வைரமுத்துவின் தனித்த ஆளுமை இன்னும் பேசப்படவேயில்லை - பாடலாசிரியர் யுகபாரதி | Part 02

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Kaantham Media focuses on entertainment aspects. It broadcasts healthy discussions and conversations such as film - film politics.
    #Yugabharathi #Kaanthammedia #MagnetLyricist
    Also, Like and Follow us on:
    Facebook: / kaanthammedia
    Twitter: / kaanthammedia
    Instagram: / kaantham_media

Komentáře • 56

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 Před 3 lety +47

    நான் இதுவரை ஒரு பாடலை கேக்கும்போது பாடகர் யார்ரென்றுதான் தேடிக்கொண்டிருந்தேன்.இந்த நேர்காணலுக்கு பின்பு அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரையும் சேர்த்து "தேடச்சொல்கிறது"என் மனது"🤗🤗🤗🤗🤗🤗🤗மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @siva-7799
      @siva-7799 Před 3 lety +5

      ஒரு பாடலுக்கு உயிரே அப்பாடலின் வரிகள் தான்... தற்போதைய காலங்களில் வரும் மிகுதியான பாடல்களில் உயிர் இல்லை...🚶💯

    • @BalaKrishnan-wf7dp
      @BalaKrishnan-wf7dp Před 3 lety

      Correct 💕

    • @driver-pj8np
      @driver-pj8np Před 2 lety

      Nalla iruku bro nega solrathu

  • @solaimurthy1984
    @solaimurthy1984 Před 2 lety +8

    நான் இப்போதெல்லாம் கவிஞர் யுகபாரதியின் பாடல்களை அதிகம் தேடிப்பிடித்து கேட்கிறேன்..
    அதிலும் மிக முக்கியமாக டி. இமான் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கிது....

  • @mohamednizar217
    @mohamednizar217 Před 3 lety +16

    வைரமுத்து இன்னும் பேச பட வேண்டும் ❤ஆக சிறந்த பாடல்ஆசிரியர் கவிஞர் சிறந்த அறிவாளி

  • @chandrasekar7051
    @chandrasekar7051 Před 2 lety +7

    Yuga Bharathi is One of the important poets in Tamil.I am a big fan of you sir

  • @subashvn129
    @subashvn129 Před 3 lety +9

    பேட்டி கேட்பவருக்கு மிக நல்ல அறிவு இருக்கிறது . மகிழ்ச்சி

  • @user-iv8sl5gu6c
    @user-iv8sl5gu6c Před 3 lety +11

    My favourite lyricist நா முத்துகுமார் வரிகள் அருமையான வரிகள்

  • @vinothkumar-sf8db
    @vinothkumar-sf8db Před 3 lety +3

    அருமையான நேர்காணல் அய்யா.... Very sharp and very density about lyricist...

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 Před 3 lety +6

    திரைப்படக் கதைகள்
    தினமும் பேசப்படுவதில்லை
    திரைப்படங்களுக்கு
    அட்டவணையே(index)
    திரைப்பாடல்கள் தான்
    தினந்தினம் ஒலிப்பனவே.
    திரைப்பாடல் இசையோடு
    அரங்கேறி மனதில் புகுகின்றன.

  • @poovarasanm8790
    @poovarasanm8790 Před 7 měsíci +1

    🔥❣️

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Před rokem +1

    A fantastic poet😍😍❗✨🔥

  • @sundharsinger827
    @sundharsinger827 Před rokem +2

    சிறப்பான பாடல்கள் இசையப்பை (music director ). நினைவுகூர்வதில்லையா?

  • @samaiyalumkavithaiyum9366

    Arumaiyaan uraiyadal

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 Před 3 lety +5

    Yuga bharathi👍👍👍👍👍👍

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 Před 3 lety +9

    Na. Muthukumar😎😎😎 legend

  • @sivasankar4028
    @sivasankar4028 Před rokem +1

    Very good Padalasiriyar Ugabharathi Avarkal.
    Valthukal bro.......

  • @androidaddict9267
    @androidaddict9267 Před 3 lety +5

    பாட்டு எழுதுவது அவ்ளோ சுலபம் இல்லை னு தெளிவா சொல்றாங்க,,, ஒரு பாட்ட நம்ம 4 நிமிடம் கேட்டுட்டு ஈசியா கடந்து போய்டுறோம்,, ஆனால் அதுக்கு எவ்ளோ வேலைப்பாடு?

