Siragadika Aasai | Episode Preview | 26th June 2024

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 150

  • @greenapple-theboutiquestor5959

    Manoj ku அடிவிழுந்தது ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி😂

    • @Aswin778
      @Aswin778 Před 2 dny +11

      Kumran sir seriels oru thambi eppothum uthavakarai ah iruppan thirumathi selvam vasu , dheivamagal raju , siragadikka aasai manoj😅😅

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 Před 2 dny

      ​@@Aswin778raju is best but vasu and manoj waste

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 Před 2 dny

      ​@@Aswin778raju is best but vasu and manoj waste

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 2 dny +242

    முத்துகிட்ட அடி வாங்குறதுக்கே வந்த கேரக்டர் மனோஜ்😂😂😂😂😂

    • @Aswin778
      @Aswin778 Před 2 dny +6

      Kumran sir seriels oru thambi eppothum uthavakarai ah iruppan thirumathi selvam vasu , dheivamagal raju , siragadikka aasai manoj😅😅

    • @AyshaSidheeqa
      @AyshaSidheeqa Před 2 dny

      ​@@Aswin778😂😂😂

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 2 dny +118

    ஸ்ருதி அம்மா
    எப்படியோ வந்த வேலை முடிஞ்சிட்டு பதனி பதனி😂😂😂😂😂😂😅😅😅😅

  • @reetasankar5005
    @reetasankar5005 Před 2 dny +93

    முத்து மனோஜ அடிக்கிறது தப்பே இல்லை

  • @MSekarMSekar-jb9en
    @MSekarMSekar-jb9en Před 2 dny +36

    Manoj ahh adicha piragudha manasu nimmadhiya iruku 🤭😂😂

  • @Sabaru83
    @Sabaru83 Před 2 dny +41

    கடைசில ஒரு பாய்ண்ட பிடிச்சு குந்தானிய கரெக்டா lock பண்ணிட்டான் முத்து👍🏽😁
    மனோஜ்க்கு செருப்படி;
    குந்தானிக்கு நெத்தியடி!👌🏽😆😍👏🏽

  • @Aswin778
    @Aswin778 Před 2 dny +180

    நாதஸ்வரம் என்னும் சீரியலில் நெல்லையாண்டவர் ஆக ஒருவர் வருவாரே அவரை அண்ணாமலையாக நடிக்க வைத்திருந்ததால் விஜயாவிற்கு கண்ணம் பழுத்திருக்கும் இந்நேரம் 👌💯🔥

    • @Harinibts006
      @Harinibts006 Před 2 dny +1

      Neenga paiyana ponna evlo cmnt panna epdi time iruku theiyavasenju sollu bha 😮‍💨😭

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 Před 2 dny

      ​@@Harinibts006பையன் தான் college படிக்கிறதா புளுகிட்டு திரியுது 😅😅😅

    • @Harinibts006
      @Harinibts006 Před 2 dny +3

      @@vallimoorthy7327 etho onnu irundhutu potum ellam cmnts laium vandhu uira vangura 😭ellam kazhuvi othuna kuda buthi varala 🤣🤣🤣🤣🤣

    • @Ashwin778.
      @Ashwin778. Před 2 dny +3

      யாரெல்லாம் நான் அரை போதை அரை மெண்டல்னு நினைக்கிறீங்க

    • @Harinibts006
      @Harinibts006 Před 2 dny +1

      @@Ashwin778. எதுக்கு உங்களை நீங்களே திட்டிகிரிங்க இதெல்லாம் ஒரு பொழப்பு 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @annsuyathangavelu4248
    @annsuyathangavelu4248 Před 2 dny +23

    One of the best episode today. What manoj got is not enough. So happy today next will be rogini👏👏👏👏

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran934 Před 2 dny +48

    முத்து நடிப்பு சூப்பர் மனேஜ் அடி வேலுத்துகட்டு முத்து

  • @mageesukumar2027
    @mageesukumar2027 Před 2 dny +15

    Please thayavu seithu meenaviyum muthaiyum renduperaiyum veeta vittu poi engaiyachum happy ah irukka sollunga....... Appodha avanga muthu oda value puriyum

  • @Tysonmano
    @Tysonmano Před 2 dny +127

    இந்த கிழவன் வாயில் என்ன போட்டு இருக்கான்...முத்து அப்பா வெஸ்ட் 😪🤷‍♀️

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 2 dny +20

    Ethu Epdiyo Manoj adii Vaangunathuu super o super... Avan pesunaa pechchukku vaayum seththu udaichurukkanum Muththu...😂😂

