நேரடியாக சந்தித்து தையல் கற்று கொள்ள ஒரு அறிய வாய்ப்பு |

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • நேரடியாக சந்தித்து தையல் கற்று கொள்ள ஒரு அறிய வாய்ப்பு | Tailor Bro
    நாள் : 04-03-2023 ( சனிக்கிழமை )
    நேரம் : 9.00 Am To 6.00 Pm
    இடம் : SDNB வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி
    சாந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை - 44
    முன்பதிவு அவசியம் : 7845825915, 7845829558
    Location Map Link : g.co/kgs/N4aZXu
    📍Address: Vaishnava College Rd, Lakshmi Nagar, Shanthi Nagar, Chromepet, Chennai, Tamil Nadu 600044
    📍Google map : goo.gl/maps/oA...
    📍Near : Super Saravan Store Chromepet
    📍Bus Stop name : Saravana Store/ESI Hospital
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #tailoringintamil
    #chennai
    #naanmudhalvan
    #chennaimemes

Komentáře • 286

  • @TailorBro
    @TailorBro  Před rokem +16

    போன் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் சிலருக்கு லைன் கிடைப்பதில்லை இந்த நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் அனுமதி உண்டு, நீங்கள் பதிவு செய்தால் மட்டுமே , எத்தனை நபர்கள் வருவார்கள் என்று எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விடும். அவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை எங்கள் குழுவால் தீர்மானிக்க முடியும். எனவே மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் ( காலை 10 மணி முதல் இரவு 9.00 வரை )

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 Před rokem +11

    மகன் உங்கள் இலக்கை அடைய. இந்த. இலங்கை தாய்யின் வாழ்த்துகள்

  • @saraswathi397
    @saraswathi397 Před rokem +6

    உங்களுடைய இந்த தையல் வகுப்பு முயற்சி மேலும் மேலும் தொடரட்டம். வாழ்த்துக்கள்.

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před rokem +3

    சென்னையில் தையல் கலை கற்று தர வரும் எங்கள் அன்பு சகோதரருடன் அன்பு சகோதரிகள் சார்பாக வாழ்த்துக்கள் ஓய்வில்லாத அலைகள் போல் நாங்கள் யாரையும் நம்பி வாழாமல் எங்கள் கைகளிலும் இந்த தையல் கற்று வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்த எங்கள் அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @Rebecca-pd4hl
    @Rebecca-pd4hl Před rokem +6

    எதிர் பார்த்து கொண்டு இருந்தோம்.நன்றி brother🙏🏼

  • @seethaseetha8880
    @seethaseetha8880 Před rokem +3

    உங்களுடைய இலக்கை அடைய இந்த அக்காவின் ஆசிர்வாதம்.தம்பி கோயம்புத்தூர் ஒருமுறை கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்.

  • @saraswathi397
    @saraswathi397 Před rokem +5

    தம்பி உங்களது இலக்கை அடைய அக்காவின் வாழ்த்துக்கள்.👍

  • @ranjtharanjtha4093
    @ranjtharanjtha4093 Před rokem +1

    அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா உங்களால தான் நான் இன்னைக்கு ஒரு வேலை சாப்பாடு சாப்பிடறேன் உங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்

  • @sankarisundaram9904
    @sankarisundaram9904 Před rokem +2

    மிக்க நன்றி நான் இந்த தையல் பயிற்சியில் கலந்து கொள்வேன்

  • @a.kavithaa.kavitha3217
    @a.kavithaa.kavitha3217 Před rokem +1

    our kodi tailer uruvakkudal . ungal muyarchi vetri adaiye valthikal bro.

  • @vidhyaboopathy7327
    @vidhyaboopathy7327 Před rokem +1

    Thank you so much brother wel come to Chennai bro.ungal class Chennai vaithathrku thanks.

  • @mayumayu3652
    @mayumayu3652 Před rokem +1

    வணக்கம் அண்ணா நான் யாழ்ப்பாணம் நாங்க காமன்ஸ் நடாத்துறோம். தையல் பற்றி எந்த அனுபவமும் இல்லை உங்க வகுப்பு படித்து வரும் நிலையில் எங்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கிறது.

