Video není dostupné.
Omlouváme se.

முல்லை மல்லி நித்யமல்லி இப்படி செய்தால் சின்னதிலே நிறைய மொட்டுக்கள் பூக்கள் வைக்கும் mullai tips

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2020
  • PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
    Page: / todaysamayal
    Group : / 2532033110186012

Komentáře • 729

  • @christyannie6536
    @christyannie6536 Před 3 lety +43

    Unga tips yellaame super sagothari.Rose chedi , chemparuthi and Malli mullai Chedi yellaam super ah vanthurukku mam . Ennoda neenda naal aasai ungaloda tips follow pannathukkappuram niraiveriirukku sagothari . Very good result . Credits goes to you . Thank you very much .

  • @kashthurisivakumar9881
    @kashthurisivakumar9881 Před 3 lety +17

    உங்கள் பூச் செடிகளை பார்க்க ரொம்ப சந்தோஷம் கொத்து கொத்தாக முல்லை பூ அடி பொலி தோழி.keep it up sis

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 3 lety +6

    SUPERB MA. பூக்களை கண்டால் கண்ணே பட்டு டும். GOOD 👌👌👏👏👏

  • @deepasankar8775
    @deepasankar8775 Před 3 lety +1

    அருமையான பதிவு. பூக்கள் அழகா இருக்கு மேடம்

  • @dr.v.manimekalai2340
    @dr.v.manimekalai2340 Před 3 lety +1

    உங்கள் வீட்டு செடிகளை பார்க்கும் பொழுது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.... எனக்கும் செடி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுடைய பல குறிப்புகளை நான் பயன்படுத்தி பயன் பெற்றுள்ளேன்.... ஆறு மாதங்களுக்கு முன் நர்சரியில் இருந்து சந்தன முல்லை செடி வாங்கினேன். நான் வாங்கும் பொழுது செடிகளில் நிறைய மொட்டுக்கள் இருந்தது பின்பு அதை தரையில் நட்டேன்... இப்பொழுது அந்த செடி நன்றாக செழித்து வளர்ந்து கொண்டே போகிறது ஆனால் ஒரு மொட்டுக்கள் கூட வைப்பதில்லை. நான் மண்புழு உரம், காய்கறி கழிவுகள், உளுந்து தோல் போன்ற பலவற்றையும் பயன்படுத்தி பார்த்து விட்டேன் ஆனால் மொட்டுக்கள் ஏதும் வைக்கவில்லை இதற்கு ஏதாவது ஒரு குறிப்பு சொல்லவும் உங்கள் குறிப்பாக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.... நன்றி...

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Před 3 lety +1

      மிக்க நன்றி சகோதரி, பெரிசாக விடாதீர்கள் கட் பண்ணி விடுங்கள் செடி சுற்றி பள்ளம் மாதிரி போட்டு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க பா நல்லா வரும்

    • @dr.v.manimekalai2340
      @dr.v.manimekalai2340 Před 3 lety

      @@TodaysSamayal கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்... உங்கள் பதிலுக்கு நன்றி...

    • @shakila7031
      @shakila7031 Před 3 lety

      @@TodaysSamayal t

  • @babyskitchen7922
    @babyskitchen7922 Před 3 lety +33

    அருமை சகோதரி....பார்க்கவே...ஆசையா இருக்கு.. வாழ்த்துக்கள்...

  • @vasantha.kvasantha.k2150

    உன்னுடைய பூச்செடிகளை பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு நாமும் இதேபோல் வளர்த்து பூக்களை ரசிக்க இன்னும் என்ற ஆசை வந்தது

  • @user-te4tx5lg3m
    @user-te4tx5lg3m Před 3 lety +1

    பார்க்க ரொம்ப அழகாக இருக்கு

  • @vikkysubramani635
    @vikkysubramani635 Před 3 lety +4

    Ungloda voice and commentary romba clears irukku.easya purinjukka mudiyuthu. Thank you sister.

  • @prema175
    @prema175 Před 2 lety

    Unga vedios ellam romba alaga super ah irukku I love you so much mam 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Před 3 lety +1

    Wow superb akka ippave try panren tq ka 🙏👍

  • @dharmapurigardenorganicfoo9813

    கண்ணுக்கு இனிய காட்சி உங்கள் முல்லை மற்றும் மல்லி செடிகள். வாழ்க வளமுடன். சூப்பர் சகோதரி. Keep it up.

