இது பெரிய உருட்டா இருக்கே.. 🤣 | Siragadika Aasai | Episode Preview | 05 July

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 76

  • @thangapushpam2467
    @thangapushpam2467 Před 4 dny +275

    யோவ் டைரக்டர் ஏதாவது ஒரு விசயத்துலயாவது விஜயா ரோகிணி மனோஜ் மாட்டி விடுய்யா😢😢😢😢😢😢

    • @ravinnicy1204
      @ravinnicy1204 Před 4 dny +18

      Matti vittalum, sappunu muduchuduvanga pa

    • @prabhaprabha2210
      @prabhaprabha2210 Před 4 dny +6

      தல ரோகிணியை டைரக்டர் வச்சிருக்கானாம்ப்பா அதனால அவள மாட்டி விட மாட்டானாம் 😂

    • @AngelJsingh-vi1zw
      @AngelJsingh-vi1zw Před 4 dny +3

      அததான் எதிர்பார்க்கிறோம் ஆனா நடக்கலையே

    • @meenatchiravi4166
      @meenatchiravi4166 Před 4 dny +9

      ஆமாம் சீரியல் பாக்கவே பிடிக்கல.இதெல்லாம் மாட்டவே மாட்டாதா?.

    • @todaytending-videos
      @todaytending-videos Před 4 dny +1

      ப்ரோ அவர்கள்தான் கதையை கொண்டுப்போகின்றார்கள்.... அவர்கள் மாட்டினா நாடகம் முடிவுக்கு வந்திடும்.....அதான் D.tor தயங்குகிறார்....

  • @Aswin778
    @Aswin778 Před 4 dny +199

    யாரெல்லாம் ரோகிணி மாட்டுவது இந்த ஜென்மத்தில் இருக்காது என்று நினைக்கிறீர்கள் 👌👍💯

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Před 4 dny +97

    நகை விஷயத்திலாவது மீனா விஜயாவை எதிர்த்து கேள்வி கேட்கணும்...

    • @shri2947
      @shri2947 Před 4 dny

      Stupid to be silent on this. Villi alone will get more good times😂😂😂 stupid logics😂😂😂

    • @SuganyasujaiYelagiri
      @SuganyasujaiYelagiri Před 4 dny +3

      Yes yes

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 4 dny +12

    ** சிறகடிக்க ஆசை **‌சிறகு ஓடிந்த ஆசையாக மாறப் போவது நிச்சயம் ஊஊஊஊஊஊஊ சங்கு தான் 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚

  • @user-qh1bo4hp7j
    @user-qh1bo4hp7j Před 4 dny +43

    Manoj ku irukku weight ah 😂😂😂🎉

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Před 4 dny +21

    விஜயா பல்பு வாங்க போறா முத்து க்கு தான் பரிசு😂😂😂😂😂

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 Před 4 dny +54

    ஏன் இப்படி எப்படியும் நமக்கு இந்த டைரக்டர் காதில் பூ சுற்றி விடுவார் எதற்கு எப்படியும் இரண்டு வாரங்கள் ஆகிவிடும் அப்புறம் நம்ம மறந்து போயிருவோம்

  • @FdddffdSddd
    @FdddffdSddd Před 4 dny +25

    ரோகினி பத்தின உன்மை மீனாவுக்கு மட்டும் தெருஞ்சது....... வீட்டுல யார்கிட்டேயும் சொல்லமாட்டா..... அப்படி சொன்னா குடும்பம் ஒடஞ்சுடும்னு மனசுக்குள்ளே சொல்லிக்குவா...... ரோகினி யாராவது அந்த வீட்டுல கேல்வி கேட்டா கோலி முட்டஸகண்ண மட்டும் உருட்டி, உருட்டி செருத்து பாப்பா இதோ இந்த நகை விசயத்துல பாட்டிக்கேக்கும் போது விஜயாவையும், மனோசயையும் ஒரு பார்வை பாக்குறாளே அந்த மாதிரி......

