🤭 அர்ச்சனாவிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்கச்சொன்ன மாயா 😁 BRAVO ON 🔥 BB7 DAY 102 REVIEW 🔥 SHAFI ZONE

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #biggbosstamil #bbtamilseason7 #shafizone
    Link - poorvika.me/shafi
    WhatsApp Channel Link - whatsapp.com/c...
    Subscribe to our New Vlog Channel 👇
    / @shafizonevlog
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone

Komentáře • 724

  • @saranyar2057
    @saranyar2057 Před 8 měsíci +682

    பிராவோ மட்டும் தான் எந்த வன்மமும் இல்லாமல் பிபி7 🏡 வந்தவர் 😚😚

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 8 měsíci +1203

    திரும்பி வந்தா போட்டியாளர்களில் பிராவோ (Bravo) மட்டும் தான் உண்மையாக இருக்கிறார் என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள் ? ✋🙂

    • @sudhachitra4374
      @sudhachitra4374 Před 8 měsíci +12

      archana ku support pannina good boy, illa na red card thokittan avan nalla paiyan illa..ponga ya neegalum unga nermaiyum...

    • @thurgathevi7068
      @thurgathevi7068 Před 8 měsíci +6

      Because he will go back to Dubai 😂😂😂 mattavangalam india la ye irukanumla

    • @innocent_boy2004
      @innocent_boy2004 Před 8 měsíci

      @@sudhachitra4374 athan bro archnaku sombadicha nallavan

    • @mohamedasmeer9702
      @mohamedasmeer9702 Před 8 měsíci +1

      Idhe comment Today Trendy la pathene😂

    • @njmanimaran5385
      @njmanimaran5385 Před 8 měsíci

      @@mohamedasmeer9702 BB Promo 1 Kuda Iruku Bro

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Před 8 měsíci +384

    " Bully பண்ணத Bully னு சொல்லாம "பல்லி" னா சொல்ல முடியும்???" Shafi's Humour Sense 'ULTIMATE'😂😅👌👌👌

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Před 8 měsíci +287

    Jovika "தாயைப் போல பிள்ளை" என்று நிரூபித்து விட்டார்👌👌👌😡😡😡

  • @Riya88488
    @Riya88488 Před 8 měsíci +846

    ஜோவிகா திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பவர்கள...💯😅👇

  • @nila177
    @nila177 Před 8 měsíci +241

    அர்ச்சனாக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச நெகடிவையும் POSITIVE ஆக மாற்றி சென்ற "தற்குறி ஜோவிகா" வாழ்க 💯😍🔥👍

  • @pandianasokan6121
    @pandianasokan6121 Před 8 měsíci +267

    ஜோவிகா ஒரு மோசமாக வளர்க ப்பட்ட சாத்தான் குழந்தை . பிராவோ ஒரு நல்ல மனிதராக தெரிகின்றார். அர்ச்சனாவின் ஓட்டுக்கள் அதிகமாக விழுவதற்கு இந்த குட்டிச்சாத்தான் தேவை இல்லை. கடவுள் அருளால் அர்ச்சனாவிற்கு மக்கள் துணையால் நல்ல ஓட்டுக்கள் விழுந்து கொண்டு உள்ளதாக நம்புகின்றோம்.🙏

  • @vvsr8255
    @vvsr8255 Před 8 měsíci +334

    ஜோவிகாவிற்கு படிப்பு அறிவு தான் இல்லை என்று நினைத்தேன்.
    சுய அறிவும் கொஞ்சம் கூட இல்ல விஷத்தைக் காக்கும் விஷப்பாம்பு🐍🐍🐍
    தாயைப்போல் பிள்ளை😀😀😀

    • @geethakrishnan7247
      @geethakrishnan7247 Před 8 měsíci +7

      உண்மை

    • @nalinichandrasekaran9193
      @nalinichandrasekaran9193 Před 8 měsíci +2

      Suya kettta arivu dhannn adhigam

    • @vvsr8255
      @vvsr8255 Před 8 měsíci +2

      ​@geethakrishnan7247 100%

    • @vvsr8255
      @vvsr8255 Před 8 měsíci

      ​@@nalinichandrasekaran9193 ஒருவர் மீது கோபம் இருக்கலாம் அது நாள் போக்கில் குறைந்து விடும்
      ஆனால் வன்மம் இருக்கக் கூடாது இருந்தால் தன்னையும் அழிக்கும் தன்னைச் சார்ந்தவர்களையும் அளிக்கும்

    • @annamalaimbl7810
      @annamalaimbl7810 Před 8 měsíci +1

      நமிச்சல் மட்டும் தான் இருக்கு...

