கடலுடன் போராடி டன் கணக்கில் மீன்கள் பிடிக்கும் நேரடிகாட்சி|TRAWLING FISHING

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2021
  • Robert vlogs:
    • Video
    my Instagram I'd
    / robertando007
    my Facebook page:
    profile.php?...
    my whatsapp no:6380956994
    for business and promotions:
    Robertando0859@gmail.com
    #deepseafishing #இந்தியபெருங்கடல்மீனவன்
  • Jak na to + styl

Komentáře • 451

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Před 8 měsíci +5

    யெகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
    Super Brother 🎉🎉🎉

  • @santhamanin4886
    @santhamanin4886 Před 2 lety +8

    நீங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் உங்கள் வீரம் வாழ்க உங்கள் வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Před 2 lety +63

    இதுவும் ஒரு வகை விவசாயம் தான்.... நிலத்தில் கடினமாக வேலை, கடலில் உயீரை பணயம் வைத்து செய்யும் தொழில்.... வாழ்த்துக்கள்

  • @kanagambaln5073
    @kanagambaln5073 Před 2 lety +23

    மீனவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.இறைவன் துணை நிற்பார்.

  • @malathiradhakrishnan8874
    @malathiradhakrishnan8874 Před 2 lety +17

    மீனை கரையேற்றும் வீடியோ ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. கண்டிப்பாக கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx Před rokem +6

    உங்கள் உழைப்பை பார்க்கும் போது நாங்கள் ? உயிரை கொடுத்து உழைக்கும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +9

    மீன் பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களை பார்த்து தெரிந்து கொண்டேன் வாழ்க வளமுடன்

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv Před 2 lety +9

    கடல் மீன் சாப்டதே இல்ல ஒரு நாள் சாப்டனும்..உங்க பதிவு அருமை

    • @r.rajkumar6936
      @r.rajkumar6936 Před 2 lety +2

      Udane saapidunga illatti vaalrathe waste....

  • @santhiyaa4050
    @santhiyaa4050 Před 3 lety +52

    Neeinga intha work um pannitu engalukaga vedio vum pootutu enga comments um pakuringa vara level Thalaiva . Ungal valai nallapadi nadaka en valthuzal

  • @selvan6786
    @selvan6786 Před 2 lety +88

    மக்களுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு மீன்கள் பிடித்து உழைக்கும் மீனவ நண்பர்களே உங்களுக்கு இறைவன் எல்லா வளமும் அருளட்டும்

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Před 2 lety +3

    உங்கள் வீடியோ மூலம் நேரில் பார்ப்பதுபோல் உள்ளது. மிக்க நன்றி

  • @user-dm4fr3ln5g
    @user-dm4fr3ln5g Před 2 lety +1

    உலகத்திலேயே மிகவும் கடினமான சவாலான ஒரே தொழில் கடலில் மீன் பிடிக்கும் தொழில் எல்லோருக்கும் வாழ்க்கையில் சில போராட்டங்கள் வரும் ஆனால் மீனவர்களுக்கு மட்டும்தான் வாழ்க்கையே ஒரு போராட்டம் தான் மீனவர்களுக்கு இருக்கும் வீரமும் விவேகம் தன்னம்பிக்கையும் வேறு எந்த தொழில் செய்பவர்களுக்கும் இல்லை மீனவர் சமுதாயம் என்பது ராணுவ வீரர்களைப் போல அனைத்து சோதனைகளையும் எதிர்கொண்டு விவேகத்துடன் வெற்றி பெறுவது மீனவர்களின் போர்க்குணம் வாழ்க மீனவ சமுதாயம் நான் கடலையும் மீனவர்களையும் மிகவும் நேசிக்கிறேன் வீடியோ பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @sumathip3886
    @sumathip3886 Před 2 lety +3

    இயேசுவின் ஆசிர்வாதம் இருக்கும்

  • @theevumeenavan
    @theevumeenavan Před 3 lety +13

    நண்பா வீடியோ மிகவும் நேர்த்தியாக எடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @asmathfathimah
    @asmathfathimah Před 3 lety +54

