இட ஒதுக்கீடு பற்றிய கேள்வி..வாய் அடைக்க வைத்த பதில்..Indrakumar Theradi Speech on Reservation System

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • இட ஒதுக்கீடு பற்றிய கேள்வி..வாய் அடைக்க வைத்த பதில்..Indrakumar Theradi Speech on Reservation System | Neerthirai
    #indrakumar #reservationsystem #reservation #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 254

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 Před měsícem +150

    இட ஒதுக்கீடு தவறாக SC St க்கு மட்டுமே உள்ளது என்று வழிகாட்டுதலுக்கு உங்கள் சரியான செருப்படி பதில் பதிவு இந்திரகுமார் தோழர் வாழ்த்துக்கள்

    • @___123.
      @___123. Před měsícem +5

      obc dhan population adhigam.. idhula EWSmairu vera pirichitanga

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 Před měsícem +72

    இந்த இளம் வயதிலேயே இவரது புரிதல் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்

    • @rajad6835
      @rajad6835 Před měsícem +3

      I also having same feeling

  • @arvindsa6852
    @arvindsa6852 Před měsícem +67

    இந்த பேச்சு மொழி பெயர்க்கப்பட்டு இந்தியா முழுக்க சென்றடைய வேண்டும்

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Před měsícem +53

    எதிர்கால தமிழனின் இளம் புரட்சியாளனாக தம்பி இந்திரகுமாரை கானுகிறேன். இன்னும் ‘அறிவொளி’ ஒளிபெற வாழ்த்துகிறேன்.

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 Před měsícem +50

    திரு இந்திரகுமார் எப்பொழுதும் அறிவார்ந்த பேச்சு பேசக்கூடியவர்.நிதானம் தவறாமல் மேடையிலும் சரி , விவாத நிகழ்ச்சி யிலும் சரி எதிரிகளை தன் அறிவு ஆற்றல் கொண்டு துவம்சம் செய்வார்.இவர் போன்ற இளைஞர்கள் தமிழ் நாட்டின் தூண்கள்.அதிகம் எழுதிக் கொண்டே போகலாம் இவரைப்பற்றி.உண்மையான ஊடகவியலாளர்.வாழ்க அவர் சேவை.🎉🎉❤❤

  • @dropbox152
    @dropbox152 Před měsícem +37

    இந்த இந்திரகுமார் போல பல இந்திரகுமார் கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் உருவாக வேண்டும்.

  • @sugunabharathi
    @sugunabharathi Před měsícem +44

    நாளைய எதிர்கால இந்தியாவின் மீது நம்பிக்கை பிறக்கிறது உன் போன்றோரை பார்க்கும் போது .. வணங்குகிரேன் தம்பி உன்னை🙏🌹🌹

  • @feelfree4568
    @feelfree4568 Před měsícem +71

    பெரியார் போட்ட விதை என்றும் விர்ட்சகமா வளரும் உங்களால் பேச்சு அற்றல் உள்ளவர்களிடம்..... தொடரட்டும்.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Před měsícem +21

    நூறு நாள் வேலைத்திட்டம்...
    ஒரு குறைந்த பட்ச தைரியத்தை தாழ்த்தப்பட்ட.....
    பிற்படுத்தப்பட்ட ....
    மக்களுக்கு கொடுக்கிறது...
    இந்த மக்கள் தங்களை ஒடுக்குபவர்களை எதிர்க்க இந்த திட்டம் பயன்படுகிறது...
    இதுதான் நலத்திட்டங்களின் வெற்றி

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před měsícem +37

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 Před měsícem +13

    திரு இந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வரும் காலத்தில் உங்கள் சிந்தனையின் வெளிப்பாடு உன்மையாக இருப்பின் எதிர்காலத்தில் மிகுந்த உயரத்தை அடைவீர் வாழ்த்துக்கள்.

  • @ramanp5861
    @ramanp5861 Před měsícem +16

    ஆறறிவு மனிதர் இந்திரகுமார் அவர்கள்.

