தெய்வீக இசையும் நடனமும் சரிசமம்! | Thillana Mohanambal | Sivaji Ganesan, Padmini | Sun Life

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2024
  • #ThillanaMohanambal #sivajiganesan #padmini #sunlife
    Watch the best scene from the Movie "THILLANA MOHANAMBAL".
    Releasing the Evergreen movie clips which are airing on Sun Life TV Channel.
    Thillana Mohanambal is a 1968 Indian Tamil-language Romantic/Musical film where a Bharatanatyam dancer and a Nadhaswaram player fall in love after some initial differences at a concert. However, they face several obstacles while trying to stay together.
    Movie Credits:
    Title Name : Thillana Mohanambal
    Director : A. P. Nagarajan
    Starring : Sivaji Ganesan, Padmini, Nagesh, Nambiar
    👉 SUBSCRIBE to Sun Life CZcams channel - bit.ly/34y0WBn
    --------------------------------------------------
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For Tamil Music from Sun Music - bit.ly/2YS5eBi
    For Comedy Clips and Shows from Adithya TV - bit.ly/2K6VaiZ
    For Movie related videos from SunNXT - bit.ly/2H2R0Gz
    Watch all Sun TV Programs also on Sun NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy, and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for the latest Updates:
    Facebook: / sunlife
    Twitter: / sunlife
    Instagram: / sunlife
    --------------------------------------------------
    #SunLifeMovies #SunLifeTV #SunLifeShows #SunTVProgram #SunTVPromos #classicmovies #evergreenmoviescenes #ClickComedyShow #sunlife #sunlifeofficial #sunlifeshows
  • Zábava

Komentáře • 105

  • @lakshmisekar6910
    @lakshmisekar6910 Před měsícem +8

    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம் இறைவன் அருள் பெற்ற படம்

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 5 měsíci +52

    ❤❤❤ என்ன சொல்வது. வார்த்தைகள் வரவில்லை. காலத்தால் அழிக்க முடியாத காவியம். இனி இப்படி ஒரு திரை காவியத்தை யாராலும் தர முடியாது.❤❤❤

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Před 4 měsíci +20

    இவர்கள் தான் உண்மையான கலைஞர்கள்.

  • @hariharansr9074
    @hariharansr9074 Před 4 měsíci +11

    வணக்கம்
    பத்திரிகை யில்‌ படித்த போதே‌ பரவசப்‌
    படுத்தியதைப்போல்‌
    படமாகவும்‌பார்க்கும்‌
    போது‌ பேரார்வப்படு‌
    த்தும்‌ ஒரு அருமையா‌னபடக்‌
    காட்சியும்‌பாடலும்‌
    பரதமும்‌ நாதஸ்வர மும்‌திரையிசைத்திலகம் கேவி மகாதேவனாரின்‌
    நாட்டியப்பாடலை
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @user-fw4cn3kt1b
    @user-fw4cn3kt1b Před 4 měsíci +30

    இவர்கள் கலைஞர் இல்லை வித்வான்கள் என்றும் இவர்கள் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @Thamarai-pugazhendhi
    @Thamarai-pugazhendhi Před 5 měsíci +37

    அருமையான காலத்தால் அழியாத இசைக் காவியம். 🌹🌹🌹

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s Před 4 měsíci +21

    இந்த பாடலை கலைநயத்துடன் பார்த்தால் நமது உடம்பில் புல்லரிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. மிகச் சிறந்த இசையும் நடனமும்.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Před 4 měsíci +14

    என்ன ஒரு படைப்பு உண்மை கலைஞர்கள்.🌹🙏🏿

  • @user-oj6xw5kl3s
    @user-oj6xw5kl3s Před 19 dny +2

    எத்தனை.முறை.கேட்டாலும்.திகைகாது

  • @parmaalpelaiveknaraja8668

    இதில் வாசிப்பதே உண்மையான தவில்.நானும் ஒரு இசைக் கலைஞன்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 měsíci +6

    நடிகர் திலகம், நாட்டிய பேரொளி பத்மினி அல்லாமல் T.S. பாலையாவின் முக பாவனை, உடல் மொழி சேஷ்டைகள் அருமை.

  • @vasansree4418
    @vasansree4418 Před 4 měsíci +8

    Exalant moovi with sivaji Ganessn & Padmini

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 Před 5 měsíci +17

    Excellent movie❤

  • @krishnangopalan2172
    @krishnangopalan2172 Před 4 měsíci +5

    We are lucky to see such scenes often and often. Wish you all the best of luck.