    உலகில் பெரியது எதுவென்றால் என்னைப் பொறுத்தவரை மனிதசக்தி மட்டும் தான் (Manpower)

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Před 3 lety +6

      Yes sister

    • @sivamaster4914
      @sivamaster4914 Před 2 lety +3

      1000/true good r bad

    • @asmathfathimah
      @asmathfathimah Před 2 lety +4

      @@sivamaster4914
      இவ்வுலகம் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல,
      என்ற எண்ணத்தோடு, தனது சக்தியை பயன்படுத்தும் வரை.
      அவனது சக்தி அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது... ☝
      இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தல் வேண்டும்..
      இம்மண்ணின் வளங்களை அழித்துவிட்டு,
      தன் அடுத்த தலைமுறைக்காக தொழிலையும். சொத்துக்களையும் தேடி வைத்து, என்ன பயன்..???
      வளத்தை விட்டு வைத்தால் போதும்,
      மனிதனும். மற்ற இனமும் அதுவாக வளர்ந்து வரும் 💪
      அது மனிதனால் மட்டுமே முடியும்💪
      ஏன் என்றால எந்த உயிரினமும் இயற்கைக்கு எதிராக தீங்கு விளைவிப்பதில்லை
      மனிதனைத் தவிர.. 😓

    • @Logu3571
      @Logu3571 Před 2 lety +1

      𝚂𝚞𝚙𝚎𝚛 𝚜𝚒𝚜𝚝𝚎𝚛

    • @asmathfathimah
      @asmathfathimah Před 2 lety +1

      @@sivamaster4914 it's ok bro👍

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan Před 3 lety +5

    வேற லெவல் வீடியோ தம்பி

  • @indeworld7454
    @indeworld7454 Před 2 lety +3

    Idhu ellaam nan chinna vaisula discovery channel la parthuirruken but namma tamil meenavargal video a parkum pothu sema irrku

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily Před 3 lety +25

    அருமை அருமை அருமை அருமை அண்ணா 👍👍👍👍👍👍

  • @sasthakamachi7182
    @sasthakamachi7182 Před rokem +1

    சூப்பர் ங்க ஆனால் ரொம்ப கஷ்டம் உங்க கஸ்டத்திர்க்கு ஆனா பலனைத் தருமாறு இறைவனை வழிபடுகிறோம் 👍👌🙏

  • @grm.gracerevivalmediaminis415

    தேவன் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 Před 3 lety +40

    மீன் பிடிப்பதை விட, வகை படுத்துவது, ரொம்ப கஷ்டம், Bro 👍 Ur's life is always very hard, bro 🙏🙏

  • @balachandransoundararajan3049

    இவ்வளவு போராட்டங்களால் மீன்பிடிக்க அன்புத்தம்பி ராபர்ட் வணக்கம் அன்னை பாலா

  • @naryannaryan4872
    @naryannaryan4872 Před rokem +2

    உடன்பிறப்புகளே.. நீங்கள் எப்படி கடலில் இயற்கை உபாதைகளை
    சமாளீப்பீர்கள், உணவு, குடி தண்ணீர், திடீரென்று உண்டாகும் உடல்நிலை சரியில்லாத போது எப்படியெல்லாம் சமாளீப்பீர்கள் ?

  • @banumithun2655
    @banumithun2655 Před 2 lety +20

    மீன்பிடிப்பதில் இவ்வளவு கஷ்டமா சகோ.பார்த்து பத்திரமாக பிடியுங்கள் கீழே இறங்கும்போது மிகவும் கவனம் தேவை நன்றி சகோ.