  • @user-ky3yd3fo4q
    @user-ky3yd3fo4q Před měsícem +27

    தோழர் இந்திரா குமார் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விவாத மேடையில் அதன் சாதனைகளை எளிய மக்களுக்கு அறியும் வண்ணம் பதிவு செய்தமைக்கு நன்றி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ganesanr5504
    @ganesanr5504 Před měsícem +12

    தெளிவான சிந்தனையான பேச்சு மக்களுக்கு தேவையான விஷயம்

  • @ManoharMuthu
    @ManoharMuthu Před měsícem +14

    மிகவும் அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Před měsícem +9

    திரு இந்திரகுமார் சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před měsícem +16

    தந்தை பெரியார் புகழ் வாழ்க வளமுடன் நலமுடன் தோழர்

  • @seetharaman5528
    @seetharaman5528 Před měsícem +12

    Ana super super Very good Speech Thanks for you 💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer Před měsícem +10

    தோழர் இந்திரா குமார் அவர்களுடைய அருமை மிக்க பேச்சும் தெளிவான சிந்தனையை ஊட்டக்கூடிய பேச்சும் சாமானிய மக்கள் மனதில் பதியக்கூடிய கருத்தாக மிகத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு தோழர் இந்திரா குமார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před měsícem +9

    இந்திரகுமார் அவர்கள் பேச்சு மற்றும் விளக்கம் சிறப்பு. தீ பறக்கும்

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Před měsícem +18

    சபாசு சபாசு இந்திர குமார் சரியான விளக்கம். வாழ்க நீடுழி வாழ்க

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Před měsícem +9

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Před měsícem +5

    மிகசரியான முறையில் விளக்கம் கூறி உரையாற்றியது சிறப்பு

  • @ramanp5861
    @ramanp5861 Před měsícem +19

    உயர் திரு. இந்திர குமார் ரூபத்தில் உலகை ஆளும் உலக நீதிபதியான நீதி தேவர் உண்மையை எரிமலையாய் உலகிற்கு தெரியும் வகையில் பொளந்து கட்டி கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் இந்திரகுமார் அவர்களே.

  • @Nallasivam
    @Nallasivam Před měsícem +6

    மிகச்சிறப்பான உரை. பாராட்டுகள். வாழ்த்துகள்

  • @James_Vasan
    @James_Vasan Před měsícem +8

    Congratulations brother keep going 💪💪💪

  • @kannant3759
    @kannant3759 Před měsícem +8

    வாழ்த்துகள் நண்பா ❤❤❤❤

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před měsícem +12

    அருமையான விளக்கம் நன்றி

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Před měsícem +8

    சங்கிகல் மாதம் 65000 வருமானம் உள்ள ஆரிய வகை ஏலைகளுக்கு இடஒதுக்கீட்டை ஆதரிப்பார்

  • @grandpa8619
    @grandpa8619 Před měsícem +2

    மக்கள் சக்தியுடன்தான் நாம் இயங்க வேண்டும்...

  • @Djack-un6rw
    @Djack-un6rw Před měsícem +8

    Indrakumar thozhar hats off to you excellent explanation

  • @mohanperumal
    @mohanperumal Před měsícem +10

    டேய் தம்பி! வாழ்த்துகள்டா❤

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Před měsícem +7

    சிறப்பு!

  • @RaviChandran-kb6xl
    @RaviChandran-kb6xl Před měsícem +9

    வாழ்க பெரியார்

  • @prithivirraj2793
    @prithivirraj2793 Před měsícem +9

    Super thozhare ❤❤❤

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Před měsícem +7

    Superb 👍

  • @nvairakannu632
    @nvairakannu632 Před měsícem +8

    Fantastic mr.Indrakumar.

  • @RhcdfCh
    @RhcdfCh Před měsícem +3

    அருமையான பதிவு ஆண்ட பரம்பரை சொல்லுதவங்களுக்கு இது புரிஞ்சா நல்லா இருக்கும்

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 Před měsícem +3

    அருமையான பதிவு. சாதியை ஒழிக்க நாம் முயற்சி எடுக்கனும்.

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Před měsícem +1

    சகோதரர் இந்திரகுமார் இப்பொழுது இந்தியாவில் சங்கிகளால் மற்ற மக்களை சாதியால் மதத்தால் பிளவுபடுத்தி அவர்கள் சுகபோகமாக வாழும் இந்த அவலநிலையை மற்ற மக்களுக்கு உணர்த்தியதிற்க்கும். எல்லா மக்களுக்கும் இடஒதுக்கிடு இருக்கிறது என்பதை அறியா மக்களுக்கு உணர்த்தியதிற்க்கும் நன்றி...........

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Před měsícem +3

    உங்களை போன்றவர்கள் , நிறைய பேர் வர வேண்டும் .

