Komentáře •

  • @santh5757
    @santh5757 Před 5 měsíci +2298

    மாயா top 3வந்தது யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 Před 5 měsíci +740

    அர்ச்சனா1❤மணி2❤தினேஷ்3❤ இது தான் சரியான தேர்வாக இருந்திருக்கும்.

  • @gulfnews007
    @gulfnews007 Před 5 měsíci +717

    யாரெல்லாம் கவனிச்சீங்க ரெட் கார்டு கொடுத்த மாயாவுக்கு ரெட் லைட் போட்டு அனுப்பி வைத்த பிக் பாஸ் 😂😂😂

  • @DeepakK-zv7qn
    @DeepakK-zv7qn Před 5 měsíci +1041

    Team B = No grudge
    Both Dinesh and Vishnu enjoyed archana's Victory 😅

  • @lathapandi2931
    @lathapandi2931 Před 5 měsíci +428

    Team B மட்டும் தான் நம்மல மாதிரி அர்ச்சனா வெற்றியை கொண்டாடினார்கள் ...... எப்படியோ எதிர் பார்த்த மாதிரி அர்ச்சனா Win பண்ணிட்டாங்க....

    • @bawavalli8843
      @bawavalli8843 Před 5 měsíci

      PR அர்ச்சனாவின் வெளிசத்துக்கு வந்த பொய்கள்🥴🥵 :
      1) Grand finale இல் தனக்கு எப்போதும் வெளியில் « வாயாடி » என்ற பட்டம் உள்ளது என்றார் - அதாவது « பஜாரி » அப்படி பட்டவர் BB house இல் முதல் 2 வாரமும் தொடர்ந்து அழுது கொண்டு anxiety 😟 patient என்று சொல்லி Vichu வின் அணைப்பில் படுத்து இருந்ததும் பின்பும் அடிக்கடி அழுது « அழுகுணி, தொட்டால் சிணுங்கி » பெயர் எடுத்தது எப்படி?
      2) 32 வயது வரை வாழ்க்கையில் ஒரு friend கூட இல்லை என்றால் நிச்சயம் Personality disorder - குணநடையில் பிழை - நேரத்துக்கு ஏற்றவாறு சிநேகிதங்களை மாற்றுவது, யாரவது தவறு செய்யும் போது விச்சு குரல் கொடுக்கும் பட்சத்தில் தான் இடையில் புகுந்து தன் பக்கம் camera வை திருப்பி கொண்டார்.
      3) வேலை வாங்கும் சொந்த தங்கச்சியையே கட்டி பிடித்து கொஞ்சாதவர் திறமையான போட்டியாளர்கள் ரவீனா, Maya , பூர்ணிமாவை கொஞ்சி கொண்டே இருந்தது எப்படி?
      4) பெற்ற தகப்பனுக்கு Covid வந்த போது கவனிக்காது ஒதுக்கி சூட்டிங் போன பெண் நல்ல பெண்ணா?
      5) ஆரம்பத்தில் சமையலே தெரியாது என்று சொன்ன lazyக்கு பிற்பாடு எல்லாம் தெரிந்தது எப்படி ?
      6) PR வைக்கும் அளவுக்கு காசில்லை என்றவருக்கு Car, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஏன் 1 வருடமாக PR team வைத்து இருக்கிறேன் என்றவருக்கு பணம் இல்லையா?
      7)) கட்டுப்பாடன குடும்பத்தில் smoking, alcohol பழக்கத்துக்கு அடிமையாக- 100 நாள் பொறுக்க முடியாதவர்?
      8) பொது இடத்தில் 60 camera 🎥 களுக்கு முன்னால் sexy dress அணிந்து மொத்த கவர்ச்சியும் காட்டிய அவரின் அப்பா பாதுகாப்பு பற்றி கதைப்பது 😂?
      9)) மொத்தத்தில் 106 நாள் உச்ச கட்ட நடிப்பை உள்ளேயும் பணத்தை வாரி இறைத்து வெளியேயும் கள்ள votes + சிந்திக்க தெரியாத மக்களை முட்டாள் ஆக்கி இறால் போட்டு 95 லட்சங்கள் சுறா பிடித்து விட்டார் 🤮!
      10) அரசியலில் சேர்ந்த்தால் CM ஆகலாம் அல்லது நடிப்பில் oscar award எடுக்க வாய்ப்புகள் உண்டு ! வாழ்த்துக்கள் 🙌 * மொத்ததில் மற்ற போட்டியார்களை சிறுமை படுத்தி சூழ்ச்சிகளினால் ஒருவர் பணம் அள்ளும் முக்கியமாக அடிப்படை கல்வியே தேவை இல்லை என்று சமுதாயத்துக்கு போதிக்கும், சொந்த வாழ்க்கையில் குண நடை சரியில்லாதவர் தான் சிறத்தவர் என்று தீர்ப்பு சொல்லும் இந்த Game மிக பெரிய சமுதாய சீர்கேடு

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt Před 5 měsíci +572

    அர்ச்சனா வெற்றி பெற உதவியாக இருந்த ..வனிதா..மாயா. ஜோவிகாவிற்கு ...பிரதிப் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்....