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 3 dny

    Old is gold 💢💢💢💢

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 4 měsíci +9

    எவ்வளவு கலைத்திறமை இருந்தாலும் இறை அருள் கிடைத்து சாதனை புரிந்து உள்ளவர்களை
    இப்போது அவர்கள் இல்லை என்றாலும் நாம் கையில் வைத்துக்கொண்டு பார்க்க
    கொடுத்து வைத்துள்ளோம்.
    அப்போது theatre க்கு போய் ஒரு முறை பார்த்தால் பெரிய விஷயம்..
    நன்றி

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 Před 3 měsíci +11

    இது பரதநாட்டியம் இப்போது வலிப்புநாட்டியம் அல்லவா ஆடுகிறார்கள்.

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv Před 5 měsíci +25

    இனி இந்த கலைஞருக்கு நிகர் அவரேஇனி வேறு எந்த நடிகரும் அவர் போல இருக்க வாய்ப்பே இல்லை shivaji and padmini super jodi 🎉 chance இல்லப்பா❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +2

    Nagesh thenavattana pechu superb

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Před 4 měsíci +7

    மிகச்சிறந்த படம்....
    இந்த தமிழ்ச் சமுதாயம் பார்க்க பயனுற....

  • @manigandanm3362
    @manigandanm3362 Před 3 měsíci +3

    அந்தகாலத்து டூரிங்தியேட்டரில் இந்த கச்சேரி போடப்பட்டால்
    படம் போடபோகிறார்கள் என்று அர்த்தம் இரண்டு மூன்று கிலோமீட்டர் கேட்கும்
    படம் போட போகிறார்கள் என்று டிக்கட் வாங்க ஓடிவருவோம்.நல்லவேலை நாம் அப்போதே பிறந்தோம்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 4 měsíci +4

    What a performance by Shivaji Sir and Padmini Amma

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před měsícem +1

    Marvelous movie. Best performance by one & all. Most of them are not alive today 24.6.2024.
    May their souls rest in peace.

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 3 měsíci +8

    அற்புதமான அழகான பதிவு. க்ரேட் நடிகர் திலகம்

    • @6rkris
      @6rkris Před 3 měsíci

      😳🤯🦊😰🫢👉 Naatiya Peroli's ammmmazing perf☝️😍😍😍👌👌👌👌🙏😱😇 annnd Sivajis performance 😱🙏👌👌👌😇 were both awesome! 👉👀👉 1 lady dancer Padmini ji vs more men's performance 💰🩸😂😬😂👌👌👌😱😇😇👻😷😅🙏😏😬🫢👋😂🤣🏃‍♀️

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 5 měsíci +5

    🎉really sivaji is the nagaswaram player it seems very fine action

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 4 měsíci +6

    நடிப்பு சூப்பர் 😂😂😂

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi7027 Před 2 měsíci +1

    Great Smy. Padmini
    Entire credit goes to her.
    Natya Peroli
    Pranams to Her.
    B SGanapathy

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 3 měsíci +2

    சூப்பர் 0 சூப்பர்

  • @pushpakaranj6059
    @pushpakaranj6059 Před měsícem

    Original Naattiya peroli. Action Sri Sivaji Ganesan. Sri A.VM.Rajan. Sri Palaya, Sri.Nagesh, Super

  • @bloganathan4189
    @bloganathan4189 Před měsícem

    வைத்தி சூப்பர் மோகனாம்பாள் சூப்பரோ சூப்பர்

  • @user-hs6ou1qh9s
    @user-hs6ou1qh9s Před 4 měsíci +2

    All time great movie.
    Excellent charcter selection by Sri ap Nagarajan.