  • @vedirabert1587
    @vedirabert1587 Před měsícem +3

    தரமான சம்பவம்

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 Před měsícem +4

    Excellent Mr Inthirakumar

  • @jayia5359
    @jayia5359 Před měsícem +13

    சும்மா அதிருதில்ல ..தேரடின்னாலே அதிரடி

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 Před měsícem

    ஆஹா அருமை...
    மடை திறந்த வெள்ளம் போல என்ன ஒரு பேச்சு..
    வாழ்த்துகள் தோழர் 💐

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před měsícem +5

    Great ❤

  • @selvasamy5819
    @selvasamy5819 Před měsícem +3

    இந்திரகுமாருக்கு வாழ்த்துகள்.

  • @gunasekar5212
    @gunasekar5212 Před 29 dny

    அன்பு சகோதரா் திரு.இந்திரகுமார் அவர்களின் இட ஒதுக்கீடு பற்றிய விளக்கம் மிக மிக அருமை அவர் ஒரு மிகச்சிறப்பான அறிவு ஜூவி என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிருபித்திருக்கிறார் சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அவர் ।00 ஆண்டுகள் வாழ்ந்து சமுக பணியாற்ற வாழ்த்துகிறேன்👌👍

  • @anandsamy71
    @anandsamy71 Před měsícem +3

    பெரியாரின் கொள்ளுபேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் .💐💐

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před měsícem +2

    அருமை யான பதிவு நன்றி தோழர்

  • @jjjjjs8089
    @jjjjjs8089 Před měsícem +4

    Excellent, thambi🎉

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 Před měsícem +4

    Excellent 👍👍👍

  • @philipjoseph4804
    @philipjoseph4804 Před měsícem +3

    தோழர் 👍 🙏 ❤️

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k Před měsícem

    சிறந்த அறிவாளி தெளிவு
    வாழ்த்துகள் தோழர் 🎉

  • @arvindsa6852
    @arvindsa6852 Před měsícem +6

    Knowledgeable speech ❤

  • @mahendranmahe4365
    @mahendranmahe4365 Před měsícem

    வாழ்த்துக்கள் தோழர் 🎉🎉 மிக சிறப்பாக அமைந்தது உங்களுடைய பேச்சு 🎉🎉🎉

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před měsícem

    உங்க ஆற்றல் மிக்க பேச்சு அருமையாக இருக்கும் தாய் தந்தைக்கு நன்றி இந்த பதிவு எல்லாருக்கும் சென்று அடைய வேண்டும்

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před měsícem +8

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @msmohanavel7529
    @msmohanavel7529 Před měsícem +5

    Sir super very import

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před měsícem +5

    அருமை இந்திரகுமார் 🎉🎉🎉🎉

  • @balajir2779
    @balajir2779 Před měsícem

    சிறப்பு. அருமை திரு.இந்திரகுமார். தமிழகத்தின் கடைக்கோடி இளைஞர்கள் வரைக்கும் இந்த செய்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • @thayubhaskaranar7864
    @thayubhaskaranar7864 Před měsícem +2

    Indhirakumar is very knowledgeable AND can communicate very well . Best wishes

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Před měsícem +1

    தோழர் இந்திரகுமார் அவர்களின் திராவிடத் தத்துவங்களின் புரிதல் மிகச் சரியாக உள்ளது.
    இளைஞர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před měsícem +3

    Super bro 👍👍

  • @johnjohm2438
    @johnjohm2438 Před měsícem +2

    Excellent 👌

  • @jodhayal8179
    @jodhayal8179 Před měsícem +4

    Well said

  • @bharathyc5825
    @bharathyc5825 Před měsícem +1

    Excellent Speech Congratulations a

  • @thambraas1980
    @thambraas1980 Před měsícem +1

    உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி
    குடும்பம் பொதுப்பிரிவில் தகுநி
    அடிப்படையில் பதவிக்கு வந்ததும் இட ஒதுக்கீட்டீல் ஒரே குடும்பத்தினர் பலதலைமுறை பெறுவதும் எப்படி ஒன்றாகும். ஒப்பீடு தவறானது.

