Video není dostupné.
Omlouváme se.

வெயில் காலத்திலேயும் பட்டையை கிளப்பும் எனது பயிற்சி தோட்டம்!பட்ரோஸ் கட்டிங் இலவச பகிர்வு எப்போது?

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • #sudagarkrishnan #பயிற்சிதோட்டம்

Komentáře • 82

  • @sasikumark6262
    @sasikumark6262 Před 4 měsíci +1

    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼❤️

  • @kalaivananrmadhavi5370
    @kalaivananrmadhavi5370 Před 4 měsíci

    Great Sir

  • @geetha05-gd7is
    @geetha05-gd7is Před 4 měsíci

    சூப்பர் அன்னா எனக்கு டேபிள் ரோஸ் வேனும் அன்னா 🎉🎉🎉🎉🎉🎉

  • @Hinishka
    @Hinishka Před 4 měsíci

    Super bro

  • @gracevimal2347
    @gracevimal2347 Před 4 měsíci

    Super sir

  • @nandusareactivities42
    @nandusareactivities42 Před 4 měsíci +1

    இந்த channel பொது நலம் கருதி செய்வது மிகவும் அருமை.
    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.
    உங்களது விதைகள் வேண்டும். நன்றி

  • @kalavanib176
    @kalavanib176 Před 3 měsíci

    Samathiseeds tharugal brother

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Před 4 měsíci

    கிடைக்குமா புரோ

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Před 4 měsíci

    எப்படி இப்படி புரோ

  • @jaganathanjayanthi2780
    @jaganathanjayanthi2780 Před 4 měsíci

    Hi sir,Nalla ullam vazhga.... I want pat rose cuttings

  • @elangoselvi6480
    @elangoselvi6480 Před 4 měsíci

    Rain Lily and butrose cuttings வேணும் ப்ரோ

  • @jagangarden6513
    @jagangarden6513 Před 4 měsíci

    Unga garden romba alagha iruku .
    december seeds table rose cutting kidaikkuma sir

  • @K.P.Gardening001
    @K.P.Gardening001 Před 4 měsíci

    எனக்கும் விதைகள் (ம) டே பில் ரோஸ் கட்டிங் வேனும் அண்ணா

  • @tamilarasishanmugam5102
    @tamilarasishanmugam5102 Před 4 měsíci

    Enakku table rose cutting kodunga bro

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 Před 4 měsíci

    எனக்குஇதுவரைவிதைகிடைக்கவில்லைதயவுசெய்துபகரவும்

  • @umaanbu3445
    @umaanbu3445 Před 4 měsíci

    Sago சாமந்தி விதை கிடைக்குமா

  • @kavitha415
    @kavitha415 Před 4 měsíci

    I want pat rose cutting Anna

  • @hemag117
    @hemag117 Před 4 měsíci

    சார் என் செம்பருத்தி செடியின் பூக்கள் மிகவும் குறுகிஇருக்கு என்ன ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும் இலைகள் வெளரிகாணப்படுகிறது

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 Před 4 měsíci

    வணக்கம் எங்கள் கத்தரிக்காய் செடி யில் விதைகள் எடுத்தோம் இதை எப்போது நா த்து போடுவது

  • @kalavanib176
    @kalavanib176 Před 3 měsíci

    Table rosecuttings venum brother enakku vethaium kidaikavilIaiplese

  • @devikapalanivel7004
    @devikapalanivel7004 Před 4 měsíci

    Table rose thanga anna pls

  • @prabhaprabha8362
    @prabhaprabha8362 Před 4 měsíci

    Anna yenaku vithai vendum

  • @janakimeena3806
    @janakimeena3806 Před 4 měsíci

    Yahana thantha vendai vidai kadakkum maa

  • @priyab3688
    @priyab3688 Před 4 měsíci

    I want cuttings sir

  • @tusha1552
    @tusha1552 Před 4 měsíci

    விதை பகிர்வுக்காகவே பயிற்சி தோட்டம் துவக்கிய உங்கள் உன்னத பணி போற்றுதலுக்கு உரியது . 🎉🎉

  • @RJ-qi8xh
    @RJ-qi8xh Před 4 měsíci

    Sir need table rose plant

  • @user-zy8ly6ze3i
    @user-zy8ly6ze3i Před 4 měsíci

    Super very beautiful flowers அருமையான பதிவு அண்ணே நல்லா இருக்கு டேபிள் ரோஸ் கட்டிங் கிடைச்சா மட்டும் போதும் அண்ணே பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @yusufmohamed2551
    @yusufmohamed2551 Před 4 měsíci

    வணக்கம் அண்ணா நல்லா இருக்கிறீர்களா சாப்பிட்டாச்சா எனக்கு உங்கள் டேபிள் ரோஸ் கலெக்ஷன் மற்றும் கீரை விதைகள் கிடைக்குமா