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 Před 3 lety +3

    சூப்பர் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு 🍁🍁🍁🙏🏻🥀☂️🌈😭😭😭😭🌟🌟🌟🌟

  • @udhayakumar7897
    @udhayakumar7897 Před 3 lety +6

    Super video bro mass video

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Před 2 lety +12

    எவ்வளோ கஷ்டமான போராட்ட மீன்பிடி வாழ்கை 👏👏👏

    • @southserialcutz2058
      @southserialcutz2058 Před 2 lety

      czcams.com/video/Pr6Af-QvyRU/video.html

    • @thundubeedi142
      @thundubeedi142 Před rokem

      Yaru sami nee yella work layum kastam iruku

    • @thundubeedi142
      @thundubeedi142 Před rokem

      Kuppai alradhu septic tank kaluvaradhu vidiya vidiya kan mulichi drive panradhu indha mari sollite polam niraya iruku puriyuthaa

    • @kaviyarasandharmaraj9964
      @kaviyarasandharmaraj9964 Před rokem

      @@thundubeedi142 ஐயா அறிவாளி அவங்க குப்பை அல்லல செப்டிடேங் கிளின் பண்ணல, மீன் பிடிக்கிறது சம்மந்தமா ஒரு வீடியோ போட்டாங்க அத பாக்கும் போது இது என்னோட தனிப்பட்ட கருத்து. நீங்க சொல்லுறது சரிதான் எனக்கு தெரியும்.....ஆனா இது இங்க சொல்ல கூடாது இது ஒரு மீன்பிடித்தல் வீடியோ அத பாத்துட்டு அது சம்மந்தமான கருத்தை சொல்லலாம் புரியுதா.

    • @kaviyarasandharmaraj9964
      @kaviyarasandharmaraj9964 Před rokem

      @@thundubeedi142 First எந்த பதிவுக்கு எந்த கருத்தை சொல்லனும்னு தெரிச்சிகிட்டு பேசுங்கடா ....எல்லா தொழிலயும் பத்தி பேசி காட்டி இருங்காங்களா....

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c Před 3 lety +14

    வீடியோ சூப்பர் அண்ணா

  • @jeyanthirani7thdynamicteac968

    நெய்தல் நிலத்து மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @sharkfishinglovers
    @sharkfishinglovers Před 3 lety +3

    அருமையான பதிவு நண்பா நாணும்‌ மீனவர் தான்

  • @sumibhaskar3815
    @sumibhaskar3815 Před 2 lety +7

    Yes..., உங்களோட hard work ku ஒரு Big 👏👏👏..., மென்மேலும் வளர்ந்து பெறுக வாழ்த்துக்கள்.. May God be with U all..

  • @poonjolaikitchen2227
    @poonjolaikitchen2227 Před 3 lety +10

    அருமை நண்பா 👍👍👍👍👍

  • @saranmaha007
    @saranmaha007 Před 3 lety +9

    Super சகோ அருமை

  • @abbassyed4582
    @abbassyed4582 Před 3 lety +2

    கள்ளம் கபடம் இல்லாத உண்மையான உழைப்பு

  • @priyastalinpriya6140
    @priyastalinpriya6140 Před 2 lety +13

    அனைத்து உழைப்பாளி நண்பர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக👌🙏

  • @jerimirays6451
    @jerimirays6451 Před rokem +1

    Rameshwaram Meengalum fresh ah than irukkum bro 💥💥

  • @vathsalanbabitha346
    @vathsalanbabitha346 Před rokem +2

    மீனவ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sarath6557
    @sarath6557 Před 3 lety +24

    Take care brother and all the very best..

  • @blackmamba3427
    @blackmamba3427 Před 2 lety +9

    Awesome video. Tough job as fishermen.

  • @sandhiyau6885
    @sandhiyau6885 Před rokem +1

    உங்கள் போட்டிற்கு நல்ல பெயர் யகோவா ரூவா ameen🙏🏻💯 jesus💗💞🙏🏻

  • @binuthomas_berlin
    @binuthomas_berlin Před 2 lety +5

    வணக்கம் சகோ..இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள தொழில்நுட்பங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​என்ன ஒரு படுமோசமான ஏழைநாடு என்று வெட்கப்படுகிறேன்.