  • @raghuramSriram
    @raghuramSriram Před rokem +1

    வாழ்த்துக்கள் அண்ணா எல்லோர் வாழ்க்கையிலும் உங்களால் ஒரு நல்ல தகவல் கிடைத்தது எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் கண்டிப்பாக திருச்சி வாங்க அண்ணா

  • @shivababa6922
    @shivababa6922 Před rokem +1

    அருமையான பதிவு நீண்ட நாள் மிகவும் எதிர்பார்ப்பு கடவுளுக்கும் உங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் 🙏🌹🌺🌹🙏 சுசீலா ஆனந்தன் அஸ்தினாபுரம் குரோம்பேட்டை

  • @jagadeeshwaranv3358
    @jagadeeshwaranv3358 Před rokem +1

    நன்றி ௮ண்ணா🌷🌷🌷🌷

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu Před rokem +1

    சூப்பர் அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்குது அண்ணா ரொம்ப நாளா நாங்க எதிர்பார்த்த நாள் நன்றி அண்ணா அருமை 🙏🙏🙏

  • @shobhaprakash4872
    @shobhaprakash4872 Před rokem +1

    Mika santhosam thambi. Thankyou very very much. God bless you for your dedication and self- less service.

  • @pandeeswaranpandeeswaran3316

    அண்ணா ப்ளவுஸ் அளவுகள் அட்டவணை மாதிரி சுடிதார்க்கும் ஒரு புதிய அட்டவணை போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏 ப்ளீஸ் அண்ணா மறக்காம போடுங்க அண்ணா 🙏🙏🙏 உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @ammumage5343
    @ammumage5343 Před rokem

    Romba Anna thank you so much....sure ah naga varom....naga nallarukanum nu ninaikura unga manasu dha Anna kadavul ...... neegalum unga family um Ella selvagalaiyum petru neenda naal vazha vazhthukkal Anna...vazhga valamudan 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️ nanri Anna

  • @malarvizhir9385
    @malarvizhir9385 Před rokem

    Vazhthakkal
    Varungal ungalai varaverkjrom
    Thank you so much
    Vazhga valamudan

  • @ezhilarasijp4547
    @ezhilarasijp4547 Před rokem +1

    Na kandipa varuven anna👍

  • @bhavanim2011
    @bhavanim2011 Před rokem +1

    Thank you Anna

  • @PriyaPriya-dj9qh
    @PriyaPriya-dj9qh Před rokem

    🙏Anna ungaludaiya intha sevai medintom thodara my wishes Anna god bless you my brother iam so happy Anna thank you so much unganga thanganchikalil our thanganchi

  • @mahesmahes1704
    @mahesmahes1704 Před rokem +1

    நன்றி அண்ணா

  • @dhanasekardhnasekar506
    @dhanasekardhnasekar506 Před rokem +1

    Thank you so much Anna

  • @akshwanthtamilgamer_a.t.g4585

    Tq so much Anna ungal sevaiku mikka nandiri Anna

  • @chitramurugan8885
    @chitramurugan8885 Před rokem +1

    Thank you Anna.

  • @sreevigneshmarriages5289

    Congratulations 🎊 but fees 500rs aavathu vaangaavendum bro
    Ethuvum summa kidaithaal mathippu illai

  • @chitramurugan8885
    @chitramurugan8885 Před rokem

    Nanri Anna.

  • @jaganathans9039
    @jaganathans9039 Před rokem

    ❤️❤️ அருமை 🙏 வணகம் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👍

  • @kanikavi3193
    @kanikavi3193 Před rokem +2

    Anna live podunga pls

    • @TailorBro
      @TailorBro  Před rokem

      முயற்சி செய்கிறோம் சகோதரி

  • @revathirevathi3977
    @revathirevathi3977 Před rokem

    Suppar anna excelent

  • @gopinathnatarajan6390

    Thank you thambi vazhthual

  • @kumaravelanm159
    @kumaravelanm159 Před rokem

    நன்றி சகோதரரே🙏

  • @afrinroja839
    @afrinroja839 Před rokem +1

    Kandipa varuvom bro

  • @easycooking7398
    @easycooking7398 Před rokem +1

    Valthukkal aiya ❣️❣️❣️

  • @lisa-uv6kq
    @lisa-uv6kq Před rokem

    ரொம்ப நன்றி அண்ணா

  • @rasmirasmi1138
    @rasmirasmi1138 Před rokem +3

    Coimbatore eppo vareenke

  • @radhakrishnan.nagavalli.