  • @vajithak5302
    @vajithak5302 Před 4 měsíci

    Vegetable seeds kidaikkuma

  • @ignisrani3130
    @ignisrani3130 Před 4 měsíci

    மிக்க மகிழ்ச்சி தோழர்
    தங்கள் பயிற்சி தோட்டத்தில் உள்ள காய்கறி பூக்களை பார்க்க கண்கோடி வேண்டும், வாழ்த்துகள் தோழர்💐

  • @anandhipuhazh7785
    @anandhipuhazh7785 Před 4 měsíci

    மிகவு‌ம் அருமையான முயற்சி ❤

  • @gracevimal2347
    @gracevimal2347 Před 4 měsíci

    Samantha seed eppadi kidaikuk

  • @padmajana626
    @padmajana626 Před 4 měsíci

    I would like to have elephant trunk ladies finger seeds, please can u share it, or where can I get

  • @kousalyap2375
    @kousalyap2375 Před 4 měsíci

    Great sir, like to watch your garden.

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 Před 4 měsíci

    எங்கள வீட்டிலும் 1 ஜாண் செடியில் குடைமிளகாய் காய்த்து எலுமிச்சம் பழ Size ல்லேயே பழுத்து சிவப்பாகி விட்டன. அவைகளின் விதைகளை எடுத்து காய வைத்து விதைக்க வேண்டுமா? காய்ந்த உடனே விதைத்து விடலாமா?

  • @chandrikaarora8017
    @chandrikaarora8017 Před 4 měsíci

    Sir enakku konjam kathari and vendai vidhai anupa mudiyuma? Because enaku veliya poi vanga mudiyadu sir.naan vayasanavanga.konjam help pannunga sir.

  • @princetae9366
    @princetae9366 Před 4 měsíci

    Goid thought sir nice to hear

  • @jsshanthi9125
    @jsshanthi9125 Před 4 měsíci

    Romba azhaga eruku brother.... flower garden full ah kaminga brother.... seeds share panrathuku thank you...

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 4 měsíci

    Thank u sir na priya mam last year thantha kasturi vendai varsha mam ku share pannalaamnu erruken! but yeappadi postal'a anupurathunu therila! atha yarrum solla matikiraanga! nenga solla porathuku thanks.

  • @pavithra8826
    @pavithra8826 Před 4 měsíci

    Semmaya iruku flowers lam

  • @sowmiyap4028
    @sowmiyap4028 Před 4 měsíci

    சூப்பர் அறுவடை sir

  • @Mysunshine1709
    @Mysunshine1709 Před 4 měsíci +1

    Nice sir 👍

  • @ramarao331
    @ramarao331 Před 4 měsíci

    Goosgavingawonderfull greenthumb

  • @user-dv3ks5wq8v
    @user-dv3ks5wq8v Před 4 měsíci

    Anna sm rate sollunga please please Anna help you 😊😊😊😊🎉🎉🎉

  • @hemalatha500
    @hemalatha500 Před 4 měsíci

    Super collection of flowers. Thank you for sharing your seeds.keep it up.God bless you.😊

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Před 4 měsíci

    புரோ நீங்கள் எந்த ஊர் புரோ.உங்கள்இந்த சிறந்த பணி தொடரட்டும் God bless you ❤

  • @gomathichandran9723
    @gomathichandran9723 Před 4 měsíci

    Super sema ah iruku anna❤

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og Před 4 měsíci

    சம்ம சூப்பர்

  • @mohammedjafraan1739
    @mohammedjafraan1739 Před 4 měsíci +1

    வணக்கம் அண்ணா டிசம்பர் செடி கவாத்து பன்னும் போது தருவீர்களா please அண்ணா

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove Před 4 měsíci

    Super ❤uncle

  • @kanchana333
    @kanchana333 Před 4 měsíci

    Super garden yannithaintha seeds tharuvirkala

  • @santhisundar8788
    @santhisundar8788 Před 4 měsíci

    Nice 👌🙏

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 Před 4 měsíci

    Colourful treat to eyes. Your garden is God's gift. Nice and basket ful yielding. So attractive and amazing sir👍👌

  • @eraslouis5038
    @eraslouis5038 Před 4 měsíci

    Hi sir. Thottam paarkarathuku kannukku kulurchiyaka pasumaiyaka iruku sir. Table rose kenthi rose
    December poo saamanthi kakataan
    Kanakaambaram poo ella pookkalum supera iruku sir. Kathiri
    Tomato Yaana thantha vendai
    Azhagaga iruku sir. Seeds sharing la
    Enakkum Thaanga sir. Thank you happy gardening sir. 😍😍😍😍😍😍

  • @kavitharamakrishnan7840
    @kavitharamakrishnan7840 Před 4 měsíci

    Super bro.I also collected some seeds. Will send to you soon.

