ராஜசிம்மன் கதை | மகாபாரதக் கதை | King Virupatchan story | Pandavas | Mahabharatham story in tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2023
  • #tamilstories #mahabharat #mythologicalstories
    ராஜசிம்மன் கதை | மகாபாரதக் கதை | King Virupatchan story | Pandavas | Mahabharatham story in tamil
    Kasan Devayani love story Part 1 - • கசன் தேவயாணி காதல் கதை...
    Kasan Devayani love story Part 2 - • உங்கள் ரகசியங்களை காப்...
    Kasan Devayani love story Part 3 - • நம் மனம் ஏன் திருப்திய...
    Dhuruvan story - • துருவன் கதை | Dhuruv s...
    Pareekshit Maharaj story - • பரீக்ஷித் மகாராஜா | Be...
    Tamil short stories - • சிறுகதைகள் (short stor...
    ---------------------------------------------------------------------------------------------------
    This is a section from Thagaval Thalam for Mahabaratham Stories in Tamil. You can listen to many Mahabaratham Unknown Stories in Tamil here. This includes Mahabaratha Kadhaigal including Kasan Devayani Story in Tamil, Parikshit Story in Tamil , Dhuruvan story, Rajasimman story and Nachu poigai story of Pandavas.
    I hope you all like these Purana Kadhaigal and would love to come back for more stories. Mahabaratham is an Indian story that includes characters like Karnan, Arjunan, Draupathi, Bheem, Yudhista, Krishna and so on.
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    This story comes in the Shanti parva of Mahabaratham. It is about the divine crane Rajasimma, Demon king Virubatcha and common man Gautama.
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
    Yaksha Prashna story - • ஏன் உங்கள் வேண்டுதல்கள...
    Pareekshit Maharaja story - • பரீக்ஷித் மகாராஜா | Be...
    Tamil short stories - • சிறுகதைகள் (short stor...
    Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
    Instagram: thagavalthalam?...

Komentáře • 145

  • @sampath8630
    @sampath8630 Před 10 měsíci +17

    யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா. பெருமதிப்பிற்குரிய சகோதரி வணக்கம். மிகவும் பிடித்தமான கதை. கதையின் இறுதியில் கூறிய கருத்து மிகவும் அருமை. வாழ்க வளமுடன் .

    • @ncs2894
      @ncs2894 Před měsícem

      மகாபாரதத்தில் வர்ற இந்த ராஜசிம்மன் கதையை நான் பல தடவை கேட்டு இருக்கேன். இருப்பினும் இப்ப கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு காரணம் என்னன்னா உங்க குரலும் நல்லா இருக்கு உங்களோட தமிழ் உச்சரிப்பு அதைவிட அருமையா இருக்கு எல்லாரும் கதை சொல்லுவாங்க ஆனா அவங்களுக்கு வல்லின மெல்லின உச்சரிப்பு சரியாக வரவில்லை ஆனால் உங்களுக்கு நல்ல முறையில் உச்சரிப்பு வருகிறது தாங்கள் மேலும் மேலும் சிறப்பான முறையில் இந்த தொடரினை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் எனது பூரண நல்லாசிகள். வாழ்க வளர்க.

  • @velanrd434
    @velanrd434 Před 10 měsíci +38

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை" என்ற வள்ளுவன் வாக்கினை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது இந்த பதிவு.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️.

    • @girijanatarajan90
      @girijanatarajan90 Před 10 měsíci

      😊😊😊😊😊😊

    • @balanr1729
      @balanr1729 Před 9 měsíci

      இந்தக் குறளை, திருவள்ளுவர், இக் கதயை படித்தப் பின் எழுதி இருக்கலாம்.😊😊

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Před 10 měsíci +7

    அருமையான கருத்துக்கள் சகோ எப்பொழுதும் தங்கள் பதிவு தனி அழகு தான் தங்கள் குரலை போன்றே.....❤❤❤

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Před 10 měsíci +3

    அன்பு சகோதரிக்கு இனிய காலை வணக்கம். 💖💖💖 சொல்லத் தெரியாத ஒரு மன அழுத்தம். வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்து நகர்கின்றன. எத்தனை முயற்சித்தாலும் மனதை
    கையாள்வது மிக கடினமாக இருக்கிறது. அப்படி இருக்கமான மன நிலையில் உங்களின் அறிவார்ந்த கதைகளும் அதற்கான எளிமையான விளக்கமும் எனக்கு ஒரு புத்துணர்வு கொடுக்கிறது. நன்றிகள் ‌சகோதரி 💐💐💐