  • @Aswin778
    @Aswin778 Před 5 měsíci +1886

    யாரெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒழுக்கமான நல்ல குணம் கொண்ட வெற்றியாளர் ஆரி தான் என்று நினைக்கிறீர்கள் 👍👌🔥

    • @rajkamal3033
      @rajkamal3033 Před 5 měsíci +1

      Yallam video kum vadhuran thevideiyapaya
      Like பிச்சைக்கார

    • @waysofpeace07
      @waysofpeace07 Před 5 měsíci +44

      Naa eppavume aari anna fan tha

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx Před 5 měsíci +19

      🤣🤣🤣🤣🤣🤣Maya,Poornima adithu kollapadavendum 👙🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @m.nithishkumar8745
      @m.nithishkumar8745 Před 5 měsíci

      Maya veliya vanthuta ini makkal aagiya nammalodaye velaiye aarambikalama
      Fight starts on now💯🤬

    • @bigmaa..podima..928
      @bigmaa..podima..928 Před 5 měsíci +7

      Yes absolutely

  • @Vanik0308
    @Vanik0308 Před 5 měsíci +321

    ' I FEEL SAFE WITH PRADEEP BRO '
    This majestic words is the start point of archana success. She became people favourite from that day.

    • @sushilamuruganm3135
      @sushilamuruganm3135 Před 5 měsíci +9

      Correct adhudhan archana vin panna karanam.

    • @charumathi4139
      @charumathi4139 Před 5 měsíci +3

      Maya vum athaa sonaanga naan safe aah feel pandran en friends kita asingama paesirkanuu !!!

    • @charumathi4139
      @charumathi4139 Před 5 měsíci

      Intha boomer makkal knjm alutha deserving illanaalum vote potruvinga

    • @Shhanu07
      @Shhanu07 Před 5 měsíci +4

      Avane oru poriki… channel avane evict panichu😂😂😂😂

    • @charumathi4139
      @charumathi4139 Před 5 měsíci

      @@Shhanu07 intha boomer makkals thirunthavae thiruntha maatanga

  • @rajeel1827
    @rajeel1827 Před 5 měsíci +81

    Redcard Maya ku red frame adhan highlight eh 🔥🔥🔥🔥🔥🔥 BB team sema 👌👌

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 5 měsíci +511

    தமிழ் பிக் பாஸ் ஷோ🎉🎊🏆 வரலாற்றில் முதல் Wildcard வின்னர் என்ற பெயரை வாங்கிய அர்ச்சனா 👩💐🥳 ரவிச்சந்திரனுக்கு எத்தனை பேர் வாழ்த்துகள் 🎆🎇 சொல்றிங்க ? ✋😃

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx Před 5 měsíci +3

      🤣🤣🤣🤣🤣🤣Maya,Poornima adithu kollapadavendum 👙🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @saivigneshkrishnan418
      @saivigneshkrishnan418 Před 5 měsíci

      Like pichai vaangadey 😂

    • @aaronshan8956
      @aaronshan8956 Před 5 měsíci +1

      She should thank PR team. திருட்டு வெற்றி

    • @aaronshan8956
      @aaronshan8956 Před 5 měsíci

      Archana should thank PR team. திருட்டு வெற்றி

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx Před 5 měsíci

      @@aaronshan8956 bhramina naye spotted 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 5 měsíci +150

    ❤❤மணி❤❤மக்கள் இதயங்களை வென்றார்❤அவர் அம்மா மேடையில் பேசியபோது கண்கள் கலங்கி விட்டது😢❤வாழ்த்துகள் மணி❤நீங்கள் நிச்சயமாக பெரிய அளவில் வருவீர்கள்❤🎉

  • @vasantharajvinayakam5518
    @vasantharajvinayakam5518 Před 5 měsíci +66

    அர்ச்சனை முதல் மணி இரண்டாவது தினேஷ் மூணாவது வந்திருந்தா இன்னும் எனக்கு ரொம்ப ரொம்ப அர்ச்சனை தலைவி ❤❤❤❤❤

  • @tv-jith
    @tv-jith Před 5 měsíci +70

    நேற்று எரிய ஆரம்பித்த வயரு..புள்ளி கேங்குக்கு இன்னும் அனையவே இல்ல.. உலகத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வாகனம் கொண்டு வந்தும் இன்னும் அனைக்கவே முடியவில்லை என்பது செய்தி

  • @-Liyash-
    @-Liyash- Před 5 měsíci +73

    அப்பாடா ஒரு வழியா இந்த சீசன் முடிஞ்சிருச்சு.... இந்த சீசன் தான் பல பேருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
    அர்ச்சனா ஜெயிச்சதை விட மாயா டைட்டில் வின்னர் ஆகிவிடக் கூடாது என்று தான் பலர் எதிர்பார்த்தார்கள்.
    😂😂😂😂

    • @user-jw1rr4qr1u
      @user-jw1rr4qr1u Před 5 měsíci

      Nanum than

    • @manikandan-qf1yu
      @manikandan-qf1yu Před 5 měsíci

      😂😂😂yes yes

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Před 5 měsíci +2

      கடைசிவரை கமலுக்கு மாயாவுக்கும் குறிப்பாக மாயாக்கு பதிலுக்கு பதிலடி கொடுத்து தைரியமாக பேசிய 100 நாட்களுக்கு மேல் இருந்த மணிக்கு, எந்த பரிசும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை அர்ச்சனா கூட இவர்களுடன் இனி சண்டையிட்டால் வேஸ்ட் ஓட்டு நமக்கு இருக்கு இவர்களுடன் (மாயா& கோ) பழக்கம் வைத்துக் கொள்ளலாம் என மாயாவுடன் பின்னிப் பிணைந்து நட்புடன் இருந்தார்

  • @tittut2391
    @tittut2391 Před 5 měsíci +144

    Really mani protected Raveena like her mother. But she did not worth she speaks against mani ... She spoiling her name and mani game..