  • @Kethirajulu
    @Kethirajulu Před 7 dny

    ❤❤❤❤❤

  • @ssr3881
    @ssr3881 Před 4 měsíci +114

    சிவாஜி கணேசன் மாபெரும் நடிகர். சந்தேகமில்லை. ஆனால் இந்தக் காட்சியில் உண்மையில் நாதஸ்வரம் வாசிப்பது சேதுராமன் பொன்னுசாமி குழுவினர். ஆனால் பத்மினியோ அவரே ஆடியிருக்கிறார். டூப் கிடையாது. ஆகவே அவருக்குத்தான் இதில் பெருமை அதிகம்

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před 4 měsíci

      ஏம்பா கிறுக்கனா நீ?சேதுராமனே மனதார வாழ்த்தினார்.ஒரு நாதசுர வாத்தியக்காரரின் உடல்மொழியை உலகில் யாராலும் நடிகர் திலகத்தின் அளவுக்கு கொண்டு வர முடியாது என்று. அதைவிட சிறப்பான விமர்சனம் எதுவும் இல்லை. குறைப்பிரசவங்கள் இப்படி ஏதாவது ஊளையிடும் .அதை யாரும் கண்டுகொள்வது இல்லை.

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před 4 měsíci +4

      கிறுக்கன்

    • @ramkumarg1252
      @ramkumarg1252 Před 4 měsíci +8

      உண்மை தான் Sir

    • @user-fi3xn2kn6h
      @user-fi3xn2kn6h Před 4 měsíci +8

      அவர் அசலாக வாசிப்பதாக சொல்லவில்லை நடிப்பதே அசலாக உள்ளது அதுதான் ந திலகம் வாழ்க அனைவரினதும் புகழும் நன்றி ச ச வேல்🐊 திருப்பூர்

    • @user-cq1vh6xr7q
      @user-cq1vh6xr7q Před 4 měsíci

      Mr.Ssr3881 sivaji ayyavikku ayya sethuraman vaachiththu pol pathmini ammakum yaar oruvar aada sollikututhurukkum allava athu yaar nu sollunga

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 5 měsíci +3

    Fantastic movie all ve performedvery fine sivaji sir atta hasam

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci +2

    A great timeless dance epic
    Her every steps like Thunder

  • @vartinivartini725
    @vartinivartini725 Před 4 měsíci +1

    WOW....NO WORDS....JUST WONDERFULL....BRAVO TO ALL ARTISTS SEEN OR HIDENN...!!

  • @kannana1769
    @kannana1769 Před 5 měsíci +4

    Outstanding movie and excellent performance by all artists

  • @rosej3737
    @rosej3737 Před 4 měsíci +2

    Excellent performance ❤

  • @tubeinfoful
    @tubeinfoful Před 3 měsíci +1

    ❤ very good ideals of performance thanks for your support

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 4 měsíci +1

    What a scene in this Kaviyam HATS OFF TO APN Siir

  • @pushpakaranj6059
    @pushpakaranj6059 Před 24 dny

    Super original Nattiya peroli, Action others super!

  • @Ravichandran-cb5mi
    @Ravichandran-cb5mi Před 2 měsíci

    Classic movies and music 😢❤❤❤❤❤

  • @johngalt7159
    @johngalt7159 Před měsícem

    Audio only in left side

  • @Thatonlyone678
    @Thatonlyone678 Před 5 měsíci +6

    Still mesmerizing 😢❤

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci +2

    Of course competition
    But who can beat dance queens padmini ?

  • @pushpakaranj6059
    @pushpakaranj6059 Před 24 dny

    Sri Shivaji and Smt. Padmini marakka mudiyaathavargal. Amma Padmini uyirudan irukkiraara?

  • @ramarajpalanisamy696
    @ramarajpalanisamy696 Před 3 měsíci

    Sethuraman & ponnusamy of MADURAI came TO limelight only through this SONG.

  • @bharathiAvireddy
    @bharathiAvireddy Před 2 měsíci

    Wow what a speed 😳 👏

  • @darathia2871
    @darathia2871 Před měsícem

    👌👌🎉

  • @user-rb3ro5dn3g
    @user-rb3ro5dn3g Před měsícem

    H
    .
    Super program

  • @ravindranathravindranath1743

    Great

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 Před 4 měsíci

    Verygood....

  • @sulochanas8760
    @sulochanas8760 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jr8zp7yp1o
    @user-jr8zp7yp1o Před 2 měsíci

    Super 👌

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 4 měsíci +2

    Single dancer balances a team

  • @KrishnaVeni-bm3se
    @KrishnaVeni-bm3se Před 2 měsíci

    Mega,mega,arupitham

  • @manikandanappu2748
    @manikandanappu2748 Před 4 měsíci

    👌🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 2 měsíci

    300/varudam kalithu eanna solvathu
    Evargel a valga😊❤❤❤❤❤

  • @shivanaidu4
    @shivanaidu4 Před 4 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Před 3 měsíci

    Ecsallnt movie

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 3 měsíci +5

    இந்த பாடலை ஆயிரக்கணக்கான முறை ரசித்து கேட்டு ட்ளேன். பொக்கிஷம்

  • @ramarajpalanisamy696
    @ramarajpalanisamy696 Před 3 měsíci

    EXCELLENCE BEYOND IMAGINATION.

