தரமான சம்பவத்தை இனிமேல் தான் பாக்க போறீங்க.. 😈 | Siragadika Aasai | Episode Preview | 09 July

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 125

  • @IshwaryaArun12
    @IshwaryaArun12 Před 14 dny +335

    Epdiyum intha problem um bushvaanam tha aagum 😑

  • @SS-mj8kx
    @SS-mj8kx Před 14 dny +142

    Oru sambavamum nadakathu... Intha serial pakura namaku than viboothi adiparu

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Před 14 dny +101

    டைரக்டர் சார் முத்து மீனா தப்பு பண்ணா உடனே காண்பிக்கிறிங்க! மனோஜ் ரோகிணிய மட்டும் காப்பாத்துறாரு!

  • @Sabaru83
    @Sabaru83 Před 14 dny +20

    ஒரு நியாயமும் கிடைக்க போறதில்ல வெங்காயமும் கிடைக்க போறதில்ல, வழக்கம் போல முத்து மீனாக்கு நாமம் தான் கிடைக்க போகுது! 🙄😬

  • @Ceaser333
    @Ceaser333 Před 14 dny +14

    கவலை வேண்டாம் இதுவும் இயக்குனரின் கண் துடைப்புதான்... எவ்வளவோ விஷயங்களை இந்த இயக்குனர் மூடி மறைத்திக்கிறார் அதில் இதுவும் ஒன்று... குமரா உன்ன பத்தி தெரியாதா.......😂😂😂😂

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 14 dny +53

    இதுவரையில் கடந்த இரண்டுவாரமாக செம போர்
    மீனாவுக்கு மட்டுமே கஷ்டமோ

  • @kaladevis618
    @kaladevis618 Před 14 dny +45

    ஓங்கி இந்த விஜயா வை அறையணும் போல இருக்கு

  • @manikandang7079
    @manikandang7079 Před 14 dny +35

    முத்துக்கிட்ட இத்தா மனோஜ் அடி வாங்குறது வேலையை வச்சி இருக்கான் 😂😂😂

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 14 dny +43

    Intha oru vishaya maachum sekrama veliya kondu vaangaa... Illana naanga kaduppaiduvomm...

  • @vellaichamyraman7465
    @vellaichamyraman7465 Před 14 dny +41

    இந்த சீரியல் டேரக்டர் 90s காலத்துல இருந்து வில்லனுக்கு தான் சபோர்ட் பண்ணுவான்....😂
    Eg : திருமதி செல்வம், தெய்வ மகள்

    • @nirmalasaiprasad3740
      @nirmalasaiprasad3740 Před 14 dny +4

      S correct.a sonnenga

    • @anuradhashankar1862
      @anuradhashankar1862 Před 14 dny +2

      Apram ethuku intha director edukara serial poduringa makala irritate pannava

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Před 14 dny +1

      சரியா சொன்னீங்க 👌👌👌👌👌👌

    • @M.Nirmala745
      @M.Nirmala745 Před 14 dny +1

      எல்லா சீரியலிலும் வில்லிகளுக்கு தான் முக்கியத்துவம் குடுக்கிறாங்க..இவர் மட்டும் என்ன செய்வார்? Pastive கதையை வளக்காது.. negative தான் கதையை வளக்கும்..

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 14 dny +31

    Muththu style la Manoj kitta kettaa unmaa thaanaa veliya vara pothuu...

  • @ManiKandan-ub1xl
    @ManiKandan-ub1xl Před 14 dny +20

    இந்த விஜயா சனியனை பார்த்தல் எரிச்சல் வருகிறது

  • @MatramVarum
    @MatramVarum Před 14 dny +89

    ரோகினி பையன பத்தி மனோஜ் க்கு தெரியணும் 😂😂 அவன் மூஞ்சிய பாக்கணும் 😂😂

  • @finchersworld6176
    @finchersworld6176 Před 14 dny +4

    Fireyyyy Muthu🔥🔥🔥. Vetri vasanth acting marvellous ❤

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Před 14 dny +31

    ஒரு ஈரவெங்காயத்தையும் பார்க்க விடமாட்டாரு குமரன் 😂
    சரி அடுத்து தெருத்தெருவா சுத்தி சிசிடிவி காட்சி கொண்டு வாங்க சரியா
    அதுவும் போன்ல எடுத்த வீடியோவா இல்லாமா பார்த்துக்கோங்க 😅

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 Před 14 dny +61

    Tomorrow episode paaga iam waiting ❤❤
    Palakkural voice 😂😂😂 super comedy scene

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 14 dny +13

    Muththu va ippolaam pazhaya maari geththaa kaatta maatraangaa... No importance to my Hero... Muththu kaaga thaa serial konja maachum poitturukku avan geththu pochchunaa yaarum paakka maattangaa.. ozhunga story Muththu ku positive aah kondu pongaa illana TS maari izhuththu moodittu poga vendithaann..