    • @user-hp9ny3hn1c
      @user-hp9ny3hn1c Před 4 dny +1

      Naa நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க

  • @dhilipkumar1670
    @dhilipkumar1670 Před 4 dny +5

    எனக்கு இந்த மீனாவை பார்த்தாலே கடுப்பா தான் வருதுங்க

  • @angelkannadasan4649
    @angelkannadasan4649 Před 4 dny +61

    Meena very irritating over sacrifice not good for life

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Před 4 dny +20

    என்ன குமரன் சார் இந்த முத்து பையன் எங்க பக்கத்தூரு மலேசியா பக்கம் கரை ஒதுங்கிய போது இந்த சீன்லாம் ஷூட் பண்ணிங்க போல முத்துக்கு ஸ்கீரின் டைம் இந்த வாரம் கொறைச்சு போட்டு வச்சிருக்கீங்க 😂
    நாளைக்கும் ஒன்னும் பெரிசா சம்பவங்கள் இல்லை அடுத்த வாரம் தான் கேக்கே வெட்டுவீங்க போல
    ஒரு பிறந்த நாள் விழாவை ஒரு வாரம் ஓட்டுறீங்கன்னா கதைக்கு பஞ்சம் வந்துடுச்சா😅

  • @user-zg2cg4ws4v
    @user-zg2cg4ws4v Před 4 dny +4

    ரோகினி.மாட்டினாகதைமுடிஞ்சு
    போயிரும்

  • @gkthara2006.
    @gkthara2006. Před 4 dny +18

    Director loosa nee ide madhiri pochunna yarum serial parkka mattanga ok va

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Před 4 dny +10

    கதையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்தால்தானே ரோகிணி மாட்டுவதை தள்ளிப் போட முடியும். அவ மாட்டினா பூலோகம் தாங்காதோ?

  • @madhupreetha6224
    @madhupreetha6224 Před 4 dny +9

    Vara vara indha serial pakave erichal ah iruku 😡 indha vijaya over ah pandra rohini aduku mela.., director ipdiye pochu na yarum paka matanaga

  • @SuganyasujaiYelagiri
    @SuganyasujaiYelagiri Před 4 dny +1

    மானோஜ் எப்ப மாட்டப்போரன் ஆவலாக காத்திருக்கும் சங்கம் டா 😂😂😂 Meena & Muthu Fan டா ❤️

  • @ShikhaSreenivasan-ff2sn
    @ShikhaSreenivasan-ff2sn Před 4 dny +2

    Gold onnum ila grandmaa 😂

  • @priyapriya4339
    @priyapriya4339 Před 4 dny +4

    Ellarum kaekrah matri rohini matnah apram entha serial ah yarum verumbi paka matom. Director mudinja varai eluparu😅

  • @Devika-dk5vm
    @Devika-dk5vm Před 4 dny +1

    சீக்கிரம் இந்த நாடகம் அவ்வளவுதான்

  • @Nivindhanshi
    @Nivindhanshi Před 4 dny +8

    Oru alavukkutha nallvangla erukkanum Meena Mari yarum erukka mat tanga KOnjam practicala serial edunga rompa. Over a eruku

  • @vaangasamaikalamsaapidalam

    Super super semma 😮

  • @vishnusaisaran1636
    @vishnusaisaran1636 Před 4 dny +4

    முத்து கிஃப்ட் கே ஆர் விஜயா அம்மா வடிவுக்கரசி அம்மா வராங்கலா

  • @gayathrik6803
    @gayathrik6803 Před 4 dny +1

    Ella serial um nanmai seidhavargal nasamai poidanum
    Theemai seidhavargal thiyagiyai pohanum conceptlayae pohudhu