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Před 10 měsíci +9

    மகாபாரத கதை மிக மிக அருமையாக இருந்தது சகோதரி இதுபோன்ற மகாபாரத கதையை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @SubramanianArumugam-ku3yw
    @SubramanianArumugam-ku3yw Před 4 měsíci

    அருமையான பதிவு,அனைவர் வாழ்விலும் சிந்திக்க வேண்டிய கருத்து நன்றி சகோதரி ❤

  • @thilagavathim2227
    @thilagavathim2227 Před 9 měsíci +1

    நிறுத்தி நிதானமாக, தெளிவாக கதை சொல்லும் விதம் அருமை சகோதரி. வாழ்த்துக்கள் 👏👌

  • @vasukikuppusami1789
    @vasukikuppusami1789 Před 10 měsíci +3

    அருமை., கருத்து மிகுந்த கதை வாழ்க வளமுடன் சகோதரி. ❤❤

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 Před 10 měsíci +2

    அருமையான பொருள் உள்ள கதை...!

  • @balasubramanianng5623
    @balasubramanianng5623 Před 10 měsíci +1

    Divya தர்ஷினி அவர்களின் இந்த பதிவு மிகவும் அருமை .மட்டுமல்ல பொருள் பொதிந்த
    நல்ல அறிவுரை.

  • @user-kv4cn5yn9k
    @user-kv4cn5yn9k Před 6 měsíci

    அருமையான கதை! தெளிவான குரல் வளம்!வாழ்க சகோதரி!

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 10 měsíci +15

    இந்த கலியுகத்தில் குளத்தை வைத்து ஒருவனின் குணம் இல்லை.
    இன்று குடி,மாமிசம் உண்ணும் அவாலும் உண்டு🤷‍♂️
    சைவமாகி மனதார பூஜிக்கும் இவாளும் உண்டு😍
    வேற்றுமை கலயபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டிய தருணம் இது 🤝🤟

    • @user-ib3qb2wb3b
      @user-ib3qb2wb3b Před 10 měsíci +1

      Great

    • @srinivasanchandrasekharan8363
      @srinivasanchandrasekharan8363 Před 10 měsíci

      Dei yaruda avaal. Avaal pulai enda alaluku saparinga. Story, dialogue yaru. Mu. Ka. Vaa illai osi soru veeramania. Pollachi penkalai othadhu yaru. Avaalaa. Illai evaala. Naye.

  • @rasukewn8313
    @rasukewn8313 Před 10 měsíci +4

    எல்லா உயிர்களும் இன்புற வாழ்க ❤

  • @dhivyasenthil9221
    @dhivyasenthil9221 Před 10 měsíci +12

    என் மகன் பெயர் ராஜ சிம்மன்❤

  • @tumashankar4186
    @tumashankar4186 Před 8 měsíci

    நட்பு.குலம்.விருந்தோம்பல்.மூன்றுக்கும்பொருத்தமானகதை.நன்றி.

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 Před 9 měsíci

    அருமையான நீதி கதை இது போன்ற நல்ல கதைகளை அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Před 10 měsíci +1

    அருமை.. தற்போது தேவைப்படும் அறத்தகவல்❤❤❤❤

  • @user-fl1gk5fx9x
    @user-fl1gk5fx9x Před 10 měsíci +2

    அர்த்தம் உள்ள பதிவு.❤

  • @velanrd434
    @velanrd434 Před 10 měsíci +3

    திருக்குறள் கதைகளை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @edvidratchegar923
    @edvidratchegar923 Před 10 měsíci +4

    இப்போது இதுபோன்ற நண்பர்கள் கிடைப்பது மிக மிக அரிது 😅😅😅.... எவன் கீழே சாய்வன் அவன் உடைமைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று யோசனை செய்கின்றார்கள்

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz Před 10 měsíci +1

    நன்றி அக்கா நல்ல கதை❤🎉

  • @vikneshwaran7986
    @vikneshwaran7986 Před 10 měsíci +1

    அருமையான பதிவு சகோதரி

  • @user-up4ki8ue8s
    @user-up4ki8ue8s Před 10 měsíci +3

    குழந்தை க்கவிஞர் அழ வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா please ❤❤❤

