Komentáře •

  • @shenthoorankanagaradnam6152

    தற்பெருமையில்லாத பாடலாசிரியர்கள் இருவர் ஒருவர் நா.முத்து, மற்றவர் யுகபாரதி..
    நல் அருமையான நேர்காணல்

  • @gopinathkrishnan7292
    @gopinathkrishnan7292 Před 2 lety +57

    தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே. அருமையான நேர்காணல்.

  • @apolitical-
    @apolitical- Před rokem +11

    பேட்டியின் சிறப்பு, யுகபாரதி சொல்லும் "இப்படி ஒருவன் பாட்டு எழுதுகிறான் என்பதே அவருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை" என்கிற அந்த அறிக்கை! திரை உலகை உங்களை உயரத்திற்கு கொண்டு சொல்லும்! அப்போதும் எதார்த்தத்தை சார்ந்து வாழ்வீர்கள் என்கிற நம்பிக்கை தரும் வரிகள் அவை!!

  • @TRIGGER1818
    @TRIGGER1818 Před rokem +45

    என் வாழ்நாளில் இத்தனை இயல்பான அலட்டல் இல்லாத பேட்டியை இதுவரை கண்டதில்லை. மிக அருமை தோழர் யுகா.

  • @kannaa9897
    @kannaa9897 Před 2 lety +30

    யுகபாரதி ஒரு மிகச் சிறந்த படைப்பாளி 🙏❤️ அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைத்தால் பெருமை தான்.
    அவரை சரியாக பயன்படுத்தினால் நமக்கு நல்ல படைப்புகள் கிடைக்கும்.

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Před 2 lety +32

    யுகபாரதியின் நேர்காணல் என்றால் பலபடி தேன் குடுக்கும் உணர்வு எனக்கு. இவரை நேர்காணல் செய்வதற்காகவே நான் ஊடகவியலாளராக ஆக விரும்புகிறேன். மனசுக்கு நெருக்கமான மனிதர். நானாகவே அவரை நான் பாவித்துக்கொள்வதுண்டு. சந்திக்க பெருவிருப்பம் கொண்டுள்ளேன்.

  • @user-ss2mw9zl4w
    @user-ss2mw9zl4w Před 2 lety +99

    அருமையான பேட்டி, அரைத்த மாவையே அரைக்காமல் பாடல் ஆசிரியரிடம் கேட்கவேண்டிய அவரை முக்கியப்படுத்திய கேள்விகள். மிகவும் சிறப்பு.

  • @elumalaic2200
    @elumalaic2200 Před 2 lety +19

    இந்த தலைமுறையின் சிறந்த பாடலாசிரியர் நீங்கள் ,உங்களின் படைப்புகள் நிறைய வர வேண்டும் .தமிழ் சினிமா உங்களை அதிகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @rgpchandru
    @rgpchandru Před 2 lety +19

    சமீபகாலமாக நான் பார்த்த மிக சிறந்த நேர்காணலில் இதுவும் ஒன்று. அண்ணா யுகபாரதி பாடல் எப்போதும் எளிய மனிதர்களுக்கு ஆன பாடல். ரொம்ப மகிழ்ச்சி யாக இருந்தது. நேர்காணல் எடுத்த தோழர் ரொம்ப யதார்த்தமாக இருந்தார். ரொம்ப சுவாரசியமாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.

  • @rasukuttimoorthy5880
    @rasukuttimoorthy5880 Před rokem +14

    கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நேர்காணல் இனிமையாய் இருந்தது❤️❤️❤️யுகபாரதி❤️

    • @vijayakumar4213
      @vijayakumar4213 Před rokem

      அற்புதமான பாடல் வரிகள் நன்றிகள் வாழ்த்துகள்

  • @m.u.shafiulla2606
    @m.u.shafiulla2606 Před 2 lety +9

    ஒரு பாடலைக் கேட்கும்போது இருக்கும் சுகம் அதை பாடலாசிரியர் சொல்லும் விதம் மிக அழகு ரகுமான் சாருடன் நீங்கள் பாட்டு எழுதவில்லை என்பதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது நிச்சயம் நிறைவேறும் எதிர்பாருங்கள்

