அண்ணனுக்கு எல்லா ஸ்வரமும் தெரியும்!! | Thillana Mohanambal | Sivaji Ganesan, Padmini | Sun Life

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • #ThillanaMohanambal #sivajiganesan #padmini #sunlife
    Watch the best scene from the Movie "THILLANA MOHANAMBAL".
    Releasing the Evergreen movie clips which are airing on Sun Life TV Channel.
    Thillana Mohanambal is a 1968 Indian Tamil-language Romantic/Musical film where a Bharatanatyam dancer and a Nadhaswaram player fall in love after some initial differences at a concert. However, they face several obstacles while trying to stay together.
    Movie Credits:
    Title Name : Thillana Mohanambal
    Director : A. P. Nagarajan
    Starring : Sivaji Ganesan, Padmini, Nagesh, Nambiar
    👉 SUBSCRIBE to Sun Life CZcams channel - bit.ly/34y0WBn
    --------------------------------------------------
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For Tamil Music from Sun Music - bit.ly/2YS5eBi
    For Comedy Clips and Shows from Adithya TV - bit.ly/2K6VaiZ
    For Movie related videos from SunNXT - bit.ly/2H2R0Gz
    Watch all Sun TV Programs also on Sun NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy, and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for the latest Updates:
    Facebook: / sunlife
    Twitter: / sunlife
    Instagram: / sunlife
    --------------------------------------------------
    #SunLifeMovies #SunLifeTV #SunLifeShows #SunTVProgram #SunTVPromos #classicmovies #evergreenmoviescenes #ClickComedyShow #sunlife #sunlifeofficial #sunlifeshows
  • Zábava

Komentáře • 67

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Před měsícem +6

    நாதஸ்வரம் வருடுது...
    தவில் பொளக்குது... ரெண்டும் ஒரே நேரத்தில்...👌👌👌

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s Před 4 měsíci +47

    அருமையான படம். இதற்கு இணையான படம் இனி வரப்போவதில்லை.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 11 dny +2

    நாகேஷ் ன் கிண்டல் கலந்த வில்லன் நடிப்பு பிரமாதம். இந்த 2024 லிலும் என் மகன்கள் ரசிக்கின்றனர்

  • @sivaramakrish86
    @sivaramakrish86 Před 5 měsíci +38

    One of the best and unique characters in Tamil cinema - Savadaal Vaithi. No one can perfectly do that role except Nagesh

  • @geethamenaathil807
    @geethamenaathil807 Před 4 měsíci +12

    ❤Thillana Mohanambal❤ all time hit😊

  • @user-oy7wh4dn1i
    @user-oy7wh4dn1i Před 2 měsíci +5

    காலத்திலும் அழியாத காவியம் சிவாஜி எனும் நடிகர் திலகம் வாழ்ந்த தமிழ் நாடு

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 Před 4 měsíci +58

    சிவாஜி ஐயாவும், பாலையா ஐயாவும் நடிக்கவில்லை, வாழ்ந்துவிட்டார்கள் 🎉❤💐

    • @janakiramanjayaraman4162
      @janakiramanjayaraman4162 Před 4 měsíci +3

      தாங்கள் ரசனைக்கு நன்றி

    • @janakiramanjayaraman4162
      @janakiramanjayaraman4162 Před 4 měsíci +2

      மீண்டும் நன்றிகள் பல

    • @janakiramanjayaraman4162
      @janakiramanjayaraman4162 Před 4 měsíci +2

      படம் அல்ல, வாழ்க்கை காவியம், நன்றி 🎉👍👌👏💐

    • @renganayakisr3326
      @renganayakisr3326 Před 4 měsíci

      No doubt about it

    • @janakiramanjayaraman4162
      @janakiramanjayaraman4162 Před 4 měsíci +2

      நடிகர் திலகத்தின் கண்ணங்களும், விரல்களும் பாலையாவின் தோள்களும்,விரல்களும் கொஞ்சிம் நடிக்கும். நன்றி.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 Před 5 měsíci +26

    Credit goes to MPN Sethuraman n MPN Ponnuswamy, nadaswaram vidwans.

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx Před 5 měsíci +20

    No One Will Pròduce Like this film.

    • @brucelee4971
      @brucelee4971 Před 4 měsíci +3

      தயாரிக்கவும் முடியாது
      தைரியமும் கிடையாது 🤔😁

  • @manoharan4556
    @manoharan4556 Před 20 dny +3

    நாம் இருக்கும் போது இது மாதிரிபடம் பாடல் பார்த்து விட்டோம் நனறி

  • @ganesand7664
    @ganesand7664 Před 5 měsíci +16

    This movie should be seen in every frame, even a small character was also correctly designed and cinematography 🎉

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před 4 měsíci +7

    Ayiram kaan podadhu tune awesome and mesmerizing.

  • @sulochanas8760
    @sulochanas8760 Před 5 měsíci +13

    Absolutely amazing performance by Shivaji Ganesan❤❤❤❤❤❤❤❤

  • @suseelagovindan8429
    @suseelagovindan8429 Před 4 měsíci +10

    ஆமாம்சிவாஜிஒருஸஹாப்தம்

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 měsíci +5

    Thambi AVM Rajan superb like Lakhsmanan in Ramayanam Equal yo shivaji in playing Nadaswaram

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 5 měsíci +15

    Nobody is equal to sivaji best film everybody has acted fie

  • @elangovane8534
    @elangovane8534 Před 4 měsíci +8

    மதுரை சேதுராமன் பொன்னுசாமி குரூப் அந்த காலத்துல பேமஸ்

  • @user-oy7wh4dn1i
    @user-oy7wh4dn1i Před 2 měsíci +5

    சிவாஜி கணேசன் போல் மீண்டும் ஒரு நடிகர் இல்லை

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan Před 4 měsíci +17

    இதற்கு மேலு‌ம் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல?........