  • @purushothamanv9128
    @purushothamanv9128 Před 8 měsíci +1281

    அர்ச்சனா வென்றாலும் சரி புல்லி கேங்க் வெல்லக்கூடாது என்பவர்கள் 🖐🏻👇🏻💯

    • @sundarradhika
      @sundarradhika Před 8 měsíci +11

      mani❤❤❤❤

    • @RajaRam-ex7bp
      @RajaRam-ex7bp Před 8 měsíci +26

      அர்ச்சனாவும் அதே புல்லி கேங்கின் நட்புதான் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்...அதற்கு பதில் மணி, விஷ்ணு, தினேஷ் இவர்களில் ஒருவர் ஜெயிக்கட்டும்

    • @nila177
      @nila177 Před 8 měsíci +9

      ​@@RajaRam-ex7bparchanathan win pannuvanga🔥

    • @ArmyAzeem
      @ArmyAzeem Před 8 měsíci +6

      Archana tittle winner

    • @cvaatamizh
      @cvaatamizh Před 8 měsíci

      Dinesh pondugga tayoli

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 8 měsíci +48

    வனிதா தான் ஒரு ஒழிசல்ன்னு நினைத்தால் அவளை தாண்டி அவ மகள்காரி போல 😂😂ஒழிசல் போல 😂😂அர்ச்சனா மேலே எல்லோரும் சேர்ந்து வன்மத்தை காக்குகிறார்கள் 🙏🙏🙏🙏🙏

  • @NaveenKumar-id7is
    @NaveenKumar-id7is Před 8 měsíci +64

    Jovika cleared few negativity of Archana into positive 😂😂😂

  • @dileepradhakrishnan1552
    @dileepradhakrishnan1552 Před 8 měsíci +180

    Who all Reasonently started liking Vishnu and Mani Combo

  • @SARVAAA
    @SARVAAA Před 8 měsíci +100

    Vote scenes increased for Aarchana and thanks to vanitha and her daughter

    • @modestmistake4632
      @modestmistake4632 Před 8 měsíci +4

      vanithas training backfired , or maybe her daughter in uneducated and was clueless to her mothers plan

    • @SARVAAA
      @SARVAAA Před 8 měsíci +3

      @@modestmistake4632 hahaah right ✅️ Aarchana should thank both of them for increasing her vote bank

  • @saravanans5567
    @saravanans5567 Před 8 měsíci +71

    பிரதீப் இருந்திருந்தால் இந்த சீசன் எங்கேயோ போயிருக்கும்....முதல் நான்கு ஐந்து வாரம் யாரால் கலைக்கட்டியது.....🔥🔥❤🔥🔥

    • @am72836
      @am72836 Před 8 měsíci +1

      For her BB removed Pradeep, send Vijay inside to flatter her and Jovika also

  • @Vijay...................
    @Vijay................... Před 8 měsíci +1288

    ஜோவிகா நேற்று பன்ன வேலை யால் அர்ச்சனா கு இன்னும் அதிகமாக தான் ஓட்டு அதிகமாக இருக்கும் என்று யாரெல்லாம் நம்புறிங்க ✋✋✋😊

  • @lakshmi7296
    @lakshmi7296 Před 8 měsíci +124

    Bravo is honest in his opinion, I support Archana and Mani

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 8 měsíci +57

    😂😂😂ஜோவிகா வந்து மாயாக்கு ஆப்பு வெச்சிட்டா😂😂😂அர்ச்சனா க்கு ஓட்ட ஏத்திட்டாளுங்க😂😂

    • @mahe_mahesh
      @mahe_mahesh Před 8 měsíci +3

      Illana Archana ku vote varaathaa?PR bayangarama work pannuthu 2 perukkum. 😂😂😂

  • @smeditz7612
    @smeditz7612 Před 8 měsíci +452

    அர்ச்சனா வை விட விஷ்ணு வெற்றி பெற்றால் மாயா வின் கதறல் அதிகமாக இருக்கும் ❤😂😂

  • @kalidhasanc2244
    @kalidhasanc2244 Před 8 měsíci +73

    Maya spoiled jovika game. yesterday jovika spoiled maya game..back fire

  • @sankarvb088
    @sankarvb088 Před 8 měsíci +173

    உலகத்துலே ஷாரிய பிச்சை எடுத்த கோஷ்டி இந்த கேவலமான bully கோஷ்டி தான்... சரவண விக்ரம் உனக்கு அர்ச்சனா sorry விட அவளோட Saree தான் பொருத்தமா இருக்கும்.. கட்டிக்கோ 😂😂😂

