உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. பறிபோன இளைஞரின் உயிர்.. நடந்தது என்ன..?

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • "ஆபரேஷன் ரூம்ல இருந்து வெளியே வந்த டாக்டர் சட்டையில ரத்தம் இருந்துச்சி.. நர்ஸ் எல்லாரும் எங்களை பார்த்ததும் ஓடி ஒளிஞ்சிக்கிட்டாங்க.. என்னாச்சு என்னாச்சுனு கேட்டோம்.. அப்பவே சந்தேகம் வந்துடுச்சி.. பையன எதோ பண்ணிட்டாங்கன்னு.." - உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. மருத்துவமனையில் நடந்தது என்ன?.. உறவினரின் பரபரப்பு பேட்டி..!!
    #Puducherry | #WeightLoss | #Death | #Hospital | #Doctor | #ICU | #Anesthesia | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 131

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem +77

    இறைவன் கொடுத்த நம்மை நம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றால் டாக்டர்களால் எப்படி முடியும்.

    • @anithaponsenthilnathan1152
      @anithaponsenthilnathan1152 Před měsícem +1

      How can parents allow the person to gain so much weight, if surgery was done when he was around 120 kg, he would have been fine.

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 Před měsícem

      அப்ப ஹார்ட் அட்டாக் வந்தால் Drகிட்ட.......

  • @user-md1yk2by5u
    @user-md1yk2by5u Před měsícem +54

    நியாயம் கிடைக்கும் வரை விடாதீங்க polimer news 🙏
    ஆக மிகச்சிறந்த News Channel ❤

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 Před měsícem +24

    உடம்பை குறைக்க ஆபரேஷன் பண்ண குழந்தை பாக்கியம் இல்லாமல்.இருக்கும்.
    தயவுசெய்து..அதைப்பண்ணாதிர்.யாரும்

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 Před měsícem +77

    வாக்கிங் போனாலே போதும் உடம்பு.குரையும்.

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +8

      Illenga ellarukum kuriyadhu..some people have hereditary issues thyroid etc..But walking is very good whether weight reduce or not..

    • @Projectluffy7
      @Projectluffy7 Před měsícem +2

      Exactly it depends on the body type.not everyone will get reduced

    • @behappyalways11
      @behappyalways11 Před měsícem +1

      Stubborn fat என்ன பண்ணாலும் குறையாது.

    • @avcavc
      @avcavc Před měsícem +3

      2 months ah morning 1 hr waking food diet eduthu verum 2 kg kuranchathu konchaam breakk eduthhathum thirumba athay weight vanthiruchu.. 1 week la

    • @behappyalways11
      @behappyalways11 Před měsícem +1

      @@avcavc consistency இருக்கணும். Regular ஆ நீங்க follow பன்னா தான் reduce ஆகும்

  • @vaasan555
    @vaasan555 Před měsícem +22

    அரைகுறை வைதியனுங்க கிட்ட போனால் இதான் நிலமை பாவம் அந்த ஜீவன்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před měsícem +23

    அனைவரும் வாங்க விவசாயம் செய்தால் உடல் நல்ல இருக்கும்

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Před měsícem +14

    இதுக்கு தான் நீட் Pass செய்தவர்கள் Drஆக வரனும்

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 Před měsícem +47

    70 கிலோ இருந்த நான் வாக்கிங் போய் தான் 50குரைத்தன் கிலோ உடம்பை.

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 Před měsícem +27

    Iraivan manithani alahutan pataikkiran
    Rip brother
    யார் என்ன சொன்னாலும் பெற்றவர்களுக்கே இழப்பு

  • @jenisiva1993
    @jenisiva1993 Před měsícem +11

    Ellathukkum avasaram sis oru 2 years la slow va kuraichu irukkalam liposection la panna koodathu diet exercise. Walking lam panna porumai illai athan