  • @Kishorslifestyle
    @Kishorslifestyle Před 2 dny +9

    Manoj Pondati Dhasan 😂😂😂😂😂 Unaku Iruku Da Dai Muthu Mama ❤ Tha Eppavum Gethu

  • @Ceaser333
    @Ceaser333 Před 2 dny +34

    மனோஜ்க்கு செம அடி சாவு....பொண்டாட்டி முன்னாடி நல்லா அசிங்கபட்டான்...... 😂😂😂😂😂

  • @sharikan436
    @sharikan436 Před 2 dny +22

    ஸ்ருதி அம்மா: வந்த வேல முடிந்துவிட்டது 😅

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y Před 2 dny +21

    Muthu manoj ah potu adichadhu super happy 😂😂👌👌👌

  • @kanimozhikannan1837
    @kanimozhikannan1837 Před 2 dny +9

    Manasu kulurndhuruchu😅😅😅

  • @revathignanamrevathignanam4615

    இந்த டைரக்டர் சீரியல் முடியுறப்பொதான் கேமராவை ரோகினிப்பக்கம் திருப்புவாரு அதுவரைக்கும் முத்து மீனா இவங்க ரெண்டுபேரும் தான் ரொம்ப ரொம்ப இந்த கஷ்டப்படும்😢😢😢😢😢

  • @renukasam6800
    @renukasam6800 Před 2 dny +6

    Muthu Manoj ahh adichathu thappe illa.....athey maathiri Annamalai oru naal atleast oru arai achum Vijaya kannathil araiyanum😢 appo thaan nalla irukum.....final ahh muthu correct ahh sonnar....shruthi amma ithu ku thaan vanthanga nu👌Muthu Meena veeta vitu veliya pona thaan nalla irukum 🤗 plzz apdi story edunga.....🤷

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 Před 2 dny +9

    Boomboom maadu mathiri amaithiya iruka intha annamalaiya pathale kovam varuthu.. aana Manoj adi vangunathu sema.. ithe mathiri antha roginiya Vijaya adicha epdi irukum iyyo ninaikum pothe semaiya iruku..

    • @vickyvd4470
      @vickyvd4470 Před 2 dny +2

      Adu last episode varum like Tamil Saraswati

    • @sank1956
      @sank1956 Před 2 dny +1

      Vijayava yar adikaradhu

  • @thyagarajans5115
    @thyagarajans5115 Před 2 dny +6

    What a happy episode Muthu slapping manoj not only Muthu whole family should slap manoj and Rohini for robbing his father’s 30 lakhs money waiting for that episode soon

  • @kogilavaniakv8179
    @kogilavaniakv8179 Před 2 dny +10

    Manoj -ku pponne adi... Semme scene😂😂😂😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 2 dny +26

    மீனாவும் ஸ்ருதியும் ஒன்று சேர்ந்து மோகினி சனியனை வெளுத்து வாங்கோனும் அதான் ஆசை

  • @vidharshinichannel7818
    @vidharshinichannel7818 Před 2 dny +22

    முத்து மனோஜ் அடித்துதுக்கு பதிலா அண்ணாமலை மனோஜ் அடிசிருகளாம்

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 Před 2 dny +7

    Annamalai nermaianavar yarukum keduthal Pana matarnu kamichutu ipadi wife muthu meenava thitranga pathutu summa irukar ena director sir ipadi kondu pore enga story.a

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 2 dny +8

    பக்கத்தில இருக்குற அந்த சனியன் மோகினிக்கும் இரண்டு shot வைங்க முத்து

  • @MatramVarum
    @MatramVarum Před 2 dny +44

    Indha Annamalai ipdi irukuradhala tan Vijaya over ah pannudhu 😂😂😂 avaruku dialogue tan illa konjam snacks aachum kudunga 😂

  • @ushashanmugam9817
    @ushashanmugam9817 Před 2 dny +11

    Intha visyathukku annamalai pesanum avru enna summavey irukkaru

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 Před 2 dny +16

    Odukaali unagu thevathan 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kogilavaniakv8179
    @kogilavaniakv8179 Před 2 dny +6

    Appudiye gap-le kada vettirukkelam vijayakku 1 Kalyani kku 1-nu

  • @user-gk5uc9ve6n
    @user-gk5uc9ve6n Před 2 dny

    Manoj ku அடிவிழுந்தது ரொம்ப ஹாப்பி அண்ணாச்👏👍

  • @AHMAD-MUNNA
    @AHMAD-MUNNA Před 2 dny

    Manoj adipadradha paaka ewlo sandhoshama irukku 😂😂😂😂❤

  • @mathanikakulaselvam3995
    @mathanikakulaselvam3995 Před 2 dny +4

    Give dialogues to Annamalai. Don't waste a good character

  • @user-my5xl3oo1o
    @user-my5xl3oo1o Před 2 dny +3

    Romba mana ulaichala eruku... rohini a konjam mati vidungalean...😢

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před 2 dny +5

    வந்த வேல நல்லபடியா நடந்துடுச்சி ... அப்ப நா வர சம்மந்தி . அடுத்து என்ன செய்யலாம் என்று.....

