měsícem

      அப்போ கடை போடுவது சரியா

  • @nakeeran2618
    @nakeeran2618 Před měsícem +8

    இவர் போன்ற அதிகாரிகள் தான் நம் நாட்டுக்கு இப்பொழுது தேவை

  • @sashikartikeya
    @sashikartikeya Před měsícem

    Sooperb madam...🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 Před měsícem

    அருமை

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 Před měsícem +4

    வாழ்த்துக்கள் மேடம் வரவேற்கிறேன், செங்கல்பட்டு பஸ் நிலையத்திலும் இதுபோன்றுதான் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும், அதிகாரிகள் வியாபாரிடமிருந்து கையூட்டு பெறாமல் மக்களுக்கான அதிகாரியாக செயல்பட்ட அதிகாரியை போல நீங்களும் செயல்பட வேண்டும்,

  • @bkavitha5608
    @bkavitha5608 Před měsícem +4

    சூப்பர் இளம் தலைமுறை அதிகாரிகள் எல்லா அம்சங்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்

  • @rajantivillain1785
    @rajantivillain1785 Před 16 dny

    வாழ்த்துக்கள் சகோதரி... மிகவும் நன்றி...

  • @Kamali2013
    @Kamali2013 Před měsícem +15

    கண் துடைப்பு.

  • @user-mu8sf9uj9x
    @user-mu8sf9uj9x Před měsícem +7

    வாழ்த்துக்கள் மேடம் 💐💐💐

  • @saranmaha007
    @saranmaha007 Před měsícem

    அருமை அருமை வாழ்த்துக்கள் 😊😊😊😊😊

  • @MKarthickkumar-ek4vk
    @MKarthickkumar-ek4vk Před měsícem +1

    எங்க ஊர் கோவில்பட்டியில் இந்த மாதிரி நடவடிக்கை நடந்தால் நல்லா இருக்கும்

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su Před měsícem +17

    இந்த அரசியல் வியாதிகள் தான் நகராட்சி நிர்வாகம் முலம் ஆளும் கட்சி கார கடைகள் முதலில் ஆக்கிரமிப்பு நடத்துவான்க அடுத்தடுத்து அனைவரும் ஆக்கிரமிப்பு செய்து மக்களுக்கு நிழலுக்கு கூட ஒதுங்க விடமாட்டார்கள்

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 Před měsícem +38

    மேடம் நீங்கள் பாவம் ஏனென்றால் நம் நாட்டில் அரசியல்வாதிகளை திருத்த முடியாது இவர்கள் எல்லாம் ஒரு கட்சி சார்ந்தவர்கள் நீங்கள் நேர்மையாக செயல்பட்டால் இந்த நாட்டில் பதவிக்கு நீங்கள் லாயக்கில்லாதவன் ஆகிவிடுவீர்கள் இந்த எருமை மாடுகள் திருந்தவே திருந்தாது இவங்ககிட்ட இவங்ககிட்ட மாமன் வாங்கும் எருமை மாடுகள் சுத்தமா திருந்தாது நான் இங்க தொண்டை கிழிய கத்தினாலும் இவங்களை திருத்தத்துக்கு அந்த திருப்புலியூர் ஆண்டவனே வந்தாலும் முடியாது

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +1

      கூடவே அப்பகுதி எம்எல்ஏ வை அழைத்துவரவேண்டும்

  • @gtmoto7704
    @gtmoto7704 Před měsícem

    Vara level ❤

  • @sanmugamv6721
    @sanmugamv6721 Před měsícem +9

    தமிழ்நாட்டில் எத்தனை அரசு அதிகாரிகள் இவரைப் போல் உள்ளார்கள் கடமையை சரிவர செய்யாத அரச அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தாலே இது போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும்