Lining Blouse Stitching Detailly Explain in Tamil | Tailor Bro
Vložit
- čas přidán 10. 02. 2023
- Lining Blouse Stitching Detailly Explain in Tamil | Tailor Bro
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
📍Address: Vaishnava College Rd, Lakshmi Nagar, Shanthi Nagar, Chromepet, Chennai, Tamil Nadu 600044
📍Google map : goo.gl/maps/oAtzNrAJz9pRJATr6
📍Near : Super Saravan Store Chromepet
📍Bus Stop name : Saravana Store/ESI Hospital
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil - Jak na to + styl
உங்கள் பயிற்சிக்கு நன்றி அண்ணா... என்னுடைய வேண்டுகோள் தையல் இயந்திரம் பராமரிப்பு பழுது பார்த்தல் இதை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா... மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா
உங்கள் வீடியோவை பார்த்து
நிறைய புரிந்து கொண்டேன் நான் இப்ப நன்றாக தைக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உங்கள் வீடியோ பார்த்து நிறைய கற்று கொண்டேன் நன்றி
ரொம்ப தெளிவா சொல்லி கொடுத்தீங்க அண்ணா நன்றி அண்ணா
அண்ணா லைனிங்
பிளவுஸ் 10 நாட்களில் தைப்பது எப்படி என்று
வீடியோ பதிவுகள் அண்ணா
முதலில் 10 நாட்கள்
பதிவிட்ட வீடியோ
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா
அதேபோல லயினிங்
பிளவுஸ் காகவும் 10 நாட்கள் வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
மிகவும் அருமையாக உள்ளது இது போன்ற புதிய பதிவுகளை போடவும்
Anna today neenga sonna maari na oru customer ku blouse thachen semmaya irunthuthu cross.nana thachenu namba mudiyala.thank u so much anna
Ungal video superhit
Thank you enakku
Nandraga puriyathu.
Thank u brother.
Unga cutting and stitching parthu niraya katrukonden thanks bro
Brother Chennai il tailoring class vaiththaal yenakku theriya paduthungal brother neenga miga thelivaga solli tharinga mikka nandri yennudaya comments padiththaal yenakku theriya paduthungal brother ungaludaya sevai innum athigamaaga thodarattum thank you and God bless you and your family
மிக மிக சுலபமாக சொல்லி கொடுத்து நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Sir romba thanks anna neenga romba esaya solli tharinga athum romba pudichiruku anna ...☺️
அண்ணா மிக அருமையாக இருந்தது 😃😃
Neenga solrathu easya puriythu Anna thank you so much Anna 🙏
உங்கள் பயிற்சிக்கு நன்றி அண்ணா
உங்கள் பயிற்சி நன்முறையில் உள்ளது.
தையல் டிப்ஸ் போடுங்களேன்
தெளிவா சொல்லித்தாரீங்க அண்ணா 👌👌👌👌
Hi Anna... na ipa than nanum stitching palagitu iruken.... very useful Anna.... Unga vedio pathu than na elame kathukitten.... na ipa varaikum nane cut pani 5 blouse thachuten Unga vedio pathu than Anna.... thank you so much Anna.....
Super annan❤🎉unga video pathidhulaenaku useful iruku anna thankyou
Romba romba nandri thambi arumaiya irukku oworu video
Hi bro l am Esther from coimbatore very very thanks for all your vedios it's very useful to me in my life I never forget you in my life you are my really blood brother once more thanks for all Kindness thankyou
அண்ணா நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்ப்பேன்.சூப்பர் அண்ணா
Suppar.anna
Thank you so much Anna...theliva solrega romba pudichiruku ne solradhu.... really really thanks 🙏🙏🙏🙏🙏
Thanks bro
Vaalga valamudan 🙏
Romba nantri anna ner thayal poda solli thanthathuku romba romba nantri
தெளிவான விளக்கம் அண்ணா 👏👏👌🏻👍
உங்கள் பயிற்சி மிகவும் அருமை,சகோதரியாகிய நானும் தங்களின் பயிற்சி மூலமாக தையல் பயின்று கொண்டிருக்கிறேன், வாழ்த்துக்கள், வணக்கம் வாழ்கவையகம்,வாழ்க வளமுடன், வெண்ணிலா பாலசுப்பிரமணியன்
Anna.ungalai.parththan.man.niraya.thaikiran.romps.nari.anna
Bro oru blouse stitching pannum podhu vera oru color thread pottu solli kudunga because thread identified panni roomba easya purinchuka mudiyum.
