கரைக்கு வந்தாச்சி!கேரளா துறைமுகத்தில் மீனும் போட்டாச்சி!!|Final Episode|Episode-25|Season-02
Vložit
- čas přidán 2. 06. 2023
- #season02 #finalepisode #episode25 #deepseafishing
@indianoceanfisherman
கரைக்கு வந்தாச்சி!கேரளா துறைமுகத்தில் மீனும் போட்டாச்சி!!|Final Episode|Episode-25|Season-02 - Jak na to + styl
Bro 1 St comment plzz pin kar do 🥰❤
Please help me
😊😅😮😢🎉😂❤
நான் பார்த்ததில் மிகவும் பிடித்த வீடியோ சூப்பர் நண்பா
ஜேம்ஸ்
தல வேற லெவல் தல அப்படியே இந்த வீடியோ நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு சூப்பர் தல❤❤
பேரரசர் சுவரன் மாறன்❤💛❤️💛❤️💛
Naanga easy ah fish sapdurom. Adhuku pinnadi irukura uzhaipa engaluku kamichadhu romba nandri. God will bless you more and more
Wow super nice video Fish Machhali ❤❤
ப்ரே மதுரை மாவட்டம் அவனியாபுரம் இருந்து
மிகவும் அருமை❤❤❤❤❤❤
Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌🎂🎂🎂🎂
சூப்பர் நண்பா வீடியோ செம
⚔️🇪🇦வலையன மிஞ்ச எவனுக்கு தகுதி இருக்கு சுவறன் மாறன்🇪🇦⚔️
Naanum meenavan than karaikal yalai muluvi paarkkum video super vera leval intha video naan ungalukku adimai ahivitten
அருமை நண்பா 👍👍👍👍👍
Gorgeous updated resume documentary updated resume and the filming edition captured looks spectacular beautiful shooting .. keep it up Sir and we all always behind your back to support you, keep it up Sir and have a wonderful blessing weekend to you and your beautiful family over there, appreciate your beautiful sharing .. best regards from MTL CDN
பயம் இல்லாமல்.. எப்படி எதாவது திமிங்கிலம்.. வந்து விட்டால்
Kerala boat engine semma power oru time paathen enna speed la poranuga
Anna new subscriber love from kaniyakumare ♥️♥️♥️🥰🥰🥰🤗🤗🤗
Nalla rate poganum. Valthugal
அண்ணே வணக்கம் அடுத்து தங்குகடல்மீன் பிடி வீடியோ எப்பபோடுவீங்க அடுத்த வீடியோக்கு வெய்ட்டி
ப்ரோ மதுரையில் இருந்து பேசுறேன் ப்ரோ உங்கிட்ட வேலை இருந்தா கேட்டேன் நானும் மீன் பிடிக்க வரும்
Kerala side muyaichchi seyyavum ainga kidaikum kollam kochi la
Tharuvaikulam vaa bro aalu illama neraya boat kidakku easy ah eriralam
Bro .....தரவைகுலம் வந்தா கடலுக்கு போக போட் கிடைக்குமா....நான் தொண்டி...ramanad dt... Bro
@@rajakarthik78😊😅
😊
Love from Kerala ❤
Super bro video super💐💐💐
I am from Kerala, I see all video of u
lovely videography😊😊
Bro Tshirt Vera level bro💛❤️
Nice sharing dear friend
அண்ணா கப்பல்லேலாம் வலை சிக்குனா ஆட்கள் இறங்கிதான் வெட்டுவாங்கலா இல்ல வேற டெக்னாலஜி ஏதும் பயன்படுத்துவாங்கலா
Super Anna
Wonderful
அண்ணன் எனக்கு அந்த வலை எப்படி செய்வார்கள் என்று செல்லுங்கள்😊❤
Love from kerala
Boat Kerala la vituduvingala or unga oruku empty boat eduthutu povingala??
Unga pic clarity semaya iruku bro
Kerala❤
Congrats bro
Very hard work
Bro i watch your videos regularly and I'm based in Delhi. Being a North indian cannot understand your language. Is it possible to put sub titles in your videos in English would also help your videos to reach with more viewers.