  • @tamildhinachannel7807
    @tamildhinachannel7807 Před 3 lety +2

    உங்களின் குரல்வளம், பொறுமையாக விளக்கம், எங்களையும்rose plant வளர்க்கச்செய்துவிட்டதுங்க மேம். பதினைந்து தொட்டி வைத்து வளர்த்திக்கொண்டுள்ளேன்.. நன்றி

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Před 3 lety +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் மா, கருணையோடு வளருங்க அன்போடு பூக்கும்

  • @mixedup5545
    @mixedup5545 Před 3 lety

    அருமையா சொன்னீங்க சூப்பரான டிப்ஸ்

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up Před 3 lety +3

    மிக பயனுள்ள அருமையான பதிவு 🔥🙏🏽🙏🏽🙏🏽

  • @naturals6793
    @naturals6793 Před 2 lety

    Sedi super ah valathurukinga sister super

  • @swarnamsekar373
    @swarnamsekar373 Před 3 lety

    சூப்பர் அருமையான பதிவு. வாழ்த்துகள் சகோதரி

  • @twinthrottles2ttfverian29
    @twinthrottles2ttfverian29 Před 3 lety +14

    thank you sister I am following your all tips for all plants it is very useful for my plants thank you so much sister

  • @manorasubramani6521
    @manorasubramani6521 Před 2 lety

    Super ma, thanks ma naanum follow seiren

  • @sena3573
    @sena3573 Před 2 lety

    நல்ல பதிவு பாராட்டுக்கள்

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 3 měsíci

    Superoooooosuper pathivu 👌

  • @nishanthinisenathirajah9376

    மிகவும் பலன் உள்ள தகவல்கள் .நன்றி

  • @cvs4131
    @cvs4131 Před rokem +1

    Romba romba azhaga pathukkarenga unga chedigallai..specially in pots . Let me try this again with your tips and see if I'm able to get heavy blooms like yours . Thanks for this valuable information 👍 👌

  • @visalatchiiyyampillai3758

    Nanum try pandren sister

  • @kalaihensi3798
    @kalaihensi3798 Před 2 lety

    அருமை சகோதரி

  • @jaanu3501
    @jaanu3501 Před 3 lety

    Super vera level irukku sister

  • @muthumaha8963
    @muthumaha8963 Před 3 lety +3

    Sis oru doubt
    Nithya malli and Santhana malli orey chedi ya?
    Pls sollunga sis

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Před 2 lety +1

    Useful information ma'am. Thank you.

  • @veniselva676
    @veniselva676 Před 3 lety

    Superr ah iruku akka unga tips ellame nalla result um kudukuthu

  • @HiHi-rw5sq
    @HiHi-rw5sq Před 2 lety +1

    Hi சூப்பர் அக்கா

  • @skssankari2402
    @skssankari2402 Před 5 měsíci +1

    Ithu mullai sedi ya enka veedula iruku ana enna sedi nu name theriyala ple sollunka akka intha sedi la black color palam malthiri vanthu poo pookum ithu name enna therincha sollunka

  • @csssaranya3371
    @csssaranya3371 Před 3 lety +4

    Sister hi! This is my comment for you. Really u gave all very easy and economy ideas for plants. Thank you I'll follow and will reply.

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 Před 3 lety

    Unga message super

  • @romanfansromanfans4187
    @romanfansromanfans4187 Před 3 lety +1

    Thank u akka 👍.........na try pandren akka

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety +1

    சூப்பர் அருமையான தகவல்
    முல்லைசெடி ரோஸ் பார்க்கவே அழகு வாடகை வீட்டில் இருந்து கொண்டு இவ்வளவு அழகாக செடி வைத்துள்ளீர்கள் விரைவில் சொந்தவீடு வாங்க வாழ்த்துக்கள் நன்றி

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Před 3 lety +2

      மிக்க நன்றி சகோதரி, உங்கள் ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன் சகோதரி, எங்க வீட்டு பாத்திரத்தை விட இந்த செடிகளை எப்படி பத்திரமாக புது வீட்டிற்கு எடுத்து செல்வது என்ற கவலைதான் இப்போது உள்ளது

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 Před 3 lety +1

      @@TodaysSamayal பாத்திரத்தைவிட பத்திரமாக செடிகள் எடுத்து செல்வீர்கள் கவலைபடாதீர்கள் அக்கா
      உங்கள் வீட்டு செடிகளில்பூக்கள் மலர்ந்து இருப்பதை பார்க்கும் போது மனக்கவலைகள் மறைந்து விடுகிறது அக்கா

  • @gnanadheepam2990
    @gnanadheepam2990 Před rokem

    நன்றி சகோதரி ❤

  • @sasianu9778
    @sasianu9778 Před 3 lety

    நல்ல செய்தி நன்றி

  • @hariniscraftworld4019
    @hariniscraftworld4019 Před 3 lety

    My favorite channel very interesting videos 👏👏👏👏👏👏👏

  • @jayarajar657
    @jayarajar657 Před 3 lety

    அருமை டிப்ஸ்

  • @cbradha4064
    @cbradha4064 Před 2 lety

    I have mulllai plant I will follow this to get more flower your voice is very bold 🌱🌿

  • @savithirisavithiri2934

    சூப்பர் அக்கா

  • @lathajayanthi8208
    @lathajayanthi8208 Před 3 lety

    Sirikkum Mullai!!! Super Ma'am

  • @Priyamani_tips
    @Priyamani_tips Před 11 měsíci

    அருமை👌👌🌼🌼🌼🌼🌹🌹

  • @karthiksm1760
    @karthiksm1760 Před 3 lety +3

    Superb madam..u have excellent practical.knowledge on plants growing!

