Siragadika Aasai | Episode Promo 2 | 29th June 2024

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 41

  • @gangaganeshgangaganesh2572

    அழகான காட்சி இது போல் கணவன் மனைவி கற்பனை செய்வது அற்புதமானது விரைவில் பலிக்கட்டும்

  • @gangaganeshgangaganesh2572

    முத்து சின்னக்குழந்தை போல உற்சாகமாக பேசுவது நல்ல உணர்ந்த நடிப்பு.நல்ல மனதின் நம்பிக்கை நிஜமாகும்

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran934 Před 4 dny +20

    முத்து நடிப்பு சூப்பர் அவன் ஒரு குழந்தை போல் உள்ளம் அவன் சிரிப்பு சூப்பர்

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 4 dny +73

    நல்லா தான் இருக்கு ஆனா டைரக்டர் உங்களை சந்தோசமா இருக்க விட மாட்டாரே😢😢😢😢😢

  • @Simplicity435
    @Simplicity435 Před 4 dny +22

    வீடு கட்டுவது எத்தனை பேருடைய கனவு😢😢😢😢

    • @anbuazlagan3274
      @anbuazlagan3274 Před 3 dny

      Ennudaya 12years kanavu eppo than natanththu I am happy

  • @reetasankar5005
    @reetasankar5005 Před 4 dny +11

    Muthu meena fans ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sharikan436
    @sharikan436 Před 4 dny +11

    நாளைக்கு manoj அடி வாங்கும் தருணத்திற்காக வெயிடிங்

  • @vtamileditz1111
    @vtamileditz1111 Před 4 dny +27

    ரூம் கட்டறது இருக்கட்டும் எப்போ ரோகினியை கண்டுபிடிப்பீங்க 😂

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 Před 4 dny +6

    கத்தி படத்தில வர மேப் சீன் போல இருக்கு, நாளைக்கு எபிசோடு பார்க்க வேடீங்🎉🎉🎉🎉🎉🎉
    டைரக்டர் மனோஜ் முத்து கைல அடி வாங்குறத மாதிரி சீன் கொண்டு போங்க

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 Před 4 dny +7

    பார்க்க சூப்பராக இருக்கிறது எப்படியும் டைரக்டர் சார் முத்துவை அழ வைக்க தான் போறாரு

  • @umarani8692
    @umarani8692 Před 4 dny +16

    ஆசை காட்டி மோசம் செய்வதே டைரக்டர் வேலை அடுத்த நிமிசமே முத்துவை அழவைப்பார்

    • @balajisugumar7431
      @balajisugumar7431 Před 3 dny +1

      Rohini ah maata vachita serial eh mudinjidume... So athu varaikum ipdi than drag pannuvanga

  • @zoraj1668
    @zoraj1668 Před 3 dny +5

    Apdi pana serial shooting ku house owner permission kduka mataru 😅

  • @HArs995mika
    @HArs995mika Před 4 dny +5

    Intha seen na pathudu kannineer vanthuruchu.nanu epadi tha imagine pannuven.sontha veedu illa thavangaluku tha intha kastam theruim😢

  • @shruthibujji9809
    @shruthibujji9809 Před 4 dny +3

    Ungal kanau palzikattum mm fans ellorum kadaulidam vendugirom muthu meena Army from Bangalore

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 4 dny +10

    MuMee room construction over by imaginary graphics blueprint😂. So nobody can ask for separate bed room again for few months😂. Director gave vera level content for the closure of bedroom problem💥🥳. MuMee will buy bricks, cements, steel rod one by one and will start the construction. Till then this is the model house nu director solrar🎉

  • @arunkumarcja8319
    @arunkumarcja8319 Před 3 dny +2

    உங்கள் கனவு விரைவில் நடக்கும்

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 Před 4 dny +13

    Seekirama idu nadakkanum director sir

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 4 dny +5

    Interesting Sunday 2 hr episode of SA and start music show of siragadika asai team 🎉. Double dhamaka for SA fans🎉. Very excited for these 2 programs 🎉