  • @Aswin778
    @Aswin778 Před 8 měsíci +362

    யாரெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் All time favourite G.O.A.T ஆரி தான் என்று நினைக்கிறீர்கள் 👍👌🔥💯🤚🙋‍♂️

  • @user-om8zu8sy8z
    @user-om8zu8sy8z Před 8 měsíci +77

    வனிதாவை மின்சும் அரிசி மூட்டை ஜோவிகா.. இந்த நாய் திருந்தாது.. பூர்ணிமா க்கு சரியான வேஷம்

  • @ibrureyan5141
    @ibrureyan5141 Před 8 měsíci +63

    👑 *அர்ச்சனா BB house குள்ள வந்ததிலிருந்து ஒரு Promo-ல கூட வராம இருந்ததில்ல அது தான் அவங்க வெற்றி* 🤩...

  • @-Liyash-
    @-Liyash- Před 8 měsíci +36

    அன்னைக்கு வினுஷா உள்ள வந்து நல்லா இருந்த அர்ச்சனாவ குழப்பி விட்டுட்டா...
    இன்னைக்கு ஜோவிகா உள்ள வந்து மாயா செஞ்சது தப்பே இல்ல முழுக்க முழுக்க அர்ச்சனா மேல தான் தவறு என்று சொல்லி ஆட்டத்தையே குழப்பி விட்டுட்டா...
    மாயாவ டைட்டில் வின்னர் ஆக்க விஜய் டிவி என்ன என்ன எச்ச வேலை செய்து பாருங்கள் மக்களே...
    பேசாம இன்னைக்கே மாயாவுக்கு டைட்டில் கொடுங்கடா....
    சீக்கிரமா இந்த சீசனை முடிச்சு தொலைங்கடா...
    தாங்க முடியலடா சாமி😂😂😂

    • @barathianand1619
      @barathianand1619 Před 8 měsíci +2

      Whatever happens it's good for Archana....
      Actually ella negativity Archana ku cleared...
      pR Pr nu solli ipo Archana ella me real fans nu comments varuthu ...naan Archana PR from Sivakasi,London erode Bangalore nu ipadi loads of comments varuthu

  • @dipuparackal7611
    @dipuparackal7611 Před 8 měsíci +108

    Jovika again and again proved that education is an essential part of life...her toxic advice will helps to increase Archana's vote🤪🤪🤪

  • @vempunila9622
    @vempunila9622 Před 8 měsíci +65

    மாயா இடத்தில வேற யாராவது இருந்த எப்பவோ வெளிய அனுப்பியிருப்பாங்க. கமலும் பிக்பாஸ் டீமும் நடத்தும் கேவலமான நிகழ்சி.

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Před 8 měsíci +45

    ஜோவிக்கா (பதனி பதனி) வேலை மிக அருமை😊😊

  • @kramrajesh
    @kramrajesh Před 8 měsíci +35

    😄😄😄The way Maya said I forgive you to Archana while her gang opened the door and listened to their argument is like வடிவேலு ஒரு படத்துல தன்னோட அடிப்பொடிகளை தூரத்துல நிறுத்திவச்சுட்டு ஏரியா ரவுடி கிட்ட போய் வெறும் ஆக்ஷன் வார்த்தைகளை மட்டும் சத்தமாக சொல்லி கெஞ்சும் காமெடி தான் ஞாபகம் வருகிறது.
    Archana should be thankful to Jovika as she provocated Maya and Maya showed her actual mentality to Archana, which may be an eye opener.
    This reflected during 2nd round of talks between Maya and Archana

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 8 měsíci +117

    இதனால் ஊர் மக்களுக்கு என்ன தெரிவித்து 🥁 கொள்கிறோம் என்றால்? இன்று முதல் சின்ன வத்திக்குச்சி என்று ஜோ என்னும் ஜோவிகா பெருமையுடன் அழைக்கப்படுவார்! 🥁 அழைக்கப்படுவார்! 🥁
    அழைக்கப்படுவார்! 🥁

