I have decided to donate all the Money I receive through this video to Mother Theresa charity.

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #SudagarKrishnan
    You would like to help MOTHER THERESA CHARITY, contact us:‐
    "MOTHER THERESA EDUCATIONAL & CHARITABLE TRUST"
    Reg no- 1006/2000
    No-312 Morai Main Road.
    Morai.Avadi.Chennai-55.
    Gmail-mothertheresaorphan@gmail.com
    Phone no: 9840386679 9840368152,9092095654.
    This video is the most important video for me. I have had a terrace garden for over 15-years.
    I used to donate the first harvest of vegetables from my terrace garden to the Mother Teresa CHARITABLE TRUST .
    This year too I took the harvest of my terrace garden to the Mother Teresa charity with my family. I recorded it in this video. I have a reason to share this information with you. I humbly ask you to help by donating non-toxic vegetables to charities near you.
    And,.
    I have Post in this video about the training school that my friends and I started. This training school is trained to make fertilizers and pesticides naturally. Many natural agriculture related trainings such as terrace gardening, soil preparation, famine epic, fish acid, WDC , preparation are offered. There is no charge..
    இந்த வீடியோ எனக்கு மிகவும் முக்கியமான வீடியோ. நான் 15-வருடங்களுக்கும் மேலாக மாடி தோட்டம் வைத்திருக்கிறேன். என்னுடைய மாடி தோட்டத்தில் விளையும் காய்கறிகளின் முதல் அறுவடையை மதர் தெரசா சமூக சேவை தொண்டு நிறுவனத்திற்கு கொடுப்பது எனக்கு வழக்கம். இந்த வருடமும் என்னுடைய மாடி தோட்டத்தின் அறுவடையை மதர் தெரசா தொண்டு நிறுவனத்திற்கு என் குடும்பத்தினரோடு சென்று கொடுத்தேன். அதை இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன். இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு காரணமிருக்கிறது. நீங்களும் இதுபோல நஞ்சில்லாமல் விளைவித்த காய்கறிகளை உங்களுக்கு அருகாமையிலிருக்கும் இதுபோல தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து உதவ தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
    ● I have decided to donate all the Money I receive through this video to Mother Theresa charity..🙏🙏🙏🙏
    __________________________________________________________________________________________
    Follow Me on social Media :
    Sudagar Krishnan
    Facebook - / sudagar.krishnan
    Instagram
    / sudagar_krishnan
    Twitter -
    SU...
    Mail Me at
    sudagarkrishnan@gmail.com
    Face Book bage -
    / sudagar-krishnan-chann...
    Website - www.sudagarkri...
    Google News -
    sudagar krishnan channels
    news.google.co...

Komentáře • 116

  • @anjalinmary4287
    @anjalinmary4287 Před 3 lety +1

    அண்ணா உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள். இந்த கலிகாலத்திலும் உங்களப்போல சிறந்த மனிதர்கள் இருப்பதாலே பல நல்லவைகள் நடக்கிறது.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் வரவில்லை வாழ்க வளமுடன் 😍🌺🌸

  • @swetha2479
    @swetha2479 Před 3 lety +1

    Wonderful and hats off to you👏👏👏👏👏

  • @mghgayathri7604
    @mghgayathri7604 Před 3 lety +1

    அருமையான செயல் உங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Před 3 lety +1

    God will shower his Blessings to you and your family ji. I will pray for your Peace and Gods blessings.

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 Před 3 lety +1

    Arumai

  • @gokulrajan5681
    @gokulrajan5681 Před 3 lety +1

    அருமை தோழர் வாழ்த்துக்கள்

  • @nandukutty6149
    @nandukutty6149 Před 3 lety +1

    நன்றி சகோ ❤️❤️❤️💙💙💙

  • @rajuvedharajuvedha5145
    @rajuvedharajuvedha5145 Před 3 lety +1

    👌🏻

  • @HOPE-if1pk
    @HOPE-if1pk Před 3 lety +2

    வணக்கம் தோழர் உங்கள் பன்பு மிகவும் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு . நானுஅப்படிதான் தோழர் .மிகவும் ஏழ்மையான குடும்பம் தான் இருந்தாலும் என்னுடைய மகன் மற்றும் மகள் பிறந்த நாள் அன்று வீதியில் அலைந்து திரியும் அனதைகலுக்கு ஒருவேலை உணவு வாங்கி தருவது வளக்கம்

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 Před 3 lety +1

    Superb sir
    All the best

  • @swetha2479
    @swetha2479 Před 3 lety +1

    Wonderful👏👏👏👏👌🏻

  • @manjuhari9342
    @manjuhari9342 Před 3 lety +1

    Nice vedio sir god bless you always

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Před 3 lety +1

    Super ji. I am your follower

  • @raginisundar7559
    @raginisundar7559 Před 3 lety +1

    U are doing super job hats off to u👍

  • @muthuvelnsm1598
    @muthuvelnsm1598 Před 3 lety +1

    💐Now I see this video arumai anna💐valthukkal, chinna udhaviyaga irundhalum nalai pesappadum mendum valthukkal anna 💐💐💐💐💐💐MUTHUVEL KUWAIT KUMBAKONAM.