  • @kalishvar-0827
    @kalishvar-0827 Před 3 dny +1

    என்னமா நீங்க இப்படி பண்றிங்களே மா

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 Před 3 dny

    பாட்டிம்மா... அந்த விஜயாவ #Left and #Right வாங்குங்க 😅😅😅😅😅

  • @thamizhelakkiya8626
    @thamizhelakkiya8626 Před 4 dny

    Intha concept en life la nadakuthu ennoda jewels kuda ippadi eduthukitanga

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 Před 3 dny

    Rogini vachi seral 20years akiduvanga

  • @meenatchin2710
    @meenatchin2710 Před 4 dny +1

    Enni yarum serial pakka mattom

  • @nithyamurugan4357
    @nithyamurugan4357 Před 4 dny +1

    Thuroki rohini yeppa tha sikkuva

  • @user-oi3yb6ry1k
    @user-oi3yb6ry1k Před 4 dny +1

    Vijaya rahinikku director support pandratha paththa Vijaya varum rohiniyaum director vatchu irukkaru pola 😅😅😅 illaina roginiya vijayata Matta vainga mrs directors sir ...

  • @sumathikarna4224
    @sumathikarna4224 Před 3 dny

    Vijaya Manoj Rohini. Indha munuthaiyum partials romba iritetinga irukku meenavei partials kadupagudu😮

  • @120reviews
    @120reviews Před 4 dny

    Rohini❌️ Thirutu kalyani✅️

  • @SS-mj8kx
    @SS-mj8kx Před 4 dny +2

    Ini intha serial pakave koodathu pa.. worst.. especially Meena character.. ipdi mokka ah kondu poringa cha

  • @shalinisri1808
    @shalinisri1808 Před 4 dny

    Adaga pa

  • @reetasankar5005
    @reetasankar5005 Před 4 dny +1

    Manoj Vijaya Amma parthala irrating aguthu

  • @Nagalakshmibnys
    @Nagalakshmibnys Před 4 dny +1

    Comments papankala

  • @ramanujamrajkumar4431
    @ramanujamrajkumar4431 Před 4 dny +4

    Irritating meena

  • @SeeniVasan-zu8lh
    @SeeniVasan-zu8lh Před 4 dny

    Nowadays serial is boring always the same concept

  • @Aswin778
    @Aswin778 Před 4 dny +4

    யாரெல்லாம் இந்த சீரியல் உடைய இயக்குனருக்கும் ரோகிணிக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்கிறீர்கள் 👍👌💯

  • @kaladevip445
    @kaladevip445 Před 4 dny

    எல்லாரும்எதிர்பார்த்தால்செய்யமாட்டாங்கபார்ப்பதைதவிர்க்கவும்

  • @PrabavathiSelvam-r4n
    @PrabavathiSelvam-r4n Před 3 dny

    Eppa than rohini mattuva

  • @martinmari7391
    @martinmari7391 Před 4 dny

    Meenava arampathula pola kamichettu ippa selraspattu illathavapola kamikkara kojamavathu manachacheiruka vijayaukutha illa unakuma illa ya mathura meenava kasttapadurathupola katha yazuthura

  • @jayasekar9394
    @jayasekar9394 Před 4 dny +1

    Kevalamana naadagam..

  • @jothikasri2936
    @jothikasri2936 Před 4 dny

    Eppolam endha serial interestinga ellaaa pa waste 🥵🥵🥵 eppomae rohini ku than support 🤬🤬🤬🤬

  • @punithabalakrishnan2335

    Romba kevalama iruku eppapaar Meena Dha kevala padanumaa

  • @gevarakagevaraka5090
    @gevarakagevaraka5090 Před 3 dny

    The actors are just doing what they are told to do by the directors. The directors follow the story writers...the story writers do whatever they think would please the audience.... the producers want the drama to last very long so that they can get back their investment with a big amount of profit....the actors would wish for the drama to go on n on to enrich their bank accounts. Now,we have only ourselves to blame for watching these useless boring bitchy time wasting serials. Put a stop to wasting quality time watching dramas ,do something worthwhile like gardening, sewing, reading, writing, cooking new recipes while listening to the philosophical songs on radio/ 💿.....Life would be more stress free 😅😂😅😂

  • @shebasudha6329
    @shebasudha6329 Před 3 dny

    இது ஒரு கேவலமான நாடகம்

  • @120reviews
    @120reviews Před 4 dny

    Rohini❌️ Thirutu kalyani✅️