  • @BHARATH9072
    @BHARATH9072 Před 2 lety +47

    அருமையான நேர்காணல்... யுகபாரதி அய்யா வாழும் பாரதி👌👌

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 Před 2 lety +8

    கனா கண்டேனடி பாடல் மெட்டும் பாடல் வரிகளும் 🎷 இசையும் தமிழ் ரசிகர் இதயங்களில் என்றும் எதிரொலிக்கும் 🙏

  • @sgian_ninthuraji8789
    @sgian_ninthuraji8789 Před rokem +7

    16:16 Shreya Ghoshal 😍🔥❤️❤️

  • @gunasekar2774
    @gunasekar2774 Před 2 lety +24

    கவிஞரின் பாடல்களைப் போலவே இந்த நேர்காணலும் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது.

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 Před 2 lety +16

    நீங்கள் உண்மையான நல்ல செய்தியை சொன்னீர்கள் பாடலின் சிறப்பு வரியில், மெட்டில் இல்லை அந்த பாடலை பாடும் நல்ல குரலில் உள்ளது. SPB Sir தான் பாடிய எல்லா பாடலுக்கும் உயிர் கொடுத்துவிட்டு உறங்க சென்றுவிட்டார்.

    • @vasanth6266
      @vasanth6266 Před 2 lety +1

      விதைத்தவர் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்காது நண்பரே!,.. 🙏🙏🙏💐💐💐

    • @jayanthin3834
      @jayanthin3834 Před 2 lety

      பாடகர் தான் உயிர் கொடுப்பவர் என்ற உண்மையை ‌சொன்னீர்கள் எஸ் பி பி எல்லா இசையமைப்பாளர் களின் பாடலுக்கு உயிர் ‌கொடுத்தவர்

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před rokem +1

      ​@@vasanth6266அருமையான பதிவு.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 22 dny

      பாவம் பார்த்து மொழியை பலியாக்க முடியுமா? அந்த இடத்து, அந்த நேரத்து, அந்த மனிதர்களின் முடிவுக்கு தமிழ் உட்பட்டதா?

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 Před 2 lety +14

    2008 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பார்த்தது அப்படியே இருக்கிங்க!

  • @praveenboo
    @praveenboo Před 2 lety +37

    Underrated lyricist ❤️😔

  • @Raj_Alamanda_photography
    @Raj_Alamanda_photography Před 2 lety +10

    The interviewer has done a lot of research. His sensible questions are bringing the best information from the guest. The guest treats him with respect because of that. One of the best interviews I have seen recently.

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Před rokem +13

    மாமன்னன் பாடலைக் கேட்ட பிறகு யார் யாரெல்லாம் இந்த வீடியோவை பாக்குறீங்க 👍

    • @malaipranavi139
      @malaipranavi139 Před rokem

      I am June 30 2023

    • @venkatesanm4744
      @venkatesanm4744 Před 15 dny

      மாமன்னன் படத்திற்கு
      உதயநிதி வேண்டுகோளைக்கிணங்க ஏ ஆர் ரகுமான் ஒத்துக்கொண்டார்

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn Před 2 lety +18

    Arumai Anna. viraivil AR Rahman sir ku nenga paatu ezhudhura vaaipu amaiyanum endru veandugiren.