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Před 14 dny +18

    Manoj 4 adi potta theriya podhu, idea iladha director 😅😅😅

  • @revathychidambaram8088
    @revathychidambaram8088 Před 14 dny +28

    டைரக்டர் sir இது சரில்ல 😡

    • @densing5931
      @densing5931 Před 14 dny

      director kitta epdi theriya paduthuvathu

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před 14 dny +6

    எல்லாத்தையும் நினைச்சு பயந்து உண்மையை தள்ளிப்போட்டு ஓவர் நல்லவரா இருக்கும் மீனாவை விட சொல்லுவது பொய் செய்ற எல்லாம் பாவமாய் இருந்தாலும் தன் வாழ்க்கையை தங்கவைக்க ரோகினி போடும் effort மீனாவைவிட okay என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் எனும் எண்ணம் ok தான் அதுக்காக ரோகினி பண்ணுவது சரி என நான் விவாதிக்கவில்லை. ஸ்ருதி கூட ok always straight forward இந்த மீனா தான் ஒரு சினுமூஞ்சி. இந்த நகை விசயத்துல மீனா பண்ணது ஓவர் தான் கழட்டி குடுத்தா குடுத்ததுதான் பாட்டி சொல்றாங்க மாமா சொல்றாங்கன்னு வெக்கம் கெட்டுப்போய் அந்த நகையை ஏன் போடணும். அந்த அண்டைக்கு போட்ட சபதமெல்லாம் அப்ப வெட்டி. நான் கூட நினச்சேன் இந்த மீனா கேரக்டர் க்கு சுயமரியாதை இருக்குன்னு அது இல்லைன்னு இயக்குனர் ப்ரூ பண்ணிட்டாரு.

  • @Thangamkandasamy2122
    @Thangamkandasamy2122 Před 14 dny +1

    சரவெடி கூட ஒன்னு ரெண்டு தான் புஸ்வானம் ஆகும் ஆனால் இந்த சிறகடிக்க ஆசையும் எல்லாமே புஸ்வானம் தான் ஆகிறது பார்க்கின்ற நமக்குத் தான் தலை வெடிக்கிறது😂😂😂😂

  • @kavitha6777
    @kavitha6777 Před 14 dny +6

    இந்த கருமதுக்குத்தான் சீரியல் பாக்கிறது இல்ல

  • @densing5931
    @densing5931 Před 14 dny +6

    ine Mela intha serial pakka kudathunu mudivu panni irukkoam
    unmayava . director makkalai muttal aakurar .vijaya vukku rombha saport pandraru pola thappu pandra vijayavukkutha intha serial ella timemum vijayavukka vetri ellaam oru porumaiythan enga family enga friends ellam intha serial avoid panna porom

  • @premanand9046
    @premanand9046 Před 14 dny +18

    Rohini vanthu manoj kappathura mathiri director scene vechu nammala ematha poraru athu thaan nadakkum pappom...

  • @nessajassasin1515
    @nessajassasin1515 Před 14 dny +3

    இந்தச் சிக்கல் வழக்கம் போல் இழுத்துச் செல்லும் என்பதை மிகைப்படுத்தாதீர்கள்

  • @Ouristamcooking
    @Ouristamcooking Před 14 dny +7

    Onnum aga porathila... Apdiye mathi vida poranga... Apdiye matikitalum onnum aga porathu ila...

  • @user-od2qz4yc4w
    @user-od2qz4yc4w Před 14 dny +8

    Kilikka poranga asingamaa solla poram

  • @deepaksiva3239
    @deepaksiva3239 Před 14 dny +8

    Nottunanga...🥵😡😡😡😡😡

  • @heartbeat1092
    @heartbeat1092 Před 14 dny +5

    Title Pathale theriyuthu, Manoj matta vida mattiga

  • @poonthalir2221
    @poonthalir2221 Před 14 dny +2

    Therunjalum intha kilavan pondatiku than support pannuvan therunjathu thanee...

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Před 14 dny +5

    Nowadays too boring this serial. 😮

  • @kavirajendran1743
    @kavirajendran1743 Před 14 dny +1

    Paalakuralu 😂😂

  • @aarthysenthilkumar2728
    @aarthysenthilkumar2728 Před 14 dny +3

    Epidi yu onu agathu.. ithuku ivalo scene

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 Před 14 dny +2

    Amma character.a nallavithama katunga director sir

  • @nivetharajesh
    @nivetharajesh Před 14 dny +1

    Avanga yeppo oh mathivachitrupanga Nagai ha😅 mokkai than aga poguthu

  • @manjulanaidu232
    @manjulanaidu232 Před 14 dny +1

    Endha madhiri Amma erundha avalo than endha manoj urpadadhu

  • @sajisajii6575
    @sajisajii6575 Před 14 dny +4

    Mutta kannan muzhikkuraan.. Avan moonji laye onnu podaanumm..