  • @ushasri4647
    @ushasri4647 Před měsícem +7

    B P Jain Hospital Pammal Chennai

  • @N2NCars
    @N2NCars Před měsícem +1

    Cold sculpting dan safe… sorry for the loss

  • @devibabusarees
    @devibabusarees Před měsícem +1

    Dout vandal என்ன sir poganum

  • @krishnahem1134
    @krishnahem1134 Před měsícem +2

    May his soul rest in peace

  • @subash_bds
    @subash_bds Před měsícem +4

    Makkal tirundanum , alakkukuu thevailladdathha sigichaigall aduthhal ipaditthan

  • @krishnahem1134
    @krishnahem1134 Před měsícem +21

    Check they are really doctors first nowadays want of money they do wrong

  • @kanimozhiwilliam4578
    @kanimozhiwilliam4578 Před měsícem +44

    Enaku onu thaan purila ivlo theliva pesuranga aprm ean indha surgery lam pana poranga?? Paiyan gunda iruntha enna?? Sari avanuku kalyanamea aagalana kuda enna?? Pullayadhu amma appa kuda uyiroda irunthurupan , idhuku doctors matum reason ila parents and society um thaan karanam

    • @premaganesan5671
      @premaganesan5671 Před měsícem +2

      மிகவும் சரியாக சொல்கிறீர்கள். என் பையனுக்கு வயது 29 ஆகிறது. என் உறவினர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சொல்கிறார்கள். பையனை உடம்பைக் குறைக்க சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். எனது பையன் எங்களுடன் இல்லை வெளிமாநிலத்தில் இருக்கிறார். நல்ல வேலையில் தான் இருக்கிறார்.அடிக்கடி வேலை நிமித்தமாக வேறு மாநிலத்துக்கு ஆகாய வழியாக செல்கிறார். வரும் வழியில் நேரம் கிடைக்கும்போது எங்களை பார்க்க வருகிறார்.அதுவும் 1, 2 நாட்கள் தான் இருப்பார்.அந்த நேரங்களில் உடம்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது அவருக்கு பிடிக்கவில்லை.ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். மின் தூக்கி பயன் படுத்துவது இல்லை.அதிக எண்ணெய் பதார்த்தங்களை எடுத்து கொள்வதில்லை உணவும் அவர் தேவைக்கு மட்டும் எடுத்துக் கொள்கிறார். உறவினர்கள் தான் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் என்ன பையன் உடம்பைக் குறைத்திருக்கிறானா இன்னும் அப்படியே தான் இருக்கிறானா உடம்பைக் குறைத்தால் தான் பெண் கிடைக்கும் என்று எங்களை வேதனைப்படுத்துகிறார்கள்.இது போன்ற செய்திகளை பார்க்கும்போது பயமாக இருக்கிறது.யாரிடம் சொல்லி புரிய வைப்பது ஒன்றும் புரியவில்லை.

    • @kanimozhiwilliam4578
      @kanimozhiwilliam4578 Před měsícem

      @@premaganesan5671
      Neengal unga relatives ta ean paiyan aarokiyama sandhosama romba nalla irukan engala nalla pathukuran gunda thana irukan thavarana pilaya ilaila adhu thappu ila, avan enam pola avanuku nalla valkai kandipa amayum unga family ah um neenga konjam gavaninga nu sirichutea solirunga
      Epovadhu ooruku vara paiyankita odamba kora kora nu soladhinga adhu unga mela avanuku oru verupa undakum ne arokiyama sandhosama iru kandipa unaku elam nalladha nadakum nu encourage panunga adhu unga paiyanuku periya support ah irukum

    • @jeni0310
      @jeni0310 Před měsícem

      ​@@premaganesan5671மத்தவங்களுக்காக வாழனும் என்று அவசியம் இல்லங்க... நமக்கு ஏதும் ஆனா யாரும் வர போறது இல்லை.. உங்கள் மகன் அவர் எப்படி இயல்பாக இருக்கிறாரோ அப்படியே சந்தோசமாக இருக்கட்டும்.... இந்த உலகத்துல குண்டா இருந்தா குறைக்க சொல்வாங்க... அதே மனுசங்க தான் ஒடம்பு குறைஞ்சா ஏன் சாப்பிடறது இல்லையானு கேப்பாங்க... எப்படி வேணும்னாலும் பேசிட்டே தான் இருப்பாங்க.. கண்டுக்காதீங்க 🤗

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +3

      ​@@premaganesan5671vidunga avanuga sollradha kadhula podatheenga .ask him to do walking or light exercise that's enough..

