Video není dostupné.
Omlouváme se.

நாட்டு வெல்லம் தயாரிக்கும் முறை | vellam making | jaggery making process | village thamizha village

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2023
  • வணக்கம் நண்பர்களே!
    விவசாயி ஒருவர் கரும்பு சாகுபடியில் மிக சிறந்த வருமானம் எடுத்துவருகின்றார்
    தன் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து சாறு எடுத்து அதனை மதிப்பு கூட்டி வெல்லம் நாட்டு சர்க்கரை என்று மிக பெரிய வருமானம் ஈட்டுகின்றார் தேவை படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி.
    விவசாயி போன் நம்பர்:9943147279
    ‪@Villagethamizhavillage‬
    #jaggery
    #vellammaking
    #villagethamizhavillage
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றி முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது வில்லேஜ் தமிழா வில்லேஜ் youtube channel லில் வெளியிடப்படும், கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village CZcams channel லில் காணலாம்.
    Channel name : VILLEGE THAMIZHA VILLAGE
    உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர்: 9952835052 என்ற நம்பருக்கு தொடர்புக்கொள்ளுங்கள்.
    Gmail:villagethamizhavillage@gmail.com

Komentáře •