    Super bro. Thank you so much. Nanum Chennai dhan kandippa varuvom. 👏

  • @ushasri5001
    @ushasri5001 Před rokem +1

    Tnq Anna I am waiting

  • @ravikandaswamy-ht7px
    @ravikandaswamy-ht7px Před rokem +1

    Bro Please Kumbakonam la please. In Chennai I don’t have any relatives or friends to stay. It’s a humble request. Kindly consider

  • @nivedithavenkatesan3654

    Super bro valzha valamudan

  • @velammavemapuram8999
    @velammavemapuram8999 Před rokem

    நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @anushiyaanand5497
    @anushiyaanand5497 Před rokem +2

    Waiting Anna🎉💐🌹

  • @sameemasameema4355
    @sameemasameema4355 Před rokem

    Valthugal bro 👍👍👍

  • @farzanafawmy5388
    @farzanafawmy5388 Před rokem +1

    Hi, brother I am from Sri Lanka. Living Italy. Sir, please I am learning but I am scared to cut, I went to know how to measure the paper cut, but after keeping blocks and cutting cloth. Special I want to know the basic take measurements for the top, I am scared to cut the neck. I love stitching please sir teach us.

  • @akshwanthtamilgamer_a.t.g4585

    Very motivational speech Anna congratulations Anna .God bless you Anna.

  • @ravipandi5895
    @ravipandi5895 Před 11 měsíci

    Thank u anna

  • @kathirkathirkathirkathir2313

    God bless you Anna 🙏 ungal varugai srilanka nagalum ethirpakkuram

  • @gayathrideepak4627
    @gayathrideepak4627 Před rokem

    Thank you🙏

  • @geethabalakrishnan8076

    Thank you so much

  • @ezhils3243
    @ezhils3243 Před rokem

    Thanks anna

  • @womenswisdom2022
    @womenswisdom2022 Před rokem +1

    Superb

  • @jeevaganga7745
    @jeevaganga7745 Před rokem +1

    Super Anna 💐💐💐

  • @gomathij1151
    @gomathij1151 Před rokem

    அண்ணா நன்றிகள் பல🙏🏻🙏🏻🙏🏻

  • @saicreationsofaariwork

    Anna rombha thanks anna na pathivu panitan kandipa varuvan

  • @divyapriya1368
    @divyapriya1368 Před rokem

    Mikka nandri Anna🤗😇

  • @manjujo8508
    @manjujo8508 Před rokem

    Nan romba nalaga etherparththu eru then eoppothan happy anna welcom

  • @lakshminagarajan675
    @lakshminagarajan675 Před rokem

    Super thank you bro

  • @vimalavimala5247
    @vimalavimala5247 Před rokem +2

    Brother kovai varuveengala

  • @caldwellmargachis603
    @caldwellmargachis603 Před rokem

    Thank u brother

  • @shridhikshithtkdandgamingc250

    Super anna

  • @dhanalakshmilakshmi8701

    Rombha thanks anna

  • @induravi4936
    @induravi4936 Před rokem

    Thank you bro..I registered ,sure I will come

  • @lathasundar4385
    @lathasundar4385 Před rokem

    Super bro.Hearty welcome 🙏

  • @saravanakumar9056
    @saravanakumar9056 Před rokem +1

    Nangalum varukirom😍😍

  • @veeramogana
    @veeramogana Před rokem

    Ama anna ena kondu varanum nu solunga anna athu engalq pola first time varavangaluku romba useful ah irukum anna

  • @vinaysai4582
    @vinaysai4582 Před rokem

    அண்ணா நன்றிகள்🙏

  • @akshwanthtamilgamer_a.t.g4585

    Ninga solura ella messagesum 100% correct Anna.

  • @muruganandham3300
    @muruganandham3300 Před rokem

    Super annan

  • @nandhu8466
    @nandhu8466 Před rokem

    சூப்பர் ரொம்ப சந்தோசம் அண்ணா காத்துகொண்டு இருந்தேன் ❤️❤️❤️

    • @nandhu8466
      @nandhu8466 Před rokem

      @@LEODASSMA இதுக்கு

    • @nandhu8466
      @nandhu8466 Před rokem

      @@LEODASSMA நீங்க டைலர் bro கிளாஸ் attend பண்ணி இருக்கீங்களா

  • @asokanpadma3714
    @asokanpadma3714 Před rokem

    வாருங்கள் வாருங்கள் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐

  • @jancyjenifer9388
    @jancyjenifer9388 Před rokem

    Super super I'm waiting

  • @sonahprabhu3111
    @sonahprabhu3111 Před rokem

    Thank you so much Anna🥰

  • @chitrasara7139
    @chitrasara7139 Před rokem

    Annavukku Vanakkam .... Ungal sevai vetri pera vazhthukkal... Eppo Trichy varuvinga ... Anna