  • @veerarajkalaiselvi76
    @veerarajkalaiselvi76 Před 2 lety +8

    கேக்கவே ரொம்ப புதுசா இருந்தது கூடிய விரைவில் AR இசையில் நீங்கள் பாடல் எழுத வேண்டும்

  • @vijay6834
    @vijay6834 Před 2 lety +3

    Super நா கேட்கனும்னு நினைச்ச கேள்வியெல்லா வரிசைபடுதத்தி கேட்டீர்கள் ..அருமை 😍😍😘

  • @paavendananbazhagan8102
    @paavendananbazhagan8102 Před 2 lety +8

    அருமையான பேட்டி.. பாடகர்கள் பற்றிய கேள்விகள் மிகவும் சுவையான தகவல்கள் ❤️

  • @m.anbalagan7533
    @m.anbalagan7533 Před 2 lety +12

    மிக சிறப்பாக இருந்தது பாடலாசிரியர் யுவபாரதி அவர்களின் உரையாடல். வாழ்க வளமுடன்👍👍👍

  • @ansglobs
    @ansglobs Před 2 lety +3

    இசையும் இமானும் ஸ்ரேயாவும் யுகபாரதியும் என் மனதில் ஆழ்ந்து உறவாடும் மகிழ்ச்சியான நுரையாளர்கள்
    காற்றில் தானே இந்த காதுகேட்கிற புரிதல்கள்

  • @sbharathnarayan575
    @sbharathnarayan575 Před 2 lety +38

    Parisuthamaana Nalla Tamizhan. Beautiful lyricist and so hard working and emotional and most of all very honest student of cinema. Salutations to yugabharathi sir 🙏

  • @MuRuGu1975
    @MuRuGu1975 Před rokem +3

    மிகச் சிறப்பான நேர்காணல்.....கேட்கவும் ,அறியவும் இதில் யதார்த்தம் மட்டுமே இருந்தது. என்பது தான் உண்மை வாழ்த்துகள்...... இருவருக்கும்......வாழ்க வளமுடன். இந்த வையம் போற்றும் வரை.......

  • @nasiha.j4456
    @nasiha.j4456 Před 2 lety +3

    Nice interview and talk by Yugabharathi sir. I'm your big fan.

  • @ansglobs
    @ansglobs Před 2 lety +7

    யுகபாரதியல்ல யூகபாரதி
    யூகிக்கவே முடியாத எளிமை நடையில் பாடல் எழுதுவார்
    "மறைஞ்சு போனாலும் மறக்க முடியாத நினைப்புதான் சொந்தமே" உதாரணம்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 2 lety +9

    Felt very relaxed after this interview... Don't know why... Such a nice conversation...
    Illaiyaraja apdinu sonnavudan oru silence 🙏

  • @agnirajr1945
    @agnirajr1945 Před 2 lety +9

    Sure
    our legend
    Tamil lover
    The respect man.
    The decipline man
    Music lover
    ARR ONEDAY CALL YOU
    GOD BLESS YOU

  • @s.r.handloomshuttle9156
    @s.r.handloomshuttle9156 Před 2 lety +30

    விரைவில் ஏ. ஆர் பாடல் எழுத வாழ்த்துக்கள் 👌🙏

  • @mohamedyasir202
    @mohamedyasir202 Před 2 lety +8

    உங்கள் பாடல் வரிகளில் ar ரஹ்மான் இசை வேற லெவல்ல கண்டிப்பாக இருக்கும்..

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před 2 lety +2

    Really He is a Meritable human UGABHARATHI I ADMIRE HIS QUALITY AND REALITY.VERY NICE.

  • @heygbn073
    @heygbn073 Před 2 lety +11

    @26:00
    Yugabharathi has written lyrics for AR RAHMAN in the Tamil version of 'Chaka Chak' from Atrangi Re
    ....'Chaka Chakkalathi....' sung by Shreya Ghoshal

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking Před 2 lety +13

    Iman yugabarathi combo all are super songs

  • @woraiyurampandian4019
    @woraiyurampandian4019 Před 14 dny

    உங்கள் பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு சலிப்பு இல்லியோ அதே போல் உங்கள் நேர்கணலும் ❤