  • @MatramVarum
    @MatramVarum Před 4 dny +13

    மனோஜ் பல்பு வாங்குற தருணத்துக்காக யார்லாம் waiting 😂😂

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Před 4 dny +1

      நான் 😅😂😂

    • @Kumaran319
      @Kumaran319 Před 3 dny

      Director simple ah mudipan paru because Rohini and Manoj always escaping 😡

  • @godbless2858
    @godbless2858 Před 4 dny +9

    சீக்கிரம் ரூம் கட்டுன உடனே ஒரு குழந்தை ரெடி பண்ணுங்க
    விஜயா பாட்டி மேல 1,2 போகட்டும் 😂😅

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 3 dny +2

    பார்த்த சீரியல்களில் கேவலமான மாமியாரும் இந்த விஜயா தான் acting ல் கலக்கும் மாமியாரும் இவர்தான்

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 3 dny

    Muthu ❤ Meena pair semma super

  • @sarigamano695
    @sarigamano695 Před 3 dny +1

    Hmm nalla irukum👌👌👍👍👍

  • @user-ds2pw7xk9z
    @user-ds2pw7xk9z Před 4 dny +8

    Director mind voice : Theriya vidruvena Nanu 😂

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Před 4 dny +7

    வீட்டு ஓனர் ஒத்துக்க மாட்டான் 😜

  • @user-ok9ym5kf1n
    @user-ok9ym5kf1n Před 3 dny

    Akka unga shining crepe saree romba alaga iruku. U looks gorgeous in this shining saree ❤❤

  • @NalaDhamayanthi11
    @NalaDhamayanthi11 Před 3 dny

    Sometimes this serial related to my life 😢

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Před dnem +1

  • @johnnywalker1459
    @johnnywalker1459 Před 3 dny

    Idanga tholle thangalai🤦🏾‍♂️🤦🏾‍♂️😏

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Před 3 dny +1

    அடேய்ங்களா இப்படி செங்கல்லை வாங்கி அடிக்கி வைத்தா ஒண்ணு உடைச்சிடுவாங்க இல்ல எதிரிகள் களவாடுவாங்க,சிமெண்டுல தண்ணி பட்டா கட்டியா போயிடும்,கம்பி துரு பிடித்து போயிடும் அதனால ரெண்டு பேரும் என்ன பண்ணுறீங்கன்னா உங்க பேர்ல வங்கி கணக்கு தொடங்கி ஒரு ஆர்டி,எஃப்டின்னு கொஞ்சம் பணத்தை சேமிக்குறீங்க அது இல்லாமல் கொஞ்சம் பணத்தை கிராம் கிராமா நகையா வாங்குங்க அப்போ ஓரளவு பணத்தை சேமிச்சிடுவீங்க சேமித்த நகையை வங்கியில் அடகு வைத்து வர பணத்தை கொண்டு ரூம் கட்டிடலாம் ஆர்டி எஃப்டின்னு போட்ட பணத்து கூட கொஞ்சம் பணத்தை போட்டு நகையும் மீட்டுருவீங்க ஒரே கல்லுல ரெண்டு சபதத்தை நிறைவேத்துன மாதிரி ஆச்சு😂
    சீரியல் பார்க்குறது எல்லாம் நடுத்தர வர்க்கம் தான் அதனால் சேமிப்பு பழக்கத்தை கொண்டு வர மாதிரி ஸ்கிரிப்ட் எழுதுறது தான் முக்கியம் இப்படி லாஜிக் இல்லாமல் செங்கல் சிமெண்டு ஜல்லி சேமிப்பு இல்ல குமரன் சார் 😏🤦‍♀️

  • @arunprasath5874
    @arunprasath5874 Před 3 dny

    Ennada aruvai aakitu irukinga...chai
    Kandraviya irukuda
    Cringe chaik