  • @meenatailor470
    @meenatailor470 Před 10 měsíci +2

    Arumai Arumai sister ❤❤❤❤

  • @devikadachunamurthy606
    @devikadachunamurthy606 Před 10 měsíci

    Romba super ah real ah inspiration ah irunthuchi Mam❤

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Před 10 měsíci +2

    Good story..... Nan ninathu kuda pakala intha mathiri story irukumnu...... You are great thalaivi......❤❤❤

  • @anisbinky1229
    @anisbinky1229 Před 10 měsíci

    Super... Ungaloda view...

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 Před 10 měsíci +1

    Wowwwwwww no words just awesome 💯💯💯

  • @Jranjith6622
    @Jranjith6622 Před 9 měsíci

    Vera Level

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před 10 měsíci

    Arumai 🙏🙏

  • @SivaSiva-no7ll
    @SivaSiva-no7ll Před 10 měsíci

    செம சூப்பர் ❤

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Před 10 měsíci

    Super Divya mei silirkka vaitheergal enna story kankalangum nigazhvugal romba nallayirunthathu thankyou ❤❤❤❤❤❤❤

  • @vswamidasonswamidason3865
    @vswamidasonswamidason3865 Před 10 měsíci +3

    Very good story 👌

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw Před 9 měsíci

    Wat a charector ..... !!!! Charector decide everything 👍

  • @srivishnudigitalkss6871
    @srivishnudigitalkss6871 Před 9 měsíci

    Kathaigal super mam

  • @gayathrimayavan2263
    @gayathrimayavan2263 Před 10 měsíci

    Supper sister vaazhga valamudan

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Před 10 měsíci

    அற்புதமான அக்கா ❤

  • @lathagokul2957
    @lathagokul2957 Před 10 měsíci

    Nandri😊

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 Před 10 měsíci

    ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @tamilarasi6681
    @tamilarasi6681 Před 10 měsíci

    அருமை அருமை

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 Před 10 měsíci

    Arumai❤

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Před 10 měsíci

    மிகவும் அருமை

  • @jonesmercya6687
    @jonesmercya6687 Před 10 měsíci +1

    Very good taught 🎉🎉🎉

  • @volkswagengroup788
    @volkswagengroup788 Před 10 měsíci

    Iam crying thank you mam good story

  • @tkalpana8606
    @tkalpana8606 Před 10 měsíci

    அருமை சகோதரி

  • @user-ws9zk8zl6i
    @user-ws9zk8zl6i Před 10 měsíci +1

    Excellent msg ❤

  • @kamalimani8979
    @kamalimani8979 Před 8 měsíci

    Super stories

  • @ramvin772
    @ramvin772 Před 10 měsíci +1

    Nalla kathai sis

  • @chandrasamraj9050
    @chandrasamraj9050 Před 9 měsíci

    Superb

  • @sonitraders652
    @sonitraders652 Před 10 měsíci +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @hemapriya.l7726
    @hemapriya.l7726 Před 10 měsíci +1

    Nice story sista and how do you get these type of images for videos can i know that

  • @ManojManoj-dk2qz
    @ManojManoj-dk2qz Před 10 měsíci

    Super story akka

  • @oceanindustries464
    @oceanindustries464 Před 10 měsíci

    அருமை.

  • @sureshvideo7298
    @sureshvideo7298 Před 9 měsíci

    Super story wow great message

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 Před 10 měsíci

    அருமை

  • @RajalakshmibalaRajalaksh-mo6sm

    Tq sema story

  • @abdulgaffar8972
    @abdulgaffar8972 Před 10 měsíci

    Super moral, please continue

  • @pandianvijay9371
    @pandianvijay9371 Před 10 měsíci

    Really Super

  • @Manikandan-xs8pn
    @Manikandan-xs8pn Před 10 měsíci +1

    Super story

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Před 10 měsíci +1

    Very interesting story sister👌👌

  • @sathyamfuelservice4046
    @sathyamfuelservice4046 Před 3 měsíci

    வாழ்க வளமுடன்

  • @nasimanasim7802
    @nasimanasim7802 Před 10 měsíci

    ❤ super

  • @Ragu_Rules
    @Ragu_Rules Před 9 měsíci

    ஓம் இந்திராய நமஹ 🙏🙏🙏

  • @user-ws9zk8zl6i
    @user-ws9zk8zl6i Před 10 měsíci +1

    Please do more videos every week... I keep
    waiting for your stories.