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 Před 2 lety

      புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி உடலுழைப்பைக்குறைக்கலாம்.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 3 lety +3

    Super video nanba Robert 👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @jayarani8185
    @jayarani8185 Před 2 lety +1

    Brother ungal kadina ulayppum eppoo than theyrikirathu Eraivan ungalukku thunayyaga eruppar.👍

  • @yesuraji2722
    @yesuraji2722 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் brothers 🙏🙏🙏🙏🌹👍👍👍👍

  • @maheswari7203
    @maheswari7203 Před 2 lety +3

    கர்த்தர் உங்கனையும் உங்கள் மீன் பிடித்தொழிளையும்.ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @santhiyaa4050
    @santhiyaa4050 Před 3 lety +10

    Thalaiva vara level 👌👌

  • @kindlove1346
    @kindlove1346 Před 3 lety +34

    It's extremely hard work anna. Thank you for uploading this video. My father is also a fisherman but i have already told my father to stop of going to sea anymore. I am grown up and living in the UK. I am looking after my parents now.

  • @charlesd8476
    @charlesd8476 Před 2 lety +1

    Safety belt போட்டுக்கொண்டு கயிற்றில் உதவியுடன் இறங்கலாம் அல்லவா..? அதுதான் பாதுகாப்பு...

  • @smdkarur
    @smdkarur Před 3 lety +5

    அருமை நண்பா

  • @muthuvel5957
    @muthuvel5957 Před 3 lety +7

    First like anna

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 3 lety +30

    👌👌👌🙏🙏🙏 anna pls tell the price also. Show the auction episode also for us. What a great job the team is doing. May God bless them & their families. From Bangalore.

  • @tirunelveliammasamayal1328

    மிகவும் சிறப்பான பதிவு கடின உழைப்பு 👍👍👍👍👍

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 3 lety +2

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @zjzjbigfishcatches7740

    The original 👑 Fishermen keeping it alive 😂❤🪝🐟🎣👍. Black King Z 👑

  • @velrajm5954
    @velrajm5954 Před 3 lety +5

    Super bro

  • @adhiganesh3896
    @adhiganesh3896 Před 2 lety +1

    ஐயா நீங்கள் தான் கடல் விவசாயி

  • @varshinis6581
    @varshinis6581 Před 3 lety +2

    உங்கள் வீடியோ லா super ru bro ❤️👍🏻

  • @umasutha.tumasutha.t4494

    Rompa super anna evlo kashta padaringa

  • @ArunKumar-hl4gu
    @ArunKumar-hl4gu Před 2 lety +1

    All tha best bro வாழ்க பல்லாண்டு

  • @yog86279
    @yog86279 Před 3 lety +4

    Good information bro thank u. And be save. Super

  • @AruthRaja
    @AruthRaja Před 3 lety +2

    அருமையான பதிவு நண்பா

  • @powerregulationofourlives7364

    Fish pudichu enakku video va podunga pudikkum pothu paathu jakkirathaiya pudinga

  • @raviponniah
    @raviponniah Před 3 lety +2

    Super nanbaaa.

  • @maheshrajan1604
    @maheshrajan1604 Před 2 lety +2

    really it's very hard and risky job bro, all Fisher God bless you and your family.

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Před 2 lety +1

    you guys are REAL bravehearts

  • @suganjasuman3621
    @suganjasuman3621 Před 2 lety +2

    meen pidipathil ivalavu kashtam iruku enru, unka videos paarthu thaan therinthu konden anna 🥺🥺 Vaalka valamudan anaivarum 🙏.

  • @kumarc7154
    @kumarc7154 Před 3 lety +4

    Sup

  • @deluxepandian8983
    @deluxepandian8983 Před 3 lety +3

    மிகவும் அருமை......👍👍👍

  • @dinolavrayer666
    @dinolavrayer666 Před rokem +2

    பிஷர்மென்ட் போல்ட் 🦈💪

  • @sakthivelan8011
    @sakthivelan8011 Před 2 lety +1

    Fisher man u all are very good great job

  • @Sakthi228
    @Sakthi228 Před 3 lety +4

    Happy to see like this videos

  • @shivanya4915
    @shivanya4915 Před 2 lety +2

    Yentha district ah irunthalum delivery pannuvingala Anna.... Naanga Coimbatore Anna.....

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 Před 2 lety +2

    Wow Super video 👍

  • @afsalafsal9294
    @afsalafsal9294 Před 2 lety +2

    Chagara🐟🐬🐋🐳🐋🐬🐟🐬🐋🐳👍

  • @chitrachitra5882
    @chitrachitra5882 Před 2 lety +1

    Superrr...miga alagu....