  • @govindyadhav386
    @govindyadhav386 Před 5 měsíci +16

    அற்புதமான படைப்பு

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 3 měsíci +9

    இப்பவும் இந்த படத்தை ரீமேக் பண்ணி போட்டால் வசூல் பிச்சிக்கும் அமோக வரவேற்பு இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 5 měsíci +11

    Sweet and excellent Nathaswaram music!

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Před 4 měsíci +7

    மிக அருமையான காவியம்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 4 měsíci +6

    In today's dinamalar supplement booklet varamalar story about APN started. He lost his parents at very early age and he was dropped at his uncle's house where his grandmother lived from there also he was sent out like the story goes on...how god has given a talent to him to produce marvelous pictures ...God is great..

  • @SeenuvasanAppu
    @SeenuvasanAppu Před 4 měsíci +10

    இந்த கதையிலே பல படங்கள் வந்து ஜெயிக்கவில்லை😅

  • @amsakumar9109
    @amsakumar9109 Před 5 měsíci +8

    Arumai supper padam

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Před 5 měsíci +6

    Reference film for every aspiring actor. Classic.

  • @saraswathisamarpanam2474
    @saraswathisamarpanam2474 Před 4 měsíci +4

    Exxxxxxxxxcellent no words to expose 🎉very very very sooooooooooooooperb

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z Před 5 měsíci +4

    This kind of unique challenges can proposes by the existing artists in lieu of doing fusion and confusions please

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před měsícem

    பாவைவிளக்குபடத்தில்இடம் பெற்ற ஆயிரம் கண்போதாதுவண்ணக்கிளியேஎன்றபாடலை நாதஸ்வரத்தில்வாசித்திருப்பார்கள் மதுரை திருவாளர்கள் சேதுராமன் அவர்களும் பொன்னுசாமி அவர்களும்.வெகுஅருமை.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 4 měsíci +1

    Shivaji Sior Balaiah Ayya lioved in this scemne hats of to APN

  • @user-ff1bs1fy5c
    @user-ff1bs1fy5c Před měsícem

    Very nice film

  • @VenuGopal-hu1jn
    @VenuGopal-hu1jn Před měsícem

    Nadigar Thilagam, savalier. He is the only one. God gifted person.

  • @vartinivartini725
    @vartinivartini725 Před 4 měsíci

    WOW....NO WORDS....JUST WONDERFULL....BRAVO TO ALL ARTISTS SEEN OR HIDENN...!!

  • @expressexpressdigital7509
    @expressexpressdigital7509 Před 2 měsíci

    All time super star 🌟

  • @user-hs6ou1qh9s
    @user-hs6ou1qh9s Před 4 měsíci

    Immortal movie..
    With excellent character.

  • @bharathiramesh5878
    @bharathiramesh5878 Před měsícem

    An epic❤

  • @manimozhi8087
    @manimozhi8087 Před 5 dny

    My brother trunavugarasu also same but lady weekns so loose but samma power

  • @malaravanmani9153
    @malaravanmani9153 Před 2 měsíci

    Best movie. Evergreen one

  • @ramanathanrm4261
    @ramanathanrm4261 Před 4 měsíci +1

    சூப்பர் 🎉❤❤

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Před 4 měsíci

    Super sir

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 5 měsíci +1

    Fine

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 Před měsícem

    எங்கே இந்த இஷ்டலை ரஜனி, கமல் செய்து காட் ட முடியுமா?

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 Před 4 měsíci +2

    Thank you to all🎉🎉🎉🎉🎉

  • @manigandanm3362
    @manigandanm3362 Před 3 měsíci

    நாதகாவியம் என பெயர் சூட்டுகிறேன்

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před měsícem

    நாதஸ்வரவித்வானாக சிவாஜி கணேசன் தவில்வித்வானாக பாலையா இரண்டுபேரும்அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.

  • @manimekhalaisiddharthar2115

    அய்யோ... அருமை...அருமை...நாதசுரமும்...தவிலும்...தமிழிசையின் பெருமை...😮😮

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 měsíci

    Thavil players 2 perum excellent No equivalent !

  • @user-xd1sh3qy3m
    @user-xd1sh3qy3m Před měsícem

    இதான் அய்யா நம பார்லிமெண்ட்ல போனவாரம் நடந்தது மோடி அய்யா பேசும்போது எதிர் கட்சி ஓலம்போட்டு pm அய்யா பேச்சை கேக்க முடியாம பண்ணனுக

  • @chendurgk
    @chendurgk Před 5 měsíci +11

    காவியம்

  • @user-ou4fk5tf3b
    @user-ou4fk5tf3b Před 3 měsíci +1

    காலத்தாள் அழியாது தில்லானா மோகனாம்பல் சினிமா சிவாஜி பத்மினி போல் நடிக்க ஆள் இல்லை அப்பா நாகராஜன் போல் எடுக்க டைரக்ட் செயவும் ஆள் இல்லை நாதாஸ்வரம் பரத நாட்டியம் வைத்து ஒரு ஸ்டோரி சினிமா எடுக்க வாய்ப்பு இல்லை