  • @rera5376
    @rera5376 Před 8 měsíci +32

    மாயா தான் begining la இருந்தே அர்ச்சனா கிட்ட close ah bond create பன்னது.
    மாயாக்கும்,பூர்ணிமாக்கும் அவங்க பண்ண தப்பு தெரியும்.
    ஜோவிகா நாயிக்கும் அறிவு இல்ல,அவ அம்மாக்கும் மூளை இல்ல.
    அவ அம்மாக்கு பொறாமை.ஏன்னா மாயானால எல்லார் game spoil. Final la அவள தவிர யாரும் இல்ல. மாயா எல்லாரையும் Evict பண்ணிட்டு இவ மட்டும் இருக்கிறது இல்லாம அர்ச்சனா கிட்ட frd இருந்தா எப்படி????

  • @saranyar2057
    @saranyar2057 Před 8 měsíci +80

    வணிதா 🤦 பெத்த பிள்ளை தான் இந்த ஜோவிகா 🤦 அவபாட்டுக்கு பேசிட்டே இருக்கா 💯 திருந்தாத ஜென்மம் 🤮🥶 பெறிய உலக அழகி என்று நினைப்பு🤮🤮

  • @kalaivenkat1693
    @kalaivenkat1693 Před 8 měsíci +70

    ஜோவிகா படிச்ச இருந்து கொஞ்சம் அறிவு இருக்கா வாய்ப்பு இருக்கு. simply waste.mani,Vishnu win panna nalla irrugumi.

  • @purushothamanv9128
    @purushothamanv9128 Před 8 měsíci +60

    Maya : Nangalam ena bully ah
    Viewers: Aama

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 8 měsíci +32

    அர்ச்சனா க்கு கொஞ்சம் இருந்த நெகட்டிவ கூட பாசிட்டிவா மாத்தி விட்டுட்டா😂😂மட சாம்பிராணி ஜோவிகா😂😂

  • @dinesh6489
    @dinesh6489 Před 8 měsíci +49

    RJ Bravo sema last two days he is good. He said all facts correctly with everyone.

  • @awesome8552
    @awesome8552 Před 8 měsíci +38

    My vote for Dinesh. He has not changed colour. From the beginning he is the same. Very talented and hard working.

    • @bharathishree
      @bharathishree Před 8 měsíci +1

      yes my vote for dinesh

    • @sathyajithsathya5415
      @sathyajithsathya5415 Před 8 měsíci +1

      Correct ah soninga...Dinesh is pure genuine person, wen tat cash box task vichu asked Dinesh to take tat cash box ....but he said love munade kasu onu perisu ille

  • @psp_online
    @psp_online Před 8 měsíci +8

    Maya in desperate Damage Control mode now 🤣🤣🤣🤣

  • @umarani8692
    @umarani8692 Před 8 měsíci +35

    ஜோவிகா புகழ்ந்து சொன்னோன மாயாவுக்கு ரெண்டு கொம்பு முலைத்த தருனம்😂

  • @SKumar-rr4bo
    @SKumar-rr4bo Před 8 měsíci +11

    Archana win பண்ணிடுவாங்கிற பயத்தில் bully, பல்லி எல்லாம் பித்தம் தலைக்கேரி புலம்பிட்டு அலையுது.... Don"ட் worry Archana... நீ தான் winner. ❤

  • @bakiedit1150
    @bakiedit1150 Před 8 měsíci +20

    ஷாஃபி பிரதர் சீக்கிரம் இந்த சீசன் முடித்து விடுங்க உங்களை ரிவ்யூ மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் பிக் பாஸ் பார்ப்பதே இல்லை பார்ப்பதற்கு விருப்பமும் இல்ல