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 Před 2 lety +28

    20:04 - U1
    26:02 - ARR

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy Před 2 lety +4

    தொடர்ந்து செல்லடா!
    ================
    (கண்ணானக் கண்ணே! க்கு லெனினின் வரிகள்!
    இது தாலாட்டி தூங்க வைக்கும் வீழ்ச்சிப் பாட்டு இல்லை!
    உலுக்கி விட்டு எழுப்பி விடும் தீப்பள்ளி எழுச்சி பாட்டு!)
    செவ்வாழைக் கண்ணே!
    செவ்வாழைக் கண்ணே!
    எழுந்து கொள்ளடா!
    ஓய்ந்தது போதும் பாய்ந்திட நீயும்
    நிமிர்ந்து நில்லடா!
    உன் பாதம் செல்லும் பாதைகள் தூரம்
    தொடர்ந்து செல்லடா!
    சோம்பலும் வேண்டாம்!
    தேம்பலும் வேண்டாம்!
    துணிந்து செல்லடா!
    சந்தேக நோயும் தீரும்!
    உன்னில் நீயும்
    நம்பிக்கை கொள்ளடா!
    விதியை நம்பி
    விதைத்தவனுக்கு
    விளைச்சல் இல்லையே!
    உழைப்பை நம்பி
    உழுதவனிங்கே
    விழுவதில்லையே!
    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
    திருவினை ஆக்குமே ! (குறள்: 616 / 619)
    ஊழையும் உப்பக்கம் விரட்டுமே உன்
    உலையில்லா உழைப்புமே! (குறள்: 620)
    தொடர் தோல்விகள் உன்னை
    தொடர்ந்திடவே செய்தால்
    அடை மழை போல் நீயும்
    தொடர்ந்திடடா கண்ணே!
    இடர்பாடுகள் கண்டே
    இடிந்திடவும் வேண்டாம்!
    இடி போலவே நீயும்
    உடைத்திடடா கண்ணே!
    ஒவ்வொரு துளியாய் சேர்ந்தால்
    தூறல் மழையாய் உருமாறும்!
    ஒவ்வொரு அடியாய் ஊர்ந்தால்
    உச்சி மலையும் வந்து சேரும்!
    ஒரு கவிதைப் போலவே
    இந்த வாழ்வும் கூடத் தான்!
    நல்ல கற்பனை ஆற்றில்
    வார்த்தை போகும்
    படகு சவாரி!
    பூஞ்சோலைக் காற்றே!
    பூஞ்சோலைக் காற்றே!
    புயலாய் வெளியே வா!
    பொல்லாத பாதை
    புண்ணாக்கும் காலை!
    பூச்சாலை போட வா!
    பத்தோடு நீயும்
    பதினொன்னாய் வீழும்
    வாழ்வு ஏனடா?
    துயரைப் பந்தை
    தூர உதைத்து
    'தோல்வி கொல்'லடா!
    எல்லோரும் மூக்கின் மேலே
    விரலை வைக்கும்
    வாழ்க்கை வாழடா!
    - லெனின் -

  • @mohamedyasir202
    @mohamedyasir202 Před 2 lety +10

    தற்போது மாரிச்செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரஹ்மான் சார் இசையில் நீங்கள் பாட்டு எழுத போகிறீர்கள்... வாழ்த்துக்கள்... 👍👌🏻

  • @kanank13
    @kanank13 Před 2 lety +3

    great interview, good questions and great responses. I didn't know anything about YUgabharathi before but now I know and udnerstand what a great talented young gentleman he is. Best Wishes to the lyricist.

  • @tamilmotivationalsongs6642

    யுகபாரதி, உரையாடலை அழகாக்கியிருக்கிறார்

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Před 2 lety +4

    அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @gunasekaranm.kanagaraj1591

    உச்சரிப்பும் சொல் நயம்
    பேசும் தோரனை
    எல்லாம் வரும் காலத்திற்கு
    உறம்தான்
    நான் நம்புகிறேன்
    வாழ்த்துக்கள்

  • @pianoartist9091
    @pianoartist9091 Před 2 lety +8

    Really superb interview 👍

  • @millionaire7372
    @millionaire7372 Před 2 lety +5

    rahman தவறவிட்ட சிறந்த பாடலாசிரியர்.