மிக்க நன்றி அண்ணா
Anna pisuru theriyamal blouse thaippathu eppadi enru stitch panni kaaddunka unkaludaija vilakkam super anna thank you so much
நன்றி அண்ணா 🙏
Anna அளவு blouse வச்சி கட் பண்ணறது அந்த blouse தைக்கார மாதிரி வீடியோ போடுங்க
Vazhga valamudan Anna
நன்றி அண்ணா நேர் தையளுகு🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி 👌🙏🏼
Super anna nalla stitch pannirukinga
தம்பி நன்றி தம்பி பாப் சிலிவ் நன்றாக இருக்கிறது தம்பி வாழ்க வளமுடன்
Anna supera solli tharinga anna... ❤
Arumayana pathioo 👌
வாழ்த்துகள் தம்பி
Super sir very helpful video thanku
Rompaum Nantri Anna
Nanum cup shape 1 inch thali cutting pota super ra vanthuchi cup shape thank you bro
Super explain thanks bro🙏
அண்ணா இன்னர் போடாதவர்களுக்கு எப்படி பிளவுஸ் தைப்பது சொல்லுங்க
அண்ணா சூப்பரா சொல்லி கொடுத்தீங்க ரொம்ப தேங்க்ஸ்
அண்ணா நானும் ஒரு டைலர்👍👍👍
நேர் தையலுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
:
நேர் தையலுக்கு நன்றி அண்ணா🙏
Unga voicekagave vedio parkiren.... Unhalin theevira rasigai naan.....
Super explanation thanks Sai baba always bless you
Na Unga videos la regular ah pathutruken, very useful brother thank you
Super Thambi.
Thank you Anna
சூப்பர் அண்ணா
Tq so much Anna super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good explanation thank you Bro 😊 👍
நன்றிஅண்ணா
Supper anna 👌👌👌👌👌
Thank you brother
சூப்பர்
Thank you, very nice, look beautiful, I very like
Super anna 👌
Super Anna 👍👍👍
👌 super anna thanks anna
Thanks bro 👍👍👌👌👌
Thanks bro nice slevee
அண்ணா பப்கை சூப்பர்
அண்ணா பிளவுஸ் டிசைனிங் முன்பக்கம் பின்பக்கம் சாய்ன் பன்னி வீடியோ போடுங்க முழு புளவுஸ் கழுத்து டிசைன் வைத்து முன் பக்கம் சாய்ன்பன்றமாதாரி போடுங்க
Thanks anna
Super bro
Anna super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super 👌👌
Thank you so much anna.. 🥰🥰
Super anna
Super Anna.
Super annan...
Super anna🎉🎉🎉🎉
Arumao anna🙏🙏
Hi anna... Pls side joint panum bodhu sariya varala... Neenga sona mariye cut panren.. But joint panum bodhu enga joint panradhu therila... Antha mark front and back pieces la epadi pandadhu nu solunga pls pls pls pls.. Athu mattum tha varala.. 🙏🙏🙏
Anna trending puff sleeve podunga
Super Bro
Anna nice 👌
Straight cutting blouse tha enaku therium.. But side joint tbevaiyana marking mattum pls konjam solunga anna... Back piece la pana mark vachi hand joint panarathuku munadi front piece la neenga vachi patha mari apadi mark panitu aparam sleeve joint panitu same marking la stitich panita correct ah varuma... Pls reply anna..
Hi bro 10 days classla ammakku oru blowes stitch panni kuduthurukka bro amma happy...💓 but eduppu konjam erakkama vachuitta bro enakkum happy thanks anna
Good Anna
Tanks bro
Sareeley sleeve eppadi edukaradhu Anna
Anna merrit workmate,singer merrit unimet, merrit universal edula endha machine vangalam anna pls reply
Nega hand finel a attach panitu yapadi back side Thaiyal podura video poduga
I m 90s kids.....naa exam yeludhum podhu paragraph la main word ex:year, author name, country etc..... highlight panna pencil r black ink laa underline pannuvoom
Alla alavukalukum straight cutting la cross 1/2 vaikanuma brother
Tq sir
தையல் மிஷின் எந்த கம்பணி வாங்கலாம், எவ்வளவு வரும் கொஞ்சம் சொல்லுங்க சகோ
Jack வாங்க ரூபாய் 23000
Measurements podunga low and Brad pls anna
Super
Anna nighty side picket epdi vekkarthunu kaththu kudunga anna
Thanks bro
உங்கள் பயிற்சி முறை மிக அருமை, உங்கள் சகோதரி நானும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்,வாழ்த்துக்கள், வணக்கம் வாழ்க வையகம், வாழ்க வளமுடன் =வெண்ணிலா பாலசுப்ரமணியன்
Anna side joint pannum pudhu kai amcolum front markum sariya joint panna solithanga Anna pls
Dot pidicha sleeve hight kuraiyatha?