    • @nala5129
      @nala5129 Před 5 měsíci +9

      Very true,if Mani didn't protect her,she will be abused by Nixen

    • @ArthiA-qd6nd
      @ArthiA-qd6nd Před 5 měsíci +8

      Raveena Ella na...kandipa mani title adichi eruparu.....

    • @Tamilmaakkolam
      @Tamilmaakkolam Před 5 měsíci +4

      Enaku maniya last 2 days romba pidichi irunthuthu last ella brothersum sister'a win panna vechitanga

    • @cbesaran6536
      @cbesaran6536 Před 5 měsíci +4

      Raveena first 2weeks LA elimination agi iruntha kandipa Mani than won pannirupan

    • @charumathi4139
      @charumathi4139 Před 5 měsíci +2

      Mani is sooo toxiiccc !!!

  • @_ShankarNarayanan
    @_ShankarNarayanan Před 5 měsíci +192

    Team B happy ❤
    Archana fans happy ❤
    Pradeep fans happy ❤
    Bully gang haters happy 🎉
    Archana had set an example for boldness nd to face against negative bullines which is must to follow this for each and every person in world!
    Stand for ourselves
    Self development for success is must
    Climax of bb7 end well ❤🎉

    • @nkaynkayc6839
      @nkaynkayc6839 Před 5 měsíci +1

      Super points

    • @kingofkings2607
      @kingofkings2607 Před 5 měsíci +3

      Yes but why ivulo bold ah pesura ponnu pesi mudichittu Cry pannanum
      Athuku bayanthe dinesh vichu raveena mani la hold back porumaiya eduthu solluvanga

    • @charumathi4139
      @charumathi4139 Před 5 měsíci +4

      Bold🤣🤣🤣🤣 she sets an example for even aluumunjiii , being toxic and having PR support can win this game

    • @vijayavijaya7533
      @vijayavijaya7533 Před 5 měsíci +2

      Littlehero,
      En friend um appidiye dhaan Ava argue PANNITU Aluva ana point correct ah dhaan irukum,avlodhan sila per apidan iripaanga

    • @sbenazeer2167
      @sbenazeer2167 Před 5 měsíci

      Nt archana vichuma made al dz cmon if she ws nt on her back she kept quiet alredy k

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 5 měsíci +262

    நல்லவேளை மாயா தமிழ் பிபி சீசன் செவன் டைட்டில் வின்னர் ஆகலைப்பா! 🙄 ஐ அம் வெரி ஹாப்பி! 🤗 என்று என்னைப்போல் எத்தனை பேர் சொல்கிறீர்கள் ? ✋😃

    • @Aswin778
      @Aswin778 Před 5 měsíci +1

      Maya unmayanava archana kettava + poiyananva + smoker 😅

    • @user-jw1rr4qr1u
      @user-jw1rr4qr1u Před 5 měsíci

      Very Very happy 😂😂😂

    • @jayamadhavan9218
      @jayamadhavan9218 Před 5 měsíci

      nixanum appadithanny chonnan nan vayliya eppadi than annu

  • @kaira_2006
    @kaira_2006 Před 5 měsíci +43

    Mani deserves it he will start his own dance studio❤❤❤❤❤❤

  • @vvsr8255
    @vvsr8255 Před 5 měsíci +213

    தனித்து விளையாடினாய் தனித்துவமாய் விளையாடினாய்
    தனித்திமிரோடும் விளையாடினாய் வாழ்த்துக்கள் அர்ச்சனா ❤❤❤

  • @p.dhivakar2866
    @p.dhivakar2866 Před 5 měsíci +222

    வின்னர்க்கு வீடு குடுத்ததுக்கு பதிலாக ரன்னருக்கு கூடுத்திருக்கலம் எத்தனை போர் நினைக்கிறிங்கா

    • @Ahiranvideos24
      @Ahiranvideos24 Před 5 měsíci +23

      Runner also got plot. G square owner said

    • @chithrakrishnan9797
      @chithrakrishnan9797 Před 5 měsíci +7

      நானும் நினைத்தேன்.at least car ஆவது கொடுத்திருக்கலாம்

    • @saivigneshkrishnan418
      @saivigneshkrishnan418 Před 5 měsíci +3

      Nee padikanum nu naan nenaikiren 🤣🤣

    • @user-jw1rr4qr1u
      @user-jw1rr4qr1u Před 5 měsíci +7

      Ama mani kedachiruntha santhosham

    • @Tamilmaakkolam
      @Tamilmaakkolam Před 5 měsíci +3

      Yes last time runner'ku five lakhs kuduthanga maniku ethana kuduthu irukanum enaku romba kastama irunthuthu