  • @user-bd7ix9cw9y
    @user-bd7ix9cw9y Před 8 měsíci +12

    ஜோவிகா வெளிய போனதுல இருந்து வீட்ல கெட்டவார்த்தைகள் வருவதில்லை😅

  • @vasantharajvinayakam5518
    @vasantharajvinayakam5518 Před 8 měsíci +76

    ஓட்டு எப்பவுமே எங்க அர்ச்சனை தலைவி தலைவி அர்ச்சனா❤❤❤❤❤

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 8 měsíci +31

    Bravo ரவீணா கூல் சுரேஷ் தான் நல்ல நடந்து கொண்டார்கள் 👍👍🙏🙏🙏

  • @parathi.rravikumar.p8247
    @parathi.rravikumar.p8247 Před 8 měsíci +56

    இந்த ஜோவிக்கா ஒரு மட்டமான பிறவி என்றும் அர்ச்சனா❤தான் டைட்டில் வின்னர்

  • @sureshraghul2715
    @sureshraghul2715 Před 8 měsíci +40

    Bravo vera level pa 🔥🔥
    Intha bully gang right from the beginning what they do is stamping strong contestants and pulling them down pradeep ku pannanga and then now after seeing archana's support, antha support ah ye kocha paduthuranga epidiya gang senthu intha ponna ozhichi kattanum nu plan oda execute pannitu irukanga ullaiyum velilayum😂😂
    Good that archana spoke to bravo and bravo gave the right advice at the right time

  • @sureshraghul2715
    @sureshraghul2715 Před 8 měsíci +13

    Maya and gang will forever be remembered as bully gang, they earned this name... It wont go until they realize what they did is bully and ask for forgiveness

  • @harishb3207
    @harishb3207 Před 8 měsíci +27

    As a BB player, Poornima is not good, but as a friend to Vishnu she is a very good and genuine person. She never let him down Vishnu in any situation, Vishnu is blessed to have such a friend.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 8 měsíci +20

    Archana always mass she will win the title.

  • @Disclaimer259
    @Disclaimer259 Před 8 měsíci +6

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
    Maya &bully gang
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
    Pradeep....🔥

  • @freefireshorts07
    @freefireshorts07 Před 8 měsíci +28

    சிங்கம் சிங்கிள் தான்💥 எங்கள் தங்கம் அர்ச்சனா தான் ❤❤❤ vote for Archana ❤❤🎉🎉🎉🎉🎉

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz Před 8 měsíci +9

    திரும்ப வந்து சம்பவம் பண்ணிட்டார் பிராவோ❤❤❤❤

  • @indhupriya4375
    @indhupriya4375 Před 8 měsíci +20

    Maya illana season nallavae poirukum😊

  • @suganyaperumal3002
    @suganyaperumal3002 Před 8 měsíci +8

    Bravo superb clarity 👏

  • @ruby75789
    @ruby75789 Před 8 měsíci +13

    Now, we know that why Viyakumar throw this Vani and Jo out in the middle of night🤮🤬🤮🤬

  • @nandhakumarv9772
    @nandhakumarv9772 Před 8 měsíci +99

    Archana title win panna ethana peruku happy 🎉❤❤

    • @mahe_mahesh
      @mahe_mahesh Před 8 měsíci +1

      😂😂😂 ilavae illa. Nadakaama irunthaa happy😂😂😂😂

  • @aktamil1996
    @aktamil1996 Před 8 měsíci +50

    எனக்கு என்னவோ மணி ஜெயிச்சா நல்லா இருக்கும் தோணுது உங்களுக்கு❤❤

  • @user-nv3kj1hi5t
    @user-nv3kj1hi5t Před 8 měsíci +3

    அர்ச்சானா வந்த பிறகுதான் இந்த கேமே அதிரடியாக மாறியது அவர் மட்டும் 95% தனியாக கேம் விளையாடினார்..❤👏👏👏👏👏👏

  • @baladhandapani.p721
    @baladhandapani.p721 Před 8 měsíci +7

    Jovika: dhrogam illa da, viswasam. En viswasam archana ku.
    She made archana even more stronger in people's mind.

  • @jojot7021
    @jojot7021 Před 8 měsíci +7

    தினேஷ் activity areaக்கு போகும்போது கோமாளி விக்ரம் தினேஷை பார்த்து miss you என்று சொன்னதை யாரெல்லாம் கவனிச்சிங்க….?

  • @Senthilvel-ho5ee
    @Senthilvel-ho5ee Před 8 měsíci +29

    கானா பாலா நடுநிலையான ஆளா? என்ன கொடுமை சார் இது? கானா பாலா பக்கா மாயா கேங்க். உள்ள அவர் பேச்சுக்களையும், வெளிய அவர் பேட்டிகளையும் பார்க்கலையா?