  • @user-ww5oh4kx1p
    @user-ww5oh4kx1p Před 2 dny +5

    Itha annamalaikku veleye illa eppa pathalum mariyatha 😢

  • @saralams.official.
    @saralams.official. Před 2 dny +12

    எல்லா எல்லாம் டைரக்டர் உடைய வேலை ஆனா பணம் தேவைப்படும் போது விஜயா வாடகை காரர்களிடம் பணம் வாங்கி சென்றார் ஆனால் இப்ப மட்டும் வாடகை வருவதில்லையா இந்த டைரக்டர் நிறைய லாஜிக் கதை இல்லாமல் எப்போ எந்த கண்டத்தை ஓப்பன் செய்வார் என்று தெரியவில்லை இந்த வீடு மேட்டர் ரொம்ப போர் அடிக்கிறது தயவுசெய்து வேறு கதைக்களங்கள் மாற்ற வேண்டும் டைரக்டருக்கு ஒரு வேண்டுகோள் புதுசா கதை எழுதுங்களேன் டைரக்டர் சார்

    • @Rainbowcolour-cm2zt
      @Rainbowcolour-cm2zt Před 2 dny +2

      இல்லாத மூளை யில் kadai வராது, ரோகினி ya காட்டிகுடுக்க மாட்டான் so சீரியல் இழுத்து மூடவும்

  • @SanthiyaVinoJohn
    @SanthiyaVinoJohn Před 2 dny +1

    சகுனி சகுனி
    சுருதி அம்மா
    சகுனி சகுனி 😂😂😂

  • @meenatchin2710
    @meenatchin2710 Před 2 dny +11

    Manoj rohini 30 lakhs la mattanum

  • @VGRagni
    @VGRagni Před 2 dny +1

    🌹🙏🏼👍👍மனோஜ் acting perfect.... 👍....ஒரே ஆள் = காமெடியன்+வில்லன்+ with full selfishness mind + also sentiment scene.... செமையா நடிக்கிறார் monoj ஸ்ரீகாந்த் தேவா bro🌹🙏🏼🙏🏼👍👍👍👍👍👍👍👍

  • @saiharish4112
    @saiharish4112 Před 2 dny +3

    Appa character weste oru puriyosanum illa pesa vittu vediki parkkaru muthu mattum kandikararu

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Před 2 dny

    Muthu pattu thaaku pottu Thaku👌👌👌👌👌👌 super

  • @sarigamano695
    @sarigamano695 Před 2 dny +2

    Muthu ila neenga tha kasta paruthuringa manoj muthu appdila nenagataru

  • @sharikan436
    @sharikan436 Před 2 dny +8

    பாக்கியலட்சுமி -சி. ஆசை கேரக்டர் ஒப்பீடு
    1.Bekku லக்ஷ்மி-Bekku மீனா
    2.மிக்சர் அண்ணாமலை-மிக்சர் மூர்த்தி
    3.easwari-விஜயா
    4.நடிப்பு நாயகன் gopi-Manoj

  • @sharikan436
    @sharikan436 Před 2 dny +4

    சி ஆசை Rohini
    பாண்டியன் store பித்தளை மயில்
    2 பேர் மாட்டும் தருணத்திற்காக வெயிட்டிங்

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 Před 2 dny +3

    மிக்சர் அண்ணாமலை 😅😅😅

  • @VGRagni
    @VGRagni Před 2 dny

    🌹🙏🏼👍👍மனோஜ் acting perfect.... 👍....ஒரே ஆள் = காமெடியன்+வில்லன்+ with full selfishness mind + also sentiment scene....எல்லாமே செமையா நடிக்கிறார் monoj ஸ்ரீகாந்த் தேவா bro🌹🙏🏼🙏🏼👍👍👍👍👍👍👍👍

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in Před 2 dny +3

    சூப்பர் 🥰♥️

  • @vishwinm2713
    @vishwinm2713 Před 2 dny +4

    Annamalai character ku poi sundar rajan sir en pottanga enna indha character oru dummy