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 5 měsíci +41

    ❤❤❤மணி❤தினேஷ்❤விஷ்ணு❤😂😂😂பெஸ்ட் TRIO❤OF THIS SEASON😂

  • @Aswin778
    @Aswin778 Před 5 měsíci +444

    யாரெல்லாம் இனி பத்தாயிரம் சீசன் வந்தாலும் ஆரி அண்ணா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நினைக்கிறீர்கள் 👌🔥

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 5 měsíci +209

    தமிழ் பிக் பாஸ் சீசன் செவன் டைட்டில் வின்னர் அர்ச்சனா 👩 ரவிச்சந்திரன்! போடுற வெடியே!!!! 🎆🎉🎊💐👏🥳

  • @chithravelv1266
    @chithravelv1266 Před 5 měsíci +29

    Honest என்ற வார்த்தையே தலை குனிகிறது மாயாவின் வாயில் இருந்து வரும் போது...

  • @vvsr8255
    @vvsr8255 Před 5 měsíci +136

    காணுகின்ற கண்களுக்கு கலை விருந்து படைத்த SHAFI ZONE யூடியூப் சேனலுக்கு கோடான கோடி நன்றி தல ❤❤❤

  • @LifeofShruthi
    @LifeofShruthi Před 5 měsíci +147

    Archana Well deserved 🔥❤️🏆🥇💯💛 Best serupadi to Bully gang😂

  • @sarakutty5376
    @sarakutty5376 Před 5 měsíci +137

    கமல் தர் பெருமை தான் அதிகமாக இருந்தது அர்ச்சனா வின் பண்ணது ரொம்ப ரொம்ப சந்தோசம் ❤

  • @antonscott3963
    @antonscott3963 Před 5 měsíci +138

    She deserved it because she is the one who defended against that bully gang Maya Poornima Aishu Jovika🤮 Congratulations Archana🥰❤🎉🎉❤❤❤❤

  • @mangai8115
    @mangai8115 Před 5 měsíci +29

    Vishnu,dhinesh both are deserved,mani,achu all are well played,🎉🎉🎉🎉🎉🎉

  • @gulfnews007
    @gulfnews007 Před 5 měsíci +90

    நல்லவேளை ரெக்கார்ட் கொடுத்த யாரும் வின் பண்ணல. புள்ளி கேங்கும் வின் பண்ணல

    • @user-kx7ts8vw7r
      @user-kx7ts8vw7r Před 5 měsíci

      மணி (ரவீணாவிற்காக) ரெட் கார்ட் தந்தவர்தானே.

  • @user-yd5rn9tb3y
    @user-yd5rn9tb3y Před 5 měsíci +38

    நீ பற்ற வைத்த தீ.....ரெட் ல தொடங்கி ரெட் ல முடிஞ்சது மாயா 😂😂😂😂கேம் is ஓவர் di

  • @DeepakK-zv7qn
    @DeepakK-zv7qn Před 5 měsíci +208

    Mugen - Mani
    Sandy - Dinesh
    Kavin - Vishnu
    Liked this trio gang
    Not comparing with boys gang in season 3 but somewhat they gave that similar vibe 😅in terms of comedy

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx Před 5 měsíci +4

      🤣🤣🤣🤣🤣🤣Maya,Poornima adithu kollapadavendum 👙🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @nirozamansoor1430
      @nirozamansoor1430 Před 5 měsíci +5

      Dinesh Mani Vishnu #3boomeruncles

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Před 5 měsíci +8

      ​@@nirozamansoor1430😂😅மாயா பூர்ணிமா லெஸ்பியன்ஸ்

    • @asraf497
      @asraf497 Před 5 měsíci +3

      Kavin oda vishnu va compare panra yaara nee 🤡🤣

    • @DeepakK-zv7qn
      @DeepakK-zv7qn Před 5 měsíci +4

      @@asraf497 bro i didn't compare exactly
      Konjam similar dhan sonnen

  • @MK-hl3bp
    @MK-hl3bp Před 5 měsíci +56

    Congradulations to winner archana and runner mani. Two good souls in the final stage. Archana kaiya kamal uyarthiya pothu mani kaiya pidichurunthar kamal. Appa kooda mani kai thattinar. Avar vittavudan smile pannite poi hug pannar archanava. Super. Vanmam illatha winner and runner. Kudos to both of them

  • @ibrureyan5141
    @ibrureyan5141 Před 5 měsíci +128

    👑 *நேர்மை & நீதி & நியாயம் ஜெயிச்சது (We Will Always Love You அர்ச்சனா)* 🏆🖤...