  • @m.emahendran538
    @m.emahendran538 Před měsícem

    தம்பிஇந்திரகுமார் அறிவார்ந்தவிளக்கம் வளர்க உன்திறமை வாழ்த்துக்கள்

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Před měsícem +1

    சிறப்பான பேச்சு வாழ்த்துகள்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Před měsícem

    தமிழ் வாழ்க தமிழர்கள் ஆழ்க. இட ஒதுக்கீடு உயர் வகுப்பினர் தாழ்ந்த வகுப்பினர் ஆக மாறி கொள்ளலாம் என்று தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் இது இவருடைய புனை பெயரா எண்பது தெரியவில்லை இருந்தாலும் பாராட்டுகள்

  • @vinayagamoorthytailoring5202

    சூப்பர் தோழர் அருமையான விளக்கம்

  • @meenadeviarumugasamy4532
    @meenadeviarumugasamy4532 Před měsícem +1

    அருமையான பேச்சு தம்பி ❤

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Před měsícem +9

    நியாயம் தானே...😢😢😢

  • @aswinsekar3490
    @aswinsekar3490 Před měsícem +1

    மிகசிறப்பு❤❤❤

  • @selvasamy5819
    @selvasamy5819 Před měsícem +1

    Indira kumar, You are a Excellent Orator. Develop your oratory skills in English also. You are a All India Material.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před měsícem +6

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @user-by4io9cu5z
    @user-by4io9cu5z Před měsícem +1

    Excellent brother

  • @kaliyaperumalnagappan4408
    @kaliyaperumalnagappan4408 Před měsícem +1

    Very wonderful message thanks bro

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p Před měsícem +2

    Super bro

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Před měsícem

    இளவயதில் எவ்வளவு தெளிவு வாழ்த்துக்கள் தம்பி இந்த சமூகத்தில் சனாதன சிந்தனை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @user-dt8hx5fj6h
    @user-dt8hx5fj6h Před měsícem +1

    அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு

  • @meenasundar5427
    @meenasundar5427 Před měsícem +2

    Good explanation.

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j Před měsícem +2

    Congratulations❤

  • @prasanthl2102
    @prasanthl2102 Před měsícem

    தோழர் நான் கேட்டதில் சிறந்த தெளிவான உரையாடல் உங்கள் பதில்கள் ... உங்களை போன்ற சிறந்த சமூக பேச்சாளர்கள் இந்த நாட்டில் மனிதனின் மனநிலையை மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.. vazthukkal தோழர்...

  • @tamilkodim
    @tamilkodim Před měsícem +4

    Periyar's ideal society is the one , where people live in unison, where there's equality , fraternity, liberty among the individuals.---together with rational thinking and scientific temper.

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 Před měsícem +1

    Super indrakumr still we require such type of youngsters to come out with views

  • @tamilkodim
    @tamilkodim Před měsícem +5

    Education , employment , respect and equal opportunity have been denied for nearly 2000years, how can people be ready for competing with the so-called previleged society ?

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 Před měsícem

    இட ஒதுக்கீடு பற்றி தவறாக பேசி வருபவர்களுக்கு சரியான பதில் தந்த திரு. இந்திரகுமார் ௮வர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @smohanofficial
    @smohanofficial Před měsícem

    That lady asking question within Dravidian ideology and making DMK holy cow is what Periyar enabled!! 🙌👏👏. Goosebumps

  • @manisaravanan00
    @manisaravanan00 Před měsícem

    Very well said tasmac Thali arutha kudumbam stalin kudumbam good explain they should remove from TN politics

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 Před měsícem +8

    Arumey Arumey arumeyana pathil

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem +1

      என்னடா சம்பந்தம் இல்லாமல் எருமை எருமை என்கிறாய் தற்குறி😮😮😮

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před měsícem

      ​@murugesanthirumalaisamy5613 fool, fool RSS sangi

  • @iloveujillu
    @iloveujillu Před měsícem

    அருமையான பதிவு

  • @Muthu121212000
    @Muthu121212000 Před měsícem

    Reservation is not for getring Jobs and education. It is to get social status and equal representation. Well said

  • @krishnavenim4211
    @krishnavenim4211 Před měsícem +1

    Super IIT IIM IAS IPS IFS Idhil Reservation kandippaga follow Panna vendum Appoluduthan Democratic India enbathu unmaiyagum. 75 varuda porattam vettri perum.

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Před měsícem +1

    Welcome Welton your service and SPEACH are NEED for the welfare of Tamilnadu Continue wishes we will win

  • @ak_2298
    @ak_2298 Před měsícem

    சிறப்பு தோழர்

  • @muhil5925
    @muhil5925 Před měsícem

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் கருத்து வேறுபாடுகள் சரியானது

  • @competitiveexam6613
    @competitiveexam6613 Před měsícem

    Super thambi

  • @CeaselessKapil
    @CeaselessKapil Před měsícem +1

    Sensible talk🎉