  • @lathawelldonesirkumar2353

    Super sir

  • @mohanapriya4521
    @mohanapriya4521 Před 3 lety +1

    Hello sir super. U have great job sir.

  • @kalpanaganesh2983
    @kalpanaganesh2983 Před 3 lety +1

    Superb Anna. Really u r great.

  • @selvamg6992
    @selvamg6992 Před 3 lety +1

    Nice Sir..

  • @COOLSHDEEPIKA
    @COOLSHDEEPIKA Před 3 lety +1

    Super anna..hats off 🙏🙏

  • @dhanalakshmamma341
    @dhanalakshmamma341 Před 3 lety +1

    Nalla vaelai, 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumaresanK-zv2py
    @KumaresanK-zv2py Před 3 lety +1

    வாழ்க வளமுடன் தம்பி

  • @kavintraders2227
    @kavintraders2227 Před 3 lety +1

    Super anna

  • @sundargarden448
    @sundargarden448 Před 3 lety +1

    Good job 👏👏👏 bro

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 3 lety +1

    Nice video. Very kind gesture. How to contact u sir???

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z Před 3 lety +6

    உங்களின் உயர்ந்த உள்ளத்தால் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்.

  • @user-hy7cv3kv9c
    @user-hy7cv3kv9c Před 3 lety +6

    தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ‐ சுதாகர் தம்பி உங்களைப் போல நல்லவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது.. நீண்ட நெடிய பயணம் நீங்கள் மேற்கொண்டிருப்பது. அதுவும் இந்த கலிகாலத்தில் .. ஆசீர்வாதங்களுடன்- முனைவர் வேதநாயகி.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 3 lety +1

    Sir, நானும் வரேன்
    I also learn agriculture
    Thank you sir

  • @rrchannels635
    @rrchannels635 Před 3 lety +4

    உங்களை போன்ற ஒரு மனிதரை காண்பது மிகமிக அரிது. அதுவும் இக்காலத்தில்.. மெய்சிலிர்க்கிறது இந்த வீடியோவை பார்க்கும் போது. நானும் உங்களை போல முயற்சிக்கிறேன்,.

  • @geethavadanian7723
    @geethavadanian7723 Před 3 lety +3

    So kind of u Sir. May God bless you with good health and happiness

  • @maduramkag4003
    @maduramkag4003 Před 3 lety +1

    Thanks for helping trust.

  • @akshayadharshini785
    @akshayadharshini785 Před 3 lety +4

    நீங்களும் உங்க அன்பு குடும்பம் வாழ்கவளமுடன் தம்பி.

  • @suryasd710
    @suryasd710 Před 3 lety +4

    Dear sudagar sir,,We know you are the best human being. But the thing you do now, the greatest effort, is to guide many. You have to live for many years..

  • @jansi8302
    @jansi8302 Před 3 lety +4

    God is living in people like you.

  • @soundarajrevathi6649
    @soundarajrevathi6649 Před 3 lety +2

    U r very great na. Ungal pani thodara engal vazhalthukal anna. Indha madhiri seyal yaralum seiya mudiyadhu. But ugalai poondra nalla ullagal solar mattum dha. Ugalai poondra nalla ullagal needoli vazha en kodubathin sarbaga vazhalthugirom. Ugal channelon subscribers again erupadhil perumidham kolgiren anna. Nandri anna. Anna nanum address anupiyirundhen but enaku andru adhirstam illai pola adutha moorai neegal vidhaigal anupum podhu enaku luck erukum endru adhir parthu kathukondu erukiren anna

  • @nizamnoor4710
    @nizamnoor4710 Před 3 lety +2

    Very good idea. I like all your videos ❤

  • @rosyrosemca5624
    @rosyrosemca5624 Před 3 lety +2

    Your service mind is awesome. Thanks for your motivation

  • @mohanrajt7242
    @mohanrajt7242 Před 3 lety +1

    உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் நிசசயம் காண்பார் மனம் நெகிழச்செய்யும். வாழ்க வளர்க.