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +3

      ​@@premaganesan5671enga veetu mapillai konjam Gunda than iruparu naanga ponnayum kuduthom.. avangalukku ippo oru kutty ponnu irukku..so no worry..if he is healthy no worry ..Even ask him to avoid heavy exercises in gym .bcos nowadays many deaths r happening in gym also
      On the contrary my son will be very lean
      Avan gundu aaganum appo than ponnu kudupanga oru kumbal sollikittu irukku😂

  • @saashakutty1708
    @saashakutty1708 Před měsícem +4

    Not only Doctors including body shaming idiots most reson for him death 😢 rip bro😢

  • @user-tp5gk1kj6g
    @user-tp5gk1kj6g Před měsícem

    Sariyaa Solluga sri😢

  • @priyaram-om9we
    @priyaram-om9we Před měsícem +13

    Body shaming evlo santhichurupan antha paiyen...athan epdyathu weight ah korachuranumnu nenachurupan...Aveney slow ah weight ah korachurukalam entha naiyum enamum sluthunu..Aniyayama oru usuru pochu intha money minded doctors Nala...Parents paavam ...ivlo thuram kasta pattu valathutu cha kadavuluku kanney illa...Rip thambi😢

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 Před 29 dny +1

    Govt must Curtail ,Control sll fake Ads. before,spoilng,n .giving ,bad results

  • @judim4374
    @judim4374 Před měsícem +1

    ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢

  • @mohamedghouse513
    @mohamedghouse513 Před měsícem +9

    சார் ஒரு.. சில.. ஹாஸ்பிடல..... ICU... எல்லாம்... ஆபிஸ் ரூம்.. மாரி...... எங்க அப்பா...15 லட்சம்... செலவு பண்ணோம்..... இடையில்... கேட்டோம்..... சார் வேற ஹாஸ்பிடல்.. கூட்டிட்டு போகலாம... என்று... இல்ல வெளிய போன சரி வராது.... சொல்லி.... கடைசி டைம்ல..... அவருக்கு எல்லாமே... விண்ணப்போச்சு சொல்லிட்டாங்க..... ஆதாரம் எதுவும் காட்டல..... அந்த ஹாஸ்பிடல்... நம்ம.. bewell hospital..... pondy

    • @RS-qk7xf
      @RS-qk7xf Před měsícem

      Chennai BeWell Koyambedu - Near VR MALL

  • @gkvsri1128
    @gkvsri1128 Před měsícem +1

    Ellarukum avasara. Udane ellam nadakanumnu

  • @user-qq3hh5ie4e
    @user-qq3hh5ie4e Před měsícem

    Yenga vathu itha solringa. Ingeum unguluku mathatha parapunuma.

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Před měsícem

    B PHospital, Pammal -Chennai le enke iruku?

    • @FGCR444
      @FGCR444 Před měsícem

      பம்மல்

    • @danielkumar4062
      @danielkumar4062 Před měsícem

      BP jain Hospital..it's an ordinary 24hrs clinic like

  • @albiemanojprabhakar6832
    @albiemanojprabhakar6832 Před měsícem +1

    Manase seri ela yean thambi madiri irukan 😢💔💔💔

  • @JayaLakshmi-go6qc
    @JayaLakshmi-go6qc Před měsícem

    Exam வைக்காமா dr ஆக்கான நீதான் நிலை

  • @dr.p6570
    @dr.p6570 Před měsícem +4

    Fat embolism commonly occur in this surgery …very risky surgery

  • @BeHappy783
    @BeHappy783 Před měsícem +2

    Parents and the son's fault also. They should have consulted with a different Dr and should have seen the anesthesia report beforehand. When previous Dr said, he is not fit for anesthesia, then why did they even go for surgery?