  • @indumathisl1402
    @indumathisl1402 Před 3 lety +1

    Hi madam I also grown nithaya Malli now it is flowing so many people said it will not grow in pot and give flowers but I was giving liquid fertilizer for plants like vegetables waste now I will follow your tips

  • @selvi8665
    @selvi8665 Před 2 měsíci

    நன்றி

  • @kirithikaprabhu1512
    @kirithikaprabhu1512 Před 3 lety

    Nega sona tips tha nan malli poo ku try pana super ah pookuthu romba thanks akka

  • @archanavenkatesh9341
    @archanavenkatesh9341 Před 3 lety

    Arumai sagothari

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 Před 9 měsíci

    Very nice presentation Madam

  • @sathyasathya3813
    @sathyasathya3813 Před 3 lety +3

    Akka unga video ellam enaku romba usefulla eruku akka romba thanks akka enaku sembaruthi video keten plz potunga sister

  • @kayalsaravanan4999
    @kayalsaravanan4999 Před 3 lety +2

    Seeing your garden only I started growing plants during covidtime all your tips are very good and useful ..

  • @vijayalakshmiradhakrishnan75

    Your tips are very good. It is very useful for me.

  • @boomadevi890
    @boomadevi890 Před 3 lety

    ரொம்ப நல்லா இருந்துச்சு பா

  • @aravinthak6909
    @aravinthak6909 Před 3 lety

    Supera eruku mam.

  • @ananthakrishnan990
    @ananthakrishnan990 Před 3 lety

    அருமை.

  • @tulsiveda8776
    @tulsiveda8776 Před 3 lety

    Very nice, I love Nithya malli

  • @kavithajaswin4969
    @kavithajaswin4969 Před 3 lety +1

    Super Akka

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 3 lety +1

    Nice video good information thank you sister

  • @kavithakavitha9109
    @kavithakavitha9109 Před 3 lety +1

    Hi sister am new subscriber..and useful tips

  • @pushpavalli7503
    @pushpavalli7503 Před 3 lety

    Super tips.

  • @ishurajalingamishurajaling5440

    Unga tips remba useful a iruku ka pakkavae remba alaga iruku .😍😍😍

  • @abisilandhi5066
    @abisilandhi5066 Před 3 lety +2

    Akka please unga garden full update podunga and all the best innum neenga niraya plant vaikanum

  • @youtubetips4351
    @youtubetips4351 Před 3 lety +2

    Ok akka for me malligai chedi is hieght how can i do to make flower and ants are coming and snails are coming pls reply and today video is super and usefull 🙂🙂🙂 pls reply

  • @sreekalavijayan631
    @sreekalavijayan631 Před 3 lety

    Super garden good information

  • @vidyabhavan6406
    @vidyabhavan6406 Před 2 lety

    This video is very useful. I have nityamaali plant but it is not giving flowers. Can you tell me what should I do to get flowers. I regularly give vermicompost to the plant but no flowers

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 7 měsíci

    Suuuperb tipsma dear sissy....sembaruthi chedila....mavu poochi....marudhani chedila kutty kutty pen poochu...irukku....pacchai milagaiii inji...poondu araitthu thelippadhu....arisi kaluvina thanni thelippadhu ...ellame try pannitenma....pogudhu....pinne varudhu ma....sembaruthi poo used panna mudiyala....karuppu poochii niraiya vottikitte irukku ma....sollunga pl ....take care your health ma dear sissy 🎉🎉🎉🎉

  • @jamunaaaya6377
    @jamunaaaya6377 Před 2 lety

    Very useful tnank you so much

  • @shubaclass5578
    @shubaclass5578 Před 3 lety

    I have seen many of your vedios all are good

  • @yoogamalarsanthiralingam3719

    சுப்பர்

  • @selvanithanya6217
    @selvanithanya6217 Před 2 měsíci

    Madam ithu thottileya. Entha mathiri thotti enna mathiri chedi vachinga konjam sollunga pls....

  • @sarojapandian7729
    @sarojapandian7729 Před 3 lety

    சூப்பர்

  • @cvs4131
    @cvs4131 Před 3 lety

    Sssuuupper valuable info. ThanQ so much .

  • @pattukrishnan8962
    @pattukrishnan8962 Před rokem

    Madam very easiest for of fertilizer! Tku.....