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Před 3 lety +4

    Super bro, please teach them to grow their own vegetables since they have earth of their own , every one will fund for them including me

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 Před 3 lety +2

    Indeed a noble deed 👏🙏🙏

  • @karunagaranramanujadasan7308

    Congrats

  • @vijayam7367
    @vijayam7367 Před 3 lety +3

    சூப்பர். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @JyothsnaKetharnath
    @JyothsnaKetharnath Před 3 lety +1

    I'm interested in learning anna, please let us know how to join

  • @megalak3246
    @megalak3246 Před 3 lety +3

    Like this

  • @susheelam8390
    @susheelam8390 Před 3 lety +1

    So nice of you sir. May God bless you and your family with wealth n health

  • @sobharani4287
    @sobharani4287 Před 3 lety +1

    Great minds do great work...really🙏🙏🙏

  • @akshayadharshini785
    @akshayadharshini785 Před 3 lety +2

    வாழ்கவளமுடன் தம்பி கூடிய விரைவில் தோட்ட சம்பந்தப்பட்ட பசுமைதோட்டம் என்ற கடை திறக்க வேண்டும் தம்பி.

  • @sathyakamalesh6965
    @sathyakamalesh6965 Před 3 lety +1

    சிறப்பான செயல் தொடருங்கள் அண்ணா தோட்டம் அழகு அருமை நன்றி.

  • @sugunajesus836
    @sugunajesus836 Před 3 lety +3

    சூப்பர்அண்ணா.👌👌👌

  • @ajith.k.r6142
    @ajith.k.r6142 Před 3 lety +1

    Great, god bless you 💐💐💐

  • @sunvenkat7152
    @sunvenkat7152 Před 3 lety +2

    So kind of u sir god bless u keep going with ur gud thoughts 🙏🏻🙏🏻

  • @norajoe5834
    @norajoe5834 Před 3 lety +2

    நீங்கள் நல்ல மேய்பனாக இருக்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @rajuvedharajuvedha5145

    I want to birinjal seeds

  • @kowsalyakowsi9075
    @kowsalyakowsi9075 Před 3 lety +1

    Supet sir

  • @venkatlakshmigandepalli3435

    What a great thought sir. Your previous videos I watched. So informative videos. You are the best.

  • @pthangaraj3491
    @pthangaraj3491 Před 3 lety +1

    அடுத்த நிலையில் செல்லும் நமது சேனல் அருமை தொடரட்டும் உங்கள் பணி

  • @shabanab9707
    @shabanab9707 Před 3 lety

    Chedi kana uriye orangal chennai LA anga iruku

  • @Divinelakshya
    @Divinelakshya Před 3 lety +1

    Super anna congrats ❤️❤️❤️❤️ success for everything anna

  • @saravananvm8686
    @saravananvm8686 Před 3 lety +1

    ,🙏🙏🌹 மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @soundarajrevathi6649
    @soundarajrevathi6649 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் நன்றி

  • @shrishanmugastationary4115

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @rathnashivakumar449
    @rathnashivakumar449 Před 3 lety

    Anna yengal veetu surakai kodi kainthu blonde pokirathu itharku yenna seiya vendum pls sollunga

  • @megalak3246
    @megalak3246 Před 3 lety +2

    Super

  • @dhandayudhapanid3761
    @dhandayudhapanid3761 Před 3 lety

    Hi sir ennoda pudalai sedi pinjukal vambi poguthu enna pannaum sir

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Před 3 lety +1

    Great idea!!!! keep it up....