  • @user-hu5sz6do5z
    @user-hu5sz6do5z Před 2 lety +1

    கரிகாலன் கடல். தமிழன் கடல்

  • @SriSridevi-sd7pl
    @SriSridevi-sd7pl Před 2 lety +2

    Meenavargal great amazing👍

  • @rubanyaprakashm9722
    @rubanyaprakashm9722 Před 2 lety +7

    No words to Express how they're hardwork hatss off to all fishermen

  • @fathimanusra6406
    @fathimanusra6406 Před 2 lety +1

    Minavargal maggilchiyaga vala vendum iraivan thunnai nitpaar

  • @hariprasanth69
    @hariprasanth69 Před 2 lety +1

    படகு sideல ஒரு roller வைத்துக் கொள்ள வேண்டும்

  • @kanagambaln5073
    @kanagambaln5073 Před 2 lety +1

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 Před rokem

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @user-yp4hs4ki2u
    @user-yp4hs4ki2u Před 3 lety +1

    இறைவனின் அருளால் உங்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்

  • @lifetime6877
    @lifetime6877 Před 2 lety +1

    Bro ralnet engira iluvai waste tholil ithu selavu athigam varumanum kuraivu ithunalatha fiber boat small and kattumara tholil pandravangalam affect aguranga so meanavargal think panni tholil pannanum athiga muthalidu athiga perasai appurm kadan vatti ithu ellam avanga kalutha nerikum so intha iluvai tholil kaivittutu palaya tholil pannunga sealavu kammi mean varathu athigama irukum happy a irukalam

  • @mohamedishaq9368
    @mohamedishaq9368 Před 2 lety +1

    ஐய்யா படகு ஓட்டுனரை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @kingstailor4730
    @kingstailor4730 Před 2 lety

    மிக, மிக அருமை .

  • @ilangkumar9632
    @ilangkumar9632 Před 2 lety +4

    Real heros Fisher mans 🔥🔥🔥

  • @MuthuMuthu-kj8sf
    @MuthuMuthu-kj8sf Před 2 lety +1

    அண்ணாஅருமை

  • @anburaja6304
    @anburaja6304 Před 3 lety +1

    Nandraga eruthathu 👍🏻

  • @farzanafathima405
    @farzanafathima405 Před rokem +1

    Very hard work 🙏

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan606 Před 10 měsíci

    நல்ல பதிவு நன்றி

  • @v.balagangatharangangathar8798

    Super video fantastic

  • @Surya-od6ok
    @Surya-od6ok Před 3 lety +1

    Nega pona boat name enna

  • @cycle__ttf__6964
    @cycle__ttf__6964 Před 2 lety +1

    Your always welcome to our Thoothukudi 😎😎

  • @duraipandianppandian5209
    @duraipandianppandian5209 Před 3 lety +1

    கண் கொள்ளா காட்சி சூப்பர்

  • @gvijayakumar9813
    @gvijayakumar9813 Před 3 lety +3

    Good catch, from Hyderabad,

  • @keke0309
    @keke0309 Před 3 lety +4

    Bro vanjira meen 1kg ena rate bro

  • @varmaaable
    @varmaaable Před 2 lety +2

    எத்தனை வேலை செய்பவர்கள் கடலுக்கு போவீங்க? சம்பளம் எவளவு owner தருவார்?

  • @sundarjanarthanan8099
    @sundarjanarthanan8099 Před 2 lety

    Irivan unga kudava iriupar vazuthukal nanba

  • @king000775
    @king000775 Před 3 lety +4

    இந்த இழுவை வலையில் மீன் குஞ்சுகள் பிடிபட்டால் மீன் வளம் குறைந்து போகுமே

    • @antonylucian9170
      @antonylucian9170 Před 3 lety

      makkal thogai athoiham ulla naduhaluku intha valai thaevai padalam.naama kunchu poripathai kuaithal meenkunchum kuraipadathu Bro.

    • @Raams88
      @Raams88 Před 2 lety

      மீனுக்கு குஞ்சு கிடையாது ப்ரோ