  • @cholairaj1265
    @cholairaj1265 Před měsícem

    ❤நாட்டியபோர்ஒளிஎன்றுதெரியாமல்பேர்வைக்கவில்லைமிகசிறப்பாக ஆடிஇருக்கார்பத்மினி

  • @ToraveRamayya-fx5qi
    @ToraveRamayya-fx5qi Před měsícem

    Exelentsuupersongoldisgoldwowsweetmyfavritsong🎉🎉🎉❤❤❤

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 3 měsíci +2

    தில்லானா துவங்கும் முதல் ஃப்ரேமிலேயே பாலையாவின் விரல்களில் என் வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போய் விட்டன!
    அதற்கு மேல் எழுத முயன்றால்,
    "வெறும் காத்துதாங்க வருது (பேனாவில்!)"
    மோகனாவின் பதம் பாடும் பாதங்களுக்கும்,
    சண்முகசுந்தரத்தின் ஸ்வரம் செதுக்கும் விரல்களுக்கும் ஏற்ற வார்த்தைகளுக்காக எங்காவது போய்த் தேடித்த்தன் "பிடித்து" வரவேண்டும்!!
    ஏபி நாகராஜன் ஐயா ஒரு மாமல்லபுரச் சிற்பியோ?
    மீதி இருக்கும் எல்லா ஃப்ரேம்களுக்கும் எழுதப் போனால் அது வரும் ஒரு ஐநூறு பக்கங்களுக்கு!
    யூட்யூபில் பதிவேற்றவே முடியவே முடியாது!
    கொடுத்த வைத்த ரசிகர் கூட்டம் நாங்கள் எல்லாரும்!!

  • @SPMalimaster-sd9wf
    @SPMalimaster-sd9wf Před měsícem

    படமும் பாடலும் நடனமும் சிவாஜி பத்மினி பார்க்பார்க்க இனிமை

  • @mohamedaboobuckerathamlebb8986

    T.S. பாலையா உண்மையில் மிருதங்க வித்வானா?
    இப்படத்தில் உண்மையில் வாசிப்பது அவர்தானா?

  • @ramakrishnan4895
    @ramakrishnan4895 Před 4 měsíci +1

    Nìŕai ķudam parkka ketka rasikka.

  • @tigerclawknight1900
    @tigerclawknight1900 Před 3 měsíci +1

    இந்த காலத்தில் இப்படி ஆடலும் பாடலும் இல்லாமல் தமிழகம் படித்திருந்தால்... இந்நேரம் உலகின் மிகச்சிறந்த மக்களாய் நாம் திகழ்ந்திருப்போம்....

    • @RaghuRamankm
      @RaghuRamankm Před 3 měsíci

      அந்த காலகட்டத்தில் ஆடலும் பாடலும் தலை சிறந்த முறையில் இருந்ததன் காரணம் ஏழ் கடல் கடந்து திரவியம் தேடியும் பல்வேறு நாடுகளில் வீரக் கொடியை ஏற்றி அரசாண்டு, மற்றும் தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் அரசாண்டு உருவானதுதான் இப் பண்பாடு.எங்கு உழைப்பு அதிகமோ அங்கு கலைகள் வளரும். வாழ்க தமிழ் .

    • @RaghuRamankm
      @RaghuRamankm Před 3 měsíci

      Without being a parasite of enjoying subsidys let's work together to bring the only living civilization to support the humans across the world.

    • @tigerclawknight1900
      @tigerclawknight1900 Před 3 měsíci

      Nepotism is also a subsidy...

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Před 4 měsíci +4

    இப்படி பட்ட சிறந்த நடிகர் இக்கு இந்தியா வின் சிறந்த பட்டம் கிடைக்க வில்லை. Mgr இக்கு ரிக்ஷா காரன் படத்திற்கு கிடைத்தது. கருமம் டா

  • @prabakarans1972
    @prabakarans1972 Před 20 dny

    கலையும் அரசியலும் கண்ணியமாக இருந்த காலம் அது!