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 Před 5 měsíci +18

    நல்ல வேளை நாம நினைத்தது போலவே மாய டைட்டில் வின் பண்ணல 😊😊😊😅😅😅😂😂😂
    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️🎂🎂🎂

  • @yasserarafath1361
    @yasserarafath1361 Před 5 měsíci +88

    I'm so happy, Archana won the title and Mani became the first runner up. I prayed, it shouldn't go to Aaya, thank god it happened! Huge respect to Vishnu and Dinesh! They deserve much better. Will surely miss the DVM trio and their stress busters fun. Finally, good people have won! 🙌 Thank you Shafi, for your neutral and fun reviews! 👍

    • @charumathi4139
      @charumathi4139 Před 5 měsíci

      Mayaaa🔥🔥🔥🔥 ivloo vanmam pudicha makkals irunthum 3 vanthanga athuvae gethuu thaa🔥🔥🔥 onnum panaatha mixture laa second vanthudchii 😂😂

    • @yasserarafath1361
      @yasserarafath1361 Před 5 měsíci

      @@charumathi4139 🤣🤣🤣Vanmatha pathi Aaya pesa koodathu. Yarunga nenga sema comedy panringa. 2nd vanthavan nallavan, but Aaya vanvam

    • @charumathi4139
      @charumathi4139 Před 5 měsíci

      @@yasserarafath1361 maya elaa thiyum straight ah solluva !! Mani baynathagoli maari pinaadi nalaa vanmatha kakkitu Maya munaadi avala pungalthu paesuvaaa!! Coward he is!!! Best mixture award um avanuku kuduthurkanum

  • @janardhanu5813
    @janardhanu5813 Před 5 měsíci +47

    ARM ARM season 1-Aarav, 2-Rythvika, 3-Mugen Rao, 4-Aari, 5-Raju, 6-Mohammed Azeem, 7-Archana so season 8-R, 9-M will become title winner 😂😂😂😂

  • @lathapandi2931
    @lathapandi2931 Před 5 měsíci +19

    Shafi Zone followers அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  • @Aswin778
    @Aswin778 Před 5 měsíci +55

    யாருக்கெல்லாம் சஃபி அண்ணா சேனல் உடைய ரிவ்யூ ரொம்ப பிடிக்கும் 👌🔥

  • @user-hc4kc2hr7i
    @user-hc4kc2hr7i Před 5 měsíci +27

    Yesterday episode la thaan happiest moment and saddest moment rendumea irunthuchi.
    Happiest moment: Maya Elimination.
    Saddest moment: Maya finale week ku kuda varakudathunu ninachan aana top 3 varaikum vanthutaga.

  • @ajsuganthan
    @ajsuganthan Před 5 měsíci +56

    அர்ச்சனா வின் பண்ணியத விட
    மாயா வின் பண்ணாததும் மணி ரன்னர் அப் ஆனதும் தான் சந்தோசம்

    • @jeyalavan8135
      @jeyalavan8135 Před 5 měsíci

      True. 🎉

    • @premnazeer123
      @premnazeer123 Před 5 měsíci

      If Archana is the winner, Maya should be the runner. Mani is useless, not doing anything other than dance.

  • @froze10906
    @froze10906 Před 5 měsíci +13

    G square announced plot for runner also, happy for mani being runner up.

  • @kayalcomedy6750
    @kayalcomedy6750 Před 5 měsíci +4

    இவ்வளவு நாளா BB 7 review பண்ண சாஃபி அவர்களுக்கு நன்றி.
    மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் எளிதில் புரிந்து.
    கடந்த 50 நாளாக ஒரு மணி நேரம் ஷோவை பார்ப்பதில்லை உங்களுடைய 20 நிமிடம் review மட்டும் தான் பார்த்து புரிந்து கொள்வேன்.
    24X 7 விஜய் டிவி மூலமாக 1 மணி நேரம் காட்டப்பட்டது
    ஆனால் உங்கள் மூலமாக 1 மணி நேர சோவை 20 நிமிடமாக காட்டப்பட்டது அருமை வாழ்த்துக்கள்

  • @vasu96547
    @vasu96547 Před 5 měsíci +36

    I truly wanted Archana to win & I voted for Mani ❤ Both came true. Shafi, you have done a wonderful job. Looking forward for you to give movie reviews as well. Thanks 🎉

  • @subbarayabhaskaran630
    @subbarayabhaskaran630 Před 5 měsíci +27

    ப்ரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப மெயின் கிரிமினல் கல்ப்ரிட் ஆக செயலபட்ட மாயாவும் ரெட் லைட் மூலம் எவிக்ட் செய்யபட்ட தருணம் மாஸ். மாயாக்கும் புல்லி கேங்குக்கும் நல்ல செருப்படி. ப்ரதீப் ரசிகர்கள் நிச்சயம் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள்.
    .

    • @premnazeer123
      @premnazeer123 Před 5 měsíci

      Who exposed Pradeep on urinating without closing the door?

  • @Tysonmano
    @Tysonmano Před 5 měsíci +42

    மணி ஏதிர் பார்க்கவே இல்லை பரவாயில்லை இவர்கள் மணி எவ்வளோ மேல் அர்ச்சனா வெற்றி பெற்றது அங்கு யாருக்கும் பிடிக்கல....

  • @clashofclans00001
    @clashofclans00001 Před 5 měsíci +89

    Finally we get justice for pradeep 🔥🥺

    • @BeTruthful-bs7hr
      @BeTruthful-bs7hr Před 5 měsíci +2

      Ava jeicha ivanukku epdi da justice kedaikum

    • @lohitsai12
      @lohitsai12 Před 5 měsíci +2

      ​@@BeTruthful-bs7hr Maya jaikala le. Adhu podhum😂

    • @BeTruthful-bs7hr
      @BeTruthful-bs7hr Před 5 měsíci

      @@lohitsai12
      2nd runner up yaaru pinna? Audienceku gameoda pulse purinjirindha Dineshku vote potruppanga...