  • @n.logeshkumar9293
    @n.logeshkumar9293 Před 2 lety +4

    Anchor's involvement is great....

  • @sarbudeenm3966
    @sarbudeenm3966 Před 2 lety +12

    A.R. Rahman 26:02

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Před rokem +1

    திரை இசை பாடல்களில் தனித்துவமான பாடல் ஆசிரியர் அண்ணன் யுக பாரதி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @sanathananvelauthapillai5174

    From my opinion, the media lights are not showered on him - coz those who are on the awarding panels think that they wouldn’t be recognised if they fail to choose Vairamuthu.
    No doubt that he is a good lyricist, yet it’s not always true that he should be the finalist...
    for gaining popularity, the media showers more on him...

  • @therupaadakan6795
    @therupaadakan6795 Před rokem

    பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் நேர்காணலை கானக்கான தேனினும் சுவைமிகுந்ததாக இருந்தது

  • @moviemarket
    @moviemarket Před 2 lety +3

    Super interview. Great !

  • @murugannagappan8442
    @murugannagappan8442 Před 2 lety +2

    நேர்காணல் அருமையாக இருந்தது

  • @BHARATH9072
    @BHARATH9072 Před 2 lety +27

    May be a long post but hve to appreciate the brother who s taking interview... Excellent preparation and letting guest talk without interference... He s spontaneously conversing movie names and lyrics which shows he follows all of yugabharathi sirs work.. Kudos to u bro... What is his name @ tamilnadu now

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 Před 2 lety +1

    அருமையான தமிழ் பாடல்களை திரையுலகத்திற்கு கொடுப்பதற்கு மிகவும் நன்றி

  • @jlb396
    @jlb396 Před 2 lety +3

    மிகவும் இயல்பாக இருந்தது
    27 நிமிடங்கள் போனதே தெரியல

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Před rokem

    முதல்முறை ஒரு இசைக்கச்சேரி கேட்ட மகிழ்ச்சி நன்றி யுகத்தின் பாரதிக்கு மேலும் வளர வாழ்த்துகள்❤❤

  • @djjagan100
    @djjagan100 Před 2 lety +4

    வளசரவாக்கம் அவர் வீட்டுக்கு சென்றால் அவர் குழந்தை..... அண்ணா வாழ்க வளமுடன்....

  • @tamizhnilatv5174
    @tamizhnilatv5174 Před 2 lety +2

    Arumaiyana interview

  • @karthikarunsart8398
    @karthikarunsart8398 Před 2 lety +5

    Thank you😍

  • @sugumarcivil7869
    @sugumarcivil7869 Před 2 lety +10

    @22.50 Harris sir 😍❤💯

  • @aziz9188
    @aziz9188 Před 2 lety +5

    #Chaka_chakkalathi
    ஏ ஆர் ரஹ்மான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் ☝️☝️

  • @AJFedo
    @AJFedo Před rokem

    I am here after being addicted to Nenjame Nenjame song... beautiful lyrics and wonderful music!!😍

  • @rahmansarena9719
    @rahmansarena9719 Před 2 lety +6

    Ut a great lyricist .lot of hidden info ..

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 Před 2 lety +2

    அருமை ஐயா நல்ல பதிவு

  • @baskar1312
    @baskar1312 Před rokem

    பாண்டியின் கேள்வி கேட்டுக்கும் மற்றும் பதில் கேட்டுகும் நடைமுறை நன்குள்ளது

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Před rokem +4

    யுகபாரதி 🔥🔥🔥😍தமிழே அழகு 😍😍 இதில் வரிகள் அழகோ அழகு

  • @sdharmaraja84
    @sdharmaraja84 Před 2 lety +2

    Nice interactions 👏💐

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj Před 2 lety +5

    நேர்காணல் அருமை

  • @bharathi852
    @bharathi852 Před 2 lety +3

    Shreya ghosal recordinga pathi imman- yugabharathi interview edunga...