  • @MrGaneshchannel
    @MrGaneshchannel Před měsícem +12

    My god.... Is this certified doctor... That's why we want NEET.... Chennai la dan operation....CM sir... Enaparan.... DMK oliga 👎👎👎 DMK kudubama arasiyal oliga 👎👎👎 epdi ethana fake hospital iruko...

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před měsícem

      Neet is just 12th level.. It's not qualification of doctor... It's only entrance... Neet pass panitu ulla poi copy adichu semester eludhi vandha enna pannuva.. Samandhame ilama pesaradhu

  • @Rajita_Kitchen
    @Rajita_Kitchen Před měsícem +2

    The government should ban CZcams channels and cancel doctor licenses.

  • @meena599
    @meena599 Před měsícem

    So sad

  • @MarsFitnes55
    @MarsFitnes55 Před měsícem

    Feeling bad for the kid

  • @sivakathir7430
    @sivakathir7430 Před měsícem

    Totally society.....mistake weight loss surgery never works for everyone....... Certified Dr always risk ....by urself then we proceed nu tha solu vaaga

  • @Jayan.
    @Jayan. Před měsícem +14

    I think... Over Anaesthesia 😢

    • @gnani8664
      @gnani8664 Před měsícem +1

      Nee pathiya bro

    • @Jayan.
      @Jayan. Před měsícem

      @@gnani8664 Iam a Doctor

    • @Jayan.
      @Jayan. Před měsícem +1

      @@gnani8664 nan pakkala.nee pathiyo?

    • @tpraba15
      @tpraba15 Před měsícem

      Don't just blame anaesthesia. This kind of surgeries have very serious complications

    • @jothiviews3239
      @jothiviews3239 Před 29 dny

      Yes Correct Said

  • @jayaseelym4868
    @jayaseelym4868 Před měsícem

    ஹாஸ்பிடல் என்றாலே பயமாக இருக்கிறது... இந்த காலத்தில்

  • @arunpragadesh2607
    @arunpragadesh2607 Před měsícem +5

    High fat naala Anesthetic drug complication athigam...😢

  • @ByUtkarsh
    @ByUtkarsh Před měsícem

    RIP brother 😢though ur little weight u look beautiful but why this decision

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Před měsícem +2

    Udambu kuraiyaatti enna? Arokiyama iruntha pothum

  • @lokeshwaric6959
    @lokeshwaric6959 Před měsícem +1

    Gunda erunda dan enna eppadi aniyayama oru uyer poiduchu ettana vatti enda mari uyerai eduppanga Dockter enda mari sagadikuranka😢😢😢

  • @safisameera
    @safisameera Před měsícem

    Pavam thambi nee ...evalow Peru unnai body shaming panne errupaga nu therithu pa....rip

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před měsícem +4

    இது தேவைவா கடிண
    உழைப்பு இருந்தால்
    உடம்பு குறைவும்

  • @ChristonJamesN
    @ChristonJamesN Před měsícem +8

    Dont lose your life
    For weight lose
    Walk atleasr first then go to yoga

  • @DhiyaDhiya-tn1kh
    @DhiyaDhiya-tn1kh Před měsícem +1

    Bayanthale bp heart beat ellam athigamagum

  • @lordsonjaikumar6290
    @lordsonjaikumar6290 Před měsícem

    They are not ward boys...they are paramedics...

  • @rrajesh1747
    @rrajesh1747 Před měsícem

    wait loss treatment ku Brokers irukanga ivangalum angathaan matti irukanga antha brokar company ku nanum poi irukken just avanga hospital illa broker...