    • @lohitsai12
      @lohitsai12 Před 5 měsíci +1

      @@BeTruthful-bs7hr Adhu neenga Maya kitta dhaan kekanum.
      She was supposed to be eliminated in the first week. But since Bava left, That week was no eviction week.
      Again, Maya escaped but Raveena eliminated.
      And again Maya escaped, Vichitra eliminated.
      The channel did everything to make sure Maya was better than everyone.
      I mean think abt it bro, why would they make top 3 to come at the stage together. Because in previous seasons, the 2nd runner up would be eliminated inside the house.
      Dinesh had more votes than Maya. It was a plan to make Maya atleast Top 3.

    • @BeTruthful-bs7hr
      @BeTruthful-bs7hr Před 5 měsíci

      @@lohitsai12
      Unglukku Mayakku Sombuuuuuu adikra kootam kooda irukku... Theriyaaadha... Archanaavala Dinesh kitta ninnu kooda pesa mudiyila... Enna avlukku theriyum aprom enna avumnu... Ana idhulla janangadhaaan mutttaaal anaaanga maaari maaari Maya and Archanaaaakaaaga vakkalathu vaaangi...

  • @user-hd3fr4lr4w
    @user-hd3fr4lr4w Před 5 měsíci +8

    தன்நம்பிக்கை , தனித்தவம்வென்றது. விடாமுயற்சி நல்ல சிந்தனை அடுத்து வென்றது.வெற்றியின் மகிமை.

  • @rubzie567
    @rubzie567 Před 5 měsíci +25

    Maya took Dinesh's place! Maya kaaga last ah kuduta bali Dinesh😢

  • @Prasath22
    @Prasath22 Před 5 měsíci +75

    Well Deserved Winner - #VjArchana ❤️🔥
    Well Deserved Runner - #ManiChandra 💥
    Eppavo eliminate aagavendiya #toxicmaya vai top 3 vara konduvanthathu... Very unfair

  • @VGRagni
    @VGRagni Před 5 měsíci +3

    Red ced தலைவி மாயாக்கு red light frame biggboss விரட்டி விட்டது தான் செம.... super bb team

  • @vaishnica8151
    @vaishnica8151 Před 5 měsíci +22

    வாழ்த்துக்கள் அர்ச்சனா 👏🏻👏🏻🏆🏆🥰🥰 ஹாப்பி பொங்கல்shafi 🌾🌾

  • @venkatraman2585
    @venkatraman2585 Před 5 měsíci +26

    Instead of Maya, Dinesh should be the 2nd runner up

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 5 měsíci +11

    Shafie Zone பார்க்கும் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் 2024!

  • @ranimarimuthurani221
    @ranimarimuthurani221 Před 5 měsíci +37

    Na kuda mayakku vantha claps yella pathu payathutte nalla vela archana win pannitanga ❤❤ so happy

    • @vignesha4711
      @vignesha4711 Před 5 měsíci +3

      Athu ava akka set panna aalunga 😂 show laye kaatnanga

    • @BeTruthful-bs7hr
      @BeTruthful-bs7hr Před 5 měsíci +1

      Rendume kevalam ponga da

  • @swathi_sriram_srisarts
    @swathi_sriram_srisarts Před 5 měsíci +9

    Bb7 - The real audience is labelled as PR BOTS SOCIAL MEDIA PEOPLE ONLY. we are humans. I personally won't greet or meet any of the negative shades ppl. May be they can be a big celebrity or junior artist. I give love for humanity, not for money. #VijayTelevision

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 5 měsíci +91

    அர்ச்சனா வின்னர் ஆனது சந்தோஷமே❤❤

  • @ranimarimuthurani221
    @ranimarimuthurani221 Před 5 měsíci +17

    Archana award vangum pothu yarella jovika va pathinga😂😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 5 měsíci +8

    உங்களுக்கு மிகப் பெரிய நன்றி Shafi bro❤🎉

  • @harishb3207
    @harishb3207 Před 5 měsíci +11

    Pavam Maya Ondra Ton AC Pottum Onnum Velangala 😂😂. Vanitha Panna Anaithu Rajathandiragalum Veena Poyivitadhe 🤣🤣

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 5 měsíci +34

    Tem B வின் பண்ணியதில் மகிழ்ச்சி❤❤

  • @accuracy53
    @accuracy53 Před 5 měsíci +7

    Intha bigbossai thalamai yetru nadathi vantha Safi zoneku manamarntha parratukal 🎉🎉♥️🙌👏👏👏👏👏

  • @radharadha8938
    @radharadha8938 Před 5 měsíci +2

    சூப்பர் அர்ச்சனா வின்னர்னு fast நம்மளுக்கு தெரிஞ்சாலும் அது கமல் கையை தூக்கும் போதும் நா ரொம்ப ஹாப்பி ஆகிட்டேன்... மாயா மட்டும் வின்னர் ஆகி இருந்த நா Bigg Boss பாக்கறதே விட்டு இருப்பேன்.
    இப்பதான் ரொம்ப ஹாப்பி இருக்கோம் மக்கள் எல்லோரும் so நீங்கலும் ஹாப்பி யா இருக்கீங்க

  • @syedibrahim6991
    @syedibrahim6991 Před 5 měsíci +9

    That red light moments...i realised when Kamal Sir mentioned red is out n not initial Blue..awesoke moment when suniyakari out by red light. What bloody game she always mentioned she playing? Always backbiting and make use of others

  • @akpree2226
    @akpree2226 Před 5 měsíci +9

    I feel safe with pradeep Bro that word takes Archana to win this title...