  • @sharmiliamalraj1255
    @sharmiliamalraj1255 Před 14 dny +1

    Ama kiluchinga

  • @sheelak8880
    @sheelak8880 Před 14 dny +1

    Starting la iruntha mathiri ika intha serial ipolam irritating ah iruku

  • @remo14387
    @remo14387 Před 14 dny +3

    rohini and manoj will be save as per director irritating da dai

  • @MariappanMass-pk5ky
    @MariappanMass-pk5ky Před 14 dny

    டைரக்டர் சிக்கினா மவனே செத்துறுவ நான் இந்த சீரியல் பார்த்து ரொம்ப மனஉளைச்சலுக்கு ஆளாகிட்டேன் 😢😢😢

  • @nazeernazeer956
    @nazeernazeer956 Před 14 dny

    Annamalai meendum "nee summa iruudaaa" nu muthu vaa off pannittu matter bussu

  • @antonyanbarasanantonyanbar9248

    Namma ninaippathu onnum nadakka thu

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 Před 14 dny

    👏👌 srudhi❤

  • @kalaivanikrishnakumar
    @kalaivanikrishnakumar Před 14 dny +1

    Shruthi indha jewel kandupidika help pannanum

  • @AbiAbi-mw9vj
    @AbiAbi-mw9vj Před 14 dny +4

    Vijaya dog erukkura varaikkum vilankathu

  • @jaishashi2520
    @jaishashi2520 Před 14 dny +1

    Nachiyar face baiyame illa thimuru thaa theriyuthu.....😑😑😡

  • @ajmi5181
    @ajmi5181 Před 14 dny

    Yeppadiyum onnum nadakka porathu illa buildup mattum than indha muthu character.

  • @buharilaurashalia70
    @buharilaurashalia70 Před 13 dny

    Vijayava character change pannunga please director sir

  • @selvamani5819
    @selvamani5819 Před 13 dny

    Viewers mottai um pattai um pottu kondu kilamba vendiyadhudhan oru 🤬 irukaadhu

  • @sumathinair5762
    @sumathinair5762 Před 14 dny +2

    Vijaya acting very boring and cheap nowadays.
    This time Meena and muthu should get justice.
    Vijaya Manoj rohini drama too over.
    Please stop this nonsense track.
    This time also Vijaya putting blame on Meena and her family.
    Please stop this nonsense track.
    You have made this serial very boring.
    You are going on focussing on rohini Manoj Vijaya.
    What is the role of Meena and muthu.
    Please stop this nonsense and let the truth come out.

  • @sanasharmi2084
    @sanasharmi2084 Před 13 dny

    Ama meenava mattum thana target panuvinga manoj rohinila matave mattanga apadi thana director sir

  • @bilalahamed7567
    @bilalahamed7567 Před 14 dny

    Ada ennaga yaru yenna pannalum muthu Meena melatha Pali varuthu

  • @user-oi3yb6ry1k
    @user-oi3yb6ry1k Před 14 dny +1

    India in the Vijaya saniyan Manoj Saniyan muththuta mattanum

  • @balaskatter6299
    @balaskatter6299 Před 9 dny

    😢

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 Před 14 dny

    😁😁😁

  • @reetasankar5005
    @reetasankar5005 Před 14 dny +4

    Matna Manoj

  • @ROCKTAMILROCKROCKTAMIL

    Oru visiyatha mudikirathu kulla 2 week mudichiduthu enna koduma sir

  • @swethasri9642
    @swethasri9642 Před 14 dny +2

    You director better close the serial. Become the worst serial now

  • @ananthananth5339
    @ananthananth5339 Před 13 dny

    Kadupa irruku. Intha serial rempo poor adikurhu 😅

  • @Ks19777
    @Ks19777 Před 14 dny

    Muthu character ku indha reaction romba kammi pa. Ippalam romba boring ah iruku. Mahanadhi nalla iruku.

  • @buharilaurashalia70
    @buharilaurashalia70 Před 13 dny

    Rohini parthalae pudikala

  • @indramukundh173
    @indramukundh173 Před 13 dny

    Entha prblm mey elu elu elupaga.Mudiyala

  • @indumathijanakiraman3069

    First avoid mixture eating fathet

  • @lalitharamachandran2061
    @lalitharamachandran2061 Před 14 dny +2

    Worst serial number 1

  • @cherylpriscillagodfrey7509

    Iii

  • @naveendazzle
    @naveendazzle Před 13 dny

    Very bore

  • @Kumaran319
    @Kumaran319 Před 14 dny +3

    Koomutta director 😡🤬🤬👎🏻 vara vara unmela irundha madhipu ellame nasama pochu neeyum unserial um 😡🤬🤬👎🏻🤢

  • @ValliSankar2021
    @ValliSankar2021 Před 14 dny

    Ithelam oru sambavam ah. Meena is such a stupid and always athai apdi pesathainga ipdi pesathiga nu. Chi shameless character

  • @annamalaikarthi1810
    @annamalaikarthi1810 Před 14 dny

    Yepavume Muthu Meena mattum tha nallavangalave irupanga Manoj thapuchute irupana this is toooooooo much serial romba boar adikuthu ipavu Vijaya thapichuruva Meena yepavu adangiye than poganuma ithella oru nadagam please close the serial

  • @honeyanu
    @honeyanu Před 14 dny

    Vara vara bored this serial waste