  • @SriRanjani-kv1jj
    @SriRanjani-kv1jj Před 2 měsíci

    Super❤

  • @subashreevenuradha4180
    @subashreevenuradha4180 Před 3 lety +2

    Thanks akka useful one ❤️

  • @lathap2835
    @lathap2835 Před 3 lety

    அருமையான பதிவு. உபயோகமான தகவல். ஏற்கனவே தரையில் உள்ள செடிகளுக்கு தேங்காய் நார் உரம் ௭ப்படி இடுவது ௭ன கூறவும்,

  • @vidyabhavan6406
    @vidyabhavan6406 Před 2 lety

    Madam your video is very useful. my nithyamalli plant is not giving flowers any tips you can give.

  • @ravinatarajan3442
    @ravinatarajan3442 Před 3 lety +4

    Hello sister you are giving useful tips and very simple tips which could be followed by everyone. Please reply me on the other video in kabasura kudineer video

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Před 3 lety

      thank u so much dear, already upload kabasura kudineer video please check our gardening playlist dear tq

  • @Maheswari-lv1hc
    @Maheswari-lv1hc Před 3 lety +2

    Epo gardening video podvnga nu wait pntu erndhn sis 😀👌super sis

  • @gomathinarayan7878
    @gomathinarayan7878 Před 3 lety +1

    your video is very informative

  • @pushpat8897
    @pushpat8897 Před 3 lety +2

    Super tips akka

  • @jeevaa7346
    @jeevaa7346 Před 3 lety

    Unga tips ,samaiyal ellamae super ma... enga veetla malli chedi la mokku vachu kainthu vidugirathu ma.. vellai poochi iruku ma athanala than poo pookalya.. poo pookavae matuthu

  • @12shiyamkrishnaa31
    @12shiyamkrishnaa31 Před 3 lety +1

    Sis non- veg kaluvuna watera chediku apadiey koduklaama

  • @tamildhinachannel7807
    @tamildhinachannel7807 Před 3 lety +11

    Mam உங்கள் gardaning டிப்ஸ் super.
    எல்லாமே நாங்க ஃபாலோ பண்றோம். Mam. . Result supera irukkunka mam.

  • @angalaparameswaris8866
    @angalaparameswaris8866 Před 3 lety +2

    வணக்கம் சகோதரி உங்களது டிப்ஸ் அனைத்துமே சூப்பராக உள்ளது செம்பருத்தி செடிக்கு வெள்ளை பூச்சி வருது அதுக்கு என்ன மருந்து சொல்லுங்கள் சகோதரி

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Před 3 lety

      mikka nandri sagothari, kabasurakudineer adikkalam, illai veppilai, manjal powder perungaya podi thanneril mix panni thelinga old brush use panni adha manual maximum remove pannunga pa

  • @abiramiabirami0921
    @abiramiabirami0921 Před 3 lety

    Rombha thanks sister useful tips neengha solra tips ellame

  • @jayanthnatarajan1657
    @jayanthnatarajan1657 Před 3 lety

    Super super
    Very nice

  • @kalaisangavi6224
    @kalaisangavi6224 Před 2 lety

    Super mam natural fertilizer tricks awesome 👌👍

  • @chitbala7405
    @chitbala7405 Před 3 lety +2

    Ungar chedigalai paarkkave romba saga irukku

  • @thamvanaan2534
    @thamvanaan2534 Před 3 lety +1

    அக்கா உங்களுடைய ராசி என்ன,நீங்கள் வைக்கும் செடி நன்றாக இருக்கிறது

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Před 3 lety +1

      mikka nandri sagothari appadi illa pa namma correcta pasama maintain panna sariyaga irukkum, rasi magaram pa

  • @mahijah4609
    @mahijah4609 Před 3 lety

    Super tips 👌

  • @susheelam8390
    @susheelam8390 Před 3 lety

    Wow super flowers ma

  • @ekambarambhanumathi9733
    @ekambarambhanumathi9733 Před 3 lety +1

    Thank you so muchmadam. Neengainda video pottadakku.

  • @lalgudisuryanarayanan4221

    Nice tips

  • @scienceespv5767
    @scienceespv5767 Před 4 měsíci

    Super

  • @pushparanikarthikeyan147

    Nila kadalai thol use pannalama

  • @111karthik9
    @111karthik9 Před 3 lety

    Super mam

  • @user-wm7xm2tf1j
    @user-wm7xm2tf1j Před rokem

    Very nice tips

  • @sarasorganicthottam5693

    Very informative i

  • @supriyaunnikumaran7347
    @supriyaunnikumaran7347 Před 3 lety +1

    I'm.from Malaysia.Thanks a lot for the useful tips.May I know the preparation method for Veapam Punnaaku.We can't get find that here.I will be very grateful .Thanks once again

    • @siddhaPackiam
      @siddhaPackiam Před 3 lety

      You can get veppan punnaku in Malaysia mam