  • @sudhanarayanan9385
    @sudhanarayanan9385 Před 5 měsíci +3

    Very happy to see Archana's win. Bully gang vanished

  • @rajasrihari2891
    @rajasrihari2891 Před 5 měsíci +5

    Archana repeating her weakness may not be a big deal, but to her it seems a very big deal. Her speeches shows her good brought up, even her father's thank giving was decent

  • @DeepakK-zv7qn
    @DeepakK-zv7qn Před 5 měsíci +46

    Atlast Archana won her battle ❤😅

  • @vanis6812
    @vanis6812 Před 5 měsíci +76

    மாயாவின் தோல்வியை நினைக்க நினைக்க சிரிப்புச் சிரிப்பாக வருகிறது👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nithishkumar2192
    @nithishkumar2192 Před 5 měsíci +3

    Regular audience ah ulla vitrakalaam mass ah irundhurukum innum

  • @jeyaseelan9575
    @jeyaseelan9575 Před 5 měsíci +1

    Shafi தல உங்களுடைய விமர்சனம் எங்களுடைய மனதில் நினைத்ததை அப்படியே பேசினீர்கள் வாழ்த்துக்கள் தல எல்லா எப்பிஷோடும்

  • @shantimaniam9200
    @shantimaniam9200 Před 5 měsíci +8

    I'm happy to see this one scene where the 3 of them are waiting inside and waiting for the colour light to appear
    Well done BB at last you have shown the culprit
    Red light for Maya
    Infact she should have given red card inside BB
    Anyway happy Archana have won and she gave a nose cut to the bully gang

  • @vijayvj9047
    @vijayvj9047 Před 5 měsíci +100

    மணி அர்ச்சனா வெற்றிக்கு தகுதியானவர்களே..❤

  • @muthuselvam4529
    @muthuselvam4529 Před 5 měsíci +66

    Well Deserved Title Winner Archana❤🎉👑

  • @syedabdullah5278
    @syedabdullah5278 Před 5 měsíci +2

    No one is deserving in this season except Archana❤️‍🔥
    ✅️Talented (singing, & dancing)
    ✅️Never talked anything thats bad about others behind their back (except complaining about someone that backstabbed her to her "friend")
    ✅️Always on the side with Justice
    ✅️Never think twice to destroy those who do the ragging and bullying
    ✅️Never cursed or spitting bad words that could hurt others
    ✅️Cheerful spirit
    ✅️She supports pradeep even though he enjoyed the moments his gang bullyed her in the 1st week
    ✅️Easily Forgive others
    ✅️Never backstabbed anyone(even in a game)
    ✅️Most importantly she single handedly handles anyone that argues her with valid points and make them go mad when she locked them with those points
    ✅️Shows true love and care❤
    ✅️Crying to vent out emotions at the extreme point of emotional breakdown(Crying is never a bad thing for women nor men💪)
    ❌️The only minus of her is that she is too Lazy😅
    And sometimes does cringey things when she is excited😂

  • @chezhiansrinivasan6220
    @chezhiansrinivasan6220 Před 5 měsíci +7

    Among 7 season, this season tell some lesson to our life.
    From this season , i request all to take resolution to not bully someone with our friends (gangs).At the sametime we need to face the bully gand with strong like archana. Best season ever

  • @rohitps2683
    @rohitps2683 Před 5 měsíci +53

    Mani runner aaki Maya 2nd runner aanathe mayaku Sani adi thaan😂😂😂😂

  • @hegal21
    @hegal21 Před 5 měsíci +7

    Mani 2 iam happy ❤

  • @aruaru901
    @aruaru901 Před 5 měsíci +3

    Yes bro I'm happy for Archana and Mani 🎉❤

  • @Janathan321
    @Janathan321 Před 5 měsíci +16

    Pradeep real tittle winner 🏆

  • @itzzzwiz7420
    @itzzzwiz7420 Před 5 měsíci +8

    Bro maya ku vandha claps pathi Twitter la ellarum kadharunaanga, bt Maya vandha claps ellam andha first 4 girls dhan pannadhu especially over shouting and over action vera... Andha 4 perum Maya voda sister and her best frnds dhan.. bt social media la maya real winner ku kadharunaanunga.. Second place kooda varalaa, idhukae ivlo buildup uh

  • @saranyaskaivannam2254
    @saranyaskaivannam2254 Před 5 měsíci +3

    As vanithaka said... Jovika is a game changer😅 lasta maya pakkam kindness theirnjamari irundhuchu.. archanave mayangi poitanga😅 Original Maya va trigger pani Title vanga 'Vaipe illa Raja' moment create panina game changer jovika dan😅

  • @maala-t4872
    @maala-t4872 Před 5 měsíci +1

    Cool suresh,dinesh,vishnu,bravo,mani……
    thy truly enjoyed archana’s victory….❤️

  • @sangeetha149
    @sangeetha149 Před 5 měsíci +2

    As you said , in this season only Mani is the best player. Least expected initially, would have been happy if he had won the title. He has a bright future , best wishes mani.
    Mr. Shafi your reviews is a treat to watch and a stress buster. Keep up your good work.