  • @jeevithacreation520
    @jeevithacreation520 Před 2 lety +1

    Thambi neenga nalla eluthunhaa

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 Před 2 lety

    Interesting

  • @meenakshi0077
    @meenakshi0077 Před 2 lety +1

    சூப்பர்

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 Před 3 lety +8

    I have watched many interviews of Yughabarathi,he never whole heartedly appreciates Vairamuthu.He even appreciates 7 national awards sarcastically in one speech

    • @omkumarav6936
      @omkumarav6936 Před 2 lety

      சரியாக சொன்னீர்கள்....

    • @achievehigh9405
      @achievehigh9405 Před 2 lety

      Right even I noticed that.he must have a reason for that.

    • @Tylerdurdenx007
      @Tylerdurdenx007 Před 2 lety

      @@achievehigh9405 Mostly it should be the monopoly that he was creating those days and thats the period lyricists like yughabharathi was entering into the industry. They hardly get chance because vai.mu wants whole album.

    • @achievehigh9405
      @achievehigh9405 Před 2 lety

      @@Tylerdurdenx007 may be.or it might be the personal experience with vairamuthu sir.or he was angry that he didn't praised his lyrics...something like that .he mentions vaali in his speech- who praised his lyrics

    • @SuperThushi
      @SuperThushi Před 2 lety

      Coz he is kaamamuthu

  • @maruthuv8135
    @maruthuv8135 Před měsícem

    Nanum ithan nenaipan DMK kalainger Ilana vairamuthu ivlo reach aagi iruka maatru..he is legend dhan but avaruku equala ezhudunavanga evloo per irukaanga

  • @abc-je7qe
    @abc-je7qe Před 2 lety +1

    கவிஞனுக்கு சொல்வளமும் கற்பனை ஆற்றலும் ததும்பினால் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதுவது சாத்தியமே. மெட்டைச் சொன்னவுடன் கற்பனையும் சொற்களும் வரிசைகட்டி நிற்கும். அந்த அளவிற்கு ஒரு மொழியோடு கவிஞன் ஐக்கியமாக இருக்க வேண்டும். அப்போது அந்த லாவகம் வாய்க்கும்.

  • @Manoj-zt7to
    @Manoj-zt7to Před 3 lety +3

    👍

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 3 lety +1

    உங்கள் பதில்களில் அதிகமாக வஞ்சப்புகழ்ச்சி அணி வெகுவாக வருகிறது சிறப்பு

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 Před 2 lety +2

    உங்களை என்னவோ என்று நினைத்தேன். ஒரு காமக்கொடூரனை விதந்தேத்தி பேசுவதா கவிஞரே…

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 Před 3 lety +11

    Na. Muthukumar😎😎😎

  • @trivattiyurkarunanidhi9886

    நா.முத்துகுமார் ,,

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Před 2 lety +6

    பட்டுக்கோட்டையார். நா.முத்துக்குமார் போல பிறப்பது அபூர்வம்

  • @shivaraj5180
    @shivaraj5180 Před 3 lety +4

    When pronouncing seniors name? Its always a good practice to say their names with deserved respect?

  • @lazarjoseph9946
    @lazarjoseph9946 Před 2 lety +5

    வைரமுத்து அவர்களின் தனித்த ஆளுமை தேவையான அளவுக்கு பேசப்பட்டு விட்டது என்பது என் கருத்து

  • @aransugircreations
    @aransugircreations Před 2 lety

    பாடலாசிரியர் வாசன் பற்றி எழுதுங்கள்

  • @pratheepm2546
    @pratheepm2546 Před rokem

    👍🏼💯😍🥰

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 Před 3 lety +4

    arputhamana kelvigal

  • @rmuthur1
    @rmuthur1 Před rokem

    He is not appreciating vairamuthu
    Wrong caption ah. Forcing him to appreciate vairamuthu

  • @kathirmathi89
    @kathirmathi89 Před 3 lety +2

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Před rokem

    👍👍q

  • @trivattiyurkarunanidhi9886

    வைரமுத்து அய்யா

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s Před 6 měsíci

    உலகின் தலைசிறந்த கவி வைரமுத்து

  • @arunm3064
    @arunm3064 Před 2 lety

    Pattukottai sollala

  • @kaskarthi4742
    @kaskarthi4742 Před rokem +2

    Vaira muthuvin thani thanmai pathi chinmayi pesunaangalae😁😁😁😁