  • @arularul1565
    @arularul1565 Před měsícem

    ரமனா படம் பாக்கலையா

  • @laxmyas9611
    @laxmyas9611 Před měsícem +2

    Remba kastama irukku🙁

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 Před měsícem +4

    Now a days dr. Play a good game.. After they do research.. With the person..
    Same thing but different sickness.. I lost my husband..
    Now dr. Ar not ready to tell what they treated..
    So be aleart.. New new doctors wanted to build hospita for there feature benefits.. So they have started this new way of technology.
    U will see new hospital in
    Mog.... Air with fifty beds.. People will rush there dr. Will earn good money... People will suffer ..
    O god save my people

  • @Vidhya-ru5es
    @Vidhya-ru5es Před měsícem

    AA to 😅😅 to

  • @rajacl6269
    @rajacl6269 Před měsícem +2

    பிடிவாதம்

  • @nithishkumar6619
    @nithishkumar6619 Před měsícem +3

    Starting body correct vachu irukanum அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு 😢

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 Před měsícem +1

    Paithiyam antha payan ...படிச்சவன் thaana....azhaga வீட்லயே exercise panni diet maintain panna azhaga 1 year 30 kgs kammi pannirklaam

  • @sindhushyam8500
    @sindhushyam8500 Před měsícem +1

    Its called bariatric surgery..its safe but u have to go specialist in bariatric....i have done 5 years back im fine....i did in gem hospital perungudi.....

    • @rebel6042
      @rebel6042 Před měsícem

      Whether you in the same size now or increased ?

    • @sindhushyam8500
      @sindhushyam8500 Před měsícem

      @@rebel6042 same size not increased.....

    • @rebel6042
      @rebel6042 Před měsícem

      @@sindhushyam8500 great
      God bless you

    • @rebel6042
      @rebel6042 Před měsícem

      @@sindhushyam8500 I think you eat balanced and work out

    • @sindhushyam8500
      @sindhushyam8500 Před měsícem +1

      No actually food if we try also we can't eat more then the limit... excercise I can't do because of my foot problem....due to this reason only Dr suggested me to do bariatric....there are types of surgery.mine is permanent....
      So pls do consult Dr who is specialist in it...I suggested gem hospital perungudi.chennai....

  • @gnishanthi9006
    @gnishanthi9006 Před měsícem

    Thapana veins cut panitanga pola

  • @Nith8780Ajt-pz5kl
    @Nith8780Ajt-pz5kl Před měsícem +1

    Daily 10000 steps nadanga

  • @gnani8664
    @gnani8664 Před měsícem

    150 kg e disease than

  • @rishi1021
    @rishi1021 Před měsícem

    😢😢😢😢😂😂😂

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Před měsícem +4

    INTUTION WARNED THAT BOY IN BEGINNING .
    KINDLY OBEY YOUR
    FIRST INTUTIONAL WARNING ALWAYS
    BECAUSE IT IS
    GIVEN BY PIRABANJAM (ALMIGHTY ).
    SEVENTH SENSE
    FEEL PLAYS
    PREDOMINENT ROLE IN SAVING YR LIFE

  • @balaguru8277
    @balaguru8277 Před měsícem

    😢😅😂

  • @PaulMugan-lx1yr
    @PaulMugan-lx1yr Před měsícem +21

    ❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று அதிக வருமானம் வந்தபோதில் நல்லா சுகபோகமாக வாழ்ந்து கொண்டு இருந்தேன் லைப் ஜாலியாக போய்க்கொண்டிருந்தது திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இது மதமாற்றம் இல்லை மனம் மாற்றம் பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏

    • @Vishnuc95
      @Vishnuc95 Před měsícem +2

      Madam matram ila manam matram nu solitu en name change Pani irukeenga

    • @dummypeice
      @dummypeice Před měsícem +3

      சொல்லு.....😂😂😂😂😂

    • @rebel6042
      @rebel6042 Před měsícem +2

      ​@@Vishnuc95😂

    • @Akila1618
      @Akila1618 Před měsícem +3

      Amen🙏Halleluah

    • @RamaniG81
      @RamaniG81 Před měsícem +1

      இந்துவாக மாறுங்கள் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 Před měsícem +1

    Magane nee sendru vaaa 😂😂😂

  • @AmericaTamilPonnuLifestyle
    @AmericaTamilPonnuLifestyle Před měsícem

    Bad hospital

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS Před měsícem

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