  • @Jag.06
    @Jag.06 Před 5 měsíci +29

    I am disappointed Maya got second runner-up. She was supposed to be evicted long ago.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 5 měsíci +6

    super sago.unga review laa aari bro பார்த்துதான் bigboss பார்க்க ஆரம்பித்தேன்.ur review ever so humaor and good.
    vaiththerichal
    தாங்காம விக்ரம் நீதாண்டா title winner nu கத்தின மாயாவின் jealousy வெளிப்பட்ட தருணம்.😂😅
    மாயா best three la வந்தது மட்டுமே வருத்தம்.u r correct she is not worth in top ten.evict aaki இருந்தா may be vichchithraa in top 5.😂

  • @madhavireddeppa8239
    @madhavireddeppa8239 Před 5 měsíci +1

    Bigg boss nigazchiya vida unga review pakka wait pannom. Engalai magizha seidhirgal ,nandri Shafi👏👏👏👏👏💐

  • @user-nv3kj1hi5t
    @user-nv3kj1hi5t Před 5 měsíci +2

    Yes. You are correct. Maya gangoda joined aana piraguthaan Vihithraa mamku negative comment vanthathu.

  • @sivajikarts
    @sivajikarts Před 5 měsíci +7

    Either Pradeep should have won ,, or person who supported Pradeep should win ,, Archana 🔥

  • @astergarden968
    @astergarden968 Před 5 měsíci +45

    கமலின் தொகுப்பில் கடைசி சீசன் இது தான் போல 😂😂😂

    • @harishb3207
      @harishb3207 Před 5 měsíci +3

      Unmaya Irundha Nalla Irukum 😂😂

  • @akshayaramesh8690
    @akshayaramesh8690 Před 5 měsíci +1

    Evlo tha crt time ku bigg boss pakkum bothu kuda antha show pakkum bothu shafi bro ethu ku ena peasuvaru athuku ena peasuvaru nu tha mind la odum athu mathiri naga nenaikuratha nega crt ta vum next day review la solluviga eny adutha season vara bigg boss sa epdi miss pannuvomoo antha alavuku unga review vayum romba miss pannuvum...U R THE BEST REVIEWER.....❤

  • @ameshraja6895
    @ameshraja6895 Před 5 měsíci +5

    Team Archu❤pradeep🔥

  • @blink_army2229
    @blink_army2229 Před 5 měsíci +8

    Archana jeichadhu Romba Santhosham ah irundhalum Indha suniyakaari maya 2nd runner up vandhadhu romba kashtam ah irukku adhuvum Andha claps vandhudhe Andha Aaya ku 🤮🤧

  • @thangavelmathiyalagan1422
    @thangavelmathiyalagan1422 Před 5 měsíci +3

    Maya 3rd place no vellid Archana 1st place Mani 2nd place Dinesh 3rd place. This is correct order🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @vijibala5131
    @vijibala5131 Před 5 měsíci +1

    என்னுடைய மனசில் இருப்பதை 99% நீங்க சொல்லிடுவீங்க,ஷஃபி.
    ரொம்ப நேர்மையாக,நடுநிலைமையோடு இருந்தது உங்க விமர்சனம்.முக்கியமாக நீங்க நடுவில் இணைக்கும் க்ளிப்ஸ் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.எனக்கு இந்த சீசன் மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது.அப்போதெல்லாம் உங்க விமர்சனம் தான் எனக்கு ஆறுதல்.என் தேர்வு வரிசை- அர்ச்சனா,விஷ்ணு,மணி.
    உங்க நேரத்திற்கும்,உழைப்பிற்கும்,நேர்மைக்கும் மிக்க அன்பும்,நன்றியும்,பாராட்டுகளும்😊🎉

  • @TamilTV2
    @TamilTV2 Před 5 měsíci +2

    தனக்கு உண்மையாகவும், நம்மை காத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவையும் பேச்சுத்திறமையும் வளர்த்துக் கொண்டு, சிறு உதவியேனும் செய்நன்றி மறவாமலும், தன்னம்பிக்கையுடன் துணிந்து தொடர்ந்து செயல்பட வேண்டும். தமக்கு துன்பம் விளைவுத்தவராயினும் ஒரு கட்டத்தில் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். சூழ்ச்சி வலைக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது. இவ்வாறு இருந்தால், வெற்றி தம்மைத் தேடி வரும். அமோக ஆதரவும் கிடைக்கும். நயவஞ்சகர்கள் வீழ்ந்து போவார்கள் தானாகவே.

  • @thalapathy-wp6sx
    @thalapathy-wp6sx Před 5 měsíci +6

    Archana akka 🔥

  • @IsaiIsaisam-ek3px
    @IsaiIsaisam-ek3px Před 5 měsíci +41

    Finally Archana win 🏆 i am so happy

  • @jniththi7336
    @jniththi7336 Před 5 měsíci +1

    Dear shafi you did unbuyest review this BB 7 and congratulations. We will stay for your next wonderful journey. 😄

  • @lakshmirao2873
    @lakshmirao2873 Před 5 měsíci +2

    Hi Shafi.
    Though the season is worst your review is best.I am your big fan .I wish you must be one of the contestant in season 8 🎉🎉