  • @user-zz3po3do5i
    @user-zz3po3do5i Před 10 měsíci

    Super akka❤❤❤

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Před 10 měsíci

    It's very true,

  • @suganyar4107
    @suganyar4107 Před 9 měsíci

    Wow fantastic story sister❤❤❤❤❤

  • @sundar4553
    @sundar4553 Před 9 měsíci

    Super storyline ❤❤❤❤❤❤

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Před 10 měsíci

    No more words mam 👏🏻

  • @durgamanya367
    @durgamanya367 Před 10 měsíci

    Kaka super💐💐💐💐

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 10 měsíci

    Thank you maa

  • @user-ib3qb2wb3b
    @user-ib3qb2wb3b Před 10 měsíci

    Super story sister

  • @vkannan6956
    @vkannan6956 Před 4 měsíci

    Good madam

  • @Movielover183
    @Movielover183 Před 10 měsíci

    Super🌹🌹🌹🌹🌹 sister💐💐💐💐💐💐

  • @user-pi7ev5rt4x
    @user-pi7ev5rt4x Před 10 měsíci

    Nalla pathivu sis 👍

  • @dharshinidharshini6152
    @dharshinidharshini6152 Před 10 měsíci

    Super sister ❤❤❤

  • @s.m.electricals
    @s.m.electricals Před 10 měsíci

    Super ❤❤❤❤

  • @suseelashanmugam5200
    @suseelashanmugam5200 Před 10 měsíci

    Super

  • @user-lo6tj9wm1d
    @user-lo6tj9wm1d Před 2 měsíci

    👏👏👏👏👏

  • @number1chennai868
    @number1chennai868 Před 10 měsíci

    Good story ❤❤

  • @jagansekar7850
    @jagansekar7850 Před 10 měsíci

    Fantastic sis

  • @good12330
    @good12330 Před 10 měsíci

    Good story

  • @Starramar
    @Starramar Před 10 měsíci

    super akka

  • @priyasrinivasan2254
    @priyasrinivasan2254 Před 10 měsíci

    Super sis

  • @jayanthandinadayalan844
    @jayanthandinadayalan844 Před 3 měsíci

    Story nalla iruku 🎉🎉🎉😊
    But manithana cast vachi la nallavan kettavan solla mudiyathu... All are equal... But eallam manusan kullayum oru nalla ullamum iruku ketta ennam mum irukum...

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Před 3 měsíci

      அதைத் தானே கதையும் சொல்கிறது சகோ

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Před 10 měsíci

  • @rajaeiayaraja9260
    @rajaeiayaraja9260 Před 10 měsíci

    👌👌👌👌👌👌

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv Před 10 měsíci

    Super super super

  • @aradhana41
    @aradhana41 Před 10 měsíci

    💯

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 Před 10 měsíci

    ❤❤❤❤❤❤

  • @pandiyarajan4953
    @pandiyarajan4953 Před 10 měsíci +1

    It's nice story ❤

  • @arulsv2335
    @arulsv2335 Před 10 měsíci

    🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 10 měsíci

    ❤❤❤

  • @munusamyvellayan6255
    @munusamyvellayan6255 Před 9 měsíci

    👍👍👍👍

  • @nallathainallathai4820
    @nallathainallathai4820 Před 9 měsíci

    ❤❤❤❤❤

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd Před 10 měsíci

    Yennoda Akka oru nalla padhivu Akka 😊 👍

  • @user-xl7ju6cr6w
    @user-xl7ju6cr6w Před 10 měsíci +1

    இதிகாச கதைகள் சொல்லுங்கள்

  • @vj7021
    @vj7021 Před 12 dny

    Thanks for pointing out caste system being followed in one particular religion. Shame on them.

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 Před 10 měsíci +1

    Nice sister 😊
    How are you sister

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Před 10 měsíci

    குலத்தளவே ஆகுமாம் குணம் என்று ஒளவையார் பாடியிருக்கிறாரே?