Wait for next episode
I am kochi meenavan
👍👍👍👍👍👌👌👌👌
Super
Bro next video waiting
Annei nan keralakarandha🥳🥳
bro superbro
❤
nanum kadaluku vare bro
Pro pangu ungaluku eulo kedachithu sollunga Pro
Bro boat evalo speedla pogumnu sollunga
கடலில் போகும் போது யாரவது ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் எப்படி எதிர்கொள்வீர்கள்.?
Avaingala V2 vtuto poiruvam pro
Hi bro marupadiyum eppo video poduvinge
Yethana laks nanba kedachathu
Bro...new video enga
Nice pic 😍
300 kilo fish🐠🐋🐟, ஒரே fish sonningalla, athu mattum rate எவ்ளோ க்கு kuduppinga
இவ்வளவு பெரிய மீன் இருக்குதா அம்மாடி
Evlo peru meen pidika poveenga,pidikira meena ellarum epdi pirichukuveenga.
Bro tamilnadu fishing boat a kerala la horbur la allow pannuvagala fish sale panna .... Apdi allow panna athuku ena restriction irukum
They allow there is no restriction
get how many tons bro
👍👍👌👌🇱🇰🇱🇰
Ok 👍
BRO SALT WATERLA GLASS PODAMA SWIM PANRANGA EYES ERIUMEY BRO
Thomas. Hi
Bro திருப்பூர் கடைக்கு மீன் 🐟 வேண்டும் அனுப்பிவிட முடியுமா
Nice video bro first view ❤❤❤
Hi Anna 🙋♀️🙋♀️🙋♀️
Na velikku varen bro please
சர்வதேச கடல் எல்லை எப்படி கண்டு பிடிப்பீரகள்?
GPS mulama pro
Ravi Akash youtube channel
🙌💫🇲🇾
Bro Hindi ❤❤
Nanba Tamil nadula ennaikku thozhil thudanguthu
ஜூன் 15
@@indianoceanfisherman ok broo neenga boat kondu pooveengala. Kerala lernthu naan kanyakumari maavattam thaan colachel ...naanga Inga Cochin lathan fishing boat
@@indianoceanfisherman naan varatta thozhilukku unga kooda Tamil nadula
Evalo pochi fish
தண்ணிக்குள் இறங்கிய நண்பருக்கு என்னைக்கு அப்படி தண்ணிக்குள் இறங்காதீர்கள். இறங்கச் சொல்லிவிட்டு கியரை போட்டு விடுவார்கள். படுபாவி பயலுக. இதே மாதிரி எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்று தெரியுமா.
Eathuku bro rate ivlo kuraivaaga poguthu🙁🙁🙁
300kg fish name
Bro neenga enga poie meen pudikiranga
Kadalaa😅😅
Super King😮 👍
hi anna
கேரளாவிள்மீன்கள்விற்றதுசூப்பர்ராபர்ட்வாழ்த்துக்கள்
Nanbha onnoda number kutti naa onggitta pesanum
பேரரசர் சுவரன்மாறன்💛❤️
தமிழ்நாட்டுக்கு போறப்ப எப்டி போவிங்க மீன் பிடிப்பீங்களா
Your answer is not reasonable, coz Tamil Nadu business improve Panuga , namba natai munala Gondi ponga
Panniruvom
Season 3 start pannunga
Coming soon bro...
நண்பரே கப்பல் ஒட்டுற கேப்டன் என்ன language la அடுத்து வர பெரிய கப்பல் captain ta பேசுவாங்க அவங்க எத்தன language தெரிஞ்சி வச்சிருப்பாங்க😊
5ந்து நிமிடம் 37 செகன்ட் ல காமிச்சிங்கள் அந்த மீன் எவ்ளோ விலை போச்சி
Pro பெரிய மீன் எல்லாம் chain block vachi easyaa thookalaam illa Ethuku ropa kaiyaala izhuthu kastapadureega
Bro ungale number kadikuma oru information kekredg
Hi iam from kerala
Ungale contact cheyyan edhavadh number kedakuma urgent matre plss replyy
Super anna
❤
Super
Thanks brother😍