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 Před 3 lety +1

    Nice bro vazhga valamudan

  • @preethakumar5075
    @preethakumar5075 Před 3 lety +1

    super

  • @karthikabalu2221
    @karthikabalu2221 Před 3 lety +1

    👌 Brother gread job 👏 👏 👏

  • @kuttypaiyaninveetuvivasayam

    வாழ்த்துக்கள். செழிக்கட்டும் உங்கள் பணி

  • @radhap7616
    @radhap7616 Před 3 lety +1

    Great anna👌👌👌👌👌👌👌👌👌

  • @sathish7028
    @sathish7028 Před 3 lety

    Sir seed venum kedaikumanga

  • @pachatamilan360
    @pachatamilan360 Před 3 lety +1

    Superb bro vera level bro congrats 👌👌👌

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 Před 3 lety +1

    👌👌👏👏👏🥰🥰

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 Před 3 lety +1

    சூப்பர் வாழ்த்துக்கள் சகோ

  • @smsgavas3861
    @smsgavas3861 Před 3 lety

    Sir ennakku seeds venum. Ana nan Thoothukudi

  • @thiyaneshwarv6652
    @thiyaneshwarv6652 Před 3 lety

    Super air great idea

  • @fathimamathiha2419
    @fathimamathiha2419 Před 3 lety

    Ver alugalukku oru solution sollunga anna

  • @kalaishachit1588
    @kalaishachit1588 Před 3 lety +1

    Super Anna

  • @raginisundar7559
    @raginisundar7559 Před 3 lety

    Solar system can we use in terrace garden

  • @priyar6553
    @priyar6553 Před 3 lety +1

    There are many other homes. Please donate there too

  • @raginisundar7559
    @raginisundar7559 Před 3 lety

    From where i can get

  • @geethabharath9076
    @geethabharath9076 Před 3 lety

    Sir i am also interest to madi thottam can u guide me

  • @sulthanarani4628
    @sulthanarani4628 Před 3 lety

    Seeds venum sir

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 Před 3 lety

    Good thought. But instead of donating to Theresa's charity, who has 2 million dollars deposited in the Vatican Bank. Why not in India. Moreover they get huge sums of foreign funds. If it can be given to poor students for their education ,it will make a family's future bright. This is my view. I am not against your decision. Iskon is feeding lakhs of school children everyday. You can donate veg. to them also. Thank you.

    • @user-hy7cv3kv9c
      @user-hy7cv3kv9c Před 3 lety +2

      இந்த வீடியோவில் இவர் குறிப்பிட்டுள்ள மதர் தெரசா தொண்டு நிறுவனத்திற்கு சென்ற ஆண்டு என் திருமண நாளன்று சென்றிருந்தேன். மிகவும் ஏழ்மையான ஆதரவற்ற சிறு குழந்தைகள்,பாவமாய் இருக்கிறார்கள். எதோ அவரால் இயன்ற உதவியை அவர் செய்கிறார். செய்துவிட்டு போகட்டுமே. நீங்கள் குறிப்பிடும் இஸ்கான் கல்வி நிறுவனம் பலரும் அறிந்த, மிகவும் பாப்புலரான நிறுவனம். அதற்கு உதவி செய்ய இலட்ச கணக்கில் மக்கள் உள்ளனர்,இதுபோன்ற வறுமையில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு,, சிறியசிறிய உதவியை செய்ய சுதாகர் போல சிலராவது முன்வருவது சிறப்பு,.அதையும் குறை சொல்ல வரிந்து கட்டி வந்துவிடாதீர்கள். ஏனெனில் மனிதநேயம் இப்பொழுது ஏட்டில் படிக்கும் அதிசயமாக உள்ளது,. உதவி செய்வதில் என்ன, பாரபட்சம். அங்கிருப்பவர்களும் உங்கள் குழந்தைகளாய் எண்ணுங்கள்..

  • @ranishar461
    @ranishar461 Před 3 lety +1

    Sir our house is there in back side of annai terasa trust where is your house sir?

  • @chaitanyasravanthi
    @chaitanyasravanthi Před 3 lety

    Great help...people should inspire u sir...sir plz I wl purchase seeds from y can u send okra varieties plz

  • @nandhuslifestyle814
    @nandhuslifestyle814 Před 3 lety

    Sir nenga police ha

  • @megalak3246
    @megalak3246 Před 3 lety +2

    Firs comment

  • @thiyaneshwarv6652
    @thiyaneshwarv6652 Před 3 lety +1

    Sir I would like to send the amount to the charity by challan by post.
    I request you to send the address of the charity.

  • @rathnashivakumar449
    @rathnashivakumar449 Před 3 lety

    Anna unga ph no venum pls

  • @Neelakkadal
    @Neelakkadal Před 3 lety +1

    Enakum vthi kedaikala brother

  • @antondenzil
    @antondenzil Před 3 lety +1

    Super Sir.Neega Entha Locaton sir

  • @kowsalyakowsi9075
    @kowsalyakowsi9075 Před 3 lety +1

    How to join sir pls tell me sir

  • @vinayagamoorthi695
    @vinayagamoorthi695 Před 3 lety +1

    Appa neenga next weekum video podanum ok va

  • @ushavenkatesh3738
    @ushavenkatesh3738 Před 3 lety

    Types of vendai seeds enaku veynum. Pls anna

  • @TamilselviLSMT
    @TamilselviLSMT Před 3 lety +1

    Super

  • @vidhyalakshmim3729
    @vidhyalakshmim3729 Před 3 lety +1

    Super sir

  • @priyapandi924
    @priyapandi924 Před 3 lety +1

    Super anna