  • @maheswarivelayutham7995
    @maheswarivelayutham7995 Před 4 měsíci

    Super

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 Před 4 měsíci

    All flowers are so beautiful sir 🥰🥰

  • @monicaselvaraj4048
    @monicaselvaraj4048 Před 4 měsíci

    Nice

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Před 4 měsíci

    Super bro harvesting all the best I need the table rose cutting bro give me 💐💐🌹🌹💐💐

  • @sarithabalaji8572
    @sarithabalaji8572 Před 4 měsíci

    Super sir, please share the seeds, last time i have missing it, vazgha valamudan🙏

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 4 měsíci

    Sir please save samanthi seeds and share sir , flower and vegetables are so nice in this summer.

  • @ansarbee3023
    @ansarbee3023 Před 4 měsíci

    Anna December chedi catting yanakkum vendum plz anna mukkitti avarai seeragu avarai seeds vendum plz anna

  • @kalaiselvi4711
    @kalaiselvi4711 Před 4 měsíci

    First like 👌

  • @shanthirobert3606
    @shanthirobert3606 Před 4 měsíci

    pink rose which s called Edward rose or planner rose

  • @nithisrikitchengardening3744

    விதைகள் எனக்கு வேண்டும் அண்ணா

  • @user-cp4gb7dr5d
    @user-cp4gb7dr5d Před 4 měsíci

    Nanum karamanikuppamdhan ungalidaiya thottam engu ulladu yenakkumvidaigal kidaikkuma pls

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Před 4 měsíci

    I want December seeds sir

  • @elangoselvi6480
    @elangoselvi6480 Před 4 měsíci

    Ada yen பா நீ வேற... Vayitthu எரிச்சலா kilappuringa

  • @thowfiamina3862
    @thowfiamina3862 Před 4 měsíci

    Tsbkre rose venum sir

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove Před 4 měsíci

    Pambhu varum samanthi chedi vachruntha

  • @arivukkodisekar4770
    @arivukkodisekar4770 Před 4 měsíci

    Pl. Share the seeds

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss Před 4 měsíci

    Sir no seeds received from you sofar why i am your channel viewer

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Před 4 měsíci

    White vendai. This gives plenty of plants and fruits

  • @Aqmal_YT
    @Aqmal_YT Před 4 měsíci

    ரொசெடி இலை சுருட்டல் இருக்கு அதுக்கு என்ன செய்ய வேண்டும்

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 Před 4 měsíci

    வணக்கம் Sir. எங்கள் வீட்டு மாமரத்தில் காய்கள் எல்லாம் பாதி வெளுத்த மஞ்சளாகவும், பாதி பச்சையாகவும் காய்க்கின்றன. காய்களும் கீழே கறுப்பாக மாறி விடுகின்றன. விவசாய ஆபீஸில் காயைக்காட்டி விவரம் கேட்டதில் SAAF தெளிக்கச் சொன்னார்கள். ஆனால் பலரும் பூச்செடிகளுக்கு இது சரியாக இருக்கும் என்கிறார்கள். SAFF ஐ காய்கறி செடிகளுக்கும் Spray செய்யலாமா? கத்தரி செடிகளுக்கு என்ன spray செய்தாலும் அதில் பூச்சி தொல்லை குறையவில்லை. அதற்கு SAAF Spray செய்யலாமா? தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி Sir.

    • @sivaayaomnama6725
      @sivaayaomnama6725 Před 4 měsíci

      தங்கள் மனைவியை நேசிக்கும் நல்ல குணம் என்றும் வாழ்க வளமுடன்
      நண்பரே.
      தங்களிடம் 2முறை் முயற்சித்தும் விதைகள் சம்பங்கி கிழங்கோ கிடைக்கல இப்போது தாங்கள் கூறியவாறு தம்பட்டை அவரை யானைதந்த வெண்டை மரவெண்டை வேங்கேரி நீண்ட கத்தரி விதைகள் ரோஸ் கட்டிங்ஸ் கிடைத்தால் மகிழ்வேன் இந்த முறையாவது எனக்கு கிடைக்குமா நண்பரே

  • @estheralisrose
    @estheralisrose Před 4 měsíci

    Enaku bud rose branches venum sir please I'm your follower from past 2 years

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před 4 měsíci

    Super 👌👌👌

  • @Vishnupraveena
    @Vishnupraveena Před 4 měsíci

    Unga garden super sir

  • @Paramasivam13
    @Paramasivam13 Před 4 měsíci

    எனக்கு சாமந்தி சாப்லிங்ஸ் தாருங்கள் 🙏🙏🙏 பணம் கூட தருகிறேன் 🙏🙏

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Před 4 měsíci

    கிடைக்குமா புரோ