  • @nessajassasin1515
    @nessajassasin1515 Před 2 dny +5

    Vijaya sonna mathiri meena not innocent na

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 2 dny +11

    அண்ணாமலை கேரக்டரை மாற்றுங்க நல்ல strong ஒரு ஆள change பண்ணுங்க இவர் உதவாது எப்பபாத்தாலும் விஜயா விஜயா விஜயா தான்😅

  • @tharajathbagam365
    @tharajathbagam365 Před 2 dny +2

    Manoj paththathu

  • @sadhanapr3768
    @sadhanapr3768 Před 2 dny

    Meena ippthan sound kudukra. Parpom

  • @paarufajro
    @paarufajro Před 2 dny +3

    Annamalai is the most waste character in serial history...yedhu nadanthaalum vedikai matum thn paapaaru

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 2 dny +4

    Romba overaa poittu irukku serial.. Muththu vayum Meena vayum romba asinga paduthuraangaa.. Intha Annamalai ethuku thaa irukkanu therila oru mannum pudungurathillaa.. Nallavangalaa iruntha ithaa kethii nu kaatraan polaa director.. ipudi kevala pattu anthaa vitula ethuku irukkanum.. poi nalla padiya vera vitula vaazhungaa.. Illa chinnatha Tent pottachum mela thaniyaa pongaa.. Room pirachchana paarthu paarthu kovam mandaikku earuthuu... Kezhavanum Kezhaviyum veliya thoraththittu Muththu Meena room ku poi problem solve pannama pottuu izhukkuraangaa...

  • @suryakumar7907
    @suryakumar7907 Před 2 dny +1

    Enada serial ithu oruthana mattum ethulu epdi katringa

  • @jayarakshithaeeswaran4305

    Muthu manoja adichdhukku padhila அண்ணாமலை vaayileye kuthierundhal romba sandhosama irukkum. அண்ணாமலை waste character in this serial. Sariyana pondatti dhan. Muthu meenava pesumpodhu vayertherakkathu mixer thenni. Eppavadhu vaya therandhal only muthuva thitttum. Loosu அண்ணாமலை.

  • @mohanapriyas596
    @mohanapriyas596 Před 2 dny +1

    What about rohini???

  • @Karthika-be1ro
    @Karthika-be1ro Před 2 dny +3

    Manoja yarukellam pidikathu

    • @VGRagni
      @VGRagni Před 2 dny +2

      மனோஜ் நடிப்பு புடிக்கும்

  • @NivethiniSenthil
    @NivethiniSenthil Před 2 dny +1

    ஆமாஆமாம்

  • @saktthinadarajan7651
    @saktthinadarajan7651 Před 2 dny

    Rohini mattuma mattatha? I want to see Vijaya’s reaction when she knows the real Rohini.

  • @yamunag1775
    @yamunag1775 Před 2 dny +2

    Bore. Repeating the same in different scenes

  • @SenthilKumar-by3wn
    @SenthilKumar-by3wn Před 2 dny +1

    MN mid week promo podunga adminnn

  • @ep.lathalatha4905
    @ep.lathalatha4905 Před 2 dny

    Anna ali wastr

  • @sumitraupadhyaya7963
    @sumitraupadhyaya7963 Před 2 dny +1

    Vijayakku meenakku vekkamay ellai Vijaya Meena panna cooku vekka ellamay thinra Meena Mattu ye kukku pandra manoj thiridna pana yennachi rohini son pathi yenna achi totally drag hooeless

  • @ShanthaS-xw8sw
    @ShanthaS-xw8sw Před 2 dny

    Hitting Row Muthu vs Manoj for to much speaking about money😢

  • @akshari162
    @akshari162 Před dnem

    ❤🎉😂

  • @selvidurairaj8423
    @selvidurairaj8423 Před 2 dny +1

    ஏய்அண்ணாமலைநீஎன்னாஎப்பாபத்தலும்முத்தையசத்தாம்போடுற

  • @SowmiyaSowmi-uf4ek
    @SowmiyaSowmi-uf4ek Před 2 dny

    Unaku mariuadha vera oru kedu

  • @premanand9046
    @premanand9046 Před 2 dny

    Manoj business start paniachuna y Annamalai is not asking his money by installment atleast director is making Annamalai and muthu dummy piece...meena athula top dummy ithula promo vera mangamma sabatham..manoj correct aga kettan jewel innum vangitharala ithula aduthaathu vera...

  • @bhakyasunkasi3995
    @bhakyasunkasi3995 Před 2 dny +3

    Waste this serial now days muthu and Meena dominated heavy

  • @AntonyRaj-jg6sr
    @AntonyRaj-jg6sr Před 2 dny +2

    July 1 முதல் சிறகடிக்க ஆசை சீரியல் மதிய நேரத்துக்கு மாற்ற படுவதை எண்ணி யாரெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளீர்கள்.