    • @nomoneygamertamil3546
      @nomoneygamertamil3546 Před 8 měsíci

      Shafi 24/7 paaka mataru....one hour episode mattum paathutu pesuraru😢

    • @Senthilvel-ho5ee
      @Senthilvel-ho5ee Před 8 měsíci +1

      இல்ல இல்ல ஒன் ஹவர் எபிசோடுலயே ரீ-என்ட்ரி வந்ததுல இருந்தே மாயா கேங்க் கூட இருக்கறதை காட்டுறாங்களே. அப்படியே இல்லைனாலும் அவர் பேட்டிகளை பார்க்கும் போதே தெரியலையா. ஷஃபீ பேசுறது ரொம்ப புடிக்கும். ஆனா நடுநிலையா பேசுறோம்ங்கற நெனைப்புல சில நேரங்கள்ல அநியாயமாதான் பேசுறாரு.

  • @mohamedgani6515
    @mohamedgani6515 Před 8 měsíci +18

    இந்த புல்லி பேபி பாய்ஸன் ஜேபபிகா வந்தது யாருக்கெல்லாம் கடுப்பா இருக்கு.!??

  • @anpumani6
    @anpumani6 Před 8 měsíci +10

    Because of Maya,we learn all the toxic words like stamping, branding,etc.

  • @vijaykumarathunga2773
    @vijaykumarathunga2773 Před 8 měsíci +6

    Please vote for Archana 🎉🎉🎉

  • @shasdisuhesh6373
    @shasdisuhesh6373 Před 8 měsíci +12

    அர்ச்சனா சொன்னது முற்று முழுதாக உண்மைதானே. இதற்காகத் தான் படி படி என்று தலைமேல் அடித்துக்கொண்டோம்...😂

  • @RajaRajaRajaRaja-ds7kn
    @RajaRajaRajaRaja-ds7kn Před 8 měsíci +58

    அர்ச்சனா தான் வின்னர் ❤️❤️❤️

  • @YouTubeisZionistTool
    @YouTubeisZionistTool Před 8 měsíci +6

    Bigboss is doing heavy PR work for maya ...
    Anyway my vote for Archana 🎉

  • @jeninafeer2941
    @jeninafeer2941 Před 8 měsíci +16

    Bigg boss dedicated to archana evng song .. wawa nilava pitichu tharawa ❤

  • @bakiedit1150
    @bakiedit1150 Před 8 měsíci +30

    மாயாவும் அர்ச்சனாவும் கடைசியாக சாரி கேட்டு பேசிக்கொண்டிருந்தபோது உங்களுக்கு வடிவேல் காமெடி எத்தனை பேருக்கு ஞாபகம் வந்தது 😂😂😂😂

  • @brindhakumar8512
    @brindhakumar8512 Před 8 měsíci +23

    Shafi face expression sema🎉

  • @umarani8692
    @umarani8692 Před 8 měsíci +34

    வனிதா எட்டடி பாஞ்ஞா ஜோவிகா முப்பத்தி ரெண்டடி பாயிது வில்லிதனத்துல😂

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 8 měsíci +107

    நேற்று கோமாளி வேடத்தில் வந்தது பூர்ணிமா என்று 🤡 தெரிந்ததும் பார்க்கிற எத்தனை பேர் செம கடுப்பு ஆனிங்க ? ✋😠

  • @rera5376
    @rera5376 Před 8 měsíci +36

    I am not a PR
    அர்ச்சனா ஏன் செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கனும் மாயா or Gang கிட்ட.
    1.wild card Entry வந்ததுல அர்ச்சனா,அண்ணாபாரதி தான் 1st taget so வந்த அன்னைக்கே அந்த ரெட் card Gang அர்ச்சனாவ Target 🎯 1st week start chanse கிடைக்கும் போது Tease பண்ணுச்சுங்க.
    2. மாயா சொல்றா red card matter la problem எங்களுக்கும் விச்சுக்கும் தான் நீங்க,தினேஷ் involve ஆகலனா நாங்க யாரும் affect ஆகி இருக்க மாட்டடோம்.women safety wrong use பண்ணி இருந்தா அர்ச்சனா சொன்னா அதுக்கான பதில் சொல்லிட்டு போய் இருக்கலாம் எதுக்கு Tease பண்ணி Gang ah Target பண்ணனும் இது அவசியமே இல்ல.யார் செய்ய சொன்னா இவங்கள.இந்த Gang அவ சொன்ன வார்த்தைய use பண்ணி அர்ச்சனா week Contestant அழுவ விட்டு Target பண்ணதுக்கு அர்ச்சனா எப்படி பொறுப்பு. அவளா சொன்னா gang பண்ணி Tease பண்ணுகனு.
    3.2பேர் involve.தினேஷ், அர்சனா. தினேஷ் விட அர்ச்சனா week Contestant limit தாண்டி Tease,Target 🎯பண்ணது அதுங்க தப்பு.
    நடந்த 2துக்கும் ( Red card,bully ) இவங்க பண்ண வேலைக்கு இந்த Gang wrong Thoughts தான் காரணம்.
    அவங்க எண்ணதுக்கும்,BB உள்ள பண்ண தப்புக்கும் வெளிய அந்த Gang சில கஷ்டத்த face பண்ணி தான் ஆகனும்.
    இவங்க பண்ண Gang விஷயத்துக்கு மாயா அர்ச்சனாவ காரணம் சொல்றது Full அபத்தம்மா இருக்கு.