    • @TailorBro
      @TailorBro  Před rokem

      திருச்சியில் 16-10-2022 அன்று தையல் பயிற்சி நடந்து முடிந்தது. 300 நபர்கள் மேல் கலந்து கொண்டனர்

  • @velavelanganni5767
    @velavelanganni5767 Před rokem

    சூப்பர் அண்ணா ரொம்ப சாந்தோம் அண்ணா 👌👍

  • @ramsavalli9061
    @ramsavalli9061 Před rokem +2

    Anna please covai vanga

  • @kawinvel
    @kawinvel Před rokem

    Super anna.welcome to Chennai

  • @VichiMali
    @VichiMali Před rokem +1

    அன்பு டெயிலர் அண்ணா ,, இனிய காலை வணக்கம் ,, சென்னையில் ஒரு நாள் பயிற்சியில் நான் கலந்துக்கொள்ள விருப்பப்படுகிறேன் ஆனால் நீங்கள் கொடுத்த இரண்டு எண்களுமே எப்போது கால் செய்தாலும் switch off or not in a network coverage area என்று வருகிறது ,, என்ன செய்வது ,, எப்படி பயிற்சியில் கலந்து கொள்வது அண்ணா ,, தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா ,, நன்றி ...

    • @TailorBro
      @TailorBro  Před rokem +1

      மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்

  • @jayashreer895
    @jayashreer895 Před rokem +1

    I finished my degree in that college.

  • @ushakannan3598
    @ushakannan3598 Před rokem

    Anna nalla irukingla.. unga videos elam papen enaku romba pidikum idhu varai Nan yarukum comment panadhe ila idhan first comment.. nangalum chennai dhan.. nanum register paniruken anna.. thank you so much anna.. nanga varumbodhu ena things konduvaranum nu solunga Anna plz.. reply panunga anna..

  • @geethagovind6062
    @geethagovind6062 Před rokem

    All the best brother

  • @sangeethaleah6065
    @sangeethaleah6065 Před rokem

    Thankyou Anna.....

  • @sudhasrinathsudha4532

    Paa semma Anna thanks

  • @velavelanganni5767
    @velavelanganni5767 Před rokem

    சூப்பர் அண்ணா

  • @singarajesakkimuthu906

    அண்ணா ரொம்ப எனக்கு சந்தோசமா இருக்குது தேங்க்யூ அண்ணா

  • @malarkrishna2283
    @malarkrishna2283 Před rokem

    Anna sleeve la front side nama koncham alavu kami pannuvomla
    Athu ellarukkuma ila oru silarukka
    Apram body la front side neck keela alavu koraippom athu yar yarukku
    Intha 2 kum oru vedio podunganna❤️

  • @murugavel5678
    @murugavel5678 Před rokem

    Super bro

  • @rrvv345
    @rrvv345 Před rokem

    Congratulations ana

  • @akshwanthtamilgamer_a.t.g4585

    Congratulations Anna .

  • @healthcarechannel5350

    Super anna nan varen 🙏🙏🙏🙏

  • @ramkalyani1778
    @ramkalyani1778 Před rokem

    spr.anna

  • @manjujo8508
    @manjujo8508 Před rokem

    Welcome to chennai anna

  • @akshitha.I9633
    @akshitha.I9633 Před rokem

    Very happy Anna

  • @geethag5444
    @geethag5444 Před rokem

    Super bro 🙏💗

  • @jayalakshmi8218
    @jayalakshmi8218 Před rokem

    Book paniten wait panren bro I am very happy

  • @saijothi28
    @saijothi28 Před rokem

    Hello bro...
    Na Unga video pathutha stitching panre..oru help bro"amazon la irukaramari size chart vechi dress epdi cut panrathunu podunga bro..pls..use fulla iruko

  • @Banu21
    @Banu21 Před rokem

    Hlo brother, 4 yrs 5 yrs girls frock stitching ku yethana metre thevapadum solluga oru chart mathari potu solluga ,,,age 1 to 15 yrs varaikum ...

  • @ishuarchana3738
    @ishuarchana3738 Před rokem

    Hi bro this is from Bangalore i want know how to measure and cut blouse using measure blouse it will be more helpful to others those who are learning now to stitch

  • @mumtazm9209
    @mumtazm9209 Před rokem

    So happy anna