  • @friendsforever6709
    @friendsforever6709 Před 2 dny +1

    Seriously nowadays hating muthu 😢

  • @Aswin778
    @Aswin778 Před 2 dny +381

    யாரெல்லாம் அண்ணாமலை ஒரு ஆண்மை இல்லாத கதாப்பாத்திரம் என்று சொல்கிறீர்க்ள் அதாவது டம்மி என்று சொல்கிறேன்😢🙋‍♂️👌

    • @user-zu4kp8dy8b
      @user-zu4kp8dy8b Před 2 dny +14

      ஆமா pa😡கோவம் தான் வரும்

    • @manikandang7079
      @manikandang7079 Před 2 dny +65

      யாரெல்லாம் அஸ்வின் ஒரு ஆண்மை இல்லாத கதாப்பாத்திரம் என்று சொல்கிறீர்க்ள் அதாவது டம்மி என்று சொல்கிறேன்😂😂😂

    • @mareeswaranmareeswaran7288
      @mareeswaranmareeswaran7288 Před 2 dny +38

      Athu avarota roll ok ah 😡😡avaru evalo movies nadichuraparu avaru apdi nadika poi than ivalo periya actor ah erukaru sariya .ne hero mari nadichu oru video padu ne epdi nadikiranu papome navarasa nadikiriyanu papome sariya

    • @dhakshanaathikshana1695
      @dhakshanaathikshana1695 Před 2 dny +4

      🤚🤚🤚😡

    • @Aswin778
      @Aswin778 Před 2 dny +7

      ​@@mareeswaranmareeswaran7288I didn't blamed R sundarajan sir because i know about his acting and direction👍 . I just blamed here annamalai character 👍

  • @nithyachinnamani2785
    @nithyachinnamani2785 Před 2 dny

    Wasted

  • @balum5449
    @balum5449 Před 2 dny

    Muthu over acting.

  • @johnnywalker1459
    @johnnywalker1459 Před 2 dny

    Worst serial🤬🤬🤮🤮

  • @Aijet6246
    @Aijet6246 Před 2 dny +1

    சீரகடிக்கஆசை பதிலா இயக்குனருக்கு ரோகிணி மேல்காமஆசை மாத்துங்கடா

  • @Manikandan.rangasamy
    @Manikandan.rangasamy Před 2 dny +6

    உதவாக்கரை அண்ணாமலையை (அரசியல் இல்லை) பார்த்தால் நாட்டாமை படத்தில் மிச்சர் திங்கும் காமெடிதான் ஞாபகம் வருகிறது!!! அரைத்த மாவையே அரைத்து சும்மா தகரடப்பாவை உருட்டுவதை நிப்பாட்டிவிட்டு ஆக்கப்பூர்வமாக முத்துவும் மீனாவும் உழைத்து முன்னேறுவது போலவும் (ஒரே பாட்டில் அல்ல) ப்பிராடு 420 கேப்மாரி கேடுகெட்ட ஈனப்பிறவி ஜென்மம் கல்யாணியும் ஈனப்பிறவி ஜென்மம் மனோஜும் மாட்டுவது போலவும் கதையை உருட்டினால் நன்றாக இருக்கும்!!!
    சுயமரியாதை உள்ள எந்த வீட்டிலாவது சம்பந்தி வீட்டிலிருந்து ஆதாயம் வாங்கிக் கொண்டு இப்படி சண்டை போடுவானுகளா??? கொஞ்சமாவது அறிவு வேண்டாமா??? உண்மையில் 2 பொண்டாட்டிகாரன் ஆர். சுந்தர்ராஜனுக்கு 1 பஜாரி விஜயாவை அடக்க முடியவில்லை!!! அந்த கேடுகெட்ட சுதா ஏதாவது கழகம் செய்ய வீட்டுக்கு வந்து வந்து இங்கு சண்டையை மூட்டிவிடுவதை பார்த்து அளுத்துவிட்டது!!! உருப்படியா கதைய கொண்டு போங்கடா!!!

  • @TruthSlays
    @TruthSlays Před 2 dny

    En intha muthu paradesi ellathukku ullaiyum mooka nulaikkanum?

  • @VGRagni
    @VGRagni Před 2 dny +2

    🌹🙏🏼👍👍மனோஜ் acting perfect.... 👍....ஒரே ஆள் = காமெடியன்+வில்லன்+ with full selfishness mind + also sentiment scene....எல்லாமே செமையா நடிக்கிறார் monoj ஸ்ரீகாந்த் தேவா bro🌹🙏🏼🙏🏼👍👍👍👍👍👍👍👍