    • @rajeshraj1799
      @rajeshraj1799 Před 8 měsíci +3

      Ella Kamal senja Vella illana show innum nalla poyi irukkum ...

    • @ta3milselvivijayan635
      @ta3milselvivijayan635 Před 8 měsíci +5

      Itha sonaa nambala PR endru oru kuttam Kodi pidikkum........🤦

    • @nirmalaezhil2593
      @nirmalaezhil2593 Před 8 měsíci +1

      Intha buthi archana ku illaya??? Suya buthi thulaithu nikkum archana for title sake asks sorry to anyone in this world

    • @user-po6di1fr7u
      @user-po6di1fr7u Před 8 měsíci

      😊5g.

    • @mahe_mahesh
      @mahe_mahesh Před 8 měsíci

      Ellaamae oru movie chance ku thaan.😂😂😂 maya frdship ku yengum archanaaa😂😂😂😂

  • @mahendraprasath719
    @mahendraprasath719 Před 8 měsíci +7

    This is what Vichitra said to Jovika to study

  • @chikko__mano
    @chikko__mano Před 8 měsíci +9

    ஜோதிகாவுக்கு கமல் சார் சொல்லி அனுப்பி இருப்பார் மாயா இல்லைனா இந்த பிக் பாஸ் ஷோவே இல்ல

  • @lavanya5104
    @lavanya5104 Před 8 měsíci +11

    Omg , ippothaan theriyuthu Vijayakumar family yen intha Vanitha kudumbatha serthukka maatingaranga nu 👎very worst Jovika in this 19 years ,very bad brought up

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 Před 8 měsíci +12

    Neenga illana bb pakave mudiyathu bro nenga vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @swtbala7047
    @swtbala7047 Před 8 měsíci +6

    பூர்ணிமா சேர்க்கை அப்படி so அதான் விஷ்ணு பயம் ❤❤❤❤

  • @m.madhanrajxl_b1534
    @m.madhanrajxl_b1534 Před 8 měsíci +23

    Archana masss

  • @mahendraprasath719
    @mahendraprasath719 Před 8 měsíci +1

    1.Dinesh. 2.Maya. 3.Mani. 4.Archana. channel planned and imposed in every activity from yesterday. 1. Mid elimination.
    2. Video for individual way

  • @salmasaleem3771
    @salmasaleem3771 Před 8 měsíci +2

    My vote for always archana

  • @earthfacts5812
    @earthfacts5812 Před 8 měsíci +8

    Maya again and again proving that she is venomous snake

  • @vasanthjss
    @vasanthjss Před 8 měsíci +1

    பிக்பாஸ் வீடு: துரியோதனன் சபை, மாயா : சகுனி, பிக்பாஸ்: த்ருதிராஷ்ட்ரன், கமல்: துச்சாதனன், கூல் சுரேஷ்: பீஷ்மன், ஹவுஸ் மெட்ஸ்: கவுரவர்கள்,
    விதுரர்: யாரும் இல்ல
    அர்ச்சனா: பாஞ்சாலி
    எல்லாரும் சேர்ந்து பாவம் பாஞ்சாலியை உரிக்கிறாங்க
    கிருஷ்ணன்: மக்கள் தான் காப்பாத்தணும்
    எல்லாரும் அர்ச்சனாவை பாஞ்சாலினு சொல்லுவோ. திரௌபதி மக்களால் போற்றப்படுவாள்

  • @Senthilvel-ho5ee
    @Senthilvel-ho5ee Před 8 měsíci +2

    ஜோவிகா நல்லவள். அம்மா தாயி நீ நீடூழி வாழனும் தாயி.
    அர்ச்சனாக்கு சிம்பத்தி வோட்டு இனிமேல் தாறுமாறா ஏறும்.....