  • @madhubala8049
    @madhubala8049 Před 2 lety +27

    ஆத்தி என நீ..
    யுகபாரதி எழுதியதா..?
    கடவுளே..இவ்ளோ நாள்..பா.விஜய் னு நினைச்சிட்டு இருக்கேன்.

  • @sudharshansinger
    @sudharshansinger Před 7 dny

    பாவம் தமிழ் மொழி தெரிந்த பாடகர்கள் நிறைய இல்லை

  • @samsongladys9377
    @samsongladys9377 Před 2 lety +1

    உண்மையான பேச்சு பாடகர் கிட்ட தான் இருக்கிறது

  • @richardanthony907
    @richardanthony907 Před 2 lety +2

    Isaignani...nandri

  • @user-zq6py1yq9l
    @user-zq6py1yq9l Před 2 lety +1

    yugabharathi sir super... Good love you...

  • @karnan4483
    @karnan4483 Před rokem

    Thanks... Tamilnadu Now...
    Yugabharathi.... Sir... 👌👌👌👌👌

  • @gnanaduraianandadoss9664
    @gnanaduraianandadoss9664 Před 2 lety +2

    👌👌👌👏👏👏👍God bless you

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 2 lety +1

    No matter how ever good the lyrics for the song is good - No point because no more SPB

  • @maheshwaran.6689
    @maheshwaran.6689 Před 2 lety +6

    நன்று...

  • @alwayssmile946
    @alwayssmile946 Před 2 lety +1

    Ithe mathiri innum neraya perta edukanum...

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 2 lety

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @arulthiyagararjan4506

    Ugabharathi talented damn honest n simple man

  • @jeevaleslie1369
    @jeevaleslie1369 Před rokem

    தமிழ் வாழ்க
    என்ன அழகு, இன்னும் கேட்க
    தூண்டுதே கவிஞரே

  • @parameswarythevathas4801

    சகோதரர் ரகுமான் அவர்களே!
    யுக பாரதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நல்ல கவிஞர்.

  • @nithyasaku5892
    @nithyasaku5892 Před 2 lety +1

    Mathu romba pidikkum .konja neram pidikkum

  • @mahadevan5497
    @mahadevan5497 Před 2 lety +1

    Arumaiyaana padhivu👌👌😍😍😍

  • @thangavelkannant81
    @thangavelkannant81 Před rokem

    excellent interview YB sir valthukkal

  • @karthikfineartkarthikfinea1111

    திரை இசை பாடல்களில் தனித்துவமான பாடல் ஆசிரியர் அண்ணன் யுக பாரதி வாழ்த்துக்கள் அண்ணா

  • @sokkan4466
    @sokkan4466 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் 🌾🌾

  • @rajeshkumaraliasselvavika3796

    🌹🦋
    ஹாய் யூகா அண்ணா 😊🙂🌹💞🦋

  • @kalaimanidhan
    @kalaimanidhan Před 2 lety +1

    Superb interview

  • @tamilthaham
    @tamilthaham Před rokem

    அருமையான நேர்காணல்..

  • @Selvam-xw1kp
    @Selvam-xw1kp Před rokem +1

    அருமையான உரையாடல்!!!

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před 2 lety

    வாழ்க வளமுடன் யுகபாரதி அவர்களே

  • @kumark3842
    @kumark3842 Před rokem

    Very interesting video, super😍

  • @djjagan100
    @djjagan100 Před 2 lety +5

    அண்ணா கூட பழகிய அனுபவம் கம்மி....ஆனால் அண்ணன் சிறியவன் பெரியவன் கிடையாது......மனுசன் சாதாரண மசுஷன்...அவர் வீட்டுக்கு போயிட்டு எனக்கு இயற்கா பேசுவர்....

  • @RamKumar-jw5lf
    @RamKumar-jw5lf Před 2 lety +4

    Super 👌👌👌

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 2 lety +2

    Vera level kavingnar yuga sir

  • @nerujanan2856
    @nerujanan2856 Před 2 lety +2

    சிறந்த நேர்காணல்