இதெல்லாம் உங்களுக்கு புரியாது விஜயா..😆 | Siragadika Aasai | Episode Preview | 29 June

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 42

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 6 dny +58

    ரவி❤ ஸ்ருதி ❤ combo sema ❤❤❤😂😂😂

  • @Sabaru83
    @Sabaru83 Před 6 dny +43

    Boomeரம்மாவுக்கு ஏத்த ultra modern மருமகள் தான் அமைஞ்சிருக்குது!👌🏽🤭 மீனா மாதிரி அடிமையாவும் இல்லாம, பவுடர் மாதிரி ஜால்ராவும் அடிக்காம face to face, point to pointனு straightforwardடா இருக்குறா!👍🏽😁👏🏽

  • @vidhyajahir6231
    @vidhyajahir6231 Před 6 dny +45

    சுருதி கூட பரவாயில்லை 😊 ஆனா உங்க அதிசய மருமகள் இருக்காளே ரோகிணி , அவ உங்க மகன யாருக்கோ பொறந்த குழந்தைக்கு அப்பாவா வச்சிருக்க 😅😅😅😅😅😂

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Před 6 dny +22

    பரதநாட்டியம் கிளாஸ் என்னாச்சு விஜயா😂😂😂

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 Před 6 dny +11

    இந்த காலத்தில் எல்லா பெண்களும் இப்படித்தான் இருக்கங்க

  • @kuberan3559
    @kuberan3559 Před 6 dny +10

    Sruthi , Ravi jodi thamasha irukku,periyavankaluku screen pathavudane sirrupu varudhu 😊😊

  • @bhanuc127
    @bhanuc127 Před 6 dny +7

    I like shruthi's character

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 6 dny +8

    பார்த்த சீரியல்களில் கேவலமான மாமியாரும் இந்த விஜயா தான் acting ல் கலக்கும் மாமியாரும் இவர்தான்

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y Před 6 dny +11

    Boomer Mamiyar 😂😂..shruthi ravi👌👌👌

  • @Aswin778
    @Aswin778 Před 6 dny +53

    யாருக்கெல்லாம் விஜயா நடவடிக்கை மெட்டி ஒலி ராஜம் அம்மாவை நினைவு படுத்துகிறது👌💯👍😔

    • @greenapple-theboutiquestor5959
      @greenapple-theboutiquestor5959 Před 6 dny

      Avanga paravala

    • @M.Nirmala745
      @M.Nirmala745 Před 6 dny

      வாய்ஸ் மட்டும் தான் ஞாபகப் படுத்துது.. இந்த அம்மாவுக்கு பொருந்தல..

    • @actorvijayfan2004
      @actorvijayfan2004 Před 6 dny

      ​@@M.Nirmala745enna porunthala

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 Před 6 dny

      அவங்கலாம் வேற லெவல். இந்த மூதேவிய அவங்க கூடலாம் கம்பேர் பண்ண முடியாது.

    • @M.Nirmala745
      @M.Nirmala745 Před 6 dny

      @@actorvijayfan2004 வாய்ஸ்

  • @MatramVarum
    @MatramVarum Před 6 dny +21

    இதெல்லாம் ரூம் கதவு மூடிட்டு பண்ணணு 😂😂😂

  • @paramalarammu23
    @paramalarammu23 Před 4 dny

    விஜயா: என்னம்மா நா போட்டு விடணுமா..
    சுருதி : அதான் அவன் போட்டு முடிச்சிட்டானே..😂😂

  • @reetasankar5005
    @reetasankar5005 Před 6 dny +6

    Ravi Shruthi combo super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @manikandang7079
    @manikandang7079 Před 6 dny +11

    விஜயாக்கு 16 வயசுல😂😂😂

  • @pushpaammavantaillu5102
    @pushpaammavantaillu5102 Před 6 dny +2

    Iam from andrapradesh nice serial👌

  • @ananthananth3191
    @ananthananth3191 Před 6 dny +2

    Very good thanks

  • @savarinajeev6575
    @savarinajeev6575 Před 6 dny +2

    ❤❤semma😂😂

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs Před 5 dny

    எல்லா மருமகளும் மீனா மாதிரி இருப்பாங்களா?உங்க வாய்க்கு ஸ்ருதி தான் சரியான ஆளு உங்கள அடக்க.ரவி உங்க ரியாக்சன் செம்ம😂😂

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 Před 6 dny

    Vijaya.va vai.a annamalai awaking nallaarukum entha mamiyarum entha ammavum ipadi iruka matanga 😮😮😮😮

  • @assamy4789
    @assamy4789 Před 6 dny +1

    First comment ❤

  • @SathishKumar-su6pz
    @SathishKumar-su6pz Před 6 dny +1

    Ivan leaked video iruku 😂😂😂 pavam paiyan yaruku anupananu theriyala .. twitter la leak aagi iruku

  • @pradeeparamasamy6603
    @pradeeparamasamy6603 Před 6 dny +1

    Un pilaiya unkita patharama vaichuko

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Před 6 dny +3

    இதெல்லாம் ஓவர் ஸ்ருதி 🤦🏻‍♀️

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 6 dny +12

    இப்படி இருந்தா எந்த தாய்க்கும் கோபம் வர தான் செய்யும்

    • @priya730
      @priya730 Před 6 dny +18

      Husband wifeku seiyarathula ena thappu

    • @thangapushpam2467
      @thangapushpam2467 Před 6 dny +8

      உடம்புக்கு சரி இல்லனா பொண்டாட்டிய நல்லா பார்த்துக்கிறது தான் உண்மையான அன்பு

    • @Share.Vibes.
      @Share.Vibes. Před 6 dny +6

      Aduththavan bedroom la mattavankalukku Enna velai

    • @atchyakumar9391
      @atchyakumar9391 Před 6 dny +1

      Apo kova patutey iruka vendidhan😂😂