  • @d23sikkandarhaja8
    @d23sikkandarhaja8 Před 8 měsíci +14

    Mani title winner ❤❤❤🏆🏆🏆🏆🏆

  • @mahalingam.sarchana.m8855
    @mahalingam.sarchana.m8855 Před 8 měsíci +3

    அண்ணா உங்கள் கருத்து சூப்பர்❤❤❤

  • @itzzzwiz7420
    @itzzzwiz7420 Před 8 měsíci +5

    Bro live la, maya told vikram that, avakita ulla 4 r 5 scripts la vikrama nadika vaipaalam😂😂.. ann she is using lokesh's name and acts like she is a big shot with many connections

  • @muthu6306
    @muthu6306 Před 8 měsíci +13

    Jovika thandam irukura name spoil panuthu.....vanthom ah vaya polanthu thungunomanu irukanum

  • @dennismary1958
    @dennismary1958 Před 8 měsíci +12

    Archana va thanimai paduthuranga ithuve pully

  • @NTNChannel-bg9si
    @NTNChannel-bg9si Před 8 měsíci +5

    ஜோதிகா நேற்று வந்ததும் கலங்க மூட்டுவதை ஆரம்பித்து விட்டால் அவளை பார்த்ததும் கோபம் தான் வருகிறது

  • @Santhosh_6164
    @Santhosh_6164 Před 8 měsíci +1

    Bravo, Archana ku கொடுத்த அட்வைஸ் சூப்பர்.100 unmai

  • @rizwanasmone6342
    @rizwanasmone6342 Před 8 měsíci +51

    Archana sister tittle Winner ❤

  • @KanekiKen-rf4zr
    @KanekiKen-rf4zr Před 8 měsíci +2

    I support archana,Mani and vishnu❤

  • @sahulahmid2035
    @sahulahmid2035 Před 8 měsíci +10

    If BB organizer refuse to declare Archana as Tittle Winner, Tamil Nadu Makkal must declare and group up and Protest infrund Vijay TV Station.

  • @introvert317
    @introvert317 Před 8 měsíci +7

    Bravo ivalo yosiparu nu ipo tha theiryuthu 😯

  • @user-mb5xr7rm8o
    @user-mb5xr7rm8o Před 8 měsíci +7

    Vishnu innaiku evictam bro 4th unfair eviction but vishnu oru nalla entertainer

  • @Santhosh_6164
    @Santhosh_6164 Před 8 měsíci +3

    Correct ah சொல்லிட்டீங்க bro, எங்க மனசுல பட்டத எல்லாம் crct ah சொல்லிட்டீங்க, video kandipa வெற்றி🎉🎉

  • @918021030
    @918021030 Před 8 měsíci +23

    Mani should be the winner

  • @theneswarypranavan3979
    @theneswarypranavan3979 Před 8 měsíci +13

    Archana and Mani ❤

  • @psp_online
    @psp_online Před 8 měsíci +5

    This season == one and only Pradeep.

  • @bakiedit1150
    @bakiedit1150 Před 8 měsíci +25

    யார் ஜெயிச்சா என்ன ஜெயிக்கப் விட்டால் நமக்கு என்ன தரவா போகிறார்கள் அவர்கள் அவர் வேலை பார்க்கிறார்கள் நாம் நாம்வேலையை பார்போம்

    • @prakuchill8938
      @prakuchill8938 Před 8 měsíci

      Apo enna mayiruku Inga comments panna vanthinga nu solitu intha vasanatha sonna sari😂😂😂

    • @bakiedit1150
      @bakiedit1150 Před 8 měsíci

      @@prakuchill8938 எனக்கு வேலை இல்ல அதனால புடுங்க வந்தேன் உனக்கு வேலை இருந்தா நீ போய் அதை புடுங்க வேண்டியதானே இங்க எதுக்கு வந்த 🤔

    • @prakuchill8938
      @prakuchill8938 Před 8 měsíci

      @@bakiedit1150 Vela vetti ilama advice panna vantha monna Naye modha nee edhadhu pudungitu